• மணமகள் தேவை - 04-05-2017

  யாழ். இந்து கோவியர் 1979 அவிட்டம் 8 இல் செவ்வாய் 32 புள்ளி 98 பாவம் உயரம் 5’ 6”  ACCA உதவி எக்­க­வுண்டன் 2) 1979 சுவாதி 2 ஆம், பாவம் 62, அரச தொழில்­பு­ரியும் IT போத­னா­சி­ரி­ய­ருக்கு உள்­நாடு வெளி­நாடு மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். சகல தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com Tel. 077 6213832. திரு­மண சேவை. 60 பாகை கிணற்­ற­டிக்கு அண்­மையில். புலோலி, பருத்­தித்­துறை. 

  ***********************************************************

  1991 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் பிறந்த 5’ 11” உய­ர­மான நல்ல சமூக பழக்க வழக்­கங்­க­ளை­யு­டை­யவர். இஸ்­லா­மிய சம­யத்தைத் தழு­வியர். தற்­பொ­ழுது வெளி­நாட்டில் விமானப் படிப்­பு­களின் கடைசி கட்­டத்தில் உள்ளார். அவ­ரது தந்தை ஓய்­வு­பெற்ற பொறி­யி­ய­லாளர். அவ­ரது கல்­வி­யுடன் பொரு­ளா­தார ரீதி­யாக பொருத்­த­மாக இருத்தல் நன்று. சர­ள­மாக ஆங்­கி­லத்தில் பேச முடிந்த முஸ்லிம் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Reply: English & Sinhala. Contact: mproposal912@gmail.com Mobile: 076 5757799. 

  ***********************************************************

  மலை­யகம் இந்­திய வம்­சா­வளி, பறையர் இனத்தைச் சேர்ந்த கொழும்பில் காசா­ள­ராக பணி­பு­ரியும், வயது 29, (5’ 2”) ஆயி­லியம் 7 இல் செவ்­வா­யுள்ள மண­ம­க­னுக்கு பெண் தேவை. 077 4411618. 

  ***********************************************************

  வேலணை இந்து வெள்­ளாளர் 1987, புனர்­பூசம், MSc, Civil Engineering, Singapore work Permit மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24387. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ***********************************************************

  புங்­கு­டு­தீவு இந்து வெள்­ளாளர், கொழும்பு முக்­கு­லத்தோர் கலப்பு 1989, சித்­திரை, BA, Bank Accountant, Switzerland Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24246. thaalee திரு­மண சேவை. 011 2523127, 011 2520619.

  ***********************************************************

  கோண்­டாவில் இந்து வெள்­ளாளர் 1962, அனுசம், Germany Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. பிள்­ளைக்கும் இவ­ருக்கும் எது­வித தொடர்­பு­களும் இல்லை. Profile: 22033. thaalee திரு­மண சேவை. 011 2523127, 011 2520619.

     ***********************************************************

  நல்லூர், இந்து வெள்­ளாளர், 1986, பூரம் Finance Controller, Swiss Citizen பெரிய செல்­வந்­த­ரான,  அழ­கான மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 19958. thaalee திரு­மண சேவை. 011 2523127, 077 5393728.

  ***********************************************************

  திரு­நெல்­வேலி– .கோப்பாய் இந்து வெள்­ளாளர், 1961, பூரம் Swiss Citizen, Divorced Business செல்­வந்­த­ரான மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 22801. thaalee திரு­மண சேவை. 011 2523127, 077 5393728.

  ***********************************************************

  1986 லண்­டனில் யாழ். – கொழும்பைச் சேர்ந்த இந்து வேளாளர் சதயம் 1 ஆம் பாதம் தனுசு கொண்ட மண­ம­க­னுக்கும் 1986 லண்­டனில் தொழில்­பு­ரியும், வசிக்கும் அனுசம் 1 ஆம் பாதம் தனுசு  இராசி கொண்ட மண­ம­க­னுக்கும், 1984 யாழ்.– கொழும்பைச் சேர்ந்த திரு­வோணம் 4 ஆம் பாதம், மகர இராசி கொண்ட மண­ம­க­னுக்கும் தகுந்த அழ­கிய தோற்றம் கொண்ட கல்வி கற்ற மண­ம­கள்மார் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை. ஜாத­கமும் புகைப்­ப­டத்­தோடும் மேலே குறிப்­பி­டப்­பட்ட தக­வல்­க­ளோடு நேர­டி­யாக எமது காரி­யா­ல­யத்­திற்கு வருகை தந்தால், எவ்­வித முற்­ப­திவு கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­மாட்­டாது. திரு­மண சேவை. 19, கல்­பொத்த வீதி, கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை. 

  ***********************************************************

  இந்து கத்­தோ­லிக்க, சிங்­கள மண­மக்கள் உள்­ளனர். உள்­நாடு/ வெளி­நாடு, யாழ்ப்­பாணம்/ கொழும்பு, மலை­ய­கத்தைச் சேர்ந்த 30 வயது தொடக்கம் 45 வய­து­வரை மண­ம­கன்மார் உண்டு. 1987, கேட்டை 2 ஆம் பாதம் விருச்­சிக இராசி, அரச தொழில்­பு­ரியும் தமிழ்/சிங்­கள கலந்த மண­ம­க­னுக்கும், டுபாய் நாட்டில் தொழில் புரியும் 1989 இல் பிறந்த ரோகினி 1 ஆம் பாதம்/ இடபம் ராசி கொண்ட தமிழ்/ முஸ்லிம் கலந்த மண­ம­க­னுக்கும் தமிழ் படித்த அழ­கிய மண­ம­கள்மார் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 19, கல்­பொத்த வீதி, கொழும்பு 13, (கொட்­டாஞ்­சேனை) 072 3244945, 076 3525301. 

  ***********************************************************

  இந்து வெள்­ளாளர், வயது 30, கட்டார் நாட்டில் பணி­பு­ரியும் படித்த அழ­கிய மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள, படித்த மண­மகள் தேவை. Tel. 011 2670197. 

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30/ 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 3206596. 

  ***********************************************************

  மத்­திய மாகாணம் முக்­குலம் 1979 இல் பிறந்த கடக ராசி, புனர்­பூச நட்­சத்­திரம், உயரம் 5’ 10” சிவந்த MBA  பட்­ட­தாரி இப்­பொ­ழுது முகா­மை­யா­ள­ராக டுபாயில் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு டுபாய் செல்ல விரும்பும் பட்­ட­தாரி மண­ம­களை தேடு­கின்றோம். தோஷங்கள் இல்லை. தொடர்பு இலக்கம்: 075 5371955. 

  ***********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதம் 7 இல் செவ்வாய் 1982 ஆம் ஆண்டு பிறந்த 5’ 4 ½” உய­ர­மு­டைய பிர­பல கம்­ப­னியில் Manager (Technical Supporter) தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். 071 5246255. 

  ***********************************************************

  1963, யாழ். இந்து வேளாளர், சொந்தத் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு விவா­க­ரத்து பெற்ற, தாரம் இழந்த or கன்னி மண­மகள் தேவை. சாதி, மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 077 6172941.    

  ***********************************************************

  கொழும்பு மலை­யகம் கள்ளர் 1984 மகம் 8 இல் செவ். 48 பாவம், BSc CIMA Final Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண  சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 1984 இல் பிறந்த லக்­னத்தில் தோஷம் கழிக்­கப்­பட்ட செவ்வாய் உள்ள உயர் பதவி வகிக்கும் எவ்­வித தீய பழக்­க­மு­மற்ற அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றார். 011 3136834.

  ***********************************************************

  சுது­மலை  –அள­வெட்டி இந்து வெள்­ளாளர், 1972, அவிட்டம் MBBS, Doctor, UK  Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. சீதனம் தேவை­யில்லை. அழகு மட்டும் கரு­தப்­படும். A/L வரை படித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Profile: 23453. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, 011 2523127. 

  ***********************************************************

  கோண்­டாவில் இந்து வெள்­ளாளர் கோவியர் கலப்பு, 1992, அவிட்டம், Officer, Swiss Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 22025. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, 077 5393728. 

  ***********************************************************

  கோப்பாய், இந்து வெள்­ளாளர் 1988, சதயம், B.Eng. (Hons), MIACSIT Engineer மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24000. thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ***********************************************************

  புத்­தளம் இந்து நாயக்கர் வம்சம், 1964, அத்தம் Chief Officer, Swiss Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24028. thaalee திரு­மண சேவை 2523127, 077 5393728. 

  ***********************************************************

  புங்­கு­டு­தீவு, இந்து வெள்­ளாளர், 1982, திரு­வா­திரை Technician Swiss Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 21381. thaalee திரு­மண சேவை 2523127, 077 5393728. 

   ***********************************************************

  யாழிந்து வேளாளர் 30.12.1981, உயரம் 5’ 8” Australia PR எக்­க­வுண்டன் வேலை பாங்கில் அவிட்டம் 1 ஆம் பாதம் 10 இல் செவ்வாய், சூரியன் பார்­வை­யுடன்  கிரக பாவம் 15.30 பாவத்­திற்கு மேற்­ப­டாத சூரியன், செவ்வாய். இணைந்த ஜாத­கமும் பொருந்தும். 84..88 வரை…. உள்ள படித்த வடி­வான மண­மகள் விருப்பம். B.Com Accounting. (Macyuairn…. University Sydney) CBA part time… படிக்­கிறார். தொடர்­புக்கு: மச் மேக்கிங் திரு­மண சேவை. Match Making 257D, Galle Road, Wellawatte. Tel. 077 9187805, 072 4292208. 

  ***********************************************************

  82, December Christian Jaffna P.H.D. Engineering now working Ceylon. மக­னுக்கு Professionally Qualified உயர்­குலப் பண்­பான பெண் தேவை. இந்­துக்­களும் விருப்­ப­மாயின் தொடர்பு கொள்­ளலாம். 071 5961911, 2364344. 

  ***********************************************************

  பிர­பல தனியார் வங்­கி­யொன்றில் தொழில் புரியும் நற்­கு­லத்தைச் சேர்ந்த இந்து உயரம் 5’ 9” பொது நிற­மான 1988 இல் பிறந்த மண­ம­க­னுக்கு (ஆசி­ரியர்/ வங்­கி­யாளர்/ அரச தொழில்) புரியும் தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 1100416, 071 2459633.

  ***********************************************************

  01.01.1975 மலை­யகம் இந்து கள்ளர் இனம் உயரம் 5’ 7” நல்ல தோற்றம் உடை­யவர். A/L வரை கற்­றுள்ளார். கொழும்பில் தனியார் துறையில் நிரந்­தர தொழில் செய்து வரு­கிறார். 38 வய­திற்­குட்­பட்ட மெலிந்த அழ­கிய தோற்­ற­முள்­ள­வரை தேடு­கின்றோம். கலப்­பி­னத்­த­வரும் நேரடி தொடர்­பிற்கு: 077 9104545 (Whats’App, IMO 072 2843900) 

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு இந்­திய வம்­சா­வளி வயது 33, Dubai இல் Manager ஆக தொழில் செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு 30 வய­துக்குள் அழ­கிய படித்த மண­மகள் தேவை. திரு­ம­ணத்­திற்கு பிறகு இரு­வரும் Dubai செல்­லலாம். 077 5528882.

  ***********************************************************

  கிளி­நொச்சி, வேளாளர், வயது 29 Bank Officer, 34 வயது 4 இல் செவ்வாய், அரச தொழில் செய்யும் மண­ம­கன்­மா­ருக்கு வட மாகா­ணத்தில் மண­ம­கள்மார் தேவை. 077 5528882.

  ***********************************************************

  1985 இல் பிறந்த விவா­க­ரத்­தான உயரம் 5’ 9” கத்­தோ­லிக்க மண­ம­க­னுக்கு பெற்றோர் வெளி­நாட்டில் பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். 076 5755575

  ***********************************************************

  கொழும்பு கத்­தோ­லிக்க 1986.05.28 இல் பிறந்த உயரம் 5’6’’ டுபாயில் அமெ­ரிக்கன் கம்­ப­னியில் தொழில் புரியும். கடைசி மக­னுக்கு உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் 28 வய­திற்கு குறைந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 8723397.

  ***********************************************************

  Jaffna, Colombo mixed Velalar, Roman Catholic 33 வயது Australia/ 29 வயது MSc Software Lecturer Canada University மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Multytop Matrimony Colombo. 077 9879249/ 076 3304841.

  ***********************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும். UK– 28, 32, 34 வயது – Australia – 32, 33, 36 – Srilanka – BSc 27, BBA 30, Banking 29 வயது. வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road, வெள்­ள­வத்தை. 2363870.

  ***********************************************************

  1987 இல் பிறந்த தற்­போது டுபாயில் Chef ஆக தொழில்­பு­ரியும் செவ்வாய் குற்­ற­முள்ள மெலிந்த உய­ர­மான மண­ம­க­னுக்கு வெளி­நாடு செல்ல விரும்பும் மண­மகள் தேவை. 076 6689545/ 076 7491654.

  ***********************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1984, சுவாதி, Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************************

  யாழ்.Christian Non RC கோவியர் 1980, Project Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130/ 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984, அனுசம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 06. 077 7111786. support@realmatrimony.com  

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, அஸ்தம், Engineer, Dubai மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 06. 077 7111786. support@realmatrimony.com  

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1975 இல் பிறந்த கேட்டை நட்­சத்­திரம் பாவம் 34 ½ தனியார் துறையில் மின்­சார தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். 021 2242909/ 077 4314164.

  ***********************************************************

  மலை­யகம் 1979, இந்து நாயுடு Marketing & Sales Exceutive ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 32 -34 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. ரெட்­டியார், முக்­குலம், நாயுடு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 7776153, 071 8111268.

  ***********************************************************

  இந்து, மலை­ய­கத்தை சேர்ந்த பெற்றோர் தமது 1984 ஆம் ஆண்டு பிறந்த, சுற்­று­லாத்­துறை கல்வி தகை­மை­யுடன், சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். Caste Immaterial தொடர்­பு­க­ளுக்கு:  077 0269233.

  ***********************************************************

  இந்து வேளாளர் 1982  7 ல் செவ்வாய் (நட்பு) சுவாதி நட்­சத்­திரம் 5’6’’ அரச பதிவு பெற்ற Construction உரி­மை­யா­ள­ருக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு: 076 6030901/ 076 6030902/ 024 2052927 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் தோஷங்கள் அற்ற நற்­கு­ண­முள்ள மெக்­கானிக் தொழில்­பு­ரியும் 37 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 076 5513253/ 077 0860570.

  ***********************************************************

  வயது 37 கனடா Citizen வேளாளர் Accountant திரு­வோணம் பாவம் 10/ வயது 41 ரோகிணி லண்டன் Citizen சட்­டத்­த­ரணி வேளாளர் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. Email: rvimalam48@gmail.com. (Viber+Mobile) 6477181542. 

  ***********************************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட 50 வய­துக்­குட்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு, உள்­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717/ 011 4566665.

  ***********************************************************

  சொந்தத் தொழில் புரியும் திரு­ம­ண­மா­காத 47 வய­து­டைய இந்து வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொ.பே. 2424082.

  ***********************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 ஆம் ஆண்டு பிறந்த சிம்­ம­ராசி மக­நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய கொழும்பில் பிர­பல கம்­ப­னியில் தொழில் புரியும். மண­ம­க­னுக்கு தொழில் புரியும் மண­மகள் தேவை. ஆசி­ரியை தொழில் புரி­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8231173.

  ***********************************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி இந்து உயர்­குலம் வச­தி­யான மண­ம­க­னுக்கு 35 வய­துக்குக் மேற்­பட்ட மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள், பெற்­றோரை இழந்­த­வர்­களும் சம்­மதம். 076 4209744.

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர், கொழு ம்பை வசிப்­பி­ட­மாக கொண்ட1974இல் பிறந்த மண­ம­க­னுக்கு 7, 8, 11 இல் செவ்வாய் உள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 0767871575

  ***********************************************************

  இந்து வேளாளர் வயது 31 உயரம் 5’10’’ கன­டாவில் வசிக்கும் படித்த மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. (111806) 077 2380236, 011 7221950. 

  ***********************************************************

  தீய பழக்­கங்­க­ளற்ற, இந்­திய வம்­சா­வளி 1982இல் கொழும்பில் பிறந்த (Computer Engineering Degree Holder) இந்து, தகப்பன் நாடார், தாய் முக்­குலம், திரு­வா­திரை நட்­சத்­திரம், மிதுன ராசி, செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம் உள்ள மாப்­பிள்­ளைக்கு வெள்ளை நிற பெண் தேவை. உயரம்  5’3’’. 2, 4, 7, 12 இல் செவ்வாய் உள்ள ஜாதகம் விரும்­பத்­தக்­கது. 4, 7ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்கள் வேண்டாம். பரணி, கார்த்­திகை, பூரம், உத்­திரம், பூராடம், உத்­தி­ராடம் நட்­சத்­தி­ரங்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 011 2821922, H.P: 077 7780485. 

  ***********************************************************

  யாழ். கிறிஸ்­தவம் 83இல் பிறந்த, படித்த தனியார் துறையில் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. U.K. Holland வெளி­நாட்டு மண­மகள் தேவை. இந்­துக்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 072 3124193. 

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும், மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து பெற்றோர் 1985இல் பிறந்த (மகர ராசி, உத்­த­ராட நட்­சத்­திரம்) B.Sc Software Eng. (Australia PR) மக­னுக்கு  சிவந்த, மெல்­லிய 28, 29 வயது மண­ம­களை தேடு­கின்­றனர். மண­மகள் English அறி­வு­டைய (Preferably a degree holder) Australia செல்ல விருப்­ப­மு­டை­ய­வ­ரா­யி­ருக்க வேண்டும். தொடர்பு: 077 2333627, 076 9877934, 071 7775336. 

  ***********************************************************

  கொழும்பில் சொந்த தொழில்­பு­ரியும் மலை­ய­கத்தைச் சேர்ந்த 41 வய­து­டைய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 1120529.

  ***********************************************************

  Looking for a Tamil Hindu Partner within Colombo and age within 50 Years. Divorced or widow will also be considered. Contact: 075 2557775. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர் குலம், வச­தி­யான குடும்பம், 45 வயது, வியா­பா­ரமும்/ 35 வயது வங்­கியில் தொழில்/ 30 வயது, 7 செவ்வாய் உயர்­ப­தவி, 29 வயது, நகை, வியா­பா­ரமும் திரு­ம­ண­சேவை கண்டி. 077 8489476 Viber.

  ***********************************************************

  வவு­னியா, இந்­து­வே­ளாளர் 1984, புனர்­பூசம் 4, செவ்­வா­யுண்டு,  A/L,  London Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் சாதா­ரண மண­மகன் தேவை./ யாழிந்து வேளாளர் 1988, பரணி, செவ்­வா­யில்லை, MBA, Bank Manager, உள்­நாடு, வெளி­நா­டு­களில் உயர் உத்­தி­யோக மண­மகள் தேவை./ கண்டி முக்­கு­லத்தோர், 1986, உத்­தி­ரட்­டாதி, செவ்­வா­யுண்டு, NCC, BCS, Engineer பட்­ட­தாரி மண­மகள் தேவை./ கொழும்பு இந்து வேளாளர் 1988, சதயம் 1, செவ்­வா­யில்லை, A/L, USA Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் சாதா­ரண மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை: 076 6368056. (Viber, What's App) 

  ***********************************************************

  2017-06-05 16:41:53

  மணமகள் தேவை - 04-05-2017