• மணமகன் தேவை - 04-06-2017

  யாழ். இந்து விஷ்­வ­குலம், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் 1982 ஆம் ஆண்டு மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை (யாழ் வரனை) எதிர்­பார்க்­கின்­றனர். போட்டோ, ஜாத­கத்­தையும் தொலை­பேசி எண்­ணையும் Email இற்கு அனுப்­பவும். newweddingads@gmail.com 076 7393131

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1992 சித்­திரை, 4இல் செவ்வாய்,  19 பாவம் UK Citizen Divorced  மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69,2/1 விகா­ரைலேன், கொழும்பு 06. 011 2363710/077 3671062.

  ******************************************************

  கண்டி இந்து முக்­குலம் 1990 பூரட்­டாதி கும்­ப­ராசி  Diploma வரை படித்து தொழில் புரியும் மக­ளுக்கு படித்த உயர் தொழில் புரியும்  மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். செவ்வாய் தோஷம் உண்டு.  தொடர்­புக்கு: 071 8626010.

  ******************************************************

  வட்­டுக்­கோட்டை இந்து   வெள்­ளாளர், 1975 உத்­தி­ரட்­டாதி, MSc (NRM) Attorney– at–Law, பெண்­ணிற்கு  மாப்­பிள்ளை தேவை. Profile – 20811, thaalee  திரு­மண சேவை.  போன் 011 2523127/ Viber 077 8297351.

  ******************************************************

  இந்து முக்­கு­லத்தார் வதி­விடம் கொழும்பு 8 இல்  செய்வாய் உள்ள மண­ம­க­ளுக்கு  வயது 23, தகுந்த  நிரந்­தர தொழில்  உள்ள மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்றோம். தொடர்­புக்கு: 077 9759969.

  ******************************************************

  கந்­தர்­மடம், இந்து, வெள்­ளாளர் 1991, உத்­தரம்  B.Eng. (Hons),பெண்­ணிற்கு  மாப்­பிள்ளை தேவை. 2 இல் செவ்வாய். Profile –24388, thaalee திரு­மண சேவை. போன் – 011 2523127/011 2520619. Viber 077 8297351.

  ******************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1988 உத்­தரம் Canada PR மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கனும் 1989 அனுசம் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான வெளி­நாட்டு  மண­ம­கனும்  தேவை. 077 7493841.

  ******************************************************

  R.C. வெள்­ளாளர் உயரம் 5’2” Fair Student Visa Consultant ஆக பணி­பு­ரியும் Lawyer மக­ளுக்கு தகுந்த Graduate தகை­மை­யு­டைய மண­ம­கனை கொழும்பில் எதிர்­பார்க்­கிறோம். 077 6447014.

  ******************************************************

  யாழ்.சைவ வேளாள கண­வனை இழந்த 2 ஆண் பிள்­ளைகள் உடைய மண­மகள். வயது 39. வெளி­நாட்டு மண­மகன் தேவை. தொடர்பு: சகோ­தரி 0041 779528676 (Viber Only)  

  ******************************************************

  USA இந்து 1989இல் பிறந்த  திரு­வா­திரை நட்­சத்­திரம் Engineer, USA 1984 இல் பிறந்த புனர்­பூசம் (2ஆம் பாதம்) பட்­ட­தாரி ஆசி­ரியை தொழில் செய்யும் மண­ம­கள்­மா­ருக்கு USA, Canada or இலங்­கையில் மண­ம­கன்மார் தேவை. 077 5528882.

  ******************************************************

  அவி­சா­வளை இந்து, முக்­குலம், வயது 32 A/L படித்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பெற்றோர் தொடர்­பு­க­ளுக்கு: 071 0387656.

  ******************************************************

  முஸ்லிம் பெற்றோர் கொழும்பு. தங்­க­ளது 25 வயது மா நிறம். 5’ உய­ர­முள்ள  பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு தகுந்த வரனை எதிர்­பாக்­கின்­றனர். G–329 C/O கேசரி மணப்­பந்தல், த.பெ. இல.160, கொழும்பு. 

  ******************************************************

  மலை­யகம் இந்து மதம் கௌர­வ­மான குடும்பம் கள்­ளாலர் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு 45 வயது தொடக்கம் 51 வய­துக்குள் மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 5290291. 

  ******************************************************

  91 ஆம் ஆண்டு இந்து வெள்­ளாளர் அரச பாட­சாலை ஆங்­கில ஆசி­ரி­யைக்கு மண­மகன் தேவை. Shakthi Marriage Service. #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ******************************************************

  யாழ் மண­ம­கள்மார் – Foreign:– France 23 வயது/ UK 25, 33/ Singapore: 26, 33/ Australia: 30, 33/ Canada 33 வயது. மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை, வெள்­ள­வத்தை. 011 2363870.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, ஆயி­லியம், Doctor, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1992, உத்­த­ரட்­டாதி, Human Resorce Management, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B,  டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1991, பூரம், Human Resource Management, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com. 

  ******************************************************

  யாழ் இந்து கள்ளர் 1992, மூலம், Human Resource Management, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 6. 077 7111786. support@realmatrimony.com.

  ******************************************************

  யாழ் Non Christian RC வேளாளர் 1983, Financial Controller, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786. support@realmatrimony.com.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1993, ரேவதி, Engineer, New Zealand Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 0714380900. customercare@realmatrimony.com.

  ******************************************************

  யாழ் இந்து குரு­குலம் 1986, விசாகம், B.Com India மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 – 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786. support@realmatrimony.com.

  ******************************************************

  கொழும்பு, தேவர்­குல 25 வய­து­டைய மண­ம­க­ளுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. 075 0757881/ 077 921 6158.

  ******************************************************

  1978 ஆண்டு அனுசம் நட்­சத்­திரம் விருச்­சிக ராசி, விவா­க­ரத்­தான மக­ளுக்கு விஷ்வ குலம் யாழ். இந்து வரனை எதிர்­பார்க்­கின்றாம். Photo, jathagam, Contact No, Email இற்கு அனுப்­பவும்.  vasanthnewmail@gmail.com, 077 894 2551.

  ******************************************************

  நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றும் தமிழ் இந்து உயர்­கு­லத்தைச் சேர்ந்த 33 வய­து­டைய சிவந்த, அழ­கிய பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 0777 038 808.

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட கிறிஸ்­தவ 42 வயது. 5.6 உயரம். பொது நிறம். A/L படித்த குடும்பப் பாங்­கான சகோ­த­ரிக்கு மண­மகன் தேவை. 6 மணிக்கு பின்­ப­தாக Phone செய்­யவும். 075 5575960.

  ******************************************************

  வயது 26 வேளாளர் கனடா Citizen மூலம் பாவம் 27. BSc/ வயது 29. வேளாளர் கனடா Citizen கேட்டை செவ்வாய் 7. பாவம் 52. பட்­டா­தாரி உயர் கல்வித் தகை­மை­யுள்ள மண­ம­கன்மார் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. Email – rvimalam48@gmail.com. Viber + Mobile 6477181542. (கனடா)

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, கேட்டை, செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு, MBBS, Doctor/ உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ Doctor, Engineer தேவை. யாழிந்து வேளாளர் 1991, பூராடம் செவ்­வா­யுண்டு. Management Degree Canada இல் மண­மகன் தேவை/ திரு­கோ­ண­மலை கரையார் 1979, திரு­வா­திரை, செவ்­வா­யுண்டு, A/L உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ சாதா­ரண மண­மகன் தேவை/ திரு­கோ­ண­மலை யாழ். வேளாளர் 1988 ரேவதி செவ்­வா­யில்லை. BA, Degree, Do உள்­நாட்டில் அரச உத்­தி­யோக மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 – 6368056. (viber, whatsapp)

  ******************************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட 50 வய­துக்­குட்­பட்ட மண­ம­கன்மார் / மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு உள்­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதி­வு­செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalanam.lk தொடர்­பு­க­ளுக்கு 0777 877717 / 011 4566665.

  ******************************************************

  இந்து வயது 25 உயரம் 5’6” கன­டாவில் வசிக்கும் படித்த மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. (110544) 0772380236/ 0117221950

  ******************************************************

  இந்து, வேளாளர், பூசம், பாவம் 13, 1986ம் ஆண்டு பிறந்த IAB, AAT, MSc in Finance முடித்து கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த வெளி­நாட்டில்/ உள்­நாட்டில் தொழில் புரியும் மண­மகன் தேவை. (வட/கிழக்கு விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 0714813620/ 0710333358

  ******************************************************

  யாழ். வேளாளர் NRC 24 வய­து­டைய முகா­மைத்­துவம் பயிலும் மண­ம­க­ளுக்கு 30 வய­துக்­குட்­பட்ட வெளி­நாட்டு மண­மகன் தேவை. T.P 0044 745 944 5061.

  ******************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாக கொண்ட 49 வயது மற்றும் 51 வயது மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0771301767 

  ******************************************************

  யாழிந்து கோவியர் 1990 பூசம் Engineer மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, Accountant மண­மகன் தேவை. 0773927010

  ******************************************************

  யாழ். இந்து கோவியர் பெற்றோர் தமது 1982ம் ஆண்டு பிறந்த B.Sc (Eng) CIMA படித்த UK PR உள்ள அழ­கான பெண்­ணுக்கு படித்த நல்ல குண­மு­டைய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு : 0094112363647

  ******************************************************

  இந்­திய வம்­வா­வளி 1987 இல் கொழும்பில் பிறந்த (Fashion Designing Degree Holder) இந்து தகப்பன் நாடார், தாய் முக்­குலம், சுவாதி நட்­சத்­திரம், துலாம் ராசி 8 இல் மேஷ ராசியில் செவ்வாய் மண­ம­க­ளுக்கு வெள்ளை நிற தீய­ப­ழக்­க­மற்ற மண­மகன் தேவை. உயரம் 5’2’’, 4,7 ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்கள் வேண்டாம். 077 7780485/ 011 2821922, புனர் பூசம், உத்­திரம், அத்தம், உத்­தி­ராடம் விரும்­பத்­தக்­கது.

  ******************************************************

  2017-06-05 16:41:26

  மணமகன் தேவை - 04-06-2017