• வி்ற்பனைக்கு -14-02-2016

  தையல் மெசின் சிங்கர், மைக்ரோவே அவண், Air Cooler (Honey Well) with warranty Card விற்பனைக்கு உண்டு. 18/2, 2/1A, Fernando Road, Colombo – 06. 2360970.

  *******************************************

  புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள், Wordrobs 7500/=, 13800/=, 16800/= காரியாலய, வீட்டு ரைட்டிங் டேபல்கள் 4900/=– 12,500/=. புத்தக, பைல் அலுமாரிகள், கிளாஸ் மற்றும் கிளாஸ் இல்லாத தேக்கு அலுமாரிகள் 2, 3 கதவுகள், சோஃபா செட்டிகள், ரைட்டிங், டிரசிங், டைனிங் டேபல்கள், கதிரைகள், கட்டில்கள் டபள்/ சிங்கிள் மெத்தைகள், கதிரைகள், புக்ரெக்குகள், கெபினட், வொஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி. இன்னும் பல உங்களுடைய தளபாடங்கள் வீட்டு உப கரணங்கள் விற்பனை செய்து தரப்படும். எங்களுடன் மாற்றிக் கொள்ளலாம். 077 1144640. No. 24, Station Road, Mount Lavania. 

  *******************************************

  ஒரு மாதம் பாவித்த Samsung 32” LED TV (Duty Free விலைக்குத் தரப்படும்) நல்ல நிலையிலுள்ள Sony 21” T.V, மற்றும் Laptops  071 4399659.

  *******************************************

  உணவு பொதி தயாரிக்கும் லன்ஞ் கடதாசி மொத்த விற்பனை அடிப்படை யில் இங்கு பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: 077 2662501. 

  *******************************************

  பிலியந்தலையில் இயங்கும் இரும்பு தொழிற்சாலையில் முருக்குக் கம்பி (Tor Steel) (Short Bar) 10 mm, 12 mm 12 அடி முதல் 18 வரை விற்பனைக்கு உண்டு. ஒரு டொன் (Ton) 60,000/= ரூபாய். தொடர்புக்கு: 071 7777077.

  *******************************************

  புதிய Sony Bravia LED 42 பெட்டி பெக்கிங் உடன் Pioneer Blu– ray 3 D. தொடர்புக்கு: 077 0388305. 

  *******************************************

  புதிய (LG Single Door) குளிர்சாதனப் பெட்டி Abans உத்தரவாதத்துடன் வெள்ளவத்தை யில் 42,000/= ற்கு விற்பனைக்கு உண்டு. அத்துடன் பாவனையிலுள்ள Sisil Fridge ஒன்றும் விற்பனைக்கு உண்டு. 0773 689732. sriragulan@yahoo.com 

  *******************************************

  வெள்ளவத்தையில் நல்ல நிலையில் பாவனையில் உள்ள சகல வீட்டுத் தளபா டங்களும் உடன் விற்பனைக்கு. TV, DVD Player, Fridge, M/W Oven, Was hing Machine, தையல் மெசின், Cooker சிலிண்டர் மிக்ஸி, சாப்பாட்டு மேசை, கதிரை, அலுமாரி, Book Racks மற்றும் பல. 0775 340575. 

  *******************************************

  ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட 10, 30, 45, 60 ஸ்கேயாவேடர் மெஷின் மற்றும் வோ(F)க் லிப்ட் சுப்பர் கப் மோட்டார் வாகனம் மற்றும் 4 X 4 மோட்டார் வாகனம், ஏனைய கட்டுமானப் பொருட்கள் விற்பனைக்கு உண்டு. 011 2098300.

  *******************************************

  England இல் இறக்குமதி செய்யப்பட்ட லிஸ்டர் பேடர் த்றிபேஸ் ஜெனரேட்டர் கெனபியுடன் 6/2.5.kva 2 சிலின்டர் டீசல் செல்ரிஸ் ஸ்டாட் நல்ல நிலையில் (Good condition) பாணந்துறை 072 6267432.

  *******************************************

  உங்களுக்கு தேவையான பவர் பிரஸ், லேத், இரும்புத் தகடு வெட்டும், வளைக்கும் இயந்திரங்கள் வாங்கு வதற்கு தொடர்பு கொள்ளவும்: 071 3145452.

  *******************************************

  தெஹிவளையில் வீட்டுத் தளபாடங்கள் (Sofa Sets, Dressing Table & Dining Table with Chairs), LED TV, TV Stand புதிய Gas Cooker, Fridge மற்றும் பல விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 8316978. 

  *******************************************

  சில்லறைக் கடை கிளாஸ் சோகேஸ் நான்கு விற்பனைக்கு உண்டு. 072 4455333 நம்பருக்கு தொடர்பு கொள் ளவும். 

  *******************************************

  Heidelberg SORDZ 25 x 36 அங்குல கடதாசியில் அச்சிடக்கூடிய தற்போது அச்சு வேலை செய்யும் 1973 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு நிறத்திலான Heidelberg SORDZ இரண்டு வர்ண அச்சு இயந்திரம் உடன் விற்பனைக்கு. 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 18 ஆம் திகதி வியாழக்கிழமைவரை. தலவதுகொடை அச்சகத்தில் பரிசீலனை செய்து பார்க்க முடியும். 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிக விலை கோரலுக்கு விற்பனை செய்யப்படும். தொடர்புக்கு: 0777 506007.

  *******************************************

  Dei Cutters Chinese Size 20– 14 USA Size 22– 13, Indian Size 14– 09 விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6034422. 

  *******************************************

  வெள்ளவத்தையில் இலத்திரனியல் பொருட்கள் திருத்தும் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களால் மீட்கப்படாத LED, LCD, CRT TV, Home Theatre Blu Ray DVD, Hi–Fi Compo போன்ற இலத்திரனியல் உபகரணங்கள் மலிவான விலையில் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 9616565. 

  *******************************************

  2016-02-15 15:47:23

  வி்ற்பனைக்கு -14-02-2016