• வீடு காணி விற்­ப­னைக்­கு -14-02-2016

  கொட்டாஞ்சேனை வீதி, இல. 110/8, கொழும்பு 13 இல் சகல வசதிகளையும் கொண்ட 4 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4481213. 

  ********************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 12.5 பேர்ச்சஸில் 5 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வாகனத் தரிப்பிட வசதி கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு க்கு: 0777 450474. 

  ********************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு உண்டு. தொட ர்பு. 075 5030551.

  ********************************************

  வத்தளை, மாபோலையில் அழகிய மாடி வீடொன்று சகல வசதிகளுடன் உயர் விலை கோரலில் விற்பனைக்குண்டு. Tiles, Parking உட்பட தொடர்பு. 077 36 97053.

  ********************************************

  கொழும்பு 7 இல் 3 படுக்கை அறைகள் வீடு 32 Million 11P மற்றும் பழைய வீடு கிருலப்பனை 7, 10, 30P, கல்கிசை 25 P மற்றும் 5 படுக்கை அறைகள் வீடு 26 Million, Colombo 4. 20 P, நுகேகொடை 6, 7 P 4 B/ Room வீடு 14 Million. 011 5674892, 076 7446427, 0777 446427. 

  ********************************************

  புசல்லாவை, செல்வகந்தையிலுள்ள 1 ½ ஏக்கர் தேயிலை தோட்டம், 5 அறை களுடன் உடைய வீட்டுடன் உடனடி விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. கராம்பு மரங்கள், தென்னை மரம், பலா மரம் போன்ற மரங்களும் உள்ளன. தொடர்புகளுக்கு: 075 5963648, 077 5731336. 

  ********************************************

  தமிழ் மக்கள் செறிந்து வாழும் வத் தளை– ஹேகித்தையில் 20 பேர்ச்சஸில் 7 படுக்கை அறைகள், 4 குளியலறைகள், 2 சமையல் அறைகள், 2 விசாலமான ஹோல், 3– 4 வாகன தரிப்பிடம், வீட்டு முன் தோட்டம் வசதிகள் கொண்ட இரண்டு மாடி வீடு உடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். 0777 945456, 076 7945456. 

  ********************************************

  இராஜகிரிய, வெலிகடை வத்தையில் 3 பேர்ச்சஸில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. மேல் மாடி வீடாகவும் கீழ்ப்பகுதி காரியாலயமாகவும் பாவிக்கலாம். வாகனத் தரிப்பிட வசதியு ண்டு. 077 3412565. 

  ********************************************

  பருத்தித்துறை நகரில் இருந்து பருத்தி த்துறை யாழ்ப்பாண பிரதான வீதியில் 1 ஆம் கட்டையில் 4 பரப்புக் காணி விற் பனைக்கு உண்டு. பரப்பு 24 இலட்சம். தொடர்புக்கு: 011 2365192. 

  ********************************************

  வவுனியா, நெலுக்குளம் பாரதிபுரத்தில் வீடு, கிணறு, தென்னந் தோட்டத்துடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். Tel. 077 6212286. 

  ********************************************

  1) 3 Rooms Apartment at Glen Aber Place, Colombo 3. 1370 sqft. Close to Marine Drive. 27 Million. First Floor. 2) Apartment at Station Road, Wellawatte. 15 Million. Genuine Buyers only. 077 3188375. 

  ********************************************

  புவக்பிட்டிய, தும்மோதர வீதி, குருகே ஒழுங்கையில் 10P காணியில் மாடியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 6 Rooms, 2 Halls, 3 Bathrooms, 1 பெரிய Kitchen, Store room, சுற்றுமதில் கேட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 466313, 077 2429640. 

  ********************************************

  Wattala, Lyceum International School ற்கு அருகாமையில் 4 Rooms, 2 Halls, 2 Kitchens, Garage உடன் Upstair House விற்பனைக்கு உண்டு. 071 4747481. 

  ********************************************

  நிலம் விற்பனைக்கு. (Batticaloa) மட்டக் களப்பு– திருமலை பிரதான வீதியில் (Batti– Trinco Main Road) பிள்ளையாரடி பாடசாலைக்கு நேர் எதிரே 103 பேர்ச் (Perch) காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6537736 (Commercial, Residential) 

  ********************************************

  வத்தளை, மாபொல வீதியில் (Bunt Road) பழைய வீடொன்றுடன் 7.8 பேர்ச்சஸ் காணி உடனடி விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 425,000 தொடர்புக்கு: 077 1751680. 

  ********************************************

  வத்தளை, Balagala வீதியில் புத்தம் புதிய முழுவதும் Tiles பதிக்கப்பட்ட 4 B/R (A/C), 4 Toilet Bathroom, 3 வாகன தரிப்பிடம், Roller Remote Gate, CCTV, 3 Phase Electricity இன்னும் பல வசதிக ளுடன் 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. (உரிமையாளர்) 071 4810387. 

  ********************************************

  ஜா– எல நகர மத்தியில், மெரில் பொன்சேகா மாவத்தையில் வசதிகளு டன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 14 பேர்ச்சஸ் (சிங்களத்தில் அழைக்கவும்) 011 3104645. 

  ********************************************

  ஜா–எல வெலிகம்பிட்டியவில் அமைந்து ள்ள வீட்டுடன் பேர்ச்சஸ் 38.11 உடைய காணி விற்பனைக்கு உண்டு. 011 2244904. 

  ********************************************

  வெள்ளவத்தையில் W.A. Silva Mawatha (Raj Pharmacy) க்கு அருகாமையில் 164/13 இலக்க வீடு 3.5 Perches புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வாகனத் தரிப்பிடம் இல்லை. (5 அடி பாதை) உடன் விற்பனைக்கு. விலை 105 இலட்சம். (10.5 Mill) தொடர்புகளுக்கு: 077 1615010, 077 0804704. 

  ********************************************

  கொலன்னாவை IDH பிரதான வீதிக்கு இணைந்தாற்போல் 14 பேர்ச்சஸ்  சுற்று மதிலிடப்பட்ட  காணி, வீடு உடனடியாக விற்பனைக்கு. நீர், மின்சாரத்துடன் 80 இலட்சம். காணியின் பெறுமதி மட்டும். 0777 445464, 077 1222595. 

  ********************************************

  Kalubowila, Anderson/ Kadawatha Road, Highly Residential 3 Floors, 4 Rooms, 4 Bathr ooms, 3 Parkings, Roof top. 077 8216586. No Brokers 20 Min.

  ********************************************

  மடவளை பஸார் 64 பேர்ச்சஸ் நிலம் சகல வசதிகளுடன் கொண்ட வீடு. நகரின் வசதிகள் அடங்கிய சூழல். தொடர்புக்கு: 077 2911140. 

  ********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அரு காமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 2,3 அறைகளுடனான Luxu ry Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு. 077 3749489.

  ********************************************

  தெஹிவளையில் கலுபோவில வைத்திய சாலை, ஜும்மா பள்ளிவாசலுக்கு அரு கில் 6 பேர்ச்சஸ், 6 படுக்கை அறைகள், இரண்டு மாடி, 2 கார் பார்க்கிங் 70% கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு. தொட ர்பு. 077 2666417.

  ********************************************

  கொட்டாஞ்சேனை கொலெஜ் வீதி 16 ஆவது லேனில் இரண்டு மாடி வீடு சகல நவீன வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. விலை 95 இலட்சம். 075 5617568.

  ********************************************

  தெல்லிப்பளை (கட்டுவன் மேற்கு) மல்லா கம் வீதியில் முனியப்பர் கோயிலிலிருந்து 100m தூரத்தில் தெல்லிப்பளை பொது வைத்தியசாலை க்கு அருகாமையிலும் வீட்டுடன் கூடிய 30 பரப்பு தோட்டக்காணி விற் பனைக்கு உண்டு. வீட்டுடன் 19 பரப்பும் பிரித்தும் கொடுக்கப்படும். விலை பேசித்தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. (பண்ணைகள், ஆச்சிர மம் அமைக்க ஏற்ற இடம்). தொடர்பு. 077 8446568, 077 7934445, 077 3628418.

  ********************************************

  கல்கிசை, புதிய 4 படுக்கை அறை, 3 குளியல் அறை, 8.5 பேர்ச், காலி வீதியில் இருந்து 300m, டெம்பிலர் வீதி, உடன் விற்பனைக்கு உண்டு. 24.5m. 072 7521421.

  ********************************************

  வத்தளை, ஹந்தளை (நென்சிலேன்) அல்விஸ் டவுன் No. 174/58இல் 3 Room கார்ப்பார்க்கிங் மற்றும் சகல வசதிகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 077 6387591, 077 2150505.

  ********************************************

  10.5 பேர்ச் காணி சகல வசதிகளு டனும் மாட்டாக்கொட வீதி, பல கல்ல, வத்த ளையில் உடனடி விற்பனைக்கு ண்டு. 077 7721100 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  ********************************************

  கொழும்பு – 13இல் வீடாகவும் வர்த்தக ஸ்தாபனமாகவும் பாவிக்க உகந்த பிரத்தி யேக வாசலுடன் கூடிய பிரதான பாதையில் அமைந்த மாடி வீடு உடன் விற்பனைக்கு. தொடர்பு. 077 2703054.

  ********************************************

  மொரட்டுவ, கொரகான 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சாப்பாட்டு அறை, பென்ட்ரி, சமையலறை, தனி யாக அனெக்ஸ் உடன் பாத்ரூம் மற்றும் சமைய லறையுடன் 15 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு. லேக் டிரைவ் வீதி, கொரகான, மொரட்டுவ. தொடர்புகளுக்கு: 077 6601619. விலை (9.2 M Neg)

  ********************************************

  கொள்ளுப்பிட்டியில் 3 அறைகள், 2 குளியலறைகள், வேலையாள் குளிய லறை, 1370 சதுர அடி உறுதி எல்லா வசதிகளுடன் விலை 27 மில்லியன். கதைத்து தீர்மானிக்கலாம். 2 படுக்கை அறைகளுடனும் 800 சதுர அடி. அதே Apartment இல் 17 mn உள்ளது. 2552902, 078 5264088, 076 8735151. After 10 a.m.

  ********************************************

  யாழ்ப்பாணத்தில் பெருமாள் கோவில் அடியில் முன்பக்கத்து ஒழுங்கையில் 1 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. நம்பர் 17 கலைப்புலவர் வீதியில் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 3665028. 

  ********************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் வீட்டுடன் காணிகள் விற்பனைக்கு உண்டு. 7P வீட்டுடன் (2 தட்டு) காணி விற்பனைக்கு உண்டு. 15 P– 20 P வெறும் காணி விற்பனைக்கு. Flats வீடும் விற்பனைக்கு. 50,000/=– 100,000/= வரை. வீடுகள் வாடகைக்கும் உண்டு. 0777 273231 (Deen)

  ********************************************

  4 ஏக்கர் VP தேயிலைத் தோட்டம் Rozella வீடு உடன் விற்பனைக்கு. விலை 85 இலட்சம். உரிமையாளர் வெளிநாடு செல்லவிருக்கின்றார். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 0516940, 077 1068689. 

  ********************************************

  கொழும்பு 13, கொச்சிக்கடை நியூனம் சதுக்கத்தில் சகல வசதிகளுடன் கூடிய கீழ் வீடு விற்பனைக்கு உண்டு. விலை 55 இலட்சம். (தரகர் வேண்டாம்) Tel. 011 2433878, 0777 794972. 

  ********************************************

  கொழும்பு 13, புளுமெண்டால் வீதி யில் 13.9 காணியில் பழைய வீடு விற்ப னைக்கு உள்ளது. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 011 2334119. 

  ********************************************

  கொழும்பு 13 இல் 3 மாடி புதிய வீடு விற்பனைக்கு உண்டு. கீழ்த்தளம் கடை, டெயிலர் சொப், சலூன் மேல் மாடி வீட்டுப் பாவனைக்குரியது. 077 9798 729, 077 4912160. 

  ********************************************

  பதுளை Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming pool) 077 0488498. 

  ********************************************

  வெள்ளவத்தை, பாமன்கடை பாதையில் 9.5 பேர்ச்சஸில் இரு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. மேல் மாடியில் Hall, Kitchen, Toilet, 2 Rooms தனிப் பாதையில் மற்றும் கீழே Hall, Kitchen, Toilets 2, Rooms 4, Servant Room, Toilet உடன் 2 Vehicle Parking உடன் உண்டு. தரகர் தேவையில்லை. 0777 660566. 

  ********************************************

  இரத்மலானையில் 5 ¾ P, 6P, 5P வீடுகள் மூன்று விற்பனைக்கு. 3 Bedrooms, 2 Bedrooms வீடுகள் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு உகந்த இடம். தொடர்புக்கு: 077 0455599.

  ********************************************

  இரத்மலானையில் புத்தம் புது 3 யுனிட் வீடு விற்பனைக்கு. 9 Bedrooms, 9 Bathrooms முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உகந்த இடம். தனித் தனியாகவும் விற்கப்படும். தொடர்புக்கு: 077 0455599. 

  ********************************************

  No. 421/67, டார்லி வீதி (போகாவத்த) மருதானையில் (Excel World Opposite) பெரிய அறை, வாகனத் தரிப்பிட வசதியு டன் 2.5 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. 077 0720721, 077 8721652. 

  ********************************************

  தெஹிவளையில் வீட்டுடன் 10, 27, 30 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. 27 பேர்ச் காலி வீதியை முகப்பாக கொண்டது. தொடர்பு: 077 2542555.

  ********************************************

  Dihiwela Kadawatta Road 4 Bedroom, 5 Bathroom, 1 Hall, Kitchen, Pantry, Dining, Vehicle Parking, New Luxury House விற்பனைக்கு உண்டு. தொடர்பு. T/p No: 077 7009915, 077 1743554.

  ********************************************

  வத்தளை வனவாசல வீதி பொசன் வத்தையில் 13, 18 P அமைந்துள்ள 2 B. Room, Hall, Kitchen, D.Hall, attach B.Room  Servant Toilet கொண்ட வீடு உடன் விற்பனைக்கு. T.P. 077 7320392 ஞாயிறு 10 மணிக்கு பின் பார்வையிடலாம். விலை 5.5.m. 

  ********************************************

  வத்தளை உஸ்வட்டகெய்யாவ புனித மரியா மாவத்தையில் பர்ச்சஸ் 10 ½ சகல வசதிகளுமுடைய வீடு மிக உடனடியாக விற்பனைக்கு. 072 5170322.

  ********************************************

  கொட்டாஞ்சேனை 16th Lane, College Street பகுதியில் அமைந்துள்ள Apartment இல் வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 0776143598/0755409405.

  ********************************************

  தெஹிவளை சிறிவர்தன வீதியில் பர்ச்சஸ் 15 1/2 காணி விற்பனைக்குண்டு. 10 அடி வீதி மின்சாரம் நீர் உண்டு. 0785128717. 

  ********************************************

  கண்டி ஜம்புகஸ்பிட்டியவில் 106 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. வைத்தியசாலை மற்றும் பாடசாலைக ளுக்கு அண்மையில் தொடர்புக்கு 0777941942/0718017213.

  ********************************************

  தெஹிவளை சந்திக்கு 75 மீட்டர் 6 அறைகள், குளியலறை 4 சகல வசதிகளுமுடைய  புதிய இரண்டு மாடி. பர்ச்சஸ் 10 1/2 35 மில்லியன். 0711511849.

  ********************************************

  வத்தளை ஹெந்தளை திம்பிரிகஸ்ஸாய குறுக்கு தெருவில் 12 பர்ச்சஸ் 3 அறைகள், 2 குளியலறை, 2000 சதுர அடி வரையிலான அறை சொகுசு முழுமையான வீடு விற்பனைக்கு. 2 வாகனம் நிறுத்தக் கூடிய வசதி உரிமையாளர் வெளிநாடு செல்வதால் 15.5 மில்லியன்  (வீட்டின் அனைத்துப் பொருட்களும் விற்கப்படும்) 0768093708/5299598

  ********************************************

  ஹொரணை, பாணந்துறை, இரத்தினபுரி வீதியில் இருந்து 3 km தொலைவில் 2362 சதுர அடி களஞ்சிய சாலையுடன் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு (வியாபார இடத்திற்கு உகந்தது) தொடர்புக்கு 0719005030.

  ********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 300L, 160L, 110L, 60L வீடுகளும் 8P, 9P,14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்கு உண்டு. 20000/= வாடகைக்கு உண்டு. 0777588983/0729153234. 

  ********************************************

  வத்தளை ஹெந்தளை கெரவலப்பிட்டிய வீதியில் 8 Perches சகல வசதிகளுடன் விற்பனைக்குண்டு. கெரவலப்பிட்டிய பஸ் வீதிக்கு 150 m. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு பஸ் சேவை. தூய்மையான உறுதி. (கெரவலப்பிட்டிய அதிவேக சுற்று வட்டத்திற்கு அண்மையில்) 1 Perch 390000/=. தொடர்புக்கு 0766822875.

  ********************************************

  58A பலகல வீதி, ஹெந்தளை, வத்தளையில் 6.4 பேர்ச்சஸில் பலசரக்கு கடையுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு. விலை 85 இலட்சம். கூடிய விலைக்கோரலுக்கு. தொடர்பு 0114932489.

  ********************************************

  வத்தளை மருதானை வீதி 10P, 3B/R fully Tiles, புதிய வீடு அல்விஸ்டவுன் 7P 2B/R fully Tiles, தயா Road 8P. 4B/R luxury மாடி வீடு சாந்தி Road 6P. 3B/R Luxury புதிய மாடிவீடுகள் விற்பனைக்கும் 8P. 10P. 12P.20P காணி விற்பனைக்கும் 20000/=, 30000/=, 40000/= வாடகைக்கும் விற்பனைக்குமுண்டு. 0773759044.

  ********************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியவில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு. 20 பேர்ச்சஸ் காணி. வங்கிக் கடன் பெற்றுக் கொள்ளலாம். 075 6870243. 

  ********************************************

  வெலிசறையில் வீடு விற்பனைக்கு. நீர்கொழும்பு பிரதான வீதியில் இருந்து. 1 km தூரத்தில் 13 perches காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும். 011 2228849, 077 3528565. 

  ********************************************

  Wattala இல் இரண்டு அறையுடன் கூடிய Tiles இடப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. Lyceum International School இல் இருந்து 300 m தூரத்தில் அமைந்துள்ளது. 6.2 P. விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 9138859. 

  ********************************************

  கொழும்பு, புளுமெண்டால் வீதியில் 13.5 P காணி பழைய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமாயின் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739. 

  ********************************************

  வீடு விற்பனைக்கு. வத்தளை, வெலியமுனையில் பேர்ச் 5.75 சுற்றிவர மதில் வாகன பார்க்கிங் வசதியுடன் 57 ½ இலட்சம். 011 5920389, 077 4620020. 

  ********************************************

  மட்டக்களப்பு தாளங்குடாவில் கல்மு னை பிரதான வீதியில் 1/4 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. 3 துண்டு களாகவும் பிரித்து கொடுக்கப் படும். 077 1753820, 065 2226771.

  ********************************************

  கல்முனையில் (நற்பிட்டிமுனை) உள்ள சேனைக் குடியிருப்பில் நாகபூசணி அம்மன் கோவிலுக்கு முன்னதாக உள்ள விபுலானந்தர் வீதியில் 14 பேர்ச்சஸ் உறுதிக் காணி உடன் விற்பனை க்குண்டு. தொடர்பு: 0777 142268, 00164 73763399.

  ********************************************

  மட்டக்களப்பு நொச்சிமுனையில் குடியி ருப்புக்கான உறுதிக் காணி கலைமகள் வீதியில் 10 பேர்ச் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3760096.

  ********************************************

  மட்டக்களப்பு மைலம்பாவெளியில் 6 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. தொடர்பு கொள்ள 077 5077912.

  ********************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளி முருகன் கோயில் வீதியில் 42 பேர்ச் காணி, காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட வீதிக்கு அருகாமையில் உடன் விற்ப னைக்கு உண்டு. 077 9396051.

  ********************************************

  திருகோணமலை இறக்கக் கண்டி நிலாவெளியில் கடற்கரைக்கு அரு காமையில் 9 AC/Non AC, Attached Bathroom அறைகளையும் அழகிய பூந்தோட்டம், சாரதிகள் தங்கும் வசதி, வாகனத்தரிப்பிடம் போன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய மாடி உல்லாசப் பயண விடுதி உடன் விற்பனைக்கு உண்டு. E—mail: nilavelipalamhouse@gmail.com. தொடர் புகளுக்கு: 026 2232035, 077 6339752.

  ********************************************

  Maligawatte, National Housing Scheme இல் இரண்டு அறைகள் கொண்ட வீடு 4 ஆம் மாடியில் உடனடியாக விற்பனைக்கு உண்டு. 077 1261465. 

  ********************************************

  தெஹிவளையில் நவலாங்கா புட்சிட் டிக்கு அருகில் உள்ள குவாரி வீதியில் 7 P கொண்ட 3 மாடி வீட்டை 3 வீடாகவும் பாவிக்கலாம். ஒரு மாடியில் 3 அறைகள், 2 பாத்ரூம்கள், 1 ஹோல், சமையலறை, அதேபடி 3 வீடு. கீழ் 7 வாகனம் தரிப்பிடம். 4.75 தரகர் வேண்டாம். வெளி நாடு செல்வதால் உடன் விற்பனைக்கு உண்டு. 072 3420934. 

  ********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Luxury Apartment for Sale. 770, 800, 900, 1000, 1100, 1200, 1750, 1900, 1300 sqft 2, 3, 4 Bedrooms. 0777 860558. 

  ********************************************

  கொழும்பு 14, கிரேன்ட்பாஸில் மெயின் வீதிக்கு முகப்பாக Commercial area வில் அமைந்த வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. Stores, Office Shop ஆக பாவிப்பதற்கும் உகந்தது. (3 ¾ பேர்ச்சஸ்). 75 இலட்சம். ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். (தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 2702673. 

  ********************************************

  கொழும்பு – 06. 10P, 20P, 13P, 50P பாமன்கடை 10P, 4 படுக்கையறை வீடு 38 Million. Road Facing 4 ½ P, 10P, 30 Million Vajira Road, 10P, 65P, 4P நாவலை 7P. 011 5674892, 0777 446427, 071 1638750.

  ********************************************

  வெள்ளவத்தையில் 2300 Sq. தொடர்மாடி (Last Floor) 4B, 4Bath 195L, 1170Sq  3B, 2Bath 150L, களுபோவிலவில் 7.7P Brand New House, 330L, 7.45P. புதிய வீடு 6 Bed, 6Bath, Hill Street, தெஹிவளை 18.75p வீட்டுடன் 500L, ஸ்டேஷன் வீதியில் 10 P காணி 330L. 077 1717405.

  ********************************************

  வெல்லம்பிட்டியில் 80P காணியுடன் வெயா House மதரஸாவுக்கு பொருத்த மான இடமும் ஸ்டோர்சுக்கும் உகந்தது. விலை 63 மில்லியனுக்கு உடனடியாக விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையி ல்லை. 077 3438833.

  ********************************************

  மூன்றுமாடி வியாபாரக்கட்டடம் விற்ப னைக்கு 653, பேராதெனிய வீதி, கண்டி. 11.5 பேர்ச்சஸ் காணியில் 4000 சதுரஅடியில் அமைந்துள்ள கட்டடம் விற்பனைக்குண்டு. மேலும் விருத்தி செய்யக்கூடிய காணியும் உண்டு. வைத்திய நிலையம், வியாபார தளங்கள், கல்விக்கூட நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. 60 மில்லியன். 076 8041752.

  ********************************************

  கொழும்பு 13, கொட்டாஞ்சேனை, ஜெம் பட்டா வீதியில் வீடு விற்பனைக்கு. சகல விதமான வசதிகளையும் கொண்ட நான்கு மாடி கட்டடத்தில் தரைமாடியும் மூன்றாம் மாடியும் விற்பனைக்கு. தேவையானவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். 077 1739083, 077 8465126, 011 5234416. 

  ********************************************

  சன்னிதி வீதி, உடுப்பிட்டியில் உடனடி யாக விற்பனைக்கு. 3 ½ பரப்பில் 6 கடைகள் மற்றும் வீடு உட்பட காணி விற்பனைக்கு. விலை பேசித் தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு: 021 2055959. 

  ********************************************

  வத்தளை, தயா Road இல் 6.2 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்பு க்கு: 072 5602321. 

  ********************************************

  கொழும்பு 14 இல் கிரேண்ட்பாஸில் சகல வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும். 071 3603646. 

  ********************************************

  பத்தரமுல்லையில் புதிதாக திறக்கப்படும் புதிய பாஸ்போட் அலுவலகத்திற்கு 150 மீற்றர் தொலைவில் உள்ள பகுதி அளவு கட்டப்பட்ட கட்டடத்துடன் 10 பேர்ச்சஸ் காணி ஒரு பேர்ச்சஸ் ரூபா 32 இலட்சத்திற்கு விற்பனைக்கு உண்டு. 011 2861455.

  ********************************************

  நவகம்புர, கொழும்பு 14. 3 படுக்கை அறை கள், 2 குளியலறைகள், வரவேற்பறை, உணவு அறை, சமையலறையுடனான இரண்டு மாடி வீடு மற்றும் வர்த்தக நிலையம் 47 இலட்சம். 072 8507040. 

  ********************************************

  வத்தளையில் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. உரிமையாளர் வெளிநாடு செல்ல உள்ளதால் அவசரமாக விற்க வேண்டியுள்ளது. சனி, ஞாயிறு மட்டும் பார்வையிடலாம். தொடர்புக்கு: 071 1754310. 

  ********************************************

  11 பேர்ச்சஸ் வீடு தோட்டத்துடன் சுற்றிவர மதில் கட்டப்பட்டது. இரண்டு அறைகள் உள்ளது. குழாய் தண்ணீர் மற்றும் கிணறும் உள்ளது. நாயக்ககந்த, ஹெந்தளை, வத்தளை. தொடர்புக்கு: 077 3670169. பார்வையிடும் நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 வரை பார்வையிடலாம்.

  ********************************************

  கொழும்பு – 09 தெமட்டகொடையில் கடையுடன் வீடு விற்பனைக்கு உண்டு. (Police Crime Branch) அருகாமையில். பேர்ச் 06. தொடர்புக்கு 0777 850358.

  ********************************************

  கண்டி மாநகர சபை எல்லைக்குள் விற்பனைக்கு வீடு உண்டு. 18 Perches எல்லா பாடசாலைக்கும் வசதி. 3 படுக்கை அறைகள், 2 Bathrooms எல்லா வசதிகளும் கொண்டது. உடனடி விற்பனைக்கு. 0777 651631, 077 4322176. 

  ********************************************

  மாத்தளை, புகையிரத நிலையத்தை அடுத்து டோலவத்தையில் 5 படுக்கை அறையுடனான சகல வசதிகளுடன் டைல்ஸ் செய்த மாடி வீடு 36 பேர்ச்சஸில் உடனடி விற்பனைக்கு. 071 4942117, 075 8975376. 

  ********************************************

  2 ¾ பரப்பினைக் கொண்ட காணி தெல்லிப்பழையில் விற்பனைக்கு உண்டு. தெல்லிப்பழை சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. தொடர்பு இலக்கம்: 011 2504218, 077 9415686, 077 5914069. Jaffna

  ********************************************

  அவிசித்தாராம மாவத்தையில் உள்ள இல. 50, எலியம் Tower (Eliyam Tower) சொகுசு  Luxury கட்டடத்தில் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள், பல வசதியுடன் C.O.C அனுமதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 076 9078558, 0777 386287. 

  ********************************************

  2 ஆவது ஒழுங்கை, பண்டாரிக்குளம், வவுனியாவில் (வ/ விபுலானந்தாக் கல்லூரிக்கு பின்னால்) 38 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய 3 அறைகள், இரண்டு மலசலக்கூடம் வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய வீடும் பெரிய மேல் மாடி வீடு கட்டுவதற்கு உரிய காணியும் கட்டடத்திற்கான நகர சபை அனுமதியும் உண்டு. மா, பலா, தென்னைகள் போன்ற பயன் மரங்களும் உண்டு. தொடர்புக்கு: 077 9163851. 

  ********************************************

  மட்டக்களப்பு, மயிலம்பாவெளி, காமாட்சி அம்மன் ஆலய வீதியில் கரு ணாலய த்திற்கு முன்னாக 20 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. 077 6984242. 

  ********************************************

  கணேமுல்ல நகர் மத்தியில் இருந்து 200 m தொலைவில் 20 பேர்ச்சஸில் 4 அறைகள் கொண்ட புதிய இரண்டு மாடி வீடு 98 இலட்சம். கடவத்தை, ராகமை வீதியில் தெல்பே சந்தியில் சிறைச்சாலை வீதியில் 58 இலட்சம். வீடும் விற்பனைக்கு. பியல் சொத்து வர்த்தகம். கிரிபத்கொடை. 2909982. 

  ********************************************

  கரகம்பிடிய, தெஹிவளை மூன்று மாடி வீடு பேர்ச்சஸ் 3 மூன்றாவது மாடி பாதி கட்டப்பட்டது. 85 இலட்சம் விற்பனைக்கு. தொலைபேசி: 077 3119334, 2721395, 078 5863797. 

  ********************************************

  வத்தளை, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V. மணி.

  ********************************************

  சொகுசு வீடு விற்பனைக்கு. நான்கு படுக்கை அறைகள், இரண்டு வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடவசதி தோட்டமொன்று உள்ளது. 6.1 பேர்ச்சஸ் முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. 427/54, Ferguson Road, Mattakuliya, Colombo 15. John keells Scheme உள்ளே. 077 1125871, 077 4694848. 

  ********************************************

  நீர்கொழும்பு: 44 பேர்ச்சஸ் கொண்ட வெற்றுக்காணி விற்பனைக்கு. வீதிக்கு முகப்பாக பெறுமதிமிக்க காணி. கல்கந்த சந்தியை சூழவுள்ள கொழும்பு/ சிலாப வீதி, நடை தூரம் மற்றும் மினுவாங்கொடை வீதிக்கு மிக அருகில். தெளிவான உறுதி. உயர் குடியிருப்பு பகுதி ஓர் அரியவாய்ப்பு. மேலதிக தகவ ல்களுக்கு உரிமையாளரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம் 071 3218955. 

  ********************************************

  “800 Square feet, 2 Bedrooms, 2 Washroom, No Broker, 13 Million, Price negotiable, 4 Years old Flat, Clear Deeds. Contact: 077 9725772. Wellawatte. 

  ********************************************

  இரத்மலானையில் காலி வீதிக்கு அண்மை யில் 10 பர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள 3 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு: 077 4395516

  ********************************************

  2016-02-15 15:45:49

  வீடு காணி விற்­ப­னைக்­கு -14-02-2016