• வீடு காணி விற்­ப­னைக்­கு - 28-05-2017

  யாழ்ப்­பாணம், நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 90 பேர்ச்­சலில் அமைந்­துள்ள இரு வீடு­களும் கராஜும் கொண்ட காணி­யொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார ஸ்தல­மா­கவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். விலாசம்: 235/2, பருத்­தித்­துறை வீதி, ஆனைப்­பந்தி, யாழ்ப்­பாணம். 077 6724477, 077 2379347.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி பிர­தான வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் சகல வச­தி­களும் உடைய புதிய வீடு நிலத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. பெறு­ம­தி­யான உறுதி நிலம் என்­ப­தனால் வாங்க முடிந்­த­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். விலை: ஒரு கோடி ரூபாய். (பேசி தீர்­மா­னிக்­கலாம்) விரும்­பினால் இஸ்­லா­மி­யர்­களும் அழைக்­கலாம். 076 9202924. 

  ********************************************************

  தெஹி­வளை, சுபோ­த­ராம ரோட்டில் 8 பேர்ச் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 5472377. 

  ********************************************************

  Dehiwela Semi Luxury Three rooms Apartment at Windsor Avenue off Vandewert Place for Sale. 11,000 sqft. No Brokers. 13 M. Negotiable. 071 4275384.

  ********************************************************

  No: 132, ஸ்ரீகு­ணா­னந்த மாவத்தை, கொழும்பு – 13 இல் வீடு விற்­ப­னைக்கு. ரோட் ஓரத்தில். வியா­பார ஸ்தலத்­திற்கு உகந்­தது. நேரில் வரவும். அல்­லது தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 6261967. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Private Flat, 1st Floor 1000 Sqft ம் 2, 3 BR Apartments ம் 2 1/2 , 3 ½ P தனி வீடு­களும் College Street 20P Land ம் (25 L P/P) உடன் விற்­ப­னைக்­குண்டு. வாங்க. விற்க, வாட­கைக்கு. 071 2456301.  

  ********************************************************

  Colombo – 15, மட்­டக்­குளி, Fransawatta Lane இல் 2.5 Perches Fully Tiled பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, Dining area. 37 இலட்சம். Price reduced for quick sale. Clear Deed Tel: 077 7900561.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி உப்­போ­டையில் தென்னை, மா, பலா, வேறு பிர­யோ­சன மரங்கள், கரன்ட், வேறு வச­திகள் உட்­பட ஒரு துண்டு உறுதி காணி 42 பேர்ச் விற்­ப­னைக்கு. 15 இலட்சம். பார்­வை­யிட்டு விலை தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 077 3081100. 

  ********************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி, பத்­த­ர­முல்ல வீதி பேர்ச்சஸ் 6, 7 காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 10 இலட்சம். 077 2538095, 077 8148904. 

  ********************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி, பத்­த­ர­முல்ல வீதியில் பழைய வீட்­டுடன் 24 பேர்ச்சஸ் 250 இலட்சம். 26 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி 221 இலட்சம். . 077 2538095, 077 8148904. 

  ********************************************************

  வத்­த­ளையில் 10 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 50 இலட்சம். 071 8555314. 

  ********************************************************

  கந்­தானை, நாகொட 11 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு ரூப் டொப்­புடன் 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள். கூடிய விலை­கோ­ர­லுக்கு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 7637682. 

  ********************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வசிக்­கக்­கூ­டிய இடப்­ப­குதி விற்­ப­னைக்கு. 10% வரை கழிவு. பேர்ச்சஸ் 295,000/= லிருந்து. 077 0193111, 0777 647800. 

  ********************************************************

  Colombo – 06, W.A.Silva Mawatha. 30,11,6 Perch Land, 5.5 Million per Perch 071 1945908, 071 7264464. 

  ********************************************************

  கல்­கிசை, டெம்ப்லஸ் வீதியில் கலா­பு­ரயில் அமைந்­துள்ள பெறு­ம­தி­மிக்க 11.25   பேர்ச்சஸ் காணித் துண்டு உட­னடி விற்­ப­னைக்கு. தர­கர்கள் வேண்டாம். 077 4411385, 077 2412615. 

  ********************************************************

  ஜா–எல பட­கம கிறிஸ்­து­ராஜ மாவத்­தையில் 17 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு நீர்­கொ­ழும்பு வீதிக்கு 1 km தொலை­பேசி: 072 4035790. 

  ********************************************************

  47,000/= இலி­லி­ருந்து வீர­கெட்­டிய, மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் வசிக்­கக்­கூ­டிய இடப்­ப­குதி வங்கிக் கடன் மற்றும் இலகு கட்­டண வழி­க­ளுடன் ஏக உரி­மை­யு­டைய உறு­தி­யுடன் (அரசு வேலை­யாட்­க­ளுக்கு விசேட கடன் வசதி) அழைக்க:  077 5564555. பந்து                                                                                                                                                                                                                                                                                                  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ் வீதியை முகப்­பாக கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. விலை 42 இலட்சம். தொலை­பேசி: 011 2452755/ 077 8404030. 

  ********************************************************

  வத்­தளை, ஹேகித்த வீதியில் 5.65 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. நீர்­கொ­ழும்பு வீதியில் இருந்து 100m தூரத்தில். 077 3609320. 

  ********************************************************

  வத்­தளை, கெர­வ­ல­பிட்­டியில் புதி­தாக நிர்­மா­ணித்து கொண்­டி­ருக்கும் அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு அரு­கா­மையில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 100 மீட்டர் உள்­நு­ழை­வாயில் 71 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கரன்ட், தண்ணீர் மற்றும் சிறிய அள­வான வீதி உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 071 5384656.

  ********************************************************

  பண்­டா­ர­வளை நகரின் மத்­தியில் 22 P காணி விற்­ப­னைக்கு. 33 Lakhs P/P வங்­கிகள் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு உகந்­தது. மேலும் 39 P  காணியில் 4 மாடி கட்­டடம் 12 படுக்கை/குளி­ய­ல­றை­களைக் கொண்­டது. Guest House க்கு உகந்­தது. 80% வேலை முடிந்த நிலையில். மேலும் 12 P காணியில் 4 படுக்கை அறை­களைக் கொண்ட வீடும் விற்­ப­னைக்­குண்டு. தரகர் தொடர்பு கொள்ள வேண்டாம். 077 2205739. 

  ********************************************************

  கொழும்பு, யாழ்ப்­பாணம், பதுளை, பண்­டா­ர­வளை, நுவ­ரெ­லியா ஆகிய பகு­தி­களில் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள். நேர்­மை­யாக விற்­றுத்­த­ரப்­படும். 077 2205739. 

  ********************************************************

  பது­ளையில் 48 P காணியில் 5 அறை­களைக் கொண்ட வீடும், 18 P காணியில் 6 படுக்கை அறை­களைக் கொண்ட வீடும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள். தரகர் வேண்டாம். 077 2205739. 

  ********************************************************

  யாழ்ப்­பாணம், மானிப்­பாயில் 7.5 பரப்பு காணி (4 L/பரப்பு) தொல்­பு­ரத்தில் 8 பரப்பு காணி (4.25 L/பரப்பு) விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

  ********************************************************

  Wattala, Thelangapatha, Kalyani Mawatha இல் 8 Perches காணியில் மாடி வீடும், 9 Perches காணியில் வீடும் விற்­ப­னைக்­குண்டு. பிர­தான வீதிக்கு ½ km தூரத்தில். சகல வச­தி­களும் உண்டு. 071 6337615 (தரகர் வேண்டாம்) 

  ********************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 70L, 80L, 165L, 225 L வீடு­களும் 5P, 10P, 12P காணி­களும். 20,000/=வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

   ********************************************************

  வத்­தளை தெலங்­க­பாத்த வீதியில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு. 13 Perches  விலை 19  Million.  Next to Night in Gale, Hospital. 5 Rooms, 2 Bath Rooms, Car park 3 Vehicles,   தனி ஒரு வீடா­கவும் வசிக்­கலாம். 077 5776464.

  ********************************************************

  கொழும்பு – 05,  நாரா­ஹென்­பிட்டி  தனியார் வைத்­தி­ய­சாலை அருகில்  தாபரே  மாவத்­தை­யி­லி­ருந்து 50 மீட்டர்  தூரத்தில் அமைந்­துள்ள  சாதா­ரண  வீடு மற்றும் வாகனம்  ஒன்றை நிறுத்­து­வ­தற்­கான  இட­வ­ச­தி­யுடன் 02 பர்ச்சஸ் உட­னடி  விற்­ப­னைக்கு உண்டு. கூடிய விலை­கோ­ர­லுக்கு  விற்­பனை செய்­யப்­படும்.  Tel: 076 6981811/078 8794253/071 4397077.

  ********************************************************

  Wattalaயில் வீடு வாங்க, விற்க அணு­கவும் Gracion – 077 5788656. Time after 8 p.m. Saturday & Sunday Full time. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1900, 5 Sqft Apartment 4 Bedrooms  வீடு விற்­ப­னைக்கு. 077 2221849. Brand New.

  ********************************************************

  மூன்று அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. இரண்டாம் மாடியில்  கடல் கரை பக்கம் பம்­ப­லப்­பிட்டி. Rs.26 Million. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 4049740.

  ********************************************************

  தெஹி­வளை, ராம­நாதன்  அவ­னி­யுவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment  இல் 2,3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு :077 7786440.

  ********************************************************

  தெஹி­வளை Land Side  இல் 3Bedroom Apartment  வீடுகள் விற்­ப­னைக்கு. 077 7786440.

  ********************************************************

  எம்­மிடம் தெஹி­வளை, கல்­கிசை, ரத்­ம­லான ஆகிய பகு­தி­களில் வீடு, காணி வீட்­டுடன் காணி­களை வாங்­கவோ, விற்­கவோ எம்­முடன்  தொடர்பு கொள்­ளவும். நம்­பிக்கை உத்­த­ர­வாதம். 077 738713, 0777 734459.

  ********************************************************

  தெஹி­வளை Jayanthi Road  இல் 10P காணி விற்­ப­னைக்­குண்டு. முஸ்லிம் பள்­ளி­வாசல்,  Keels Super Market, Galle Road  நடை­தூரம்.  Liyanage Road, 4.5P, 3 Bedrooms, 2 Bathrooms வீடு விற்­ப­னைக்கு. 95 lack. 077 4204570.

  ********************************************************

  Wellawatte, “Canal Road” 15 Perch வீடு  800 இலட்சம், “Wellawatte”, ‘Fradrica Road’, 4 Perch 4மாடி நில வீடு 300 இலட்சம். Dehiwela  “Wythiya Road” (6 Perches வீடு 200 இலட்சம். *Dehiwela “Auburn Site’ 5 Perch  புதிய மாடி வீடு 250 இலட்சம்,  Kawdana “Zainab Mosque’  சமீ­ப­மாக  22Perch  மாடி வீடு 575 இலட்சம், Mount Lavaniya “Hena Road” 12 Perch  வீடு 120 இலட்சம், “Sumana Rama Road” 8 Perch  காணி 160 இலட்சம், Mount Lavaniya “Cross Road” 20 Perch  பழைய வீடு 330 இலட்சம்  “நாம் பொய் பேச மாட்டோம். ஏமாற்ற மாட்டோம்”  Kattankudy Rahim Nana, 077 7771925/ 077 8888025.

  ********************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் 4.5 Pயில் 2 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட Concrete Slap போடப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. No: 26/6E விலை 50 lk. தொடர்பு: 077 3206929. 

  ********************************************************

  தெஹி­வளை  அத்­தி­டிய பிர­தான வீதியில் 117, 192 பஸ் ரூட்­டுக்கு 100 மீட்டர் தொலைவில்  12 பேர்ச்­ச­ஸுடன், பழைய  வீட்­டுடன் உடன் விற்­ப­னைக்கு. விலை 90 இலட்சம். 077 2403838.

  ********************************************************

   வெள்­ள­வத்­தையில் 1 அறை  தொடர்­மாடி  முழு தள­பா­டங்­க­ளுடன் 88 இலட்சம், 2 அறை ( Last Floor) 100 இலட்சம், 1270 Sq 3 அறை 235 இலட்சம், இனி­சியம் வீதியில் 3 அறை 970Sq, 115 இலட்சம். 7.5P காணி, 1P 55 இலட்சம், வைத்­தியா வீதியில் 7.5P காலி வீதிக்கு 150 m 1 P 38 இலட்சம், 1000Sq, 3 அறை வன்­டவட் பிளேஸ் 145 இலட்சம். 077 1717405.

  ********************************************************

  கெர­வ­லப்­பிட்டி,  சமகி மாவத்­தையில் (5 ½ பேர்ச்­சஸில்) வாகனத் தரிப்­பிடம் கொண்ட, மதில்­களால் சூழப்­பட்ட, டைல் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு.  ஞாயிற்­று­கி­ழ­மை­களில் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு 076 8095824.

  ********************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3636772, 077 3458725. V.மணி.

  ********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை St – Benadic மாவத்­தையில் அமைந்­துள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 7 1/ 2 பேர்ச் காணி­யுடன் வீடு சகல வச­தி­களும் கொண்­டது. அண்­மித்த பகு­தி­களில் பாட­சாலை, கோயில், Hospital மற்றும் இதர வச­திகள். 077 8094489. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் களு­போ­விலை வைத்­தி­ய­சாலை மற்றும் முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் 60 ஆண்டு தூய உறு­தி­யுடன் கூடிய 6.75 P இல் அதி நவீன சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள்,  குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி பணி­யாளர் அறை, நவீன வடி­வ­மைப்­புடன் கூடிய சமை­ய­லறை, 6 குளி­ய­ல­றைகள், சாப்­பாட்­டறை, மொட்டை மாடி, உட்­புற, வெளிப்­புற பூந்­தோட்­டங்கள், 2 வாகனத் தரிப்­பிட வசதி, CCTV கெமரா வசதி மற்றும் அமை­தி­யான சூழல். விலை 38.5 Milion. பார்­வை­யிட விரும்­புவோர் முன்­கூட்­டியே பதிவு செய்­யவும் பதி­வு­க­ளுக்­காக: 077 6782102/ 077 6848463.

  ********************************************************

  மோதர பொலிஸ் சந்­தியில் 1 Room, 1 Hall, Kitchen உடன் குத்­த­கைக்கு/ விற்­ப­னைக்­குண்டு. 077 7281802.

  ********************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதியில் (பிர­தான வீதி) வங்கி, Toyota, Cargills Food City க்கு அரு­கா­மையில் பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 17.5 p/ விலை 31 m, 077 6224162 / 072 5960183.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதி, 83 3/3 அடுக்கு மாடியில் 2 அறை, 1 வர­வேற்பு அறை, 1 சமையல் அறை, 1 குளியல் அறை, 2 மல­ச­ல­கூடம் உடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 075 7349498. 

  ********************************************************

  Wattala Vincent Joseph மாவத்­தையில் St. Anthony’s College க்கு முன்­பாக 6.5 P காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7723005. 

  ********************************************************

  வீடு/ காணி மற்றும்  வியா­பார இடம் விற்­ப­னைக்கு உண்டு. ikman Properties T.P.077 7311125.

  ********************************************************

  இரத்­ம­லா­னையில்  வீடு விற்­ப­னைக்கு. 4P இரு வீடுகள்  சகல வச­தி­க­ளுடன்.  85 இலட்சம். தொடர்பு. 077 9933304/ 077 89611733.

  ********************************************************

  4, 3, 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடுகள் தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 5900002.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் 5 ½ பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அண்­மையில் 5 ½ பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7326350.

  ********************************************************

  2017-05-30 11:48:59

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 28-05-2017