• வீடு காணி விற்­ப­னைக்­கு - 28-05-2017

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் 12 1/2 பேர்ச்­சஸில் 3 கடைகள், 5 வீட்டுப் பிரி­வு­களை கொண்ட சகல வச­தி­க­ளுடன் வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6476960.

  ********************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075 5030551. 

  ********************************************************

  Mid Land City Mabola, Wattala (Highway க்கு அரு­கா­மையில்) 2 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, Parking வச­தி­யுடன் Full Tiles பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு. 077 9432213, 075 7039287. 

  ********************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் வீதியில் 4.5 பேர்ச்­சஸில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5557461. காலை: 8.00– 10.00, மாலை 4.00– 7.00

  ********************************************************

  காணி விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. வவு­னியா மூன்று முறிப்பு A9 வீதி இரா­ணுவ முகா­முக்கு எதிரில் பிள்­ளையார் கோவி­லுக்கு அருகில் 150 Perches  நிலம் சுற்­றி­வர மறைப்பு வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: பிரகாஷ் 071 6800531. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, புதுச்­செட்டித் தெரு­வி­லுள்ள Apartment சொகுசு மாடி வீடு சகல தள­பாட வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 3 A/C Bedrooms, attached Bathrooms (Hot Water), Sitting & Dining Room, Pantry Cupboards உடன் கூடிய நல்ல Balcony வச­தியும் Parking வச­தியும் முழு­வதும் Tiles பண்­ணப்­பட்ட அமை­தி­யான சூழல். No Brokers. தொடர்­புக்கு: 071 6800531. 

  ********************************************************

  கொழும்பு – 6, கிரு­லப்­பனை. 8 பேர்ச்­சசில் அமைந்­துள்ள மாடி­வீடு கிரு­லப்­பனை விளை­யாட்டு மைதா­னத்­துக்கு எதிர்ப் பக்­கத்தில் தனிப்­பட்ட ஒழுங்­கையில் 100 மீற்றர் தூரத்தில் உள்­ளது. விலாசம் 191/25, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. மேல்­மா­டியில் 2 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், 1 சமையல் அறை, 2 குளியல் அறைகள். மேல்­மா­டிக்கு 2 வழிகள் உண்டு. கீழ்­தளம் 1 வர­வேற்­பறை, 2 படுக்கை அறைகள், 1 குளியல் அறை, சாப்­பாட்டு அறை, Kitchen, வாகன தரிப்­பிட வசதி உண்டு. விலை 4 கோடி+ தொடர்பு: 077 0734736/ 077 6028625.

  ********************************************************

  இரண்டாம் வட்­டாரம் நிலா­வெளி திரு­கோ­ண­ம­லையில்  இரண்டு ஏக்கர் காணியும் நாவலர் வீதி, உப்­பு­வெளி, திரு­கோ­ண­ம­லையில் 14 பேர்ச்சஸ் காணி நான்கு கடை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 6014029, 026 2221640. 

  ********************************************************

  Jumma Masjid Road, Maligawatte, Colombo 10 இல் 1 ½  Perch இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 இலட்சம். தொடர்­பு­கொள்­ளவும். 077 0401804. 

  ********************************************************

  House & Property for Sale. Mutuwal, Colombo 15. 17.05 Perch Land with a house with all Facilities. Can be used for Residential Purposes Etc. A Convenient spot for all Purposes. Contact: 071 3147170. Email: qrosemw@outlook.com 

  ********************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6.45 பேர்ச்சஸ் 217/29, Sri வஜி­ர­ஞான மாவத்தை, கொழும்பு 9, கைரியா முஸ்லிம் பெண்கள் பாட­சா­லைக்கு அருகில். தொ. இல. 072 6886692. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  ********************************************************

  இல. 94/36, Walls Lane, Colombo 15 இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. மாடிக்கு தனி வழி, நீர், மின்­சார வசதி. 2 Bedrooms, Hall, 2 Kitchen. விலை 45 இலட்சம். 076 6314127, 011 2525738. 

  ********************************************************

  கம்­ப­ஹாவில் 144 பேர்ச்சஸ் வள­மான Flat திட்டம் தூய உறுதி நீர்­கொ­ழும்பு – கிரி­யுல்ல ரோட்­டிற்கு 400 மீட்டர் (B 322) கொட்­ட­தெ­னி­யாவ CMB – KDY அதி­வேக பாதைக்கு அரு­கா­மையில் பன்­னலை 10 கிலோ­மீட்டர் (மாக்­குந்­துர இண்­டஸ்ட்­ரியல் சோன்) கிரி­யுல்ல மீரி­கம நக­ரத்­திற்கு Approx 55km to Land from Colombo விலை பேசலாம். தொடர்பு: 077 7366822/ 071 8387344.

  ********************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. கிராண்ட்பாஸ் சந்­தியில் ஜோசப் வீதியில் 8 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி உள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 40– 45 இலட்­சம்­வரை. தர­கர்கள்  அனு­ம­திக்­கப்­ப­ட­மட்­டார்கள். 072 4339757. 

  ********************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் Lyceum க்கு அரு­கா­மையில் 30 Perches இல் 4 Bedrooms (1 Room A/C), 2 Large Halls, 2 Bathrooms, Big Kitchen, Large Store room, 2 Garages and Vehicle Parking area. Fully Tiled. Big Garden உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். (Strictly No Brokers) 077 5410591. 

  ********************************************************

  கொழும்பு, ஆமர் வீதி­யி­லுள்ள தொடர்­மா­டி­யில வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4171434. 

  ********************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 8 P இல் 4 Bedrooms, 4 Bathrooms, Remote Gate, Luxury மாடி வீடும் மற்றும் கெர­வ­லப்­பிட்­டியில் 6 Perches இல் 3 Bedrooms, Fully Tiled அனைத்து வச­தி­யுடன் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெற முடியும். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ********************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், ஹோல் மற்றும் பென்றி வச­தி­களை தனித் தனியே கொண்ட தனி வழிப் பாதை­யு­ட­னான 3 வீடுகள் விற்­ப­னைக்கு அல்­லது 2 வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. 077 9648527, 011 2521470. 

  ********************************************************

  கொலன்­னாவை, கொதட்­டுவ சந்­தியில் நகர சபை­யினால் ஒப்­புதல் அளிக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளையும் கொண்ட 5. 2 பேர்ச்சஸ் வெறும் காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 5723142. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன். தொடர்­புக்கு: 077 3749489. 

  ********************************************************

  2nd Nawagampura, Colombo-14. 3 மாடி வீடு விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொலை­பேசி 075 5064543/076 6612440.

  ********************************************************

  ஒலி­ய­முல்ல ஸ்கீமில் முழு­வீடும் மாபிள் பதிக்­கப்­பட்டு இரண்டு படுக்கை அறை­க­ளுடன் சிலப் போடப்­பட்­டுள்ள ஒரு பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0588206.

  ********************************************************

  புதிய களனி பாலத்­திற்கு அருகில் வாக­ன­மொன்று நிறுத்­து­வ­தற்­கான இட­வ­ச­தி­யுடன் 2 அறை­க­ளு­ட­னான சகல வச­தி­க­ளுடன் ஒற்றை மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 55 இலட்சம், தர­கர்கள் வேண்டாம். விலை பேசித்­தீர்­மா­னிக்க முடியும். T.P: 076 4152277.

  ********************************************************

  யாழ்ப்­பாணம் அள­வெட்டி வடக்கு, தெல்­லிப்­பளை பண்­டத்­த­ரிப்பு பிர­தான வீதியில் உப­தபால் கந்­தோ­ருக்கு அருகில் தனி கிணற்­றுடன் கூடிய சுமார் 9 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. T.P: 077 7808097. 

  ********************************************************

  7 பேர்ச்சஸ் உடைய மாடி வீடு ஒன்று இரு வெவ்­வேறு மீட்­டர்­க­ளுடன் கொழும்பு 10 இல் டார்லி வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. எதிர்­பார்க்­கப்­படும் விலை 3 கோடியே 20 இலட்சம். (Negotiable) 077 3125901, 0777 295275. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, நாவற்­குடா பிர­தான வீதியில் சகாய மோகன் சேர்விஸ் நிலை­யத்­திற்கு முன்­னா­லுள்ள இரண்­டா­வது வளவு 50 பேர்ச் விற்­ப­னைக்கு உண்டு. தொழில் பேட்டை அல்­லது வீடு கட்ட பொருத்­த­மான இடம். தொடர்­புக்கு: 0777 535304. 

  ********************************************************

  மாத்­தளை மாந­கர சபைக்­குட்­பட்ட டிக்­கி­ரிய பிர­தே­சத்தில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 4205867. 

  ********************************************************

  யாழ். மாந­கர சபைக்­குட்­பட்ட வீட்­டுடன் கூடிய 2 ½ பரப்­ப­ள­வு­டைய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4343037, 077 6601260, 077 1970854. 

  ********************************************************

  வத்­தளை, Hunupitiya, ஸ்டேசன் பிர­தான வீதியில் No.180 இலக்­கத்தில் இருக்கும் 10 Perch காணி (வெறும் காணி மட்டும்) விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை சந்­திக்கு மிகவும் அரு­கா­மையில். ஒரு Perch 15 இலட்ம். (பேசியும் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­புக்கு: 071 3269671. 

  ********************************************************

  கண்டி திகன அளுத்­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி துண்டு 12 விற்­ப­னைக்கு. தூய உறுதி. குழாய் நீர், மின்­சாரம், வீதி, வங்கி கடன். 077 7214972, 072 7208899. 

  ********************************************************

  ராகமை– கட­வத்தை வீதியில் உதார மாவத்­தையில் 5 பேர்ச்சஸ் சாதா­ரண வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 5126299.

  ********************************************************

  அது­ரு­கி­ரிய 10 பேர்ச்சஸ் அதி­வேக வீதி நுழை­வா­யி­லுண்டு.  7 மீற்றர் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 076 5324014. 

  ********************************************************

  நீர்­கொ­ழும்பு அச­ரப்பா வீதியில் 17.5 பேர்ச்சஸ் நவீன ஒரு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 031 2233314. 

  ********************************************************

  ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை பிர­தான வீதிக்கு முகப்­பாக 15 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 6023372, 077 1931959. 

  ********************************************************

  136 மகா வித்­தி­யா­லய மாவத்தை, கொழும்பு 13. தோட்­டத்தின் கடைசி வீடு 1 Perches வீடு அமை­தி­யா­னதும் பாது­காப்­பா­ன­து­மான சூழல் மூன்று குடும்பம் வசிக்­கக்­கூ­டிய வீடு மூன்று மின்­சாரம் வசதி, மூன்று தண்ணீர் வசதி, மூன்று Toilet/ Bathroom, இரண்டு தண்ணீர் தாங்­கி­களும் இரண்டு தண்ணீர் மோட்டர் உள்­ளது. வீடு முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்­டுள்­ளது. மாதம் 32,000/=. வாடகை பெறக்­கூ­டி­யது. 5,500,000/= விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  071 6558558. 

  ********************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 15 இலட்சம். 87/32, கெமு­னு­புர, மட்­டக்­குளி. 072 2369369, 072 7655655. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதி மற்றும் கொமர்­ஷியல் வங்­கிக்கு மிகவும் அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மாடி மனையில் 4 அறைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு (Penthouse) விற்­ப­னைக்கு உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415656, 0777 441919. 

  ********************************************************

  தெஹி­வளை மற்றும் கல்­கி­சையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி மனை­களில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 0777 441919, 0777 415656.

  ********************************************************

  A – 9 வீதி கைதடி பாலத்­திற்கு அருகில் 30 பரப்பு மேட்டு நிலம். கைத்­தொழில் பேட்டை காட்சி அறை, களஞ்­சி­ய­சாலை, பண்ணை, Hottails மில் போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. No Broker. தொடர்பு: 077 8920225.

  ********************************************************

  உடுவில் கிழக்கு சபா­ப­திப்­பிள்ளை வீதியில் வாழ்­வ­கத்­திற்கு அண்­மித்­த­தாக 12 பரப்பு தோட்டக் காணி விற்­ப­னைக்கு உண்டு. வீடு கட்­டவும் உகந்­தது. தொடர்பு: 076 3909732.

  ********************************************************

  வவு­னியா கோயில் குளத்தில் 5 ½ ஏக்கர் தென்­னங்­கா­ணி­யுடன் 3 Bedrooms, 2 Hall வீடு பெரிய கிணறு, மின்­சாரம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8623084, 076 7676333.

  ********************************************************

  0094777340159. பத்­த­ர­முல்­லயில் பிர­புக்கள் வசிக்கும் பிர­தே­சத்தில் சுபூ­தி­பு­ரயில் ‘தியத’ அருகில் 06 பேர்ச்சஸ் காணி கடைசி இரண்டு பிர­தே­சத்தில் அனைத்து காணி­களும் பேர்ச்சஸ் 30 இலட்­சத்­திற்கு மேல் என்­பதால் இலா­ப­க­ர­மான சிறந்த வாய்ப்பு. 19 இலட்சம் முதல். 071 2987444.

  ********************************************************

  கொட்­ட­கலை நகரில் கொட்­ட­கலை தமிழ் மகா­வித்­தி­யா­ல­யத்­திற்கு பின்­புறம் கண­ப­தி­பு­ரத்தில் இரண்டு படுக்கை அறை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 420,000/=. 077 4892250, 077 5747672, 077 2689011.

  ********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 5 Room வீடு இரு மின்­சார, நீர் இணைப்­புகள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். விலை 13 Million. தொடர்பு: 076 6302534, 071 4438000. ஞாயிறு தினத்தில் 8. 30 am இலி­ருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம்.  

  ********************************************************

  வத்­த­ளையில்  9 பேர்ச்சஸ் உடன் வீடு, 11 பேர்ச்சஸ், 6 பேர்ச்சஸ் உடன் வீடு, வெற்று காணி, மது­ரங்­குளி 5,10 ஏக்கர் விற்­ப­னைக்கு. 077 7770763. 

  ********************************************************

  வத்­தளை, மாபோல 610/01, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 4.25 பேர்ச் காணி­யுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளோடு 2 மாடி வீடு ரூபா 82 இலட்­சத்­துக்கு அவ­சர தேவைக்­காக விற்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3492049, 077 2044621.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் கடற்­க­ரை­யோ­ர­மாக அமைந்­துள்ள சொகுசு தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் மூன்று அறை­யுடன் மூன்று பாத்ரூம் மற்றும் வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 076 3318766. 

  ********************************************************

  திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் கந்­தளாய் நக­ருக்கு அண்­மையில் அனைத்து வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் கூடிய 85 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. Hotel அமைப்­ப­தற்கும் உகந்த இடம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4605480.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி, உப்­போ­டையில் தென்னை, மா, பலா வேறு பிர­யோ­சன மரங்கள், கரண்ட், வேறு வச­திகள் உட்­பட ஒரு துண்டு உறு­திக்­காணி 38  பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 15  இலட்சம். பார்­வை­யிட்டு விலை தீர்­மா­னிக்­கலாம். தொ. பே: 077 3081100

  ********************************************************

  கொச்­சிக்­கடை T. சந்­தி­ரா­தேவி 101/10 பள்­ளஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9693913.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் 4 ஆம் குறிச்சி H.N.B வங்­கிக்கு முன்­பாக 52 பேர்ச்சில் அமைந்த காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 077 9731401/ 077 1915650.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு கள்­ளி­யங்­காடு ஆடைத் தொழிற்­சாலை நாக­தம்­பிரான் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7494998.

  ********************************************************

  வத்­தளை ஹெந்­தளை பன்­சலை அருகில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பேர்ச்சஸ் 10 இலட்சம். ஹெந்­தளை சந்­தியில் இருந்து 500m. 077 3945726.

  ********************************************************

  பேலி­ய­கொடை, நீர்­கொ­ழும்பு வீதியில் காகில்ஸ் புட்­சிட்டி அருகில் 3 பேர்ச்சஸ் 4 அறைகள் இரண்டு மாடி வீடு, 2 பாத்ரூம் புல் டைல்ஸ், பார்க்கிங் உண்டு. விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 7757917/ 072 7757917.

  ********************************************************

  67/16, சிங்­க­வீதி, மிட்­லன்ட்­சிடி, மாபோல, வத்­தளை. 5 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு  விற்­ப­னைக்கு உண்டு 73 இலட்சம். 071 2861895.

  ********************************************************

  கொழும்பு, கண்டி பிர­தான வீதி அருகில் வேவல்­தெ­னிய சந்­தியில் 18.6 பேர்ச்சஸ் மிக பெறு­ம­தி­யான காணி­யுடன் பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட வீடு வெளி­நாடு செல்­வ­தனால் பண தேவைக்­காக விற்­ப­னைக்கு. 55 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். ( காணி பெறு­மதி மாத்­திரம்) 071 8891535/  076 6255650.

  ********************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartment for Sale. Ready to occupy by August 2018. Tel. 077 1486666, 011 2362672. 

  ********************************************************

  Mount Lavinia 2, 3, 4  Bedrooms Apartment for Sale. Ready to occupy by  August 2017. Tel. 077 1486666, 011 2362672.

  ********************************************************

  கல்­கி­சையில் புதி­தாக கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4197169. 

  ********************************************************

  தெஹி­வளை நகரில் 9.50 பேர்ச்சஸ், 4 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள், கராஜ், TV Room, Dining, Pantry, Kitchen, Servants room/ Toilet, Roof top உடன் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை 43 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 072 5746724. சிங்­க­ளத்தில்/ ஆங்­கி­லத்தில் கதைக்­கவும். 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட அழ­கிய Sea view வுடன் கூடிய 3 அறைகள் கொண்ட Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. சதுர அடி 1120 தர­கர்கள் வேண்டாம். (0777 633615)

  ********************************************************

  Battaramulla, Waterfront 10.7 Perches with liveable  double Storied House at Land Value, most Prestigious Location, Stunning Beautiful Water’s Edge Lake view, High Social Class neighbourhood, wide access Roads, clear Title, all documents in Order. Rs. 36 Million only. (not negotiable) 077 1170063. 

  ********************************************************

  கல்­கிசை சந்­தியில் 2 பேர்ச் வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 8540792. 

  ********************************************************

  Colombo 15 Crow Island 4P Two Storey House for Sale. 3 Living rooms, 3 Bathrooms, 1 Vehicle Parking, No Brokers Please. for Highest Offer. 075 9100002, 077 9055394.

  ********************************************************

  Wellawatte, Fredrica Road, Coral Apartment இல் 3 ஆம் மாடியில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்கு. இரண்டு Lift கள், தாரா­ள­மான வாகன தரிப்­பிடம், Gym, Swimming pool. Galle Road ற்கு அண்­மையில். இன்னும் பல வச­தி­க­ளுடன். தொடர்­பு­க­ளுக்கு: 0777 046661, 071 4398031. 

  ********************************************************

  Mount Lavinia 3 & 4 Bedrooms Sea view Brand new Apartment with Deed for Sale. 077 1486666, 011 2362672. 

  ********************************************************

  2017-05-30 11:48:17

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 28-05-2017