• வாடகைக்கு - 14-02-2016

  வெள்ளவத்தை, காலி வீதிக்கருகாமை யில் தனிவழிப் பாதையுடன் விசாலமான 2Bed Room, 2 Bathroom வீடு 1ம் மாடியில் வாடகைக்குண்டு. Lift, Car park இல்லை. தரகர் வேண்டாம். 071 8463193.

  *****************************************

  வத்தளை நகரில் (15 Min. Drive From Pettah) புதிதாக கட்டிய மாடி வீடு, நாள் வாடகைக்கு உண்டு. குடும்பத்துடன் கொழும்பு வருபவர்களுக்கு உகந்தது. 3 Bedrooms house, 3000/=  per day and 6 Bedrooms, 5000/= per day Contact: 077 0662825. 

  *****************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (AC, TV, Internet, Fridge) தொடர்பு. 076 6665436.

  *****************************************

  தெஹிவளை, Galle Road க்கு அருகாமை யில் சகல வசதிகளுடன் Luxury 2 Bed Rooms, Fully Tiled, A/C, Non A/C வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 6962969.

  *****************************************

  வெள்ளவத்தையில் AC, Non A/C அறைகள், நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/ வார வாடகைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *****************************************

  வத்தளை, உஸ்வட்டக்கெய்யாவையில் புதிய வீடு வாடகைக்கு உண்டு. 0777 932262. 

  *****************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறைகளுடன் தள பாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *****************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங் கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 0777 754121.

  *****************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *****************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளு டனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173. 

  *****************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedroo ms, Fully Furnished Apartments, வைபவங்க ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *****************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Apartment Furnished Houses/ Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly with Parking. Monthly 30,000/= up, Daily 1500/= up Yearly Special Rate. (AC BUS/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk 

  *****************************************

  வேலை செய்யும் பெண் பிள்ளைகள் தேவை. கிருலப்பனை மெயின் Roadஇல் உள்ள தனி வீடொன்றுக்கு பாதுகாப்பு சகல வசதியுடன் 3500/= கொடுக்கப்படும். தொடர்பு கொள்க. 077 2479367.

  *****************************************

  தெஹிவளை, 30, வின்சர் அவனியூவில் உள்ள தொடர்மாடியில் 3 படுக்கை அறைகளைக் கொண்ட (1 அறை குளிரூ ட்டப்பட்டது) இரண்டு குளியலறை மற்றும் சகல தளபாட வசதிகள் மற்றும் Micro Oven, Washing Machine, Hot water வசதிகளுடன் வீடு வருட வாடகைக்கு விடப்படும். 077 3237698, 077 0484353.

  *****************************************

  Fully tiled room attached bath room, separ ate entrance, for two gents / Couple. Rent 15,000/-= Advance Six months. 136/54, Pragnalokha Mawatha, Off Peiris Road, Kawdana, Dehiwela 077 8140250.

  *****************************************

  31/4A, ஓபன் சைட், தெஹிவளையில் 3 அறைகள், 1 குளியலறை, சமையல் அறை, Hall ஆகிய வசதிகளுடன் கூடிய மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1638701. 

  *****************************************

  தொட்டலங்க தொடர்மாடியில் (கொழு ம்பு 15 இல்) பெண்களுக்கான தங்குமிட வசதிகள் உண்டு. தனியாக அல்லது இருவர் சேர்ந்து தங்கலாம். தொடர்புக்கு: 075 2734226. 

  *****************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அரு காமையில் சகல வசதியுடன் படி க்கும் அல்லது வேலை பார்க்கும் பெண் கள் இருவர் தங்குவதற்கு அறை வாடகை க்கு உண்டு. தேவைப்படின் உணவு, வசதியும் செய்து தரப்படும். 077 5432 782. 

  *****************************************

  Fully Air Conditioned two story House, very close to Jaffna Town, currently occupied by NGO will be available for Longterm Lease. NGO’s preferred. Contact: tthiru1975@yahoo.co.uk 

  *****************************************

  முன் அறை வாடகைக்கு. பம்பலப்பிட்டி யில். Tel. 011 2500804. 

  *****************************************

  வெள்ளவத்தை, ஹாமர்ஸ் அவனியூவில் 3 அறைகள் கொண்ட புதிதாக நிர்மாணி க்கப்பட்ட வீடு Car park வசதிகளுடனும் முற்றிலும் தளபாடங்கள் இடப்பட்ட நிலையில் A/C யுடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 100,000/= அத்து டன் 6 மாத முற்பணம் எதிர்பார்க்கப்படும். 077 3086852. 

  *****************************************

  வெள்ளவத்தை, 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடிமனையில் நவீன வசதிகளுடனும் சகல தளபாட ங்களுடனும் கூடிய வீடு, கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096. 

  *****************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் ஒழுங்கையில் மூன்று அறைகளுடன் (1350 sqft) அனைத்து வசதிகளையும் உடைய 5 ஆம் மாடியில் புதிய வீடு மாதாந்தம் 55,000/= வாடகையில் இரண்டு வருடங்களுக்கு கொடுக்கப்படும். ஒருவருட முற்பணம். 077 3371203. 

  *****************************************

  வெள்ளவத்தை, Station Road இல் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. இரண்டு பெண்கள் தங்கலாம். தொடர்புக்கு: 2055124. 

  *****************************************

  தெஹிவளை, ஆர்பிகோவிற்கு அருகா மையில் காலி வீதியில் ஆண் ஒருவருடன் பகிர்ந்து தங்குவதற்கு அறைகள் உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் ஆண்கள் விரும்பத்தக்கது. வாடகை 3000/=. 077 0251507. 

  *****************************************

  வெள்ளவத்தை, கோலிங்வூட் பிளேஸில் மாடி வீடு வாடகைக்கு உண்டு. Base ment இல் 5 Rooms, 3 Bathr ooms, 1 ஆம் மாடியில் 5 Rooms , 2 Bath rooms மற்றும் Car park. தரகர் கள் தேவை யில்லை. அலுவலக பாவனைக்கும் கொடுக்க ப்படும். 077 8463684. 

  *****************************************

  Wellawatte 37th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Room வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot water, Car Parking) குறுகிய கால வாடகைக்கு உண்டு. வெளிநாட்டவர் களுக்கு உகந்தது. 076 5387209.

  *****************************************

  வெள்ளவத்தையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்தி ற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவ த்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552.

  *****************************************
  வெள்ளவத்தையில் Apartment குறுகிய கால வாடகைக்கு. “Arpico” விற்கு அருகாமையில். இரண்டு அறைகள் (A/C), Living, Dining, Pantry மற்றும் முழுத் தளபாட வசதிகளுடனும் நியாயமான நாள் வாடகைக்கு. 077 3577430, 077 3494685. 

  *****************************************

  Room Rent. Dehiwela Concord Theatre க்கு அருகாமையில் படிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு Sharing வசதியுடன் தங்குமிடம் உண்டு. 077 3748026. 

  *****************************************

  கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதியில் 6 ½ பேர்ச்சஸில் 4 மாடி கட்டடம் வாடகை க்கு உண்டு. (ஸ்ரீ கதிரேசன் கோயிலுக்கு அருகில்) தொடர்புக்கு: 0777 796314. வார நாட்களில்.

  *****************************************

  வெள்ளவத்தை, ராஜசிங்க வதியில் Arpico Super Market ற்கு அருகில் 3 Rooms, 2 Bathrooms, Fully Furnished A/C, H/W, Washing Machine, Fridge வசதிகளைக் கொண்ட தனி வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். 077 8833536, 077 0221035. 

  *****************************************

  கொட்டாஞ்சேனை, மேய்பீல்ட் வீதியில் சகல சமையல் தளபாட வசதியுடன் வீடு வாடகைக்கு. கிழமை, மாத அடிப்ப டையில் விடப்படும். 077 2969638, 077 6537716. 

  *****************************************

  3 ஆம் மாடி வீடு வாடகைக்கு. 2 அறை கள், Hall, Kitchen உட்பட உடனடியாக வாடகைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. No Lift. Kothalawela Avenue, பம்பலப்பிட்டி. தொ.பே: 072 4125451/ 2451703

  *****************************************

  வத்தளை, மாபோலையில் ஒரே இடத் தில் இரண்டு வீடுகள் வாடகைக்கு. 2 படுக்கை அறைகள், சமையலறை, கழி வறை கொண்டது. Tel. 0777 738075. விலாசம்: 25/18A, ராஜசிங்க வீதி, மாபோலை, வத்தளை. 

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் இரண்டு படு க்கையறைகளுடனான பிரத்தியேக வீடு இரண்டாம் மாடியில் வாடகைக்கு உண்டு. தொடர்பு. 0777 714899.

  *****************************************

  மோதரை ரஜமல்வத்தை, கொழும்பு – 15 வீதிக்கு அருகில் வீடொன்றில் 2ஆம் மாடி வாடகைக்கு உண்டு. (தொழில் புரிவோருக்கு, திருமணமான தம்பதிகளுக்கு. அல்லது இரு பெண் பிள்ளைகளுக்கு உகந்தது) தொடர்புகளு க்கு. 2526866, 077 6064994.

  *****************************************

  வெள்ளவத்தையில் 1அறை, குளியல் அறை, அனெக்ஸ் உண்டு. மற்றும் படிக்கும் பெண்களுக்கு அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும். தொடர்பு. 077 4279244.

  *****************************************

  கண்டி தென்னக்கும்புர பிரதேசத்தில் பிரதான வீதியருகில் படிக்கும் அல்லது வேலைப் பார்க்கும் பெண்களுக்கு Room வாடகைக்குண்டு. தேவைப்படின் உணவு வசதியும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு. 081 5636012, 072 5663721.

  *****************************************

  வெள்ளவத்தை, விகாரலேனில் மேலும் கீழும் உள்ள தனி வீட்டில் (Share Room) பெண் ஒருவருடன் இணைந்து தங்கும் பெண்கள் தேவை. 077 2710615.

  *****************************************

  Colombo 6, W.A. Silva Mawatha, House 2 B/R, 2 Bathrooms, Hall, Pantry, Kitchen Rent 35,000/=. One year Advance. 071 7264464. 

  *****************************************

  கல்கிசை, இந்திரஜோதி (பாதையில்) வீதியில் நிலத்துடன் தனி வீடு வாடகை க்கு உண்டு. தொடர்புக்கு: 0777 901665. 

  *****************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வரு பவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  *****************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழு ங்கை/ மனிங் பிளேஸ் ஆகிய இட ங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms, வீடு 2 A/C, Hot water, TV, Washing Machine வாடகைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  *****************************************

  கொட்டாஞ்சேனை, Maha Vidyalaya Mawatha யில் Apartment 6 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms, Car park with Fully Furnished A/C Luxury House நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 4113464. 

  *****************************************

  தெஹிவளை, கௌடான பொருன வீதியில் 2 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 25,000/=. ஒருவருட முற்பணம் அவசியம். தொடர் புக்கு: 0777 078577. 

  *****************************************

  கிருலப்பனையில் சோமா தேவி வீதி யில் தனி வீடு வாடகைக்கு உண்டு. மாதாந்த வாடகை 50,000/=. இந்துக்கள் மற்றும் பிராமணர்களுக்கு மட்டும் வழ ங்கப்படும். 071 2787685. 

  *****************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகாமை யில் இரண்டு அறைகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 3300172. 

  *****************************************

  தெஹிவளை, சந்திக்கு அருகில் நடை தூரத்தில் வரவேற்பறை, 3 படுக்கை அறைகள், சமையலறை, 2 குளியல றையுடன் சகல வசதிகளையும் கொண்ட வீடு தொடர்மாடிமனையில் 3 ஆம் மாடி யில் வாடகைக்கு உண்டு. 0777 661216. 

  *****************************************

  வெள்ளவத்தையில் ருத்ரா மாவத்தை, 27/201 மூன்று அறைகள், இரண்டு பாத்ரூம் கொண்ட Apartment வாடகை க்கு உண்டு. A/C, Hot Water, Car park தொடர்புகளுக்கு: 077 7722403, 077 8890344. 

  *****************************************

  வெள்ளவத்தையில் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, குளிய லறைகளைக் கொண்ட அனெக்ஸ் வாட கைக்கு உண்டு. வாடகை 12 ஆயிரம். 10 மாத முற்பணம். தொடர்புக்கு: 077 5303309. 

  *****************************************

  கொழும்பு 15, மோதரை வீதியில் மூன்று அறையுள்ள முதலாம் மாடி வீடு வாடகைக்கு உள்ளது. மாத வாடகை 30,000/= ஒருவருட முற்பணம். தொடர் புகளுக்கு: 078 5599577, 075 0346880.

  *****************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடமிடப்பட்ட 2 BR, 2 Bathrooms உடைய Apartment நாள், வார, மாத அடிப்படையில் A/C உடன் வாகன வசதிகளும் உண்டு. 0772 352852, 011 2361449, 075 9543113. 

  *****************************************

  வெள்ளவத்தையில் Market க்கு அருகாமையிலுள்ள 32 rd Lane இல் 2 Rooms Annex Separate Entrance உடன் உடனடியாக வாடகைக்கு உள்ளது. தொடர்புக்கு: 076 8544450. 

  *****************************************

  அவரிவத்தையில் உள்ள சென். ஆன்ஸ் கார்டன் இலக்கம் 20/23, 1– 1 உள்ள மேல் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். 3 அறைகள், ஹோல், சமையலறை, கார் பார்க்கிங். இந்து குடு ம்பம் விரும்பத்தக்கது. 071 3049458, 077 5569034. 

  *****************************************

  தெஹிவளை, 3 Bedrooms Furnished Apartment வாடகைக்கு. தொடர்புக்கு: 071 8746423. 

  *****************************************

  தெஹிவளை, கௌடான வீதி அனெ கஸ் வாடகைக்கு. சிறிய குடும்பம் விரும் பத்தக்கது. மாதம் 12,000/=. தொடர்புக்கு: 011 2719936. 

  *****************************************

  தெஹிவளை, காலி வீதியில் 2 சிறிய அறைகள், Attached Bathroom உடன் Annex வாடகைக்கு உண்டு. (Couples, வேலை செய்யும் பெண்களுக்கு) 077 4142868, 011 5613897. 

  *****************************************

  வெள்ளவத்தை, Boswell Place இல் அமைந்திருக்கும் வீட்டில் பகிர்ந்து கொள்ளும் அறை ஆண்களுக்கு உண்டு. 077 4893338. 

  *****************************************

  பம்பலப்பிட்டியில் 4 படுக்கை அறை கள், 3 குளியலறைகள், Semi Furnished Apartment 1 ஆவது மாடியில் மாத வாடகைக்கு உண்டு. வாடகை 120,000/= பேசித் தீர்மானிக்கலாம். 077 3131191. 

  *****************************************

  கொழும்பு 13, 49/4, 6 th Lane இல் Full Tiles பதித்த 3 அறைகள், 1 குளியலறை யுடைய தனி வீடு வாடகைக்கு உண்டு. (No Parking) வாடகை 25,000/=. ஒரு வருட முற்பணம். தொடர்புக்கு: 072 1694609. 

  *****************************************

  Wellawatte, 42 ஆவது ஒழுங்கையில் 4 Bedrooms, 2 Hall, 1 Big Kitchen, 2 Car Park வசதியுடன் தனி வீடு நாள், கிழமை மாத வாடகைக்கு. Fully Furnished சகலதும் மாத, நாள் வாடகைக்கு உண்டு. 077 7969625. 

  *****************************************

  No. 267/C, Kala–eliya Road, Ja–ela யில் 2 Bedrooms, பெரிய Hall, Bathrooms, Kitchen & Separately Servant Bathroom, Fully Tiled, 2 வாகன தரிப்பிடம் பெரிய Garden சுற்று மதில்களுடனான Kandy Road Highway க்கு அருகாமையில் வீடு வாடகைக்கு உண்டு. 0777 982618, 011 4943923. வாடகை Rs. 20,000/=. பார்வையிடும் நேரம் Sunday 10.00 a.m.– 5.00 p.m.

  *****************************************

  Dehiwela, Galle Road Arpico முன், 3 Bedrooms, 3 Bathrooms, Parking 3, தனி House வாடகைக்கு. மாதம் 45,000/=. Six Months Advance. Contact No: 077 1743554, 0777 009915. 

  *****************************************

  படிக்கும்/ வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு வெள்ளவத்தை, பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இணைந்த குளியலறை, பல்கனியுடன் அறை உண்டு. தொடர்புக்கு: 076 6401493. 

  *****************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப் பிடத்துடன் இரண்டு அறைகள், வரவேற் பறை, மலசலக்கூடம்/ சமைய லறை/ வாடகைக்கு உண்டு. மூன்று அறைகள்/ இரண்டு மலசலக்கூடம்/ வரவேற்பறை, சமையலறை வாக னத்தரிப்பிடத்துடன் விசேட வைபவ ங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் கொடுக்கப்படும். 077 6324533. 

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் 3, 6 அறைகளு டன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள: 0777 322991.

  *****************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ, கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3Bathrooms, A/C, Hot Water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wi–fi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு.Tel 077 0568979, 077 7931192.

  *****************************************

  St. Benedict மாவத்தை, கொட்டாஞ் சேனையில் Attached Bathrooms முடன் அறையொன்று தனி வழியுடன் 9000/= வாடகைக்கு உண்டு. அத்தோடு தனி வீடொன்றும் 20,000/= வாடகைக்கு உண்டு. ஒருவருட முற்பணம். 077 9937862, 011 3070627. 

  *****************************************

  கொழும்பு 10, மாளிகாவத்தை தொடர் மாடி யில் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1544112. 

  *****************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுட னும் 1 Room A/C Apartment நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு. 077 59810 07.

  *****************************************

  வெள்ளவத்தை Roxy Theatre அண்மை யில் இரண்டு அறை Hall, Kitchen, Toilet உட்பட்ட கீழ்மாடி வீடு ஒரு  வருட உட னடி வாடகைக்குண்டு. வாகனங்கள் தரிப்பிடமில்லை. சிறிய குடும்பம் விரும்ப ப்படும். 071 5201751.

  *****************************************

  தெஹிவளையில் 3 அறையுடன் 2 குளியலறை, Hall, Car park வசதியுடன் 28, 000/= வாடகைக்கு வீடு. No. 8, Nelum Mawatha (Off Saranangara Road), Kalubowila. 077 9808087.

  *****************************************

  தெஹிவளை எதிரிவீர வீதி, 3அறைகள் முழுமையான வீடு வாடகைக்கு உண்டு. 6 மாத முற்பணம் செலுத்த வேண்டும். 4C, எதிரிவீர மாவத்தை, தெஹிவளை.

  *****************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் பூரண குளிரூட்டி, தளபாட உபகரணங்கள், சமைய லறை வசதியுடன் 3 அறை ஆடம்பர வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. வைபவ ங்களுக்காக வருபவர்களுக்கு ஏற்றது. 075 8819018.

  *****************************************

  கொழும்பு – 12இல் ஸ்டோர் இடவசதி குத்தகைக்குண்டு. ஸ்டோர் இடவசதி பாதைக்கு முகப்பாக, 1100 சதுர அடி பரப்பு குத்தகைக்குண்டு. இல. 33, டயஸ் பிளேஸ் குணசிங்கபுர, கொழும்பு – 12. எதிர்பார்க்கப்படும் மாதவாடகை 100/= சதுர அடி (பேசித்தீர்மானிக்கலாம்) தரகர் வேண்டாம். தொ. 011 2422455 or 0777 631231

  *****************************************

  வெள்ளவத்தை காலி வீதி, 1000 சதுர அடி. காட்சியறை / ஹோட்டல் / ரெஸ்டூரண்ட் ஆகியவற்றுக்கு உகந்தது. 4000 நாள் ஒன்றுக்கு. 20 இலட்சம் முன்வைப்பு. 072 8175355.

  *****************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அண்மையில் தனியான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 075 5068921.

  *****************************************

  சொகுசு வீடு வாடகைக்கு. நான்கு படுக்கை அறைகளுடன் இரண்டு வாகனங்கள் நிறுத்துமிடம். முழுவதும் டைல்ஸ் 427/54, பர்குஷன் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. ஜோன் கீல்ஸ் ஸ்கீமில் 077 1125871, 077 4694848.

  *****************************************

  வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் இரண்டாவது மாடி மற்றும் மூன்றாவது மாடி குத்தகைக்கு உண்டு. 077 4433524.

  *****************************************

  பெறுமதியான புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள நீர், மின்சாரம் உடன் கூடிய தரை மாடி குத்தகைக்குண்டு. 071 9518138.

  *****************************************

  அறை வெள்ளவத்தை தம்ரோவுக்கு அருகாமையில் காலி வீதிக்கு அண்மை யில், மின்விசிறி, கட்டிலுடன் தனியான வழியுடன் நீண்டகால மற்றும் குறுங்கால அடிப்படையில். 077 3275706.

  *****************************************

  வெள்ளவத்தை காரியாலய இடவசதி, கிளாஸ் காட்சியறை. 850 ச.அடி முதலா வது மாடி. தொடர்பு. 0777 398232.

  *****************************************

  வெள்ளவத்தை கௌரவமான வீடு, அறை உண்டு. 2 பெண்பிள்ளைகள், இணைந்த குளியலறை 93/2, ஹம்டன் லேன். 011 2365854.

  *****************************************

  அறை 2 உடன் வீடு வாடகைக்கு உண்டு. இல. 75, யசோதரா மாவத்தை, ஸ்ரீ சரணங்கர மாவத்தை, களுபோவிலை, தெஹிவளை. T.P. 011 2726453.

  *****************************************

  மிக நல்ல வியாபாரம் நடைபெறும் 40 வருட பழக்கமுள்ள கடை புதிப்பி க்கப்பட்டு வாடகைக்கு உண்டு. வெள்ளவ த்தைக்கு அண்மையில். 077 2315401 (சகல பொருட்களுடன்)

  *****************************************

  2,3 அறைகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. வெள்ளவத்தை. தொடர்பு. 0777 135667.

  *****************************************

  2 துண்டு அனெக்சிஸ் ரூபா 12,000/=, 1 ½ வருட முற்பணம், அறை ரூபா 7500/= 6 மாத முற்பணம், 8 அறைகள் கொண்ட வீடு மாதம் ரூபா 100,000/= 1 ½ வருட முற்பணம். 2731127 தெஹிவளை. முக்கியஸ்தர்களுக்கு மாத்திரம்.

  *****************************************

  வெற்றிகரமாக நடாத்தி செல்லப்படும் வியாபார நிலையங்கள் இரண்டு பேக்கரி உணவு விற்பனை / ஹோட்டல், குரோசரி குத்தகைக்கு. கந்தான. 077 4488898.

  *****************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதிக ளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (P.K. Apartments Accommodation Serv ices) 0777 825637. ragupk@ymail.com 

  *****************************************

  கல்கிசை, காலி வீதிக்கு அண்மையில் வரவேற்பறை, சமையலறை, இரு குளியலறை உட்பட மூன்று அறை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: Tel. 077 0414932, 071 5332651. 

  *****************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 2, 3 Rooms வீடு வாடகைக்கு உண்டு. Add posted by agent and 1 month agent Commission is applicable. If agree Contact: 077 6634826. 

  *****************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  *****************************************

  தெஹிவளையில் 3 படுக்கை அறைகள், 3 Bathrooms, பெரிய Hall, Kitchen மற்றும் வாகனத் தரிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு. Fully Luxury House தமிழர்கள் விரும்பத்தக்கது. 0777 423532, 0777 999361. 

  *****************************************

  களுவாஞ்சிகுடி, செக்கடி வீதியில் இணைந்த குளியலறையுடன் வீடு வாடகைக்கு உண்டு ஹோல், சமைய லறை மாபிள் இடப்பட்டது. வாடகை பேசித் தீர்மானிக்கலாம். வாகன தரிப்பிட வசதியுண்டு தொடர்பு: 077 9749944.

  *****************************************

  வெள்ளவத்தை சந்திக்கு அருகாமையில் Apartment வீடு Car Park வசதியுடன் மிகவும் நல்ல சூழ்நிலையில் வாடகை க்குண்டு. தரகர் வேண்டாம். 077 1515301.

  *****************************************

  வெள்ளவத்தையில் IBC Road இல் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms வீடு, Galle Road இல் Office வாடகைக்கும் படிக்கும் பெண்களுக்கு Room உம் வாடகைக்கு உண்டு. 077 8695887.

  *****************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment முற்று முழுதாக தளபாடமிட ப்பட்டு A/C, Wi. Fi, Fridge. TV Washing machine போன்ற வசதியுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555.

  *****************************************

  271/2 காலி வீதி கல்கிசையில் 1ஆம் மாடி முழு டைல்ஸ் பதித்த புதிய வீடு 2 பெரிய ரூம், ஹோல், சமயலறை கொண்ட வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. 011 2713747, 0777 293457, 077 5224814.

  *****************************************

  கொட்டிகாவத்தையில் 2 Rooms, 2 Bath Rooms, Hall, Kitchen உடன் வீடு வாடகைக்கு. தொடர்புகளுக்கு: 077 6875107, 072 2654113.

  *****************************************

  வத்தளை திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதி யில் மூன்று அறைகள், வாகன தரிப்பிடம் கொண்ட மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. இந்து மதத்தார் விரும்பத்தக்கது. தொடர்பு : 0777 894820.

  *****************************************

  வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் இரு வருக்கான தனியறையும் விசாலமான சமய லறை, குளியல் அறையுடன் கூடிய அறை வாடகைக்குண்டு. பெண்களுக்கு மட்டும் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர்பு கொள்ளவும் 077 6167348.

  *****************************************

  இல 27 Sri Vijaya வீதி வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. வாடகை ரூபா 6000 தொடர்பு Deta 076 9128227, 2593861.

  *****************************************

  Collingwood Place இல் குறுகிய கால வாடகைக்கு. 3 R, 2(A/C), 2T, H.K. கடற்கரைக் காட்சி அனைத்து தளபாடங்களுடன் நாள், வாரம் மட்டும். 075 4934108.

  *****************************************

  இல. 324– ½, அளுத்மாவத்தை, கொழும்பு 15 இல் அமைந்துள்ளதும் 2 nd Floor முற்றிலும் Tiles பதிக்கப்பட்டதும் 1 அறையும் (A/C), Bathroom (Hot Water), Kitchen கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 18,000/=. 2 years Advance. 011 2540111, 076 6911089. 

  *****************************************

  கொழும்பு 15, Walls Lane இல் 2 படுக்கை அறைகள் மற்றும் ஒரு சிறிய அறையுடன் கூடிய 2 மாடி வீடு குத்தகைக்கு/ வாடகைக்கு உண்டு. 11 இலட்சம் (2/ 3 வருடங்களுக்கு) விலை பேசித் தீர்மானி க்கலாம். (தொடர்புக்கு: 077 4223778)

  *****************************************

  இல. 55, ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனையில் கொழும்பு 13 இல் 3 மாடி வீடு 2 வருட குத்தகைக்கு. மேல திக விபரங்களுக்கு: 077 4442929, 075 6809906. 

  *****************************************

  முஸ்லிம் ஆண்களுக்கு சகல வசதிகளு டன் தங்கும் இடம் உண்டு. (கொழும்பில்) மாத வாடகை ஒருவருக்கு ரூபா 2000/= தொலைபேசி: 078 6230069, 011 24395 95. 

  *****************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு. படிக்கும்/ தொழில் புரியும் இரு பெண்களு க்கு மட்டும். 0778 869272, 077 5910088. 

  *****************************************

  2 அறையுடனான வீடு ரூ. 20,000/= க்கு ஒரு வருடத்திற்கு வாடகைக்கு உண்டு. வெள்ளவத்தை, விகாரை ஒழுங்கை பாலத்திற்கு அருகில் வலது பக்கமாக 48/12, விமலசார வீதிக்கு வரவும். 011 2736764, 071 0808236. 

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் 3 அறையுடனான வீடு வாடகைக்கு. 33,000/=. 8 மாத முற்பணம். தொடர்புக்கு: 071 7555766. 

  *****************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் அமைதி யான பாதுகாப்பான சூழலில் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட மேல் மாடி வீடு வாடகைக்கு விடப்படும். சிறிய குடும்பம் பொருத்தமானது. மேல் மாடி யில் சமையல் அறை, குளியல் அறை, வரவேற்பறை, 2 அறைகள் உண்டு. வாகனத் தரிப்பிட வசதியும் உண்டு. தொடர்புகளுக்கு: 0777 587204, 077 288 4771. தரகர்கள் வேண்டாம்.

  *****************************************

  காலை 8– 2.00 வரை. திங்கள் தொடக்கம் வெள்ளிவரை. தையல் வகுப்புக்கள், Beauty Culture, Cake Classes மற்றும் பயனுள்ள வகுப்புக்கள் நடத்துவதற்கு சிறந்த இடம் வாடகைக்கு உண்டு. விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளவும். 52, Galpotha Street, Kotahena, Colombo 13. Tel. 0777 969540. 

  *****************************************

  வத்தளை, ஹேகித்தையில் தளபாட ங்களுடன் கூடிய வீடு வாடகைக்கு. வாடகை 16,000/=. தொடர்புக்கு: 077 1345869. 

  *****************************************

  Colombo 15, Aluthmawatha இல் 3 Bedrooms, 2 Bathrooms, சகல வசதியுடன் Apartment House குத்தகைக்கு 23 இலட்சம். (or) வாடகை 37,500/=. 2 வருடம் Advance தேவை. தொடர்புக்கு: 075 0103601. 

  *****************************************

  கொழும்பு 15, அளுத்மாவத்தை, கல்வல சந்திக்கு அருகாமையில் முதலாம் மாடி  வீடு ஒன்று குத்தகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 5405091.

  *****************************************

  2 B/R 12,000/= மற்றும் இரண்டாம் மாடியில் 2 B/R 15,000/=.இல. 514/37, Ranjan Wijayaratna Road, Colombo 6. காலி வீதிக்கு அருகில் 1 B/R வரவேற்பறை, சமையலறை 25,000/= மற்றும் 18,000/= வாடகைக்கு. தொடர்புக்கு: மொஹமட் 0777 262355. 

  *****************************************

  கொழும்பு 11, பீச் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்று வாடகைக்கு உண்டு. 12 நீளம், 6 அடி அகலம். தொடர்புகளுக்கு: 077 6682101, 077 2294940. 

  *****************************************

  கொழும்பு 9, தெமட்டகொடை, ஸ்ரீ தர்மராம வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், வாகன தரிப்பிடமுண்டு. வாடகை 25,000/=. Tel. 0777 310498. 

  *****************************************

  ஹெந்தளை, வத்தளையில் வீடு வாடகைக்கு உண்டு. 8 படுக்கை அறைகள், 2 குளியலறைகள் மற்றும் வேலையாள் குளியலறைகள், 1 கார் கராஜ், 3 கார் இடவசதியுடைய கார்டன். தொடர்புக்கு: 077 5396262. 

  *****************************************

  2016-02-15 15:42:01

  வாடகைக்கு - 14-02-2016