• தேவை - 14-02-2016

  எல்லா நெல் வகைகளும் கொள்வனவு செய்யப்படும். தொ.பே.இல. 0777 394646

  ********************************************

  வாடகைத் தாய் தேவை. வாடகைத் தாய் ஒருவர் IUF ஊசி மூலம் செய்வதற்கு கொழும்பிலுள்ள யாழ். தம்பதியினருக்கு உடனடியாகத் தேவை. வடக்கு– கிழக்கி னைச் சேர்ந்த, நோய், நொடிகள் இல்லாத, 30 வயதிற்குக் குறைவான பெண் தேவை. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 075 0702905. 

  ********************************************

  தெஹிவளை, கடவத்தை ரோட் 38ம் இலக்கத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஷாபி பள்ளிவாசலுக்கு 35 – 50 வயதுக்கு இடைப்பட்ட மௌலவி ஒருவர் தேவை. ஹிப்ளுல் குர்ஆனும் ஆங்கில அறிவும் மக்தப் மதரஸா அனுபவமும் மேல திக தகுதியாகக் கவனிக்கப்படும். நிர் வாகத்துடன் உடனடியாக தொடர்பு கொள் ளவும். 077 3924859, 077 7807374.

  ********************************************

  ஆசிரியர்கள் தேவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கற்பிப்ப தற்கு ஆசிரியை தேவை. (Primary School Teacher), தகுதி யுடையவர்கள் தொடர்பு கொள்ளவும். கோகுலம் இல: 607A, நீர்கொழும்பு வீதி, மாபோல, வத்தளை. தொ.பே: 2948398.

  ********************************************

  Wanted a Tamil retired principal very good knowledge in English correspondence and fair knowledge in Sinhala language for a “Charitable Organization” Contact No: 011 2553468, Advertiser: Vasagam, Address: No.19 –- 2/1, Daisy Villa Avenue, Colombo– 04.

  ********************************************

  கொழும்பில் பிரபல ஜும்மா மஸ்ஜித் ஒன்றுக்கு அனுபவமுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட முஅத்தின் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 0777 707797, 0777 310971. 

  ********************************************

  ரஜினிடீனின் “நவரசம்” CD வெளியீட்டிற்கு புதுமுக அறிவிப்பாளர்கள் தேவை. Make up, Video, கருத்தரங்கு, Studio வில் Voice test செய்து சிரேஷ்ட அறிவிப்பாளர் மூலம் Valid Certificate வழங்குவோம். மேலும் புதுமுக பாடகர்கள் நடனமாடுபவர்கள் மிமிகிரி செய்பவர்கள், நடிகை நடிகர்களும் தேவை. பயிற்சிகள் வழங்கி Video படம் எடுத்து “நவரசம்” CD வெளியீட்டில் சந்தர்ப்பம் வழங்குவோம். தொலைபேசியில் தொடர்பு செய்து 18/02/2016 திகதிக்கு முன்பதிவு செய்யுங்கள். Shri Vidhie Institute 140, Vivekananda Hill, Kotahena, Colombo 13. 076 6444066, 072 9005566, 079 999002. 

  ********************************************

  2016-02-15 15:11:12

  தேவை - 14-02-2016