• மணமகள் தேவை - 28-05-2017

  கொழும்பு இந்து முக்­குலம் 1985 புனர்­பூசம் பாவம் 19, BA MSc (Econ) Bank Manager மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *************************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும் Chartered Accountant இந்­திய வம்­சா­வளி 1984.10.18 பூசம் 12.58 p.m. பூச நட்­சத்­திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மண­ம­க­னுக்கு 22– 30 வய­திற்­குட்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153. Email: kandylogi@gmail.com 

  *************************************************************

  கிழக்கு மாகாணம் வயது 45. கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் மனை­வியை இழந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்­தான, பிள்­ளைகள் அற்ற தொழில் புரிவோர் வெளி­நாட்­டவர் மத்­திய கிழக்கு நாட்டில் உள்­ளோரும் தொடர்பு கொள்­ளலாம். 075 7497172, 075 4304359. 

  *************************************************************

  கொழும்பில் பணி­பு­ரியும் யாழ்ப்­பாண கிறிஸ்­தவ (Non RC) வெள்­ளாள பெற்றோர் 1985 இல் பிறந்த குடிப்­ப­ழக்­க­மற்ற தமது மக­னுக்கு மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 011 2521124, 077 9419341. 

  *************************************************************

  வத்­தளை, இந்து வயது 38, முக்­கு­லத்தோர் படித்த வடி­வான சொந்த வியா­பாரம் செய்யும் மக­னுக்கு பொருத்­த­மான அழ­கான படித்த மண­மகள் தேவை. 071 3481385, 077 6840144.  (Viber, Whatsapp) எவ்­வித எதிர்­பார்ப்­பு­களும் இல்லை. 

  *************************************************************

  இந்து உயர்­குலம் வயது 38. தற்­போது படித்து முடித்து விட்டு சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. சாதா­ரண குடும்­பத்­தவர் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 072 4128376. 

  *************************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1969, திரு­வா­திரை, Managing Director, அழ­கான Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. இவ­ருக்கு கொழும்­பிலும் வன்­னி­யிலும் சொத்­துகள் உண்டு. இந்த அழ­கான கோடீஸ்­வரர், 30 இற்கும் 40 இற்கும் இடைப்­பட்ட அழ­கான குறைந்­தது  O/L  வரை படித்த, பெண்ணை எதிர்­பார்க்­கிறார். சீதனம் தேவை­யில்லை. Profile: 24348. www.thaalee.com Phone: 2523127, 077 5393728. 

  *************************************************************

  கொழும்பில் வசிக்கும் 1984 ஆம் ஆண்டு பிறந்து மத்­திய கிழக்கு நாட்டில் (Dubai) இல் Manager ஆக பணி­ப­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0777 125112.

  *************************************************************

  மலை­ய­கத்தில் சொந்த தொழில்­பு­ரியும் நாயுடு இனத்தைச் சேர்ந்த அழ­கிய சிவந்த மண­ம­க­னுக்கு மலை­ய­கத்தில் வசிக்கும் நன்கு படித்த நாயுடு அல்­லது முக்­கு­லத்தோர் போன்ற இனங்­களில் அழ­கிய மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 8490211. 

  *************************************************************

  கொழும்பில் வசிக்கும் மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தனியார்  துறையில் வேலை பார்க்கும் 32 வய­து­டைய அழ­கிய மண­ம­க­னுக்கு நாயுடு இன த்தைச் சேர்ந்த அழ­கிய மணப் பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077  3513481. 

  *************************************************************

  இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 5’ 3” உயரம் ரிசவ ராசி ரோகினி நட்­சத்­திரம் 4 ஆம் பாதம் 36 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ண­மாகி விவா­க­ரத்­தானோர் விரும்­பத்­தக்­கது.  075 7060310. 

  *************************************************************

  இந்­திய வம்­சா­வளி பலாங்­கொ­டையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வேளாளர் ரேவதி நட்­சத்­திரம் 3 ஆம் பாதம் மீன­ராசி மிதுன லக்னம் 38 வய­து­டைய உயரம் 5’ 1” மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8298704, 077 5505327. 

  *************************************************************

  இந்­திய வம்­சா­வளி கள்ளர் இனம் 1986, 2 இல் செவ்வாய் பூரம் 1 ஆம் பாதம் Food City Assistant Manager ற்கு தொழில் செய்­கின்ற அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. 0112 363435, 077 6313991. 

  *************************************************************

  யாழிந்து K+V மூலம் – 2, பாவம் – 34. UK PR மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. Email:– saainathan.lk@gmail.com. 

  *************************************************************

  யாழிந்து வேளாளர் 1979 கார்த்­திகை – 4 குற்­ற­மற்ற சூரி, செவ். பாவம் – 73. B.Sc, M.Sc, PhD கொழும்பில் Senior Lecturer ஆக தொழில்­பு­ரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­துப்­பெற்ற மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி உள்­நாட்டு மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428. Email:– saainathan.lk@gmail.com. 

  *************************************************************

  யாழிந்து வேளாளர் 1985 பூரட்­டாதி – 2, பாவம் – 2 குற்­ற­மற்ற சூரி, செவ். Civil Engineer Australia மண­ம­னுக்கு உள்­நாடு மற்றும் Australia மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  *************************************************************

  கனடா வாழ் இந்­திய வம்­சா­வளி இந்து பெற்றோர் தமது 33 வய­தான படித்து தொழில்­பு­ரியும் மக­னுக்கு படித்த ஆங்­கிலம் பேசக்­கூ­டிய அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சகல விப­ரங்­க­ளுடன் படம், தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். ramsrehab@yahoo.ca. 

  *************************************************************

  யாழிந்து வேளாளர் 1984, ரேவதி செவ்­வா­யுண்டு. MBBS Doctor, உள்­நா­டடில் பட்­ட­தா­ரிகள் வேலை செய்­பவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1981, அனுசம், நான்கில் சூரி­யனும், செவ்­வா­யு­முண்டு. MBBS Doctor, உள்­நாட்டில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1988, அச்­சு­வினி செவ்­வா­யில்லை. BSc, Engineer உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1991, மிருக சீரிடம் 3, செவ்­வா­யில்லை. BSc, MSc, Quantity Surveyor உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ பட்­ட­தா­ரிகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Whatsapp) 

  *************************************************************

  பிறப்­பிடம் மலை­யகம் இந்து கொழும்பில் தொழில்­பு­ரியும் 1984 பிறந்த ரேவதி அக­மு­டியார் பெற்றோர் மக­னுக்கு நல்­ல­வ­ரனை பார்க்­கின்­றனர். மலை­யகம் விரும்­பத்­தக்­கது. 076 7267520, 052 2267857. 

  *************************************************************

  கன­டாவில் Engineer 55, Canada Citizen 5’ 7” SLIM பொது நிறம் (1 st June) மாதம் இலங்கை வரு­கிறார். சமீ­பத்தில் பிடித்த புகை­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். பொருத்­த­மற்ற புகைப்­படம் திருப்பி அனுப்­பப்­படும். ஜாதி, மதம் சீதனம் பார்க்­க­வில்லை. G – 328 C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************************

  1978/5, Sinhalese Christian Singaporean Mother seeks for Malayali. Elder son Software Engineer an A/L educated English speaking Christian Bride willing to Settledown in Singapore Dowry not expected. (10bandu@gmail.com)

  *************************************************************

  யாழ்ப்­பாணம் உயர் வேளாள இந்துப் பெற்றோர் 1985 அக்­டோபர் 17 இல் பிறந்த அனுஷ நட்­சத்­திர செவ்வாய் தோஷம் இல்­லாத அர­சாங்க நிறு­வ­னத்தில் என்­ஞி­னி­ய­ராகப் பணி­பு­ரியும் மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஆசி­ரியை விரும்­பத்­தக்­கது. 071 8416746. 

  *************************************************************

  பிரான்ஸ் விதி­விடம் பெற்ற (France P.R) யாழிந்து வேளாளர் 32 வயது, சுவாதி 5’ 6” செவ்வாய் குற்­ற­மற்ற, எழுத்­துடன் மட்­டுமே குழம்­பிய மண­ம­க­னுக்கு 25 – 30 வய­துக்­குட்­பட்ட, படித்த, மெல்­லிய, நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. 076 7645372 (Viber) 

  *************************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி, இந்து, வயது 42, உயரம் 5’ 6 ½’’, இவர் வியா­பார நிறு­வன உரி­மை­யாளர்.  எது­வித தீய பழக்­கங்­களும் அற்­றவர் பெறு­ம­தி­யான, சொந்த வீடு, வாகன வசதி கொண்­டவர், கௌர­வ­மான குடும்­பத்தில், நல்ல குண­மு­டைய, படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 077 6797123. Email: mmvwattala@gmail.com. 

  *************************************************************

  இந்­திய வம்­சா­வளி, 1978 இல் பிறந்த, உயரம் 5’1’’, பொது நிறம், கொழும்பில் கணனி துறையில் சொந்­த­மாக நிறு­வனம் நடாத்தும், நற்­கு­ண­முள்ள, மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த, திற­மை­யுள்ள, நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. சாதி, மதம், சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.  076 7940853.

  *************************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981, உத்­த­ராடம், Quantity Surveyor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com. 

  *************************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1986, அஸ்­வினி, Bank Manager, Canada Citizen, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர் 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *************************************************************

  யாழ் இந்து குரு­குலம் 1985, சுவாதி, Accountant, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com.

  *************************************************************

  யாழ் இந்து கோவியர் 1985, ரேவதி, Clerk, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900 chava@realmatrimony.com.

  *************************************************************

  மலை­யக இந்து உயர்­குல ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு 43 வய­திற்­குட்­பட்ட  உயர்­குல மண­மகள்  தேவை. தொடர்பு : 071  6110825 (எண் 7 விரும்­பத்­தக்­கது)

  *************************************************************

  2017-05-29 16:40:01

  மணமகள் தேவை - 28-05-2017