• வீடு காணி தேவை - 14-02-2016

  சிறிய இந்து குடும்பமொன்றிற்கு சகல வசதிகளுடன் நல்ல சூழலில் கொழும்பு 13, 14, 15 வட்டாரங்களில் பிரதான பாதையை அண்மித்தவாறு சிறிய வீடொன்று தேவை. ஒருவருட முற் பணம். 072 4414192. 

  *****************************************

  கொழும்பு 4, 6 அல்லது தெஹிவளை யில் இரு அறைகள் கொண்ட வீடு அல்லது தொடர்மாடி முஸ்லிம் குடும்ப மொன்றிற்கு தேவை. தொலைபேசி: 077 3434431. 

  *****************************************

  2016-02-15 15:07:26

  வீடு காணி தேவை - 14-02-2016