• வாடகைக்கு தேவை - 14-02-2016

  கொழும்பு– 15 அல்லது வத்தளை பிரதேசங்களில் நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் 2 அறைகள், பெரிய Hall கொண்ட தனி வீடு அல்லது கீழ்மாடி வீடு Separate Entrance, Electricity, Water, வாகன தரிப்பிடம் உள்ள வீடு தேவை. தரகர் வேண்டாம். 071 2214406. 

  ******************************************

  சிறிய குடும்பமொன்றிற்கு கொழும்பு 12, 13, 14 பகுதியில் அனெக்ஸ் (Annex) அல்லது வீடு வாடகைக்கு தேவை. Tel. 076 7125985. 

  ******************************************

  போடிங் (Boarding) நடத்துவதற்கு 2000 சதுர அடிக்கு மேல் வாடகைக்கு இடம் தேவை. வீடு அல்லது மேல் மாடி குளியலறை வசதிகளுடன் தொடர்பு களுக்கு: 072 5663721, 011 5299302. 

  ******************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை இடங் களில் 1 தம்பதிக்கு குளியல் அறை, கழி வறை, சமையல் அறை கொண்ட வீடு அல்லது Annex வாடகைக்கு தேவை. தொடர்பு: 075 4589062.

  ******************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom, 1Hall, 2 Bathroom நிலத்துடன் கூடிய தனி வீடு 4 மாத்திற்கு வயோதிபர்களுக்கு (சதிபதி) உடனடியாகத் தேவை. மாதம் ரூபாய் 40,000/=  4 மாதத்திற்கு முற்பணமாகக் கொடுக்கப்படும்.  076 6393495.

  ******************************************

  Wellawatte யில் உடனடியாக 03 அறை, 02 குளியல் அறை கொண்ட Apartment ஒரு குடும்பத்துக்கு வாடகைக்கு தேவை. 077 1261465.

  ******************************************

  இருவருக்கு எல்லாவித பாவனை பொருட்களுடன் Kitchen, Room 1, Hall, Bathroom உடன் வீடு வாடகைக்கு தேவை. Dehiwela, வெள்ளவத்தை, கிரு லப்பனையில் எதிர்பார்க்கிறோம். 077 7673413.

  ******************************************

  வாகன உரிமையாளர் வெளிநாடு செல்வதால் வாகன தரிப்பிடம் (Car Parking) வீட்டிலோ அல்லது தொடர்மாடி தரிப்பிடத்திலோ மே மாதம் தொடக்கம் டிசம்பர் வரை கொழும்பு 4, 5, 6 இல் வாடகைக்கு தேவை. 071 6275177.

  ******************************************

  2016-02-15 15:06:39

  வாடகைக்கு தேவை - 14-02-2016