• மணமகள் தேவை - 21-05-2017

  சிலாபம் இந்து வேளாளர் 1989/03/15 புதன்­கி­ழமை, திரு­வா­திரை நட்­சத்­திரம் மிதுன இராசி மிதுன இலக்­க­ணத்தில் பிறந்த, தற்­பொ­ழுது கட்டார்  Airport இல் Maintenance Officer ஆக தொழில்­பு­ரியும் தனது ஒரே மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள்.  மலை­ய­கத்­த­வரும் விரும்­பத்­தக்­கது. G– 321, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட RC 1986 ஆம் ஆண்டு பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் அழ­கிய 5’ 8” உய­ர­முள்ள மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 011 3136251. 

  **************************************************

  கண்டி மாவட்டம் இந்து தெய்­வேந்­திர பள்ளர் இனத்தைச் சேர்ந்த 38 வயது நல்ல தோற்­ற­மு­டைய சுய தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு 33 வய­திற்­குட்­பட்ட அழ­கான படித்த மண­மகள் தேவை. விருப்­ப­மாயின் ஏனைய குலத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 076 9828599. 

  **************************************************

  Moor 42 வய­து­டைய சகல வச­தி­க­ளு­டனும் வெளி­நாட்டு தொடர்­பு­க­ளு­ட­னான Business Man, மண­ம­க­னுக்கு Divorced ஆன/ ஆகாத மண­மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு சகல விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு கொள்­ளவும். P.O. Box #153, Dehiwela.

  **************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், கனடா Citizen, 1986, அச்­சு­வினி நட்­சத்­திரம், University முடித்து Bank Manager ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னிற்கு தகு­தி­யான படித்த நல்ல குடும்பப் பின்­ன­ணி­யுடன் கூடிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 001 4162946551 (Viber) 077 4618002. 

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து 1979 இல் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 1488651. 

  **************************************************

  கொழும்பில் பணி­பு­ரியும் யாழ்ப்­பாண கிறிஸ்­தவ (Non RC) வெள்­ளாள பெற்றோர் 1985 இல் பிறந்த குடிப்­ப­ழக்­க­மற்ற தமது மக­னுக்கு மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 011 2521124, 077 9419341. 

  **************************************************

  1974 இல் பிறந்த தற்­போது கட்­டாரில் தொழில்­பு­ரியும் இந்து மலை­யாள இன அழ­கிய மண­ம­க­னுக்கு சாதா­ர­ண­மாக படித்த அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் தற்­போது இலங்கை வந்­துள்ளார். 077 3041701. 

  **************************************************

  கொழும்பை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட இந்து மதத்தைச் சார்ந்த 1980 இல் பிறந்த சுவாதி நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 8565448. 

  **************************************************

  கொழும்பு இந்­தியத் தமிழ் நாயுடு 37 வயது சுவாதி நட்­சத்­திரம் தனியார் கம்­ப­னியில் உயர் தொழி­லி­ருக்கும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பொருத்­த­மான கல்வித் தகை­மை­யுள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 3334296. 

  **************************************************

  1982 இல் பிறந்த பூராடம் நட்­சத்­திரம், யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த அரச வங்கி உத்­தி­யோ­கத்தில் உள்ள கொழும்பில் வசிக்­கின்ற மண­ம­க­னுக்கு அதே குலத்தைச் சேர்ந்த சிவந்த அழ­கிய படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். போட்டோ, குறிப்­புடன் அனுப்பி வைக்­கவும். பொருத்­த­மற்­றவை திருப்பி அனுப்பி வைக்­கப்­படும். G – 322, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தேவர் இனம் இந்து 1983 இல் பிறந்த ரிஷப ராசி ரோகினி நட்­சத்­திரம் இந்­தி­யாவில் B.E. பட்­டப்­ப­டிப்பு முடித்து பின் UK இல் MS படித்து விட்டு தற்­போது கொழும்பில் சொந்த விய­பாரம் செய்யும் 6 அடி உய­ர­மான சிவந்த நிற­மு­டைய எவ்­வித தீய பழக்­கமும் இல்­லாத மக­னுக்கு தந்தை நல்ல கௌர­வ­மான குடும்­பத்தில் இருந்து டிகிரி முடித்த சிவந்த நிற­மு­டைய மெல்­லிய மண­ம­களை முக்­கு­லத்தில் இருந்து எதிர்­பார்க்­கின்றார். 077 8877882. 

  **************************************************

  கனே­டியன் சிடிசன் விவா­க­ரத்­தா­னவர் ஓய்­வு­பெற்­றவர் உதவி செய்யும் மனப்­பான்மை உள்­ள­வ­ருக்கு 45 வய­துக்கு உட்­பட்ட மணப்பெண் தேவை. சாதகம், சாதி, மத குலம், முக்­கி­ய­மில்லை. 077 6029813. 

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட (RC) மதத்தைச் சேர்ந்த வயது 27, (5’ 8”) உய­ர­மு­டைய தனியார் நிறு­வ­ன­மொன்றில் கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 2388673. 

  **************************************************

  பண்­டா­ர­வ­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 30 வயது இந்து மண­ம­க­னுக்கு ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5959567. மாலை 3 மணிக்கு மேல்.

  **************************************************

  வத்­த­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 33 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் சிவந்த தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3072053. Email: charle--_softme@yahoo.com  

  **************************************************

  கொழும்பு, கிறிஸ்­தவம் 34 வயது, 5’ 9” அழ­கான தோற்­ற­மு­டைய தனியார் வங்­கியில் பொறுப்­ப­தி­கா­ரி­யாக (Assistant Manager) வகிக்கும் கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு நல்­ல­கு­ண­முள்ள படித்த, அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். விரும்­பி­ய­வர்கள் சமீ­பத்தில் பிடித்த புகைப்­படம் அனுப்­பவும். உங்கள் படம் திருப்பி அனுப்­பப்­படும். பிற மதத்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். G – 323, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 இல் பிறந்த ஆதி திரா­விடர் பறையர் இனத்தைச் சேர்ந்த பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 0777 386976, 077 1586976. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, MSc Lecturer மிருக சீரிடம் 60 பாவம் SL Australia 1985 அச்­சு­வினி Civil Engineer (36) SL 1987 உத்­த­ரட்­டாதி (37) Civil Engineer, Germany 1975 அச்­சு­வினி (51) Engine 8 செவ், SL 1985 Dr (22) விருச்­சி­க­ராசி Australia Student 1989 உத்­த­ரட்­டாதி (37) Qualified உள்­நாடு வெளி­நாடு மண­ம­கள்மார் தேவை. Sri Luxmie 289– 2/1, Galle Road, Colombo 6. 2363054, 4527432. Email: sriluxmie2006@yahoo.com 

   **************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் 1976 சுவாதி கனடா சிற்­றி­ச­னுள்ள பொறி­யி­ய­லா­ள­ராகத் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்குப் பெற்றோர் தகு­தி­யான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 011 2714841.

  **************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் 1982 பூராடம் கன­டாவில் தொழில்­பு­ரியும் சிற்­றி­ச­னுள்ள மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 011 2714841.

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1980.10.04 உத்­த­ராட நட்­சத்­திரம் பிரான்ஸ் மண­ம­க­னுக்கு நற்­குணம் பண்­பு­டைய மண­மகள் தேவை. வெளி­நாடு செல்ல விரும்­பு­ப­வர்கள் மாத்­திரம். 077 0037706 இலக்­கத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும். 

  **************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி தேவர் இனத்தை சேர்ந்த வயது 35, சொந்த வியா­பாரம் செய்யும், நல்ல உய­ரமும் பொது­வான நிறமும் உடைய மண­ம­க­னுக்கு அதே குலத்தில் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 076 8112093/ 045 2246683.

  **************************************************

  வயது 58 சிறந்த பொரு­ளா­தார வள­மு­டைய நபர் ஆரோக்­கி­ய­முள்ள துணையை எதிர்­பார்க்­கின்றார். எம்­ம­தமும் சம்­மதம். 034 3129596/ 072 8182628.

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை தொழில் இட­மா­கவும் கொண்ட 31 வயது உயரம் 5 அடி 3 அங்­கு­ல­மு­டைய பிர­பல தொலைக்­காட்சி நிறு­வ­ன­மொன்றில் Executive Producer ஆக நிரந்­தர பத­வி­யு­டை­ய­வ­ருக்கு ஆதி திரா­விடர் திரு­வள்­ளுவர் இனத்­திலோ வேறு கௌர­வ­மான குடும்­பத்­திலோ நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 072 6838618.

  **************************************************

  லண்­டனில் MSc முடித்து IT Analyist ஆக பணி­பு­ரிந்து தற்­போது Business விசாவில் UK இல் Business செய்­து­வ­ரு­ப­வ­ருக்கு தனது கல்­வியில் Professional Job (Computer Engineer) ஆக வேலை செய்ய விரும்­பு­வதால் மண­ம­க­னுக்கு UK PR உள்ள சைவ சமய வெள்­ளாளர் யாழ் பரம்­ப­ரையில் மண­ம­களை UK இல் எதிர்­பார்க்­கின்­றனர். சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன், பிரான்ஸ் PR உள்­ள­வர்­களும் UK இல் இருப்பின் தொடர்பு கொள்­ளலாம். 076 6370868/ 077 3134892/ 0044 7904434895.

  **************************************************

  வத்­தளை இந்து அம்­ப­லத்தார் வயது 31, உயரம் 5’6’’ தனியார் துறையில் நிரந்­தர தொழில் புரியும் மீன­ராசி, ரேவதி நட்­சத்­திரம் கொண்ட நல்ல குண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, குண­முள்ள மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: 077 7888198.

  **************************************************

  கொழும்பு தேவர் CIMA/ IAB – UK 1975.10.16 Time 10.30pm ரிஷபம்/ கார்த்­திகை 5’8’’ Fair, நல்ல பத­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shankar 077 5301437 “சந்­தோஷ திரு­மண சேவை” ஏனைய மண­மக்கள் விப­ரங்­களும் உண்டு. 235 Sedhuwatha Road. நேர­டி­யான சேவை­மூலம் விப­ரங்­களை பெறலாம்.  

  **************************************************

  50 வய­து­டைய முஸ்லிம் வர்த்­தகர் (Business Man) வாழ்க்கை துணை­வியை தேடு­கிறார். ஏழைகள், வித­வைகள் தொடர்பு கொள்­ளலாம். 070 2882976

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து வயது 32+. உயரம் 6 அடி லண்­டனில் இருக்கும் மண­ம­க­னுக்கு லண்­டனில் வசிக்கும் மண­மகள் தேவை. PR இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5995597.

  **************************************************

  Jaffna Catholic Vellalar Father looking for suitable Groom for his pretty well qualified Daughter. Preferably IT Engineer Accountant or Doctor. Age below 31 years. He should be above 5’10’’ also willing to migrate to Australia or Already living in Australia. Hindus can also Apply. Email: marriagepro17@gmail.com 

  **************************************************

  மலை­யகம், இந்து ஆதித்­தி­ரா­விடர் அர­சாங்க உயர் தொழில் செய்யும் சகல வச­தி­க­ளையும் கொண்ட (வீடு, காணி, வாகனம்) அழ­கிய மண­ம­க­னுக்கு 45 வய­திற்குள் அழ­கிய மண­மகள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 076 3862016.

  **************************************************

  யாழ் சைவ வேளாள குல, படித்த இலட்­ச­ண­மான, கடையும், விவ­சா­யமும் செய்யும் 56 வயது திரு­ம­ண­மா­காத மக­னுக்கு 46 வய­திற்­குட்­பட்ட மணப்பெண் தேவை. T.P: 076 4175498, 076 5236017.

  **************************************************

  திரு­ம­ண­மாகி Divorced எடுத்த 33 வய­து­டைய முஸ்லிம் இன ஆணுக்கு கொழும்பில் வசிக்கும் தகுந்த பெண் தேவை. தொடர்பு: 077 0288996, 071 1262464.

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 39 வயது நிரம்­பிய, திரு­ம­ண­மா­காத, தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000 மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30/ 36 வய­து­டைய, அழ­கிய, அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 5835949.

  **************************************************

  பிறப்பு 1981, ரோகிணி நட்­சத்­திரம் கிர­க­பாவம் 60 சொச்சம் எட்டில் செவ்வாய் உண்டு. கொழும்பில் தனியார் கல்வி நிறு­வ­ன­மொன்றில் (College) ஆசி­ரியர். மிகக் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர். (வழக்கு இவரால் போடப்­பட்­டது) யாழ்ப்­பா­ணத்தை பூர்­வீ­க­மாகக் கொண்ட வேளாளர் யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் Diploma in English Literature பட்டம் பெற்­றவர். கொழும்பில் சொத்து உள்­ளவர். தற்­போது கொழும்பில் வசிப்­பவர். 29 – 35 க்கிடைப்­பட்ட படித்த (Diploma or அதற்கு மேல்) பெண்ணை எதிர்­பார்க்­கிறார். நேரடித் தொடர்பு வர­வேற்­கப்­ப­டு­கி­றது. 077 9451435.

  **************************************************

  யாழ்.இந்து கனடா 34 வயது / யாழ்.இந்து அவுஸ்­தி­ரே­லியா 38 வயது/ இந்­திய வம்­சா­வளி பிரான்ஸ்  30 வயது  மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 0767079790.

  **************************************************

  Australia 1987/1985/1984–UK 1989/1986/ 1983 –Singapore –1987/1985/1984 இல் பிறந்த  வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை,18/2–1/1, Fernando Road, Wellalwatte– 2363870.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984 திரு­வோணம்,  Cashier, UK Student Visa மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. நல்லூர். 0214923738, 0714380900 customercare@realmatrimony.com.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 விசாகம் Engineer, Singapore PR மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி 0114346130, 0774380900 chava@realmatrimony.com.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1981, பூசம், Assistant, New Zealand Citizen மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 0714380900 customercare@realmatrimony.com.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, புனர்­பூசம், Engineer, Singapore Work Permit  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 0714380900 customercare@realmatrimony.com.

  **************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1985, அஸ்­வினி Assistant, UK Students Visa மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி 0114346128, 0774380900 chava@realmatrimony.com.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989, உத்­த­ராடம், Doctor Sri Lanka  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி 0114344229, 0774380900 chava@realmatrimony.com.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986 மிரு­க­சீ­ரிடம் –3 MBA, B.Sc படித்து  கொழும்பில்  IT Company   உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை  தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 0112364146/077 7355428 (Email:Saainathan.lk@gmail.com).

  **************************************************

  கனடா P.R. யாழ் இந்து வேளாளர், 35 வயது, 32 வயது, நியூ­சி­லாந்து P.R. 30 வயது, மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்பு ஜெயா T.P. 077 5284718.

  **************************************************

  திரு­கோ­ண­மலை 08.11.1980 ஆண்டு பிறந்த விரி­வு­ரை­யாளர், பிரா­மணர் குல த்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 026 2220182. 

  **************************************************

  கொழும்பு இந்து, வெள்­ளாளர், 1969, கார்த்­திகை Diploma Technology, UK Citizen. அழ­கான, இள­மை­யான தோற்­ற­மு­டைய மாப்­பிள்­ளைக்கு அழ­கான பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 4187290.

  **************************************************

  மலை­யக இந்து உயர்­குல ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு 43 வய­திற்­குட்­பட்ட உயர்­குல மண­மகள் தேவை. தொடர்பு: 071 6710825. (எண் 7 விரும்­பத்­தக்­கது.)

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம் Bank Assistant Manager 35 வயது./ Company Director 41 வயது/ UK 38, 34 வயது./ Batticaloa Engineer 30வயது. 7 செவ்வாய்/ Assistant Director Film industry india. 29 வயது. 8 செவ்வாய் படித்த மண­ம­கள்மார் தேவை. 31 வயது 8 செவ்வாய் உயர்­குலம் சிறு­வ­யது விபத்தில் முகத்தில் தழும்பு. இவ­ருக்கு சாதா­ரண குடும்ப மண­மகள் தேவை. Viber 077 8489476. திரு­மண சேவை கண்டி.

  **************************************************

  வயது 38 (R.C) உயரம் 5’6” வெளி­நாட்டில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. படித்த அழ­கான மண­ம­களை தற்­பொ­ழுது விடு­மு­றைக்­காக வந்­துள்ள மண­மகன் எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: 077 9745271.

  **************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1986, சதயம், செவ்­வா­யில்லை, USA Citizen/ யாழிந்து வேளாளர் 1979, திரு­வா­திரை, செவ்­வா­யுண்டு, UK, Citizen. விவா­க­ரத்­தா­னவர்/ யாழிந்து வேளாளர் 1987 ரோகினி செவ்­வா­யில்லை, UK Citizen/ யாழிந்து கரையார் 1983, அவிட்டம் 2, செவ்­வா­யுண்டு, UK Citizen/ யாழிந்து வேளாளர் 1982, அச்­சு­வினி, செவ்­வா­யுண்டு, Canada Citizen சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056/ (whatsapp, Viber)

  **************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு, உள்­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717/ 011 4566665.

  **************************************************

  இந்து முக்­கு­லத்தை சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்­ம­ராசி மகம் நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. ஆசி­ரியர் தொழில் புரி­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8231173.

  **************************************************

  இந்து வேளாளர் வயது 34, உயரம் 5' 11", கன­டாவில் வசிக்கும் Degree முடித்த மக­னுக்கு பெற்றோர் படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். FMID III 365, Tel. 077 2597276, 011 2363663.

  **************************************************

  1979 இந்து உயர்­குலம் Banker, MBA தகை­மை­யு­டைய மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த நற்­கு­ண­முள்ள அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 071 5506934. winbig017@gmail.com

  **************************************************

  யாழ்.Non RC பிரான்ஸ் இல் PR உள்ள 37 வய­து­டைய மக­னுக்கு நல்ல குண­மு­டைய மண­மகள் உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ தேடப்­ப­டு­கின்­றது. தொடர்­பு­க­ளுக்கு jrathan0429@hotmail.com. Viber: 004915224315924 or 0775601974.

  **************************************************

  2017-05-22 16:36:33

  மணமகள் தேவை - 21-05-2017