• பாதுகாப்பு / சாரதி -14-02-2016

  கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு Fork lift Driver தேவை. வயது எல்லை 25 முதல் உள்ளவர்கள். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம் 077 1888624, 077 3600556. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணிரை.

  ************************************************

  Driver தேவை. Heavy Vehicle Licence வைத்திருக்கும் 5 வருடத்திற்கு மேல் Lorry செலுத்திய அனுபவமுள்ள இளைஞர்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  ************************************************

  சாரதி தேவை. Samuel Industries (Pvt) Ltd. நிறுவனத்திற்கு Driver தேவை. பகல் உணவு +தங்குமிட வசதி கொடுக்கப்படும். சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054. 

  ************************************************

  கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் தேவை. கொழும்பு – 15 மேலதிக விபர ங்களுக்கு. 077 6547899, 077 5449777

  ************************************************

  Grandpass மர்க்கஸ் அருகாமைக்கு 40 வயதிற்கு மேற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி தேவை. சம்பளம் 25,000/= தொடர்புகளுக்கு 0777 559760.

  ************************************************

  Heavy Vehicle Drivers தேவை. சம்பளம் Rs. 25,000/=– 30,000/-= + OT வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. இல. 752, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அவனியூ, கொழும்பு 14. தொடர்புக்கு: 072 7185566, 072 7788841. 

  ************************************************

  கண்டி, ஹந்தெஸ்ஸவில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலைக்கு நன்கு அனு பவம் உள்ள வாகனச் சாரதி தேவை. தங்கு மிடம் மற்றும் உணவு வழங்கப்படும். சம்பளம் நேர்காணலின்போது பேசித் தீர்மானிக்கப்படும். மலையகத்தவர்கள் இருப்பின் விரும்பத்தக்கது. 077 3576515. 

  ************************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள Construction Company க்கு வாகன சாரதிகள் தேவை. தொடர்புக்கு: 075 8117871. 

  ************************************************

  கொழும்பில் நன்கு அனுபவமுள்ள குடிப்பழக்கமற்ற 50 வயதுக்கு மேற் பட்ட டிரைவர் ஒருவர் அவசரமாகத் தேவை ஊதியம் மாதாந்தம் 30,000/= வழங்கப் படும். கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். Mohamed 0777 325454. 91, D.S. Fonseka Road, Colombo 5.

  ************************************************

  Borellaயில் உள்ள கோதுமை மா கம்பனி க்கு சாரதி தேவை. தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படும். 077 5788163, 077 1722 120.

  ************************************************

  லொறி டிரைவரும் உதவியாளரும் தேவை. No. 35/B, Old Kottawa Road, Mirihana Nugeg oda. Tel. 077 3721094, 011 4863614/ 15.

  ************************************************

  சாரதி (Driver) தெஹிவளையில் அமைந் துள்ள பாட்டா பாதணிகள் விநி யோகிக்கும் கம்பனி ஒன்றுக்கு சாரதி தேவைப்படுகின்றார். நல்ல சம்பளம் வழ ங்கப்படும். கனரக வாகன சாரதி ப்பத்திரம் தேவைப்படும். தொடர்பு கொள்ளவும். 077 8456924, 077 4280072. 

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் குளிர்பான நிறுவனத்திற்கு கனரக வாகன சாரதிகள் தேவை. தங்குமிட வசதி உண்டு. மாத சம்பளம் 40,000/= க்கு மேல். நேரில் வரவும். அல்லது தொடர்புகொள்ளவும். 077 4546273, 0777 845395. 127, Weluwa narama Road, Wellawatte.

  ************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள/ பயிற்சி அற்ற, ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. சாரி, அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18– 65. சம்பளம் +OT 35,000/=. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தேவை ப்படும் பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மத்தளை, மூதூர், புத்தளம், திருகோண மலை, சம்மாந்துறை மற்றும் சகல பிரதே சங்களுக்கும் மொழி அவசியம் இல்லை. வரும் நாளிலேயே சேர்க்க ப்படுவீர்கள். 0777 008016. 

  ************************************************

  Wellawatte Leaners ஒன்றுக்கு வாகனம் பழக்குவதற்கு அனுபவம் உள்ள Driver தேவை. கார், வேன் அனுபவம் உள்ள Driv ers தொடர்பு கொள்ளவும். 077 7078577.

  ************************************************

  ராஜகிரியவில் கட்டடம் ஒன்றினை காவல் பார்ப்பதற்கு காவலாளி ஒருவர் தேவை. 0777 410235.

  ************************************************

  கார் சாரதி தேவை. குடிப்பழக்கமற்ற நடத்தை மற்றும் நல்ல ஒழுக்கமுள்ள வயது 20 தொடக்கம் 35 க்கும் இடையில் அத்துடன் கொழும்பு வீதிகளில் ஓடி குறைந்தது மூன்று வருட அனுபவத்துடன் விலாசம்: 19– 2/1, Daisy Villa Avenue, Colombo 4. திங்கட்கிழமை 1 p.m.– 3. p.m. தொடர்பு கொள்ளவும்.

  ************************************************

  வீடொன்றுக்கு மற்றும் டிலிவரி போவதற்கு கூடிய சாரதிகள் காலை/ மாலை அல்லது தங்கி வேலை செய்வதற்கு உடனடியாக தேவை. தெமட்டகொடை. 076 9897410, 011 4344872. 

  ************************************************

  வயது 30– 45 க்கு இடையில் கனரக வாகனம் (டஸ்கர் லொறி) செலுத்தக்கூடிய மலையகத்தைச் சேர்ந்த டிரைவர் தேவை. நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக ரூபாய் 1200/= தரப்படும். தங்குமிட வசதியுண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 011 2933740, 072 5180381. 

  ************************************************

  கிருலப்பனையில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு 40 – 50 வயதுடைய அனுபவமுள்ள சாரதி உடன் தேவை. தொடர்பு. 077 3884510.

  ************************************************

  பூகொடவில் அமைந்துள்ள நம் நிறுவனத் திற்கு 35 – 45 வயதுக்குட்பட்ட Heavy Vehicles Drivers சாரதிகள் உடன் தேவை. அழையுங்கள்: 071 4935486.

  ************************************************

  வத்தளைக்கு அண்மையில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு அனுபவமுள்ள வாகன ஓட்டுனர் (Lorry Driver) தேவை. தங்குமிட வசதி உண்டு. மேலதிக விபரங் களை அறிய கீழ்க்கண்ட விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும். Eastern Traders, 67 1/1, New Chetty Street, Colombo– 13. Tel: 298201, 011 2436853.

  ************************************************

  வேன் / லொறி செலுத்தக்கூடிய நன்கு அனுபவமிக்க சாரதிகள் உடனடியாகத் தேவை. 25 – 45 வயதிற்குட்பட்டவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடை யாள அட்டை மற்றும் சான்றிதழ்களுடன் நேரில் வரவும் / விண்ணப்பிக்கவும். Pen guin Toys & Novelties (Pvt) Ltd, 2nd Floor, Penguin Center, 106– 2/1, Prince Street, Colombo 11.

  ************************************************

  வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள மொத்த களஞ்சியத்திற்கு அனுபவமுள்ள காவலாளர்கள் தேவை. வத்தளை பிரதே சத்தில் விசேடமானது. ஈஸ்டன் ட்ரேடர்ஸ், 67/1 புதுச்செட்டித் தெரு, கொழும்பு 13, 0112386788/0112434105.

  ************************************************

  18-25 வயதுக்கு இடைப்பட்ட இலகுரக வாகன அனுமதிப்பத்திரம் உள்ள சாரதி ஒருவர் தேவை. உணவு மற்றும் தங்குமி டம் வசதி இலவசம். 0777302755, 0768 243209.

  ************************************************

  நீர்கொழும்பில் உள்ள தோட்ட பங்களா விற்கு காவலாளி தேவை. தோட்ட வேலை செய்யக் கூடியவராகவும் இருத்தல் வேண் டும். குடிப்பழக்கமற்ற இந்து சமயத்தவர் மட்டும். தொடர்புகொள்க: 0777 179579. 

  ************************************************

  கொழும்பில் உள்ள இரும்பு கடைக்கு லொறி சாரதி தேவை. தங்குமிட வசதி செய்து தரப்படும்.  சம்பளம் பேசி தீர்மானி க்கப்படும். தொடர்புகளுக்கு. 077 3559740.

  ************************************************

  இரவு நேர காவலாளர் (Night Watcher) கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்கு இரவு நேர காவலாளர் (Night Watcher) தேவை. கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்கவும். முகவரி: செயலாளர் “டியூரோ கோட்” 194 பிக்கரிங்ஸ் வீதி, கொழும்பு 13. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பத்தக்கது. வேலை நேரம் மாலை 6.30 மணி முதல் காலை 6.30 வரை. சம்பளம் ஒரு நாளைக்கு ரூபா ஐந்நூற்று ஐம்பது (550)

  ************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, Bike ஓடுவதற்கு Driver மலை யக இளைஞர்கள் தேவை. மற்றும் ஹோட்டலுக்கு உதவியாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 4300006, 076 741 0123.

  ************************************************

  2016-02-15 12:59:34

  பாதுகாப்பு / சாரதி -14-02-2016