• வீடு காணி விற்­ப­னைக்­கு - 14-05-2017

  முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு அறை­களைக் கொண்ட அப்­பாட்மன்ட் கல்­கி­சையில் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் மூன்­றா­வது மாடியில் சிட்டிங் அறை. சாப்­பாட்டு அறை­யுடன் எல்லா அறை­க­ளுக்கும் A/C இணைக்­கப்­பட்­டுள்­ளது. முழு­மை­யாக பொருத்­தப்­பட்ட சமை­ய­லறை. 24 மணித்­தி­யால பாது­காப்பு சேவை. புதி­தாக பெயின்ட் பூசப்­பட்­டது. கடற்­கரை மற்றும் ஏனைய பொது­வ­ச­திக்கு அண்­மித்­த­தாக. தொடர்­புக்கு: 077 5373808, 077 4905519.   

  ********************************************************

  வத்தளை, ஹெந்தளையில் 6 Perches இல் 3 Bedrooms, Fully Tiled. 9 Perches 2 Bedrooms, Slab, CCTV Roller Gate புதிதாக கட்டிய Luxury House மற்றும் 7 Perches, 14 Perches காணியும் விற்பனைக்கு உண்டு. Pan Asia Bank, DFCC Bank Loan பெற முடியும். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ********************************************************

  நெற்காணி விற்பனைக்கு. வந்தாறு மூலை இலுக்குப்பொத்தான கண்டம் மட்டக்களப்பு பேர்ச் 1050. தொடர்புகளு க்கு: 077 1391490, 075 8252076. 

  ********************************************************

  No. 360/4, 1/1, 1/2, Freedom Lane, Aluthmawatha Road, Colombo 15 இலுள்ள 4 அறைகள், 2 குளியல் அறைகள், 2 வரவேற்பறை, மொட்டை மாடி உடனான இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 5442580. 

  ********************************************************

  கொழும்பு 13, 43/11, ஜெம்பட்டா வீதியில் 3 Perches, Police Guard Room ற்கு முன்னால் 3 அறைகள், சமைய லறை, குளியலறை கொண்ட வீடு விற்ப னைக்கு உண்டு. விலை 25 இலட்சம். ஞாயிறு, திங்கட்கிழமையில் நேரில் வந்து பார்வையிடலாம். தொடர்புக்கு: 077 3161973.

  ********************************************************

  கொழும்பு – 6, கிரு­லப்­பனை. 8 பேர்ச்ச சில் அமைந்­துள்ள மாடி­வீடு கிரு­லப்­பனை விளை­யாட்டு மைதா­னத்­துக்கு எதிர்ப் பக்­கத்தில் தனிப்­பட்ட ஒழுங்­கையில் 100 மீற்றர் தூரத்தில் உள்­ளது. விலாசம் 191/25, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. மேல்­மா­டியில் 2 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், 1 சமையல் அறை, 2 குளியல் அறைகள். மேல்­மா­டிக்கு 2 வழிகள் உண்டு. கீழ்­தளம் 1 வர­வேற்­பறை, 2 படுக்கை அறைகள், 1 குளியல் அறை, சாப்­பாட்டு அறை, Kitchen, வாகன தரிப்­பிட வசதி உண்டு. விலை 4 கோடி+ தொடர்பு: 077 0734736/ 077 6028625.

  ********************************************************

  கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் இருந்து பூநகரி பிரதான வீதியில் 400 m தூரத்தில் பரந்தன் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 1 ஏக்கர் உறுதிக்காணி விற்ப னைக்கு உண்டு. தொழிற்சாலை, குடி யிருப்பிற்கு மிக உகந்தது. மேலும் 1 ஏக்கர் தென்னங்காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3301798. 

  ********************************************************

  கொழும்பு 10, தெமட்டகொடை வீதியில் குளியலறை, சமையலறை, வரவேற் பறை சகிதம் கைரியா பெண்கள் கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி அருகாமை யில் இரு அறைகள் கொண்ட மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 140/1/ 16– 2/2, வீடமைப்புத் தொகுதி, தெமட்டகொட வீதி, கொழும்பு 10. தொடர்புக்கு: 0777 308809. 

  ********************************************************

  தென்னந்தோட்டம் வீட்டுடன் விற்பனை க்கு உண்டு. தென்னை, கஜு, தேக்கு மரங்கள் ஆகியவற்றுடன் 25 ஏக்கர் 20 மில்லியன். வண்ணாத்திவில்லு, புத்த ளம் தொடர்புகளுக்கு: 076 7353096, 072 48 70353. 

  ********************************************************

  களனி– கோணவல புதிய இருமாடி வீடு விற்பனைக்கு. (கீழ்மாடி வேலைகள் முடிந்துள்ளன) 60 இலட்சம். 6 ½ பேர்ச் சஸ். 071 1551710.

  ********************************************************

  பலாங்கொடை பங்கியவத்தையில் 20 பேர்ச்சஸ் உடன் வீடொன்று சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. மேற்படி விபரங்களை அறிந்துக் கொள்ள தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 077 650068, 072 3928894. 

  ********************************************************

  கொழும்பு 13,  கொட்டாஞ்சேனையில் பரமானந்த விகார மாவத்தை சந்தியின் முன்பாக 108/A இலக்கமுடைய 3 பேர்ச்சஸில் 5 அறைகளுடைய 3 மாடி வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலை 85 இலட்சம். தொடர்புக்கு: 077 9003961. 

  ********************************************************

  வவுனியா மகா இறம்பைக்குளம் பிர தான வீதியில சகல வசதிகளுடன் கூடிய வீட்டுடன் பயன்தரக்கூடிய மரங் களுடன் 4 பரப்புக்காணியும் அதன் அருகாமையில் 4 பரப்பு கிணறு உள்ள காணியும் விற்பனைக்கு உண்டு. தொட ர்புக்கு: 078 5222223.

  ********************************************************

  கொழும்பு 15 இல் அமைதியான சூழலில் 3 படுக்கை அறைகளுடன் கூடிய 2000  சதுர அடிகளைக் கொண்ட ஓர் அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 20 மில்லியன். தொடர்புக்கு: 0777 224282. 

  ********************************************************

  வத்தளை, ஹெந்தளை, நாயக்ககந்தை, மாட்டாகொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இருமாடி வீடு சுற்றுமதில் in nice Residential area வகனத்தரிப்பிட த்துடன் விற்பனைக்கு. 24 m பேசித் தீர்மானிக்கலாம். 077 9311889. 

  ********************************************************

  பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் 3.4 பேர்ச்சஸ் காணி இரண்டு மாடி வீடு கட்டுவதற்கு தேவையான திட்டத்துடன் விற்பனைக்கு. வங்கிக்க டன் பெறுவதற்கான உரித்து உறுதியு டன். 1 பேர்ச்சஸ் 900,000/=. 072 2333 970, 072 2333963, 072 2333966.

  ********************************************************

  வத்தளை, எலகந்தையில் 6  Bedrooms, 4 Bathrooms, 2 Kitchen, 2 Living rooms மற்றும்    Parking வசதிகளுடன் கூடிய 2 மாடி வீடு உடன் விற்பனைக்கு உண்டு. Fully Tiled. 077 8524053, 077 5774222.

  ********************************************************

  கிருலப்பனை, சித்தார்த்த வீதியில் வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 072 9169133.

  ********************************************************

  கடவத்தை, ராகம வீதியிலிருந்து 400 m, கண்டி வீதியிலிருந்து 800 m மகாபோதி மாவத்தையில் அமைந்துள்ள 15 பேர்ச்சஸ் காணி. கடன் பெறும் வசதிக்கான சகல பத்திரங்களுடன் விற்பனைக்கு. ஒரு பேர்ச் 360,000/=. Tel. 072 2333963, 072 2333970 , 072 2333966. 

  ********************************************************

  நீர்கொழும்பு, வெல்ல வீதியில் 17.5 பேர்ச்சஸ் நவீன இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. Solor, Hot Water, A/C ரூம். 077 3282800. 

  ********************************************************

  கொட்டகலை– ஹட்டன் பிரதான பாதையில் சர்வோதயத்திற்கு அருகாமை யில் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடம் கீழ்த் தளங்கள் வீடாகவும் மேல் தளத்தை வியாபார ஸ்தாபனமாகவும் பின்புற வாகன போக்குவரத்து வசதியு டன் கூடிய புதிதாக அமைத்துவரும் கட்டடம் விற்பனைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: 077 4892250, 077 2689011, 077 5747672. 

  ********************************************************

  ஹம்டன் லேன், வெள்ளவத்தையில் இரு அறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. (மாடி வீடு) தொடர்பு: 076 5537779. 

  ********************************************************

  கல்கிசையில் புத்தம் புதிய Apartment இல் 2 Bedrooms, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5132459. தரகர் தேவையில்லை. 

  ********************************************************

  யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 90 பேர்ச்சஸில்  அமைந்துள்ள இரு வீடுகளும் கரா ச்சும் கொண்ட காணியொன்று உடனடியாக விற்பனைக்கு உண்டு. வியாபாரஸ்த லமாகவும் பாவனைப்படுத்தலாம். விலாசம்: 235/2, பருத்தித்துறை வீதி, ஆணைப்பந்தி, யாழ்ப்பாணம். 077 237 9347. 

  ********************************************************

  வத்தளை, எண்டேரமுல்ல நகரங்களுக்கு மத்தியில் சகல வசதிகளுடன் வதிவிட காணி விற்பனைக்கு. 10% வரை கழிவு. 1 பேர்ச் 295,000/= லிருந்து 077 7647800, 077 0193111. 

  ********************************************************

  களனி கோணவல புதிய  இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. (கீழ்த்தளம் வேலை நிறைவடைந்தது) 60 இலட்சம். 077 1919411. பேர்ச்சஸ் 6 ½ 

  ********************************************************

  கண்டி, அம்பிட்டிய (பிரதான வீதியில்) 15 பேர்ச்சசுடன் கட்டி முடிக்கப்படாத இரண்டு மாடி வீடு மற்றும் ஒவ்வொன்று மாக 8 பேர்ச்சஸ் இடப்பகுதி 2 விற்ப னைக்கு. 077 2948948. 

  ********************************************************

  கொழும்பு -12 புதுக்கடையில் 3 படுக்கையறைகளைக் கொண்ட 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கப்படும். 077 3855589, 077 8290903. 

  ********************************************************

  வெள்ளவத்தை Arpico முன்னால் (Land Side) 3 BR, 1 SR சகல வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடொன்று விற்ப னைக்குள்ளது. தொடர்புகளுக்கு: 076 9390342.

  ********************************************************

  பம்பலப்பிட்டியில் 3 Bedrooms (1631 Sqft) - 31 m, 4 Bedrooms (2098 Sqft) - 39.9m Apartment வீடுகள் விற்பனைக்கு உண்டு. இன்னும் 4 மாதங்களில் குடி யேறலாம். Bank Loan வசதி செய்து தரப் படும். தொடர்புகளுக்கு: 077 4197169. தரகர் தேவையில்லை.  

  ********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட்டுக் கொண்டிருக்கும். 3 அறை களுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. விலை 21 மில்லியன். தொடர்பு களுக்கு: 077 3749489.

  ********************************************************

  வத்தளையில் 8.5 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. 077 7781103.

  ********************************************************

  கொட்டாஞ்சேனையில் 2½p வீடு 85/=, 3½ p வீடு 85/= மற்றும் காணிகள் 11.75p, 20p, 6½ perches உம் உண்டு. வெள்ளவத்தையில் New Apartment 100000/=க்கு வாடகைக்குண்டு. வாங்க வும் விற்கவும் 071 2456301.  

  ********************************************************

  இங்குருகடை சந்தி பிரதான வீதியில் 14 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 076 9942871.

  ********************************************************

  வீடுகள் விற்பனைக்கு, கொழும்பு 3, 6 பேர்ச் 75 மில்லியன், கொழும்பு 15, 3 பேர்ச் 4 அறைகள் 12 மில்லியன், 5 பேர்ச் 5 அறைகள் 15 மில்லியன், ரத்மலானை 8 பேர்ச் 22 மில்லியன், தெஹிவளை தொடர்மாடி வீடு 2 அறைகள் 12.5 மில்லியன் 3 அறைகள் 16.4 மில்லியன். தொடர்பு: 077 6352411. 

  ********************************************************

  கல்கிசை (Mount Lavinia), Cargills Food City, Nolimit, Banks ஆகியவற்றிற்கு நடை தூரத்தில் 3 படுக்கையறை, Attache & Common bathrooms, Servant bathrooms, Pantry Cupboards கொண்ட சமையலறை, வாகனத் தரிப்பிடம் (Remote Controlled roller door) கூடிய 7Ph வீடு விற்பனைக்குண்டு. 18 Million விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 3136376.

  ********************************************************

  வத்தளை மாட்டாகொடயில் 11 பேர்ச் மாடி வீடு 140 இலட்சம். பளகல வீதியில் 24 பேர்ச் சதுர காணி. 575000 படி. நாயக்க கந்தயில் 9 பேர்ச் புதிய டைல் மாடி வீடு 23 இலட்சம். ஹெந்தளயில் 6 பேர்ச் மூன்று மாடி வீடு 5 B/B டைல் பதித்த வீடு 160 இலட்சம். வத்தளை ஜாஎல, கந்தானை, நாகொட ஆகிய பகுதிகளில் காணிகள், வீடுகள் விற்பனைக்கு. புதிய களஞ்சியசாலை மூன்று விற்பனைக்கு உண்டு. S.Rajamani. 077 3203379. Wattala 

  ********************************************************

  மாத்தளை நகர சபை பகுதியில் 90 பர்ச்சஸ் காணி சுற்றுமதிலுடன் கூடிய வீட்டுடன் விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 4205867.

  ********************************************************

  மாத்தளை இறத்தோட்டை வீதி CTB டிப்போவுக்கு அண்மையில் காணித் துண்டுகளும் சகல வசதிகளுடன் கூடிய வீடும் விற்பனைக்குண்டு. தொடர்புக்கு: 072 4643220/ 078 5159761.

  ********************************************************

  மட்டக்களப்பு அதிகார் வீதியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். Tel: 077 4176168

  ********************************************************

  மட்டக்களப்பு சந்திவெளி பாலையடித் தோணாவில் 375  தென்னங்கன்றுகள் 100 முந்திரிகை மரங்கள் மா,பலா,வாழை மரங்கள் கொண்டதும் குழாய்நீர், கிணறு, மின்சாரம், வீடு போன்ற வசதிகள் உடையதுமான 10 ஏக்கர் தோட்டம் விற்பனைக்குண்டு. 077 4734747. 

  ********************************************************

  மட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் 11 தென்னை மரங்களுடன் 20 பேர்ச் காணியில் அமைந்துள்ள வீடு விற்ப னைக்குண்டு. தொடர்பு: 0652224637/ 077 6582620

  ********************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அண்மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதிதாக அமைக்கப்பட்ட முழுமையாக Tiles பதிக்கப்பட்ட 5 Rooms வீடு, இரு மின் சார, நீர் இணைப்புக்கள் இருப்பதால் இரு பகுதிகளாகவும் பயன் படுத்தலாம். விலை 13M. தொர்பு: 076 6302534, 071 4438000. 

  ********************************************************

  மட்டக்களப்பு நாவலடியில் 22 பேர்ச் உறு திக்காணியில் பயன் தரும் தென்னை மரங்கள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 7600089.

  ********************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3636772, 077 3458725. V. மணி

  ********************************************************

  கொழும்பு டார்லி வீதி மருதானையில் இரண்டு வீடுகள் (Two Separated House) விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 3125901.

  ********************************************************

  வத்தளை, பங்களாவத்தையில் 10 பேர்ச்சஸ் சுற்றிமதில், இரு மாடி வீடு in nice Residential area, 5 Bedrooms, 3 Bathrooms, Kitchen, Car park, Telephone line கொண்ட வீடு விற்பனைக்குண்டு. விலை 160 இலட்சம். 072 6571325.   

  ********************************************************

  கொழும்பு – ஆமர் வீதியில் அமைந்துள்ள சிறிய வீடொன்று விற்பனைக்கு உண்டு. (வாணிவிலாசுக்கு அருகில்) விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 075 6146700, 075 7485301.

  ********************************************************

  வெல்லம்பிட்டி, கொட்டுவில, பன்சல வீதியில் 3, 6, 11  பேர்ச்சஸ் விற்பனைக்கு. 2 வீடுகள் வாடகைக்கு. வங்கிக்கடன், வாகனத் தரிப்பிட வசதிகளுடன். 071 7707911.

    ********************************************************

  கொழும்பு பிரதேசத்தில் மீப்பே, பாதுக்க நகரின் அருகாமையில் 16½ பேர்ச்சஸ் சதுர சமதரை காணி 19 லட்சம். வீட்டிற்கு அல்லது வியாபார ஸ்தானத்திற்கு உகந்தது. 077 5264480/ 071 2403820. சமகி பிரதேசம். பிட்டும்பே. 

  ********************************************************

  தெஹிவளை Liyanage Road 4.5 P 3 Bedrooms வீடு 95 இலட்சம். 077 4204570.

  ********************************************************

  Wattala  Vincent Joseph Mawatha, 21P காணி விற்பனைக்குண்டு. St.Anthony’s College முன்பாக மின்சாரத்துடன் இரண் டாகவும் பிரித்துக் கொடுக்கப்படும். 077 7723005.

  ********************************************************

  2 Story House is for Quick Sale at land Value (Colombo 3) 6.7 Perches, 78 Million. Contact: 077 4423800. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் Luxury Apartments for Sale. 2200 sqft 1900, 1750, 1350 sqft 3, 4 Bedrooms பம்பலப்பிட்டியில் 2400 4 Bedrooms with Gym, Swimming pool 1500, 1350 sqft வீடுகள் விற்பனைக்கு. Goodwin Realty 077 2221849.

  ********************************************************

  2, 3, 4 Bedrooms Apartment for Sale in Mount Lavinia Completion By August 2017. 077 1486666, 011 2362672.

  ********************************************************

  1, 2, 3, 4 Bedrooms Apartment for Sale in Wellawatte. Completion by August 2018. Tel. 077 1486666, 011 2362672.

  ********************************************************

  960 Sqft இரண்டு படுக்கையறையுடனான வீடு தெஹிவளை அத்தபத்து மாவத்தை Span Tower இல் விற்பனைக்குண்டு. (St. Mary’s Church அருகாமையில்) தரகர்கள் வேண்டாம். தொடர்புகளுக்கு: 071 2961007. 

  ********************************************************

  கண்டி திகன அளுத்வத்தை 10 பேர்ச்சஸ் காணி துண்டு 12 விற்பனைக்கு தூய உறுதி, குழாய் நீர், மின்சாரம், வீதி, வங்கி கடன். 077 7214972, 072 7208899.

  ********************************************************

  கொட்டக்கலை கொமர்சல் பகுதியில் 3 படுக்கையறைகள், Hall, Kitchen, 2 Toilet 30 பேர்ச் காணியில் அமைந்த சகல வசதிகளும் கொண்ட வீடு உடன் விற்ப னைக்கு. வாகன நிறுத்துமிட வசதியுடன். தொடர்புகளுக்கு: 077 9444313. 

  ********************************************************

  மட்டக்குளி, கதிரானவத்தையில் 8.5 Perch காணி விற்பனைக்கு உண்டு. 077 5869990, 076 5686939. தரகர்கள் தேவையில்லை. 

  ********************************************************

  கொழும்பு 05 திம்பிரிகஸ்யாய வீதியி லுள்ள Keells Super Market க்கு முன் னால் அமைந்திருக்கும் தொடர் மாடி குடியிருப்பில் கீழ் மாடி வீடு விற்பனை க்குண்டு. விலை 97 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 6030750, 077 4016912.

  ********************************************************

  மன்னார் நகரில் 43 பேர்ச் காணி இரண்டு மாடி 24 அறைகளுடன் விற்பனைக்கு. ஹோட்டல் நடத்துவதற்கு உகந்த இடம். நகரிலிருந்து 400 மீட்டர். Rajini: 077 2221849.

  ********************************************************

  புஸல்லாவையில் பிரபல்யமான வர்த் தக இடம் விற்பனைக்கு. மாதம் 1 லட்சத் துக்கு மேல் வருமானம் பெறுகின்ற நிலையில். விலை 49 மில்லியன். 6.23 பேர்ச்சஸ். தொடர்பு: 077 2026178.

  ********************************************************

  2017-05-15 16:59:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 14-05-2017