• தையல் / அழ­குக்­கலை - 14-02-2016

  வெள்ளவத்தை W.A. சில்வா மாவத்தையில் இயங்கிவரும் பிரபல தையல் கடை ஒன்றிற்கு சாரி பிளவுஸ், சல்வார் நன்கு வெட்ட தெரிந்தவர்களும், தைக்கக் கூடிய வர்களும், உதவியாட்களும் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். ஆண் / பெண் இருபாலாரும் விரும்பத்தக்கது. 077 9321324, 011 2058788

  ***************************************************

  கொழும்பு 13 இல் உள்ள Tailor Shop ஒன் றிற்கு நன்றாக தைக்கத் தெரிந்த ஆண்/ பெண் தேவை. No. 75, சென். பெனடிக் மாவத்தை, கொழும்பு 13. 077 0631882. 

  ***************************************************

  கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்து ள்ள பாதணி தொழிற்சாலைக்கு நன்கு தையல் Juky தேர்ச்சியுடைய யுவதிகள் தேவை. தொடர்புக்கு: 0777 660696. 

  ***************************************************

  வெள்ளவத்தை Moor Road, பெண்களுக்கு நாகரிகமான அனைத்து ஆடைகளும் தைத்து தரப்படும். தொடர்பு. 077 4279244.

  ***************************************************

  Colombo 15 இல் புதிதாக ஆரம்பிக்கப்பட வுள்ள அழகுக்கலை நிலையத்திற்கு Threading, Facials, Hair cutting, Rebon ding என்பவற்றில் குறைந்தது 2 வருடங்க ளாவது அனுபவமுள்ள மும்மொழியிலும் சரளமாகப் பேசக்கூடிய பெண் ஒருவர் தேவை. ஆரம்ப சம்பளமாக 12,000/= வழங்கப்படும். 077 1332921. 

  ***************************************************

  ஹெந்தளை, வத்தளையில் புதிதாக திற க்கப்படும் Beauty Parlour ஒன்றிற்கு அனு பவம் வாய்ந்த Girls தேவை. தொடர்புக்கு: 0777 353763.

  ***************************************************

  Tailor Shop க்கு Juki Button Holl/ Attacher Operator தேவை. சிறந்த சம்பளம், தங்குமிட வசதியுடன் EPF/ ETF மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும். உடன் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். Navavi (Majestic City க்கு முன்னால்.) Bambalapitiya சந்தியில். 075 8585070. 

  ***************************************************

  பத்திக், தையல் வேலை தெரிந்த ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிட வசதி யுடன் 25,000/=. 0777 568349. 

  ***************************************************

  நாவலயில் இயங்கும் தனியார் நிறுவனத்தி ற்கு குறைந்தது 6 – 10 வருடம் அனுபவ முள்ள Shirt தைப்பவர்கள் உடனடியாக தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 7869991.

  ***************************************************

  ஜுக்கி மெசின் அரிய வேலைவாய்ப்பு. உள்நாட்டு T–shirt தயாரிப்பு செய்யப்படும் நிறுவனத்திற்கு வேலையாட்கள் சேர்க்கப்ப டும். தங்குமிட வசதி OT வழங்கப்படும். Machine Operator Q/C Ironer Mechanic (Juki) போன்ற வேலைவாய்ப்புக்கள். மேலதிக விபரங்களுக்கு: N.B. Apperal Awariyawatta Road, Wattala. 0777 757548. 

  ***************************************************

  கொழும்பிலுள்ள சிறந்த ஆடை நிறுவனம் ஒன்றிற்கு கைத்தறி நெசவாளர்களும் ஆடைகளை வெட்டி தைக்கக் கூடியவர்கள் மற்றும் Curtain வகைகளை நேர்த்தியாக தைக்கக் கூடிய அனுபவமுள்ளவர்களும் தொடர்பு கொள்ளவும். 077 6426967, 0777 610798. 

  ***************************************************

  திறமையான டெயிலர் தேவை. தங்குமிட வசதி உண்டு. உயர் சம்பளம் 077 9673566. (பசிது டெயிலர்ஸ்)

  ***************************************************

  2016-02-15 12:57:43

  தையல் / அழ­குக்­கலை - 14-02-2016