• மணமகள் தேவை - 14-05-2017

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட (RC) மதத்தைச் சார்ந்த 5’ 8”உயரம் கொண்ட ஓரளவு வசதியு டைய சொந்த த்தொழில்புரியும் மணமகனுக்கு மண மகள் தேவை. மணமகள் (40) வயதெல் லைக்குள் எதிர்பார்க்கப்படுகிறார். 077 0293667. 

  *****************************************************

  1988, கடக ராசி புனர்பூசம் 4 ஆம் பாதம் அரசாங்க தொழில்புரியும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட மணமகனுக்கு நற்குணமுள்ள மணப்பெண்ணை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 8600672. 

  *****************************************************

  கொழும்பில் வதியும் யாழ். றோமன் கத்தோலிக்க (RC) வேளாளர் குடும்பத் தைச் சேர்ந்த வயது 29, உயரம் 5’ 10”, CIMA, ACMA தகைமைகளையுடைய தனியார் துறையில் உயர் பதவி வகி க்கும் மகனுக்கு பெற்றோர் அழகான நற்குணமுடைய படித்த அதே குடும்பப் பின்னணியைக் கொண்ட மணமகளை எதிர்பார்க்கின்றனர்.  தொடர்புக்கு: 076 5824313. 

  *****************************************************

  இந்து விவாகரத்துப் பெற்ற, சொந்த வீடு ள்ள, இரக்க குணமுள்ள, தனது 43 வயது மகனுக்கு தாயார் தகுந்த வாழ்க்கைத் துணையை தேடுகின்றார். மேலதிக விபரங்களுக்கு: 077 4683167 தொடர்பு கொள்ளவும்.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1974 அச்சுவினி UK Citizen Super Market Manager மணமக னுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *****************************************************

  இந்திய வம்சாவளி 1989 இல் பிறந்த, நல்ல தோற்றமுடைய உயரம் 5’ 7” சொந்த வியாபாரம் செய்கின்ற நல்ல பண்புடைய மணமகனுக்கு சிவந்த அழகிய மணமகள் தேவை. ஜாதி, மதம், சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. தாய், தந்தை அற்ற பெண் பிள்ளைகளும் விரும்பத்தக்கது. சிவந்த அழகிய மண மகள் மாத்திரம் தொடர்பு கொள்ள வும். மணமகள் நேரடியாக தொடர்பு கொள்ள லாம். தொடர்புக்கு: 077 5596006. 

  *****************************************************

  பிரபல தனியார் வங்கியொன்றில் தொழில்புரியும் யாழ். சைவ குருக்கள் குலம், பூரட்டாதி 4 ஆம் பாதம் மீன ராசி கிரக பாவம் 11 ¼, சூரியன் செவ்வாய் 10 ஆம் இடம், உயரம் 5’ 9” உள்ள 1989, இல் பிறந்த மணமகனுக்கு (ஆசிரியர், வங்கியாளர், அரச திணைக்களங்களில் தொழில்புரிபவர்) தகுந்த வரனை தாயார் எதிர்பார்க்கின்றார். தொடர்புகளுக்கு: 077 4705791, 021 2055922. 

  *****************************************************

  ராகமையைப் பிறப்பிடமாகக் கொண்ட 1987இல் பிறந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அரச ஊழியராக பணிபுரியும் மணமகனுக்கு கிறிஸ்தவ மணமகளை எதிர்பார்க்கிறோம். (மணமகன் உயரம் 5’ 4”) தொடர்புக்கு: 077 6285141. 

  *****************************************************

  1980/ ஆயிலியம்/ கடகம்/ தனியார் நிறுவன வேலை; 32 வயதிற்கு உட்பட்ட உயரமான அழகிய மணமகள் தேவை. Tel. 2938003, 077 1250494. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1981, ரோகினி, செவ்வாயுண்டு, USA, Citizen, உள் நாடு, வெளிநாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1988, புனர்பூசம் 4, செவ் வாயில்லை. Swiss. Citizen உள்நாடு வெளிநாடுகளில் தேவை/ யாழிந்து வேளாளர் 1980, உத்தராடம் 2, செவ்வாயில்லை, அவுஸ்திரேலியா Citiz en உள்நாடு, வெளிநாடுகளில் தேவை / யாழிந்து வேளாளர் 1984, விசா கம் 4, செவ்வாயில்லை, London Citizen உள்நாடு வெளிநாடுகளில் தேவை. சிவனருள் திருமண சேவை. 076 63680 56 (Viber, WhatsApp) 

  *****************************************************

  யாழ். இந்து வெள்ளாளர்கள்: 1987 அவிட்டம் 5 இல் சூரியன் செவ்வாய். 51 பாவம் உயரம் 5’ 8”, ACCA உதவி எக்கவுன்டன் இலண்டன் PR (2) 1985 பூரம் 8 இல் செவ்வாய் 32. புள்ளி 63, பாவம் உயரம் 5’ 6” மனேஜ்மன்ட் பட்டதாரி மனேஜர் இலண்டன் PR (3) 1980 ஆயிலியம் 7 இல் செவ்வாய் 32 புள்ளி 84 பாவம் IT சொப்ட்வெயார் இஞ்சினியர் ஜெர்மன் PR உள்நாடு or வெளிநாடு மணமகளை எதிர்பார்க்கிறார்கள். தொடர்புகளுக்கு: thiruchelvam1964@gmail.com  Tel. 077 6213832. திருமண சேவை. புலோலி, பருத்தித்துறை

  *****************************************************

  யாழ். நகரை பிறப்பிடமாகவும் நோர்வே குடியுரிமை பெற்று உயர் பதவி வகிக்கும் 33 வயதுடைய மகனுக்கு பெற்றோர் அழகிய பட்டதாரி மணமகளை எதிர் பார்க்கின்றனர். உள்நாட்டவரும் வெளி நாட்டவரும் விண்ணப்பிக்கலாம். G– 317, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *****************************************************

  கொழும்பு இந்து 1977 இல் பிறந்த, சுயதொழில் புரியும் மணமகனுக்கு படித்த குடும்பப் பாங்கான மணமகளை எதிர்பார்க்கின்றோம். 0777 614186. amenu24@gmail.com 

  *****************************************************

  1984.06.01 யாழ்.இந்து வேளாளர் திருவாதிரை மிதுனராசி பாவம் 19½ MSc (C.S) MBAIB படித்து CEO & Founder of Keyosuk Solution. Ltd ஆக வேலை பார்க்கும் மகனுக்கு செவ்வாய் குற்றமற்ற இலட்சணமான மணமகள் தேவை. தொடர்பு: 077 8177724 (தாயார்). 077 3545853.

  *****************************************************

  யாழ்/ றோமன் கத்தோலிக்கம், குருகுலம் 1984. BSc (Hons) Engineer, Project Manager, Construction. Singapore இல் நிரந்தர உத்தியோகம் பார்க்கும் மணமகனுக்கு நன்குபடித்த, அழகான, தொழிற்தகைமையுடைய BSc. Engineer, CIMA Accountant, Doctor, Software Engineer, Computer S.C. தகைமையுடைய விஞ்ஞானப் பட்டதாரி மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். விபரங் களுக்கு: T.P. No: 021 2220869 Mo.Num. 077 7973443

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1988 கேட்டை 2 செவ்வாய் 31 பாவம் சிங்கப்பூர் என்ஜினியர், 1980 ரோகினி 2 செவ்வாய் PHD அமெரிக்கா PR 37 பாவம், 1987 மகம் 2 செவ்வாய் Doctor 22 பாவம் 1983 சித்திரை Development Officer (Ministry). மணமகள்மார் தேவை. 077 0783832.

  *****************************************************

  மலையகத்தைச் சேர்ந்த 28/30/32/34/36 வயதுகளில் பொறுப்பு வாய்ந்த உயர் பதவிகளில் சொந்த தொழில் வருமானம் பெறும் அழகான மணமகன்மார்களுக்கு அழகான மணமகள்மார் தேவை. உண் மையான விபரங்களுடன் இரவு 7 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். குறிப்புகளுக்கு 1000/= முற்பணம் செலுத்த வேண்டும். காரியம் நிறை வேறியதும் 10000/= ரூபாய் செலுத்த வேண்டும். உமாதேவி ஜோதிட நிலை யம். 746, மண்தண்டாவளை, மாத்தளை. 071 6516201/ 066 3062958.

  *****************************************************

  மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட கம்பெனியில் நல்ல பதவியிலு ள்ள 28 வயது மணமகனுக்கு செவ்வாய் தோஷமுள்ள மணமகள் தேவை. சொத்து, வீடுமுண்டு. மாத்தளைப் பகுதி அகம்படியர், தேவர், உயர் குலத்தோர் தொடர்பு கொள்க. ஏனையோரும் விண் ணப்பிக்கவும். 072 9278003.

  *****************************************************

  மட்டக்களப்பு இந்திய வம்சாவளிப் பெற்றோர் 1984/11இல் பிறந்த சுற்றுலாத்துறை கல்வித் தகைமை களுடன் சுயமாக பிரபலமான சுற்றுலா விடுதியினை நடாத்திக்கொண்டிரு க்கும் சிறந்த குணநலன் கொண்ட மணமகனுக்கு குடும்பப்பாங்கான படித்த, அழகிய மணமகளை நல்ல குடும்பத்திலிருந்து பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். (சாதி கவனிக்கப்படமா ட்டாது) தொடர்புகளு க்கு: 077 7141669.

  *****************************************************

  Hatton, இந்து சோழிய வெள்ளாளர், 1984, மகம், BSc, Civil Engineering (Peradeniya), UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 21191. www.thaalee.com திருமண சேவை. Phone: 011 2523127.

  *****************************************************

  பிறப்பிடம் Jaffna. வசிப்பிடம் Australia Engineer. Born 1972. 5’7’’ Handsome. இவருக்கு பொருத்தமான Qualified பெண்  தேவை. சமயம் கவனிக்கப்படமாட்டாது. அடுத்த மாதம் Srilanka இல் இருப்பார். 077 8012279. Email: stharmaseelan@yahoo.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், 34 வயது, பூரம் நட்சத்திரம் அமெரிக்கா குடியுரிமை, பட்டதாரி மணமகனுக்கு அமெரிக்கா செல்லக்கூடிய பொருத்தமான மணமகள் உள்நாட்டில்/ வெளிநாட்டில் தேவை. மணமகன் தற்போது கொழும்பில் உள்ளார். 077 5528882. 

  *****************************************************

  மணமகள் தேவை. எங்களிடம் 1000 இற்கு மேற்பட்ட மணமகன்மார் மண மகள்மார் விபரங்கள் உள்ளன. அதிகமான வெளிநாட்டு, உள்நாட்டு வரன்கள் உள்ளன. விபரங்களுக்கு எங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்த பின் பார்வையிடலாம். (பதிவுகள் இலவசம்) www.thirukalanam.lk. தொடர்புகளுக்கு: 0777 877717, 011 4566665.

  *****************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இந்து இந்திய வம்சாவளி முக்குலம் வயது 35, கார்த்திகை நட்சத்திரம் 8 இல் செவ்வாயுள்ள மணமகனுக்கு அதே தோஷமுள்ள மணமகளை எதிர்பார்க்கின் றோம். Contact: 077 4963227. 

  *****************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1984 மூலம் BSc (Hons) London படித்த மணமகனுக்கு படித்த, அழகிய மணமகள் தேவை. தொடர்புகொள்ள: Tel. No: 075 6765490. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 அச்சுவினி நட்சத்திரம் 5’ 11” உயரமான தனியார் கம்பனியில் நிரந்தரமாக Engineer ஆக பணிபுரியும் மணமகனுக்கு பொருத்த மான மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 2579895. 

  *****************************************************

  கரவெட்டி, இந்து வெள்ளாளர், சித்திரை, 1981 IT Engineer, Germany Citizen மாப் பிள்ளைக்கு பெண் தேவை. Profile:24 233. www.thaalee.com திருமண சேவை.  Phone: 011 2523127, 077 53937 28. 

  *****************************************************

  சாவச்சேரி இந்து வெள்ளாளர் + கரையார், கலப்பு, 1987, திருவோணம், Bachelor of Information Technology, New Zealand Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23540. www.thaalee.com திருமண சேவை. Phone: 011 2523127. 

  *****************************************************

  காரைநகர், இந்து வெள்ளாளர், 1984, பூராடம், B Engineering, UK Work Permit, New–Zealand Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22513. www.thaalee.com திருமண சேவை. Phone: 2520619, 077 5393728.   

  *****************************************************

  ஆனைக்கோட்டை, இந்து வெள்ளாளர் 1972, உத்தரம் MBBS, MD, Doctor மாப்பி ள்ளைக்கு பெண் தேவை. Profile: 8397. www.thaalee.com திருமண சேவை.  Phone: 2523127, 077 5393728.

  *****************************************************

  நைனாதீவு, இந்து வெள்ளாளர் 1976, அவிட்டம் Germany Citizen மாப்பிள்ளை க்கு பெண் தேவை. Profile: 20895. www.thaalee.com திருமண சேவை. Phone: 2523127, 077 5393728.

  *****************************************************

  காரைநகர், இந்து வெள்ளாளர், 1981 அவிட்டம், Accountant, Australia Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 18197. www.thaalee.com Phone: 2523127.

  *****************************************************

  கிளிநொச்சி இந்து வெள்ளாளர், 1986, ஆயிலியம் Business, Australia Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22075. www.thaalee.com திருமண சேவை.  Phone: 2523127.

  *****************************************************

  வடமராட்சி, இந்து வெள்ளாளர்,  1975, அச்சுவினி, MSc Engineering, Germany Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. Profile: 20804, www.thaalee.com (திரு மண சேவை). Phone: 2523127.   

  *****************************************************

  உடுப்பிட்டி இந்து வெள்ளாளர், 1976 பூசம் Germany Citizen, Divorced மண மகனுக்கு மணமகள் தேவை. இப்போது இலங்கை வந்துள்ளார்.  Profile: 24329. www.thaalee.com. Phone: 011 2523127.  

  *****************************************************

  1983, கடகராசி, மிதுன லக்கினம், இந்து உயர்குலம், கௌரவமான உயர் உத்தியோகம். தனியார்துறை, உயரம்  5’ 6’’,  கல்வி, அழகு கொண்ட,  மெலிந்த தோற்றம் இல்லாத, நல்ல உடல்வாகு, கொண்ட குடும்ப பாங்கான மணமகள் தேவை. வசதியானவராக இருக்க வேண்டும் என்பதில்லை. சகோதர, சகோதரிகளைக் கொண்ட நல்ல குடும் பத்தவராக இருக்க வேண்டும். 16/5, 1st Lane, Galagadhuwa, Hendala, Wattala. 077 9459332, 077 9002059.  

  *****************************************************

  UK இல் MBA பட்டம் பெற்று Qatar இல் Executive ஆக பணிபுரியும் 38 வயதுடைய, விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு மணமகள் தேவை. வெளிநாட்டிலுள்ள விவாகரத்துப் பெற்ற மணமகள் விரும்பத்தக்கது. சாதி, மதம் கவனிக்கப்படமாட்டாது. Tel: 076 5263817/ 0777 333682 – Viber/ WhatsApp. 

  *****************************************************

  இந்து அகமுடியார் மதிப்பு மிக்க கௌரவ மான குடும்பம், செவ்வாய் தோஷம் இல்லை. நன்கு கல்வி கற்ற, சிறந்த குடும்பப் பின்னணி கொண்டவர், வயது 43. 35 வயது தொடக்கம் நல்ல குடும்பப் பின்னணி கொண்ட வரனை எதிர்பார்க் கின்றோம். 076 7721214.

  *****************************************************

  கத்தோலிக்க தாய், Anglican தகப்பன். 1987 இல் பிறந்த, பட்டம்பெற்ற, 6’2’’ உயரம், Dubai யில் தொழில் செய்யும் மகனுக்கு படித்த, பண்புள்ள, 28 வயதிற்கு கீழ், கிறிஸ்தவ மணமகளை எதிர்ப்பார்கின்றனர். groomdxb30@gmail.com. 

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985, அனுசம், Engineer, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com. 

  *****************************************************

  யாழ் இந்து குருகுலம்1987, பூசம், Doctor, Srilanka  மணமகனுக்கு மணமகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com. 

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1987, உத்திரட் டாதி, Business Manager, Srilanka மண மகனுக்கு Trinco  மணமகள் விரும்பத்த க்கது. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 077 4380900. chava@realmatrimony.com.  

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, அஸ்தம், Engineer, UK  மணமகனுக்கு மணமகள் தேவை116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 077 4380900. chava@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, கேட்டை, Engineer, Srilanka  மணமகனுக்கு மண மகள் தேவை116B, டச்சு வீதி, சாவகச் சேரி. 077 4380900. chava@realmatrimony.com.  

  *****************************************************

  முல்லைத்தீவு இந்து கோவியர், 1982 ஆண்டு சித்திரை 3 ஆம் பாதம் பிறந்த, BSc (Q.S.) பட்டதாரிக்கு படித்த, அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 072 28237 48.

  *******************************************************

  2017-05-15 16:37:50

  மணமகள் தேவை - 14-05-2017