• சமையல் பராமரிப்பு - 14-02-2016

  ஆரோக்கியமாக இருக்கும் எனது அம் மாவிற்கு சமைத்து, வீட்டு வேலை களை செய்யக்கூடிய மலையக பணிப் பெண்ணை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 20,000/= உடனடி தொடர்பு. கொழும்பு. 011 3288333, 072 9934621.

  *********************************************

  இருவர் மட்டும் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு ஓரளவு சிங்களம் பேசக் கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 20,000/= மேல். தொடர்பு. 077 7717787.

  *********************************************

  நாங்கள் இருவரும் தொழில் புரிவதனால் (வைத்தியர்) எங்களுக்கு சமைத்து வீட்டு வேலைகளை செய்யக்கூடிய பொறுப்பான பணிப்பெண்ணை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 20,000/= – 22,000/= விவேகா னந்த வீதி, Colombo – 06. 072 2761000, 011 2363811.

  *********************************************

  மூவரடங்கிய தமிழ் குடும்பத்திற்கு சமையல் வேலையை செய்வதற்கும் நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். சம்பளம். 20,000/= – 25,000/= வரை. கொழும்பு. 075 2994001, 072 2761010.

  *********************************************

  நீர்கொழும்பு வீடொன்றில் தங்கி வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம், விடுமுறை பேசித் தீர்மானிக்கலாம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 8038681. 

  *********************************************

  வீட்டு வேலை செய்வதற்கு பெண்கள் தேவை. வெள்ளவத்தையில் தங்கி வேலை செய்ய ஒருவரும் கொட்டாஞ்சேனையில் வந்து செல்லக்கூடிய ஒருவரும் உடன டியாக தேவைப்படுகின்றனர். தொடர்பு க்கு: காலை 9.00– 5.00. 011 2432879. 

  *********************************************

  பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ள வீடொன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. 077 2455942. 

  *********************************************

  வெளிநாட்டு தமிழ் குடும்பம் ஒன்றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. அவர்களுடன் 2 வருட ஒப்பந்தத்தில் அழைத்து செல் வார்கள் தொடர்புக்கு: 077 0114753. 

  *********************************************

  வீட்டு பணிப்பெண் தேவை. காலை 8.00 முதல் மாலை 4.00 மணிவரை. உணவு+ சம்பளம் கொடுக்கப்படும். தொடர்பு களுக்கு: 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 539354. 

  *********************************************

  வீடு ஒன்றிற்கு தங்கி வேலை செய்வதற்கு பெண் ஒருவர் தேவை. 077 1529568. 

  *********************************************

  கம்பஹாவில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பணிப்பெண் தேவை. வயது 25– 50. தொலைபேசி: 077 8036132. 

  *********************************************

  வெள்ளவத்தையில் நீண்டகால வேலை க்கு 35 வயதுக்கு உட்பட்ட பணிப்பெண் தேவை. ரொக்க சலுகை தரலாம். தரகருக்கு உதவலாம். Tel. 077 3442544. 

  *********************************************

  தலைநகரில் உள்ள வீடொன்றில் தங்கியி ருந்து சிறப்பாக உணவு சமைக்கக்கூடிய திறமையான சிங்களம் பேசக்கூடிய ஆண் கோக்கி ஒருவர் தேவை. சம்பளம் 25,000/=. 077 3936665. 

  *********************************************

  கௌரவமான வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண்ணும் வேறொரு இடத்தில் வேலை செய்ய ஆணும் தேவை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 072 0307313. 

  *********************************************

  வீட்டுப்பணிப் பெண் தேவை வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை or Husband and wife Okay  கணவன் மனைவி குடும்பத்துடன் உகந்தது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல கொழும்பு 077 5987464.

  *********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு தங்கி யிருந்து வேலை செய்யக்கூடிய நன்கு சமைக்கத் தெரிந்த முஸ்லிம் பணிப்பெண் தேவை. Tel. 076 6800202.

  *********************************************

  கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள வீடொன்றிற்கு வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு. 0777 680614 (Hameed)

  *********************************************

  ஆண், பெண் இருபாலாருக்கும் ஏராள மான வேலைவாய்ப்பு – வீட்டுப்பணிப் பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்டப் பணியாட்கள், காவலாளிகள், நோயாளிகளை பராமரிப்பவர்கள், Room boys, கப்பல்ஸ், House Boys Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப்பணிப் பெண்கள் இவ்வனைவருக்கும் உணவு தங்குமிடம் இலவசம். மாதசம்பளம் 30,000/=  40,000/= கண்டி, கொழும்பு, நீர்கொழும்பு. 011 5933001, 0777 215502.

  *********************************************

  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்போது கொழும்பில் வசிக்கும் எங்கள் வீட்டிற்கு வட கிழக்கு முறையில் சமையல் செய்வதற்கு பணிப்பெண் தேவை. வய தெல்லை (25 – 55) 25க்கு மேல் சம்பளம், அத்துடன் மேலதிக சலுகைகளு முண்டு. 011 5299148, 077 0132997.rikay; & guhkhpg;G

  *********************************************

  கட்டுநாயக்காவில் வசிக்கும் நன்கு ஆரோ க்கியமாகவுள்ள எமது அம்மாவுடன் தங்கி வேலை செய்யக்கூடிய பணிப் பெண் தேவை. வயதெல்லை 25க்கு மேல், சம்ப ளம் 20 – 22 தனியறை வசதிகளுண்டு. 076 9111354, 031 5678052.

  *********************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் அம்மாவும் இரண்டு பிள்ளைகளும் (12, 16 வயது) உள்ள குடும்பத்திற்கு பணிப் பெண் தேவை. 20 – 23 சம்பளத்துடனும் தனி யறை வசதியுண்டு. 20 – 55 வயதிற்கு ட்பட்டவர்கள். 075 9600233, 031 5676004.

  *********************************************

  வத்தளையில் வசிக்கும் எங்கள் வீட்டிற்கு தங்கியிருந்து சமையல், கிளீனிங் வேலை செய்வதற்கு நம்பிக்கையான பணிப் பெண் இருவர் தேவை. சம்பளம் 20 – 25, வயதெல்லை 20 – 55. 077 9801216, 031 5677914.

  *********************************************

  கண்டி பிரதேசத்தில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க தொழில்புரிய செல் வதால் எங்கள் 4வயதுடைய குழந் தையை அன்பாக கவனித்துக் கொள்ள (25 – 50) பணிப்பெண்ணொருவர் தேவை. சம்பளம் 20க்கு மேல், மாத இறுதியில் 3 நாள் விடுமுறையுடன் தனியறை வசதி யுமுண்டு. (0815634881, 077 2140994)

  *********************************************

  கண்டி பிரதேசத்திலுள்ள இருவர் அடங் கிய எமது வீட்டில் கிராமத்து முறையில் நன்கு சமைக்கக்கூடிய மலையகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தேவை. குடும் பத்தில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும் வயதெல்லை (25 – 55) சம்பளம் (20,000/= – 30,000/=) மாதத்தில் 03 நாள் விடுமுறை யுண்டு, தனியான வசதியுண்டு. (081 5707078, 077 2141010)

  *********************************************

  கண்டி தர்மராஜ மாவத்தையிலுள்ள எமது இல்லத்தில் ஆரோக்கியமாகவுள்ள எங்கள் அம்மாவுடன் தங்கி வேலை செய்யக்கூடிய பணிப்பெண் உடனடியாகத் தேவை. வீட்டில் ஒருவரைப்போல் தொழில்புரிய முடியும். வயதெல்லை (25 – 55) சம்பளம் (20,000/= – 30,000/=) தனியறை வசதிக ளுடன். (081 5635228, 077 2138364)

  *********************************************

  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்போது நீர்கொழும்பிற்கு இடம்பெயர்ந் துள்ள எங்கள் வீட்டிற்கு 6 வயதுடைய குழந்தையை பராமரித்துக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வதற்கு நம்பிக் கையான பணிப்பெண் தேவை. தனி யறை வசதிகளுடன், குடும்பத்தில் ஒருவரை ப்போல் கவனிக்கப்படும் தகுதிக்கேற்ப நல்ல சம்பளம். 077 3652861, 031 5676004.

  *********************************************

  ராகமையில் புதிதாக திருமணம் முடி த்த இளம் தம்பதியினர் வேலைக்கு செல்வ தினால் அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து கிளீனிங் செய்வதற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 20 – 22 (சாதாரணமாக சிங்களம் பேசுபவர் விரும்பத்தக்கது) 072 7944587, 031 4938025.

  *********************************************

  கலுபோவிலையில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க தொழில் புரிவதால் எங்களுடைய 4 வயதுடைய குழந்தையை அன்பாக கவனித்துக் கொள்ள 25 – 50 வயதுடைய பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 23 – 28 மாதத்திற்கு 3 நாள் விடுமுறையுடன் தனியறை வசதியுமுண்டு. 011 5299407, 072 7944586.

  *********************************************

  கொழும்பிலிருக்கும் இருவர் அடங் கிய எங்கள் வீட்டிற்கு கிராமத்து முறை யில் சமைக்கத் தெரிந்த, வீட்டை சுத்தம் செய்யக்கூடிய நம்பகரமான பணிப் பெண்ணொருவர் தேவை. வயதெல்லை. 25ற்கு மேல். சம்பளம் 25 – 28 தனியறை வசதிகளுடன் சகல வதிகளுமுண்டு. மாத த்திற்கு 3 நாள் விடுமுறையுண்டு. 011 588 2001, 077 2142917.

  *********************************************

  பம்பலப்பிட்டியவில் வீட்டில் வசிக்கும் சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவை பணிவுடன் கவனித்துக்கொண்டு தங்கி வேலை செய்யக்கூடிய 25 – 55 வயது டைய பணிப்பெண் தேவை. 25 – 30 சம்பளம் குடும்பத்தில் ஒரவரைப்போல் கவனி க்கப்படும். தனியறை வசதிகளுண்டு. 011 5288915, 075 9600277.

  *********************************************

  2,3 பேர் வசிக்கும் வீட்டிற்கு சமையல் வீட்டுவேலை தெரிந்த 20 – 30 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் தேவை. தமிழ், முஸ்லிம் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 3572162.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் கௌரவமான வீடொன்றுக்கு தங்கி வேலை செய்ய 02 வீட்டுப்பணிப்பெண்கள் தேவை. வயது 19 – 25 சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.  தொடர்பு காலை 8.00 மணிக்குப் பின். Tel: 071 3076967.

  *********************************************

  Ratmalana இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. தங்குமிடம், உணவு தரப்படும். வந்து செல்பவரும் தொடர்பு கொள்ளலாம். 0777 444136, 077 3996626. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 25000/= – 30000/= வழங்கப்படும். சித்தி ரைக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்ப டும். தொடர்பு: 011 5923523, 072 3090413.

  *********************************************

  2 வயது குழந்தையை பார்ப்பதற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 25000/= தங்குமிட வசதி உண்டு. 077 8285673, 011 4324298.

  *********************************************

  நன்றாக சமைக்க தெரிந்த பணிப்பெண் தேவை. சம்பளம் 22000/= – 27000/=வரை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: Colombo 06, 011 4386800, 011 4324297.

  *********************************************

  கிருலப்பனையில் 3 பேர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 23000/= – 28000/= வழங்கப்படும். சித் திரை விடுமுறை வழங்கப்படும். தொடர்பு: 011 5926690, 071 4773607. 

  *********************************************

  தாய் மற்றும் தந்தைக்கு வீட்டுப் பணிப் பெண் மற்றும் எனக்கு குழந்தை பராமரி ப்பாளர் ஒருவரும் தேவை. கொழும்பு. 076 9896202, 011 2726024. 

  *********************************************

  திருகோணமலையில் கௌரவமான குடும் பம் ஒன்றிற்கு பணிப் பெண் தேவை. திருகோணமலையினர் விரும்பத்தக்கது. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 5553610, 077 1259881.

  *********************************************

  கொழும்பில் வயதான தம்பதியினருடன் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்வ தற்கு திருமணமான பொறுப்புகள் அற்ற பெண் ஒருவரை எதிர்பார்க்கிறேன். எதிர் பார்க்கும் சம்பளம் மற்றும் விபரங்களுடன். 0777 301669. 

  *********************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 0777 423532, 0777 999361. 

  *********************************************

  கல்முனையில் மாடி வீட்டில் வேலை செய்ய பணிப்பெண் தேவை. நம்பகத் தன்மைக்கும் வேலைக்கும் ஏற்ப சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். பாதுகாப்பு உத்தர வாதம் வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 077 2385921.

  *********************************************

  பத்தரமுல்லை வீட்டில் உணவு சமைக்க மற்றும் வீட்டு வேலைக்கு பெண் 40– 60 வயதுக்கு இடையில் தங்கி அல் லது காலை, மாலை செல்ல உடன் தேவை. திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மாத்திரமே அழை க்கவும். 071 9741844, 071 4893526. இல. 41, சுதெனிபுர, பத்தரமுல்லை. 

  *********************************************

  கொழும்பு – 05. வீட்டில் தங்கி வேலை செய்ய பெண் ஒருவரை பார்த்துக் கொள்ள மற்றும் சமைக்கக்கூடிய சிங்களம் தெரிந்த 45 – 55 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. 0777 166841.

  *********************************************

  ஆங்கிலம் கதைக்கக்கூடிய 50 வயதிற்கு ட்பட்ட Lady Care Taker வயதான ஒருவரை பார்ப்பதற்கு உடனடியாகத் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். SMS. 077 8535767. 67/2, கிறகரிஸ் வீதி, கொழும்பு – 07.

  *********************************************

  வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யக் கூடிய வீட்டுப் பணிப்பெண் தேவை. வயதெல்லை 35 – 50 வருடங்கள். மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு:- ----- 077 9335057

  *********************************************

  கண்டியில் வைத்தியராகிய எனது 9 வயது மகளை பார்த்துக் கொள்வதற்கு நம்பி க்கையுடைய வயது 25– 55 பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=– 25,000/=. 081 4934934, 071 2348822. 

  *********************************************

  கொழும்பில் மூவர் அடங்கிய வீடு ஒன்றுக்கு நன்கு சமையல் மற்றும் கிளீனிங் தெரிந்த வீட்டு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம்: 20,000/=– 25,000/= வழங்கப்படும். 011 4323137, 0777 323188. 

  *********************************************

  கொழும்பு, இராஜகிரியவில் வைத்திய ரொருவரின் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு வயது 35– 55 ற்கு இடையில் பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2330394. 

  *********************************************

  எங்களுடைய வீட்டில் வேலை செய்வத ற்கு நெனி (வேலையாள்) தேவை. பெண்/ தம்பதியினர் தொடர்புகளுக்கு: 071 7399563, 0777 680806. 

  *********************************************

  வீட்டில் வேலை செய்வதற்கு ஆண் ஒருவர் தேவை. 45 தொடக்கம் 55 வயதுக்குட்பட்டவர் விரும்பத்தக்கது. நல்ல சம்பளம், உணவு, தங்குமிடவசதி தரப்படும். தொடர்பு. 0777 313930, 0777 404926.

  *********************************************

  2016-02-15 12:52:49

  சமையல் பராமரிப்பு - 14-02-2016