• ஹோட்டல் & பேக்­கரி -14-01-2016

  வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கவுன்டர், டீ பென்ரி, சைனிஸ் ஹெல்பர், பேக்­கரி பாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். உப­வங்ச ஹோட்­ட­ல். 46, டீ.எஸ். சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகா­மை­யாளர் – அசங்க.

  *******************************************

  கொள்ளுப்பிட்டி கொழும்பு – 3இல் உள்ள சைவ உணவகத்திற்கு தேநீர் போட (750/=), Waiter (500/=) சமையல் உதவியாளர் (1000/=) தேவை. மேற்குறிப் பிட்ட சம்பளம் வழங்கப்படும். ஆண் / பெண் இருபாலாரும் விரும்பத்தக்கது. அத்துடன் Cashier வேலைக்கு பெண் ணொருவர் தேவை. மாதம் 15,000/= வழங் கப்படும். (தங்குமிட வசதி, சாப்பாடும் வழங்கப்படும்) 077 3238555, 0777 183810.

  *******************************************

  சைவ உணவகத்திற்கு சமையல், டீ மேக்கர், பார்சல் வெயிட்டர், காசாளர் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. 077 3538116, 011 2643466. 

  *******************************************

  அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே (Arugambay) யில் புதிதாக அமைக்கப்பட்ட டலுக்கு செப் (Chef) ஒருவரும் உதவியாளரும் உடனடியாகத் தேவை. கண வனும் மனைவியுமாகச் சேர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Elephant Road, Resort 207/14, Dharmapala Mawatha, Colombo 7. தொடர்புகளுக்கு: 2678727, 0777 728334. 

  *******************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அனுபவமுள்ள துப்பரவாளர்கள் தேவை. வயது 18– 40 ற்கு இடையில். தொலைபேசி: 077 4540632, 077 3434431. 

  *******************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்று க்கு வெயிட்டர்மார் மற்றும் ரூம் போய்ஸ்மா ர்கள் தேவை. தொடர்புகளுக்கு: தொலை பேசி இலக்கம்: 0777 684531. 

  *******************************************

  யக்கலையில் புதிதாக திறக்கப்படவுள்ள சைவ ஹோட்டல் ஒன்றுக்கு வடை, தோசை, இடியப்பம், ரொட்டி, சோடீஸ், சமையல் உதவியாளர்கள், பார்சல் கட்டு பவர், வெயிட்டமார், கெஷியர் போன்றோர் தேவை. Hotel Management தெரிந்த ஒருவரும் தேவை. 075 7246521. 

  *******************************************

  கொழும்பிலுள்ள ரெஸ்டூரண்டுக்கு வேலையாட்கள் தேவை. கெசியர், Cook, சமையலறை உதவியாளர், கிளீனர்ஸ் ஆகி யோர் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். நேரில் வரவும். No. 82, Abdul Hameed Street, Colombo 12. 071 6440440. 

  *******************************************

  பேக்கரி பாஸ் தேவை. கல்கிசையில் அமைந்துள்ள பேக்கரிக்கு பாஸ், சோட்டீஸ் மேக்கர் தேவை. உடன் தொடர்பு கொள்ள வும். 077 2009834, 0777 715220. 

  *******************************************

  கொழும்பில் உள்ள Hotel ஒன்றிற்கு ரொட்டி, அப்பம், Shorteats தயாரிப்பதற்கு ஆண்கள் தேவை. தொடர்புக்கு: 075 4925008. 

  *******************************************

  கொத்து, அப்பம், சோர்டீஸ், ரையிஸ் அன்ட் கறி, சைனிஸ் உணவு சமைப்பதற்கு கூடிய கோக்கிமார் மூவர் தேவை. 071 4761679, 011 4344872.

  *******************************************

  வெள்ளவத்தை ஹோட்டலொன்றுக்கு ரொட்டி வேலை தெரிந்த ஒருவர் மற்றும் வெயிட்டர்மார் தேவை. 071 3166988, 071 3166988, 011 2081037.

  *******************************************

  கொட்டிகாவத்தை கொழும்பு கொத்து, அப்பம், ரைஸ் அன்ட் கறி பாஸ்மார் / உதவியாளர்களும் தேவை. 072 7212507, 072 5329397.

  *******************************************

  D.Y.P. பண்டார, 64/C, சமுர்தி மாவ த்தை சபுகஸ்கந்த தொழிற்சாலை உண வகத்திற்கு கோக்கிமார், ரொட்டி வேலை யாட்கள் மற்றும் உதவியாட்கள் தேவை. 077 5396440.

  *******************************************

  கொஹுவளை கிஹான்ஸ் பெமிலி ரெஸ்டூரண்டுக்கு சைனிஸ் மற்றும் ரைஸ் அன்ட் கறி கோக்கி சம்பளம் ரூபா 40,000/= வெலிபன்ன கிளைக்கு (தெற்கு அதிவேக வீதியில்) அனுபவமுள்ள இடியப்பம் தயாரி ப்பவர்கள் (ஆண் / பெண்) உடன் தேவை. உயர் கொடுப்பனவு (விஜேராம மற்றும் கொஹுவளைக்கு) இவ் வெற்றிடம் உண்டு. தொடர்பு. 071 4712790, 071 8712795, 071 5548337, 011 2852030. இல. 90, எஸ்.த.எஸ் ஜயசிங்க மாவத்தை, கொஹுவளை.

  *******************************************

  ஹோட்டல் வேலைக்கு ஆள் தேவை. Rice Maker, Cook, Cook Helper, Hopers Maker, Waiter. இடம் 56/C, Old Galle Road, Moratuwa. 077 4818005, 077 3862774.

  *******************************************

  கந்தானை புதிய ஹோட்டலுக்கு கொத்து பாஸ் ஒருவர் மற்றும் உணவு பென்றிக்கு வெயிட்டர்மார் தேவை. 077 9790061.

  *******************************************

  பகல், இரவு ஹோட்டலுக்கு ரைஸ், அப்பம், சோர்டீஸ், வடை, கொத்து வெயிட்டர்மார் தேவை. நாள்தோறும் சம்பளம். கடவத்தை வெலிபில்லாவ. 077 2217269.

  *******************************************

  வெயிட்டர்மார் சுத்தப்படுத்துனர்கள், பேக்கரி உதவியாளர்கள் தேவை. உணவு தங்குமிடம் உண்டு. 0774337960. (சிங்கள த்தில் தொடர்பு கொள்ளவும்)

  *******************************************

  கொட்டாவை உணவுக்கடைக்கு சிங்க ளம் கதைக்கக்கூடிய பெண் பிள்ளை வேலையாட்கள் தேவை. 077 8265413.

  *******************************************

  Marbaha Bakers No. 91, Allen Avenue, தெஹி வளையில் உள்ள பேக்கரிக்கு ஐசிங் கேக் வேலைத் தெரிந்த சகல வேலைகளும் தெரிந்தவர் தேவை. தகுதிக்கேற்ப சம்ப ளம். தொடர்புக்கு: 077 2727080. 

  *******************************************

  Nawalaயில் இயங்கி வரும் A வகுப்பைச் சேர்ந்த Restaurantக்கு ஆட்கள் தேவை. Kitchen உதவியாட்கள் தேவை. Rice and Curry சமைக்க கூடிய Cook தேவை. Restau rantக்கு உதவியாட்கள் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும் தொடர்புகளு க்கு: 077 1140406 / 071 2011119, 072 9685301.

  *******************************************

  கொழும்பில் தெமட்டகொடை சைவ ஹோட்டலுக்கு வெயிட்டர்மார் உடன் தேவை. தொடர்புக்கு: 077 5747147. 

  *******************************************

  ஹோமாகமை கொடகமை புதிதாக ஆரம்பி க்கப்பட்ட ஹோட்டலுக்கு ரொட்டி பாஸ் ஒருவர் மற்றும் ரைஸ் அன்ட் கறி பாஸ் ஒருவர் தேவை. 0715611057/0112098762.

  *******************************************

  கொத்து அப்பம், சைனிஸ் பாஸ் மற்றும் உணவு சமைக்க, தேனீர் பென்ட்ரிக்கு ஆட்கள் தேவை. 0778677060.

  *******************************************

  பொரளை, சசின் கெபே ஹோட்டலுக்கு கொத்து பாஸ் 1500/=, கிச்சன் ஹெல்பர் 1000/=, ரைஸ் அன்ட் கறி பாஸ் 2000/=, செகன்ட் பாஸ் 1500/= தேவை. 0765 44 9791.

  *******************************************

  சபுகஸ்கந்த, ஹெய்யன் துடுவ ஹோட்டலுக்கு வெயிட்டர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 0773 589589/0112400688.

  *******************************************

  கொழும்பு கோட்டை YMCA உணவகத்தி ற்கு கோக்கி, அப்பம், கொத்து பாஸ் மார் மற்றும் உதவியாளர் தேவை. 0711322 323/0773725944.

  *******************************************

  ராஜகிரிய கேடரிங் சர்விஸ் நிறுவனத்தி ற்கு ஸ்டுவர்ட், கிச்சன் ஹெல்பர், சுத்தப்படு த்துனர்கள், பார வாகன சாரதிகள், Part Time ஸ்டுவர்ட்மார் தேவை. 0773858291.

  *******************************************

  அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் இயங்கி வருகின்ற உல்லாச விடுதி ஒன்றிற்கு Cook (சமையற்காரர்) பூந்தோட்ட பராமரிப்பாளர், Room Boys (ரூம் போய்ஸ்)ஆகியோர் உடன் தேவை. தொடர்புகளுக்கு :------ 051 2223607, 077 ¬6956520

  *******************************************

  மாத்தளையில் சரவண பவன் சைவ உணவகத்திற்கு சைவ சமையல், தோசை ரொட்டி, கொத்து, அப்பம் இந்தியன் இனி ப்புக்கள் தயாரிக்கவும். சமையலறை உதவியாளர் உடன் தேவை. தங்குமிடம் இலவசம். பிரபா: 077 4701441, 066 2227055

  *******************************************

  மாத்தளையில் உள்ள Hotel ஒன்றுக்கு Tea Maker, ரொட்டி மேக்கர், வெயிட்டர், Cook உடன் தேவை. 0777 038618, 071 8620033. 

  *******************************************

  வென்னப்புவ நகரில் ஹோட்டலுக்கு ரொட்டி பாஸ்மார் (2000/-=), சோடிஸ் பாஸ் மார் (2000/=), வெயிட்டர்மார் (800/=) தேவை. தங்குமிட வசதி உண்டு. 077 304 2311. 

  *******************************************

  ரொட்டி பாஸ்மார், வெயிட்டர்மார், பேக்கரி பாஸ்மார், கோக்கிமார்கள் தேவை. உயர் சம்பளம், தங்குமிட வசதி உண்டு. கட்டுநேரிய. 077 1916772. 

  *******************************************

  மொரட்டுவை சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு கெஷியர்/ வரவேற்பாளர் உத்தியோகத்தர் (ஆண்) வயது 23– 55 இற்கு இடையில் உடனடியாகத் தேவை உணவு, தங்குமிடம் இலவசம். வெளிப் பிரதேசங்கள் விசேடம். 0722 440550. 

  *******************************************

  திறமையான முறையில் நிறுவப்பட்ட Chain of Restaurants (Cafe Asiana) இல் கீழ் வரும் வெற்றிடங்கள் அவர்களின் Maldives கிளைகளுக்கு, வெயிட்டர்கள் ரூ. 36,250/=, சமையலறை உதவியாளர்கள் 43,500/=. உணவு, தங்குமிடம் இலவசம். மற்றும் விமான டிக்கட் ஒழுங்கு செய்து தரப்படும். தொடர்புக்கு: 0779 197661. E–mail: nasser.mu@hotmail.com

  *******************************************

  பியகம வர்த்தக வலயத்திற்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சைவ கடைக்கு நன்கு வேலை தெரிந்தவர்கள் தேவை. 077 8051005.

  *******************************************

  2016-02-15 12:49:34

  ஹோட்டல் & பேக்­கரி -14-01-2016