• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 14-02-2016

  Female Clerk. Tamil Type பண்ண தெரிந்த ஒருவர் நேரில் வரவும். 959/1, Maradana Road, Punchi Borella. Tel. 0776 888888. 

  ************************************************

  077 6000507. அரசாங்கத்தால் அங்கீகரிக்க ப்பட்ட எமது காரியாலயத்திற்கு பெண் எழுவினைஞர் (Clerk) உடனடியாகத் தேவை. வயது 18– 40. சிங்களம் ஓரளவு பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. சம்ப ளம் 15,000/= தேவைப்படும். பிரதேசம் (நாவலப்பிட்டி, ஹட்டன், பண்டாரவளை, மட்டக்களப்பு, வவுனியா. No. 60, குருணா கலை வீதி, கண்டி. 071 6999991. 

  ************************************************

  கொழும்பு, இல. 101, Messenger Street, Colombo 12 இல் உள்ள காரியாலயத்திற்கு அனுபவமுள்ள பெண் கணக்காளர் தேவை. தொடர்புக்கு: 0777 885222. 

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் கல்வி நிறுவனமொன்றுக்கு பெண் எழுதுவினை ஞர் தேவை. தொடர்புகளுக்கு: 0777 872903, 077 9530642. 

  ************************************************

  Computer Operators தேவை. Excel நன்கு பரிச்சயமுள்ள ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  ************************************************

  Male/ Female Computer Operator, Recept ionist, Architecture (Photoshop, Auto CAD) Come with Documents. CBC Building Construction 322, Avissawella Road, Kitta mphuva, Lansiyawatta, Wellampitiya. Email: lankacbc@gmail.com 0114 282747, 0777 582595. 

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள Travels ஒன்றுக்கு அனுபவமுள்ள Ticketi ng Staffs தேவை. Apply with CV to johntravels01@gmail.com தொடர்புக்கு: 077 4131120. 

  ************************************************

  நிர்வாக உதவியாளர் தேவை. சந்தைப்படு த்தல், வாடிக்கையாளர் சேவை மற்றும் கணக்கியல் அறிவு பின்னணியுடன் விரும்பத்தக்கது. கடின உழைப்பு, சுய ஊக்குவிப்பு, மேலதிக நேரங்கள் வேலை செய்யக்கூடிய சிறந்த தொடர்பாடல் திறமையுடையவராக மற்றும் மற்ற வர்களுடனான தொடர்பாற்றல் மற்றும் நம்பிக்கையுடையவராக இருத்தல் வேண்டும். தொடர்புகளுக்கு: Rifky Rasheed 077 3434431, 077 3540632 அல்லது சுய விபரக்கோவையினை E–mail செய்யவும். info@colomboapartments.lk 

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றிற்கு எக்கவுன்ஸ் (Accounts) வேலை செய்வதற்கு கிறிஸ் ரியன் நொன் ஆர்.சி (N.R.C) பெண் ஒருவர் தேவை. வயது 25 – 35. தகைமை A/L . சாப்பாடு இலவசம், தங்குமிடம் செய்து தரப்படும். கண்டி, ஹட்டன், தலவாக்கலை, பதுளை, பண்டாரவளை, நுவரெலியா இந்த பிரதேசத்தில் வசிக்கும் பெண்கள் தொடர்பு கொள்ளவும்: 0777 008016.

  ************************************************

  கொழும்பிலுள்ள நிறுவனத்திற்கு மலைய கத்தில் தேயிலை Factory யில் கணக்கு பார்த்த அனுபவம் உள்ள Accountant தேவை. தொடர்பு: 075 4925008.

  ************************************************

  A/L படித்த மாணவர்களுக்கு கணனி பயிற்சியின் பின்னர் வேலை வாய்ப்பு உண்டு. நேரில் வரவும். No 13A, 1st, Cha pel Lane,Wellawatte, colombo 6 Tel: 077 0668818.

  ************************************************

  MS Office, Graphic Designing  கற்பிக்கக் கூடியவர்கள் தேவை. Receptionist தேவை. நேரில் வரவும். No 13A, 1st, Chapel, Wella watte, Colombo 06. Tel: 077 0668818.

  ************************************************

  Office Assistant தேவை. No 35/B Old Kottawa Road, Mirihana Nugegoda T/P: 077 3721094, 011 4863614/15.

  ************************************************

  Office Clerks G.C.E O/L, A/L வரை படித்த சிங்களம் எழுத பேசக்கூடிய பெண்கள் விண்ணப்பத்தினை கடித மூலம் அல்லது E–mail மூலம் அனுப்பவும். Sealine 53, Maliban street, Colombo 11, E– mail: sealine@slt.lk.

  ************************************************

  கொழும்பு 15 இல் இயங்கும் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் கணினி (IT) கற்பிக்கக் கூடிய முழுநேரம் வேலை செய்யக்கூடிய பெண்கள் உடனடியாக தேவை. அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பகுதிநேரமாக ஆங்கிலம், கணனி (IT) கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேவை. 18.02.2016க்குள் விண்ணப்பிக்கவும். 182,Aluthmawtha ro ad, Colombo 15.

  ************************************************

  Accountant (Girl/ பெண்) ஒருவர் Colombo 11 இல் அமைந்துள்ள Company  ஒன்றிற்கு தேவை. Attractive Salary வழங்கப்படும். Contactபு 0777 552694.

  ************************************************

  Maradana னையில் இயங்கும் Millennium Visa க்கு Computer அறிவு, இனிமையான குரல் உள்ள பெண் ஒருவர் உடன் தேவை. (வயது 18 – 35) தொடர்பு: 076 6125351.

  ************************************************

  பிரபல Company யில் கொழும்பில் வசிப்ப வர்களுக்கு சுயமாக வேலை செய்து எல்லையற்ற அதிக வருமானம் பெற வயது 20 – 55 ஆண் / பெண் தேவை. பயிற்சி வழங்கப்படும். Sithra. 077 7752300.

  ************************************************

  இலங்கையின் முன்னணி வங்கியின் கிளை நிறுவனம் ஒன்றில் தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம். தகைமை க.பொ.த சாதா ரண தரத்தில் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவசியம். கொழு ம்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. 077 3620948, 077 3098400.

  ************************************************

  Qualified Computer Professional with Secretarial Experience (Computerized Accounting Knowledge) Looks for a job with accommodation in Colombo City or Suburbs up to Kalutara. (Willing to help in household chores) 077 0346438.

  ************************************************

  வவுனியாவில் உள்ள எமது நிறுவனத்துக்கு ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற பூரண கணனி அறிவுள்ள தட்டச்சாளர் தேவை. தேவையான ஆவணங்களுடன் (கணனி சார்ந்த சான்றிதழ்கள் விரும்பத்தக்கது) உடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: G.H.A. De Silva & Co, இல. 64, பசார் வீதி, வவுனியா.

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969, msquickrecruitments@gmail.com

  ************************************************

  வெள்ளவத்தை, வத்தளையில் இயங்கும் Courier நிறுவனத்திற்கு கணனி அறிவு உடைய ஆண்கள், பெண்கள் தேவை. உயர் சம்பளத்துடன் உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். 076 6908977. 

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Courier நிறுவனத்திற்கு Courier Boy தேவை. மோட் டார் சைக்கிள், உயர் சம்பளம் தரப்படும். 076 8961396, 076 6908978. 

  ************************************************

  Office Assistant வெளிநாட்டு வேலைவாய் ப்பு நிறுவனம் ஒன்றுக்கு கொழும்புக்குள் சென்று வெளி வேலைகளை முடிக்கக் கூடியவர் நேரில் வரவும். சம்பளம் 15,000/= மாதம் + OT. 959/1, Maradana Road, Punchi Borella. 077 6888888.

  ************************************************

  வெள்ளவத்தையிலுள்ள Digital Printing, outdoor Advertising நிறுவனமொன்றுககு திறமையாக பேசக்கூடிய நிர்வாக திறமை யுடைய பெண் தேவை. (வயது 25– 30) தொடர்புகளுக்கு: 0722 122795, 077 4210101. 

  ************************************************

  கொழும்பு 3 இல் அமைந்துள்ள ஹோட் டல் அலுவலகத்திற்கு ஹோட்டல் கணக்கு களில் 2– 3 வருட முன் அனுபவமுள்ள கணக்காளர்/ உதவிக் கணக்காளர் ஒருவர் தேவை. கணனி அறிவு அவசியம் தேவை. தொடர்பு களுக்கு: 077 0136481. E–mail: careers@hbeachhotel.com 

  ************************************************

  இல 324 அளுத்மாவத்தை கொழும்பு 15 யிலும் இல 132 Sri Kathiresan Street Colombo 13 இல் அமைந்துள்ள SB Travels and Tours Pvt Ltd க்கு அனுபவம் உள்ள Ticketing Executive, Cashier (Girls), Accounts Clerk மற்றும் Tours Package தேவை. Tell 0112540280/0766911089. Email sbtravels99@yahoo.com.

  ************************************************

  கொழும்பு 4 இல் இயங்கும் நிறுவனத்திற்கு Office Assistants. ஆண்கள் Accounts, Book Keepers பெண்கள் விரும்பத்தக்கது. Part Time செய்ய விருப்பமுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். Walking Interview, Monday to Friday 11.00 a.m to 4.00 p.m. Call: 0725602321 Make an appointment. 

  ************************************************

  DMI International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர்: Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்குக் குறைந்த O/L– A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/=– 60,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். 077 1768900, 075 6873213, 071 0950750.

  ************************************************

  Civil Work Maintenance Supervisor Wanted experienced Supervisor for a Company in Colombo 10. Preferably age below 60 with a sound knowledge of building maintenance and repairs. Please Contact: K.G. Investments (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. Email: realcommestate@gmail.com SMS: 072 7981202. 

  ************************************************

  Internal Auditor/ Tax Officer Part time/ Full time well versed in internal controls, Tax, Computation problems, Minimum 5 years experience in Audit/ Accounts. Retired Accountant considered. E–mail: kg.group.545@gmail.com Unitec Placements (Pvt) Ltd. No. 67A, Gregory’s Road, Colombo 7. SMS: 072 7981204. 

  ************************************************

  வெள்ளவத்தை, புறக்கோட்டையில் இயங்கும் டிக்கட்டிங் நிறுவனத்திற்கு Ticketing Officer (ஆண்/ பெண்) மற்றும் Field Officer (மோட்டார் சைக்கிள் Licence கட்டாயம் இருத்தல் வேண்டும்) தேவை. தொடர்புக்கு: 077 3866250. 

  ************************************************

  தமிழ் Type– setter ஒருவர் தேவை. Adobe indesign, illustrator, Photoshop & Corel draw தெரிந்து இருக்க வேண்டும். நேர்முகப் பரீட்சைக்கு 2016/02/18 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை. No. 141/7, 2 nd Floor, Vauxhall Street, Colombo 2.

  ************************************************

  EPF/ ETF Salaries Personal Administration Officer Prepare reconcile EPF/ ETF Salaries Accounts work. Able to attend Labour Dept. Courts, Multy Duty Administration, Computer Typing. Apply to: K.G. Investment (Pvt) Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. E– mail: futurejob@kgrplanka.lk Pls. Check the Classie; not Clear

  ************************************************

  கொழும்பு 14 இல் அமைந்துள்ள தனி யார் கணக்கு ஆய்வு நிறுவனத்திற்கு பயிற்சியாளர்கள் (Audit Trainees) தேவை. Following (AAT) விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி Email :------ brainsrilanka@gmail.com

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் எமது Driving School ற்கு பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 20,000/= + கொடுப்ப னவும் வழங்கப்படும். Tel. 0777 344844. 

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Soft ware Company ஒன்றிற்கு Accounts & Computer இல் அனுபவம் உள்ளவர்கள் தேவை. தொடர்புகொள்க: 0777 317082. 

  ************************************************

  முன்னணி வகிக்கும் Company ஒன்றின் Kotahena Branch இல் Executive தரத்தில் வெற்றிடங்கள் உள்ளன. கொழும்பில் வசிக்கும் G.C.E. (A/L) சித்தியடைந்த 26– 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ண ப்பிக் கலாம். விற்பனையில் அனுபவமுள்ள வர்களுக்கு மேலதிகமான தகைமையாகக் கருதப்படும். தகைமையுள்ளவர்கள் 10 நாட்களுக்குள் உங்கள் விபரங்களை indrakumarlk@gmail.comற்கு அனுப்பி வைக்கவும்.

  ************************************************

  கணக்கு லிகிதர் AAT/ பகுதியாகவோ தகைமையுடைய கணக்காளர் உற்பத்தி ஒருங்கிணைப்பாளர் BSc B. Pharm Computer Literature, லிகிதர் Asian Chemical and Foods (Pvt) Ltd. 48/11A, Suvisudharma Road, Colombo 6. தொலைபேசி: (011) 2081273, 2081274. தொலைநகல்: (011) 2081106. E–mail: chemfood@sltnet.lk 

  ************************************************

  2016-02-15 12:46:48

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 14-02-2016