• மணமகள் தேவை - 07-05-2017

  உயர்குலம் 31 வயது, அரச தொழில் புரியும் திருமணமாகி மறுநாள் விடுதலை பெற்று விவாகரத்தான அழகிய மணம கனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. மலையகம் விரும்பத்தக்கது. G – 318, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702

  ********************************************************

  1978 இல் பிறந்த யாழ் இந்து வெள்­ளாளர் London வதி­விட உரி­மை­யு­டைய பாவம் 92 திரு­வா­திரை 2 மிதுன இராசி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற தற்­போது இலங்­கையில் உள்ள மண­ம­க­னுக்கு A/L ற்கு மேல் படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 075 0384721. Email: nathansivapalan@googlemail.com  

  ********************************************************

  திருமலை இந்து வேளாளர் 1978 சதயம் 4 இல் செவ், பிரான்ஸ் சிற்றிசன் மணமகனுக்கு அழகிய மணமகளும், யாழ் மன்னார் வேளாளர் 1978 புனர்பூசம் 12 இல் செவ், டாக்டர் மணமகனுக்கு வேலை செய்யும் அழகிய மணமகளும் தேவை. சகல விபரங்களையும் படத்து டன் viber க்கு அனுப்பி வைக்கவும். Viber: 076 7021622, T.P: 077 2116772

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரம் பாவம் 4 CIMA,  ACCA Finance Manager மண மகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  ********************************************************

  முஸ்லிம் வியாபாரி விவாகரத்து பெற்ற வர் குழந்தைகள் இல்லை. வயது 33, உயரம் 5’ 9” மார்க்கப்பற்றுள்ள, படித்த, அழகான, 28 வயதுக்கு உட்பட்ட குடு ம்பப் பெண்ணை மகர்கொடுத்து முடி க்க விரும்புகிறார். 071 6204756, 076 4117291. 

  ********************************************************

  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்ட தாரி அரச ஊழியரும் சட்டத்துறை மாணவருமான முஸ்லிம் இளைஞருக்கு அழகிய அரச உத்தியோகம் பார்க்கும் அல்லது வெளிநாட்டிற்கு ஸ்பொன்சர் பண்ணக்கூடிய 40 வயதுக்குட்பட்ட   மணமகள் தேவை. 077 4181865. 

  ********************************************************

  1990 இல் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த கொழும்பில் வசிக்கும் அழகிய மணமகனுக்கு மணமகள் தேவை. தற்போது துபாய் நாட்டில் தொழில் புரிகிறார். (Production Manager) R.C/ Non. R/C மதத்தவர்களும் விரும்பினால் அழைக்கலாம். தொடர்புகளுக்கு: 075 6087652.

  ********************************************************

  மலையகத்தை சேர்ந்த மலையாளம் உயர்குலம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்த வம். இத்தாலி நாட்டில் தொழில் புரியும் இலங்கை வந்திருக்கும் 45 வயது 5 அடி 3 அங்குலம் உயரமுடைய மணமகனுக்கு மணமகள் தேவை. TP. No: 076 9371855

  ********************************************************

  மிதுனராசி திருவாதிரை வயது 27 யாழ் இந்து வேளாளர் Diploma in Sports Science முடித்து Cricket Coach Level II மற்றும் Cricket Player – Sri Lankan Premium Team ஆன மணமகனுக்கு மணமகள் தேவை. (வெளிநாடு மட்டும்) தரகர்களும் தொடர்பு கொள்ளவும். சகோதரி: 0094 7792 74380.

  ********************************************************

  கண்டி மாவட்டம் இந்து தெய்வேந்திர இனத்தைச் சேர்ந்த 38 வயது நல்ல தோற்றமுடைய சுயதொழில் செய்யும் மணமகனுக்கு 33 வயதிற்குட்பட்ட அழகான படித்த மணமகள் தேவை. விருப்பமாயின் வேறு குலத்தவரும் தொடர்பு கொள்ளலாம். 076 9828599.

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் A/L படித்தவர் 27 வயது. 5 அடி 9 அங்குலம் உயரம், அத்தம் நட்சத்திரம், கிரகபாவம் 30, செவ் 12 இல், கொழும்பில் இலாபகரமாக இயங்கும் அச்சக உரிமையாளருக்கு பொருத்தமான மணப்பெண் தேவை. 2590462, 077 3212845. 

  ********************************************************

  முஸ்லிம் மணமகள் தேவை. விவாக மாகாதவர் வயது 45 கொழும்பில் சுப்பர் மார்க்கட்டில் பொறுப்பான பதவியில் இருப்பவர். கொழும்பில் வசிக்கும் மார்க்க ப்பற்றுள்ள பொருத்த மான மணமகளை தேடுகிறார். தொடர்பு: 076 7354241.

  ********************************************************

  மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட 1990 – கும்பராசி IT தகைமையுள்ள தற்போது சொந்த வியாபாரம் செய்யும், நற்குணம் கொண்ட மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. உள் நாடு or வெளிநாடு விரும்பத்தக்கது. தொடர்பு: 075 7701272, 076 9693192. 

  ********************************************************

  மட்டக்களப்பு இந்துவேளாளர் 1982 ரேவதி, லக்கின செவ்வாய், BSc Engineer, விவாகரத்தானவர், A/L ற்கு மேல் படித்த அழகான மணமகள் தேவை. (தரகர் பணமோ, வரதட்சணையோ தேவை யில்லை) சிவனருள் திருமணசேவை. 076 6368056.

  ********************************************************

  இந்து, இந்திய வம்சாவளி, விஸ்வகுலம் 33 வயதுடைய மணமகனுக்கு குடும் பப்பாங்கான மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 8848369.

  ********************************************************

  யாழ் கிறிஸ்தவம் 34 வயது நளவர் இனம். சொந்தமாக தொழில் புரியும் மணமக னுக்கு மணமகள் தேவை. 075 2019957. 

  ********************************************************

  யாழ், மன்னார் வேளாளர் 1981, அச்சுவினி, லக்கின செவ்வாய் Canada Citizen, உள்நாடுகளிலோ, வெளிநாடுகளிலோ மணமகள் தேவை./ யாழிந்து கோவியர் 1980, ரோகினி, செவ்வாயில்லை. Australia Citizen உள்நாடுகளிலோ, வெளிநாடுகளிலோ மணமகள் தேவை./ கொழும்பு இந்து வேளாளர் 1986 சதயம், செவ்வாயில்லை. U.S.A. Citizen உள்நாடுகளிலோ, வெளிநாடுகளிலோ மணமகள் தேவை./ யாழிந்து வேளாளர் 1981, அனுசம், நான்கில் செவ்வாய் விவாகரத்தானவர் Doctor, உள்நாட்டில் பட்டதாரி மணமகள் தேவை. சிவனருள் திருமணசேவை. 076 6368056.

  ********************************************************

  இந்திய வம்சாவளி 1989 இல் பிறந்த நல்ல தோற்றமுடைய, உயரம் 5’7’’ சொந்த வியாபாரம் செய்கின்ற நல்ல பண்புடைய மணமகனுக்கு சிவந்த அழகிய மணமகள் தேவை. ஜாதி, மதம், சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டது. தாய், தந்தை அற்ற பெண் பிள்ளைக ளும் விரும்பத்தக்கது. சிவந்த அழகிய மணமகள் மாத்திரம் தொடர்புகொள்ள வும் மணமகள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு: 077 5596006.

  ********************************************************

  கனடா 36, பிரான்ஸ் 40, அவுஸ்திரேலியா 33 வயது மணமகன்மாருக்கு மணமகள் மார் தேவை. தொடர்புக்கு: 076 7079790. 

  ********************************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த 1978 இல் பிறந்த சிம்மராசி, மகம் நட்சத்திரமுடைய கொழும்பில் வியாபார தொழில் செய்யும் மணமகனுக்கு தொழில்புரியும் மணமகள் தேவை. ஆசிரிய தொழில் புரிபவரும் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 0548784. 

  ********************************************************

  யாழ். இந்து குருகுலம் 1987, கார்த் திகை Business Manager, Swiss PR மண மகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1982, விசாகம் Engineer, Canada Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1981, கேட்டை, Admin Officer, USA Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 077 4380900. chava@realmatrimony.com

  ********************************************************

  யாழ். Christian RC வேளாளர், 1980, Bank Manager, Sri Lanka Divorced மணமக னுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1986, ஆயிலியம், Engineer, Canada Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 077 4380900. chava@realmatrimony.com

  ********************************************************

  யாழ். இந்து வெள்ளாளர், 40 வயது, France குடியுரிமையுள்ள மணமகனுக்கு வெளிநாட்டில்/ உள்நாட்டில் மணமகள் தேவை. மற்றும் கண்டி, முக்குலம், 37 வயதுடைய, விவாகரத்து பெற்ற, கட்டாரில் தொழில்புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 5528882.

  ********************************************************

  BSc, MSc, C.P.A (Aus) Chartered Accountant தற்போது Managing Director ஆக சொந்த தொழில்புரியும் 37 வயது, இந்து, கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட மகனுக்கு 30 வயதுக்குள் மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். சீதனம் தேவையில்லை. Tel: 071 4726220, 077 1600054.   

  ********************************************************

  சூரியனும், செவ்வாயும் சேர்ந்திருக்கும் Australia 30/ 31/ 36 – Dubai: 27/ 31 – UK: 28/ 30/ 32 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை, 18/2 1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ********************************************************

  கொழும்பு, இந்து 1978 உயரம் 5’ 1” பொதுநிறம். நிறுவன உரிமையாளர் செவ்வாய் 8 இல் மேடராசி, அஸ்வினி நட்சத்திரமும் கொண்ட தனது மகனிற்கு உயர்தரம் கற்ற மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஜாதி, குலம் தடையல்ல. T.P: 072 3509604.

  ********************************************************

  1981 ஆம் ஆண்டு பிறந்த இங்கிலாந்தில் நிரந்தர வசிப்பிடமாக கொண்ட (UK PR) MBA/BA தகைமை உள்ள தனது மகனுக்கு தமிழ் கிறிஸ்தவ பெற்றோர் 30 வயதுக்கு குறைந்த நன்கு கற்ற மணமகளை தேடுகின்றனர். சமயம் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. திரும ணத்தின் பின் இங்கிலாந்தில் குடிபெயர உள்ளனர். அழைக்க: 078 3766290 அல்லது Email: rajah271952@gmail.com 

  ********************************************************

  மாத்தளையை வதிவிடமாகக்கொண்ட 29 வயது, இந்து, திருமணம் செய்து சிறிது காலத்தில் விபத்தில் மனைவியை இழந்த மணமகனுக்கு தகுந்த படித்த, அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்பு: 076 3839950.

  ********************************************************

  கனடாவில் 40 (நாற்பது) ஆண்டுகால மாக வசிக்கும் 57 வயதானவர்க்கு இலங்கையில் பிறந்த, பொதுநிறமுள்ள, 5’ 2’’ உயரமான, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் மணப்பெண் தேவை. விபரங்களுக்கு சமீபத்தில் பிடித்த புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும். G–316, C/O கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ********************************************************

  Moor 42 வயதுடைய சகல வசதிகளுட னும் வெளிநாட்டு தொடர்புகளுடனான Business Man, மணமகனுக்கு Divorce ஆன/ ஆகாத மணமகள் தேவை. மேலதிக விபரங்களுக்கு சகல விபரங்களு டனும் தொடர்பு கொள்ளவும். #153, Dehiwela.

  ********************************************************

  Jaffna Hindu Vellalar 1984 உத்தரம்  BA Canada Citizen மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile: 21478, www.thaalee.com. Phone: 2523127.

  ********************************************************

  கரம்பன் இந்து வெள்ளாளர் 1954 கார்த்திகை MSc USA Citizen, Divorced மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile: 20532, www.thaalee.com. திருமண சேவை. Phone: 2520619/ 077 5393728.

  ********************************************************

  காரைநகர் இந்து வெள்ளாளர் 1983 திருவாதிரை Civil Engineer Australia Citizen சைவபோசனம் மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile: 24327, www.thaalee.com.  திருமண சேவை. Phone: 011 2523127/ 077 5393728.

  ********************************************************

  கோப்பாய் இந்து வெள்ளாளர் 1977 பூசம் BSc Engineering, MSc (UK), UK Citizen மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile: 14093, www.thaalee.com. திருமண சேவை. Phone: 011 2523127.

  ********************************************************

  Professionally Qualified, Working Partner below 33 Yrs, sought by Colombo Based Indian Origin High Caste Hindu Parents for their son holding a Managerial Position in a leading Private Bank. He Owns Assests and House in Colombo. Contact : 077 7795733. Apply with details to.  uniquesmile097@gmail.com

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 27 வயது QS Dubai, 27 வயது BSc CIMA, 27 வயது MSc, 33 வயது QS, 31 வயது MBBS Australia, 26 வயது ACCA London born, 37 வயது MSc London 29  வயது ACCA Singapore இவர்களுக்கு மணமகள்மார் தேவை. Multytop Matrimony 077 9879249.

  ********************************************************

  கிறிஸ்தவர் Bornagain, கனடா 33, உயரம் 5’7” பட்டப்படிப்பை முடித்து விட்டு மதிப்பிற்குரிய பணியில் ஈடுப் பட்டிருக்கும் நற்குணசாலியான இம் மகனுக்கு இலங்கையில்/ கனடாவில் இரட்சிக்கப்பட்ட நற்குணசாலியான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். உங்கள் தனிப்பட்ட குடும்ப திருச்சபை விபரங்களையும் அண்மை யில் எடுத்த புகைப்படத்தையும் அனுப்ப வும். faithingodswill@gmail.com. 076 9792199.

  ********************************************************

  2017-05-08 16:40:01

  மணமகள் தேவை - 07-05-2017