• வீடு காணி விற்­ப­னைக்­கு - 30-04-2017

  175/11 நாக­லகம் வீதி கொழும்பு – 14 இல் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 9961833.

  ************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440.

  ************************************************

  வவு­னியா தவ­சி­குலம் பால­வி­நா­ய­கர்­கோவில் வீதியில் 3வது ஒழுங்கில் அமைந்­துள்ள காணியில் 5 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. பரப்பு ஒன்றின் விலை 290000/= 077 5373966.

  ************************************************

  மினு­வாங்­கொட நகரில் இருந்து 1.5Km தூரத்தில் ஜனா­தி­பதி பாட­சா­லைக்கு அருகில் காணி விற்­ப­னைக்-கு உண்டு. பேர்ச்சஸ் 140000/= தொடர்பு: 077 1220952/ 076 8952927.

  ************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் லேனில் 3 அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் 12 பேர்ச்சில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு. விப­ரங்­க­ளுக்கு அழைக்க. (இரவு 8 மணிக்கு பின்னர்) 077 7668775.

  ************************************************

  கொழும்பு 12 இல் ஒரு வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். No. 077 9171703. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் Saranankara வீதியில் Carron Place இல் 2 வீடு­க­ளுடன் கூடிய 10 P காணி உடன் விற்­ப­னைக்கு. 076 5995504, 0777 001375. 

  ************************************************

  முள்­ளி­ய­வளை சந்­தைக்கு அரு­கா­மையில் முல்­லைத்­தீவு பிர­தான வீதியில் கிணற்­றுடன் கூடிய 30 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 1784107, 021 2061027.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 21 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 077 3749489.

  ************************************************

  யாழ். கைதடி, நுணாவில், சாவ­கச்­சே­ரியில் 6 பரப்புக் காணி A9க்கருகில் விற்­ப­னைக்­குண்டு. தொலை­பேசி: 076 6665994.

  ************************************************

  வத்­தளை, மாபோ­லையில் மாகம்­ம­னையில் வீடு விற்­ப­னைக்கு. 3 ½ பேர்ச்சஸ் வீடு விலை 2,200,000/=. Tel. 077 1627383. 

  ************************************************

  வத்­தளை, வெலி­ய­முல்லை எக்சத் மாவத்தை இல. 12/67, தமிழ் மக்கள் வாழும் இடத்தில் 13 ½ பேர்ச்சஸ் காணியில் இரண்டு பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 15 அடி ரோட்­டோ­ர­மாக வாகன போக்­கு­வ­ரத்து வச­தி­யான இடம் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு கொள்­ளவும். 077 2569071, 075 0357537. 

  ************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு சுற்­றி­மதில் in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. 24 m பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889. 

  ************************************************

  வவு­னியா , நவ­கம இருட்டை பெரிய குளம் கண்டி வீதியில் (A9 Road) 1 ஏக்கர் நிலம் விற்­ப­னைக்கு உண்டு. 9000000/= தொடர்­புக்கு: 077 5242006. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­ல­டியில் நிலத்­துடன் கூடிய புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 075 6568950. 

  ************************************************

  காரை­நகர், சிவன்­கோவில் அரு­கா­மையில் 8 பரப்பு காணியில் 7 அறை கொண்ட விசா­ல­மான வீடு சுற்­று­ம­தில்­க­ளுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2363405, 077 0457876. 

  ************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டிய, வெடி­கந்த சந்­தியில் 12.25 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு. தூய உறுதி. 077 3478796, 075 8541969. 

  ************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889. 

  ************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்னீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். தொடர்­புக்கு: 071 6833629. 

  ************************************************

  நீர்­கொ­ழும்பு, புனித ஜூட் பிளேஸ் (பஸ் தரிப்­பிடம் அருகில்) 6.1 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 6. Tel. 031 2231639.

  ************************************************

  மாத்­தளை நக­ரி­லி­ருந்து 14 km தொலைவில் 20 ஏக்கர் தேயிலைத் தோட்டம். இரண்டு விருந்­தினர் விடு­திகள், நீச்சல் தடாகம், இரண்டு வீடுகள், பிலியர்ட் அறை பார், பாஸ்கட் போல் கோர்ட் சகிதம் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 4205867. 

  ************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 10 ½ Perch காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 325,000. பஸ் தரிப்­பி­டத்­துக்கு 100 m மட்­டுமே. 072 5873943. 

  ************************************************

  கொலன்­னாவை, IDH பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 14 பேர்ச்சஸ் வீட்­டுடன் தண்ணீர் வசதி, தொலை­பேசி, மின்­சார வசதி கொண்ட இடம். (80 இலட்சம்) 0777 445464, 077 3209057. 

  ************************************************

  Colombo 12 (Bandaranayake Mawatha) 15.80 Perches 9 B/ Rooms, 3 Stories House Residence/ Commercial Kollonnawa. 5. ½ Perches 2 B/ Rooms. House. Rs. 30 Lakhs. No Brokers. 077 3978298.

  ************************************************

  Dehiwela house for sale. 6 Rooms, 3 attached bathrooms, separate entrance for up–stair, separate Power Water supply. Up–stair fully tiled, ceiling, car park available. Walking distance to gateway and LPF college Highly residential area. 7.5 Perches. 17 M. 077 1809910.  

  ************************************************

  Colombo – 15, 60 perches access for 40 ft containers. Dehiwela 34 and 26 perches. Suitable for  any Development. Call: 071 9758873. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Luxury Apartment விற்­ப­னைக்கு. 1000 Q.P 23M 1390 Q.P. 25M. பம்­ப­லப்­பிட்­டியில் 1350 Q.P. 35M அத்­துடன் தெஹி­வ­ளையில் 2 Rooms Apartment வாட­கைக்கு 45,000/= உண்டு. T.P: 072 6860276 / 076 8718617.

  ************************************************

  Rathmalana, Borupana Road 500m to Galle Road, 13.5 Perches with house 1.3 million for Perch. Call: 071 9758873.

  ************************************************

  ஜம்­பட்டா வீதி, கொழும்பு 13 இல் வீடு விற்­ப­னைக்­குண்டு. விரி­வாக்­கப்­பட்ட 2.3 பேர்ச் உடன் தண்ணீர், மின்­சார, மல­சல கூட வச­தி­க­ளுடன் உண்­மை­யாக வாங்­கு­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 071 4805287.

  ************************************************

  கொழும்பு 6 மற்றும் 3, அடுக்­கு­மாடி வீடு விற்­ப­னைக்கு மற்றும் வாட­கைக்கு, 3 மற்றும் 2 படுக்­கை­ய­றைகள், தள­பாட வச­தி­க­ளுடன்/ தள­பாட வச­திகள் அற்­றது தர­கர்கள் வேண்டாம். அர்ஷாத்: 076 6374000/ 011 7210210. Email: arshad@remax.lk RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6.P. பழைய வீடு விற்­ப­னைக்கு. 120 இலட்சம், 7 P காணி 1P 25 இலட்சம், 9P வீடு 350 இலட்சம். காலி வீதிக்கு அரு­கா­மையில். காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Contact: 077 7328165.

  ************************************************

  (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்.) Duty Free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்க்­கவும். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லா தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  ************************************************

  தெஹி­வ­ளையில் ஹில் வீதி நிக­பேயில் அதி­ந­வீன (Duty Free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (183 இலட்சம்) (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) Duty Free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லா தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர, ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  ************************************************

  கல்­கிசை, வில்­லியம் பிளேஸில் அதி­ந­வீன (Duty Free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (121இலட்சம்) (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) Duty Free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லா தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர, ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  ************************************************

  கொழும்பு 06 விகாரை லேனில் அதி­ந­வீன (Duty Free) சொகுசு மாடி வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (330 இலட்சம்) (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) Duty Free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லா தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர, ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

   ************************************************

  நுகே­கொட சந்­தியில் அதி­ந­வீன (Duty Free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (164 இலட்சம்) (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) Duty Free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லா தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர, ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  ************************************************

  யாழ்ப்­பாணம் உரும்­பிராய் வடக்கு பலாலி வீதிக்கு அரு­கா­மையில் நான்கு பரப்பு காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. நான்கு அறைகள் மற்றும் வச­திகள் உள்ள வீடு. T.P.077 4771405.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 6 ஆம் ஒழுங்­கையில் 3.5 P இல் 3 அறை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (No Parking) தொடர்­புக்கு: 077 3104294. 

  ************************************************

  No/478/28.B Aluthmawatha Road Colombo – 15. Contact: 076 3884807. வீடு விற்­ப­னைக்கு உண்டு. 

  ************************************************

  நீர்­கொ­ழும்பு, புனித ஜூட் பிளேஸ் (பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில்) 6.1 பர்ச்சர்ஸ் காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் ஒன்று 6. Tel. 031 2231639.

  ************************************************

  கந்­தானை ரில­வல்ல சதா­ச­ரண மாவத்தை சென்ரல் காடன் அருகில் அமைந்­துள்ள 9 பர்ச்சர்ஸ் வரை­யான காணி­யுடன் வீடு மற்றும் 10 பர்ச்சர்ஸ் வெற்று காணி விற்­ப­னைக்கு உண்டு. காணியில் இரு துண்­டு­களும் தனித்­த­னி­யாக அல்­லது ஒன்­றாக பெற­மு­டியும். 070 2890421, 011 2941291.

  ************************************************

  கோப்பாய் தெற்கு பருத்­தித்­துறை வீதியில் 04 அறைகள் வீடு, ஒன்­பது பரப்பில் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. வியா­பாரம் மற்றும் வசிப்­பி­டத்­திற்­கேற்ப சிறந்த சூழல். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3404101.

  ************************************************

  136/1/3, ஜெயந்த மல்­லி­மா­ராச்சி மாவத்தை, கொழும்பு – 14 முதலாம் மாடி Apartment இல் வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 5462655 / 076 7702099.

   ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR Ground Floor APT 12 M, 2.9 P வீடு 10M, 6 ½ P வீடு 42 M, மேலும் 11 ½ P, 17 P, 20 P இலும் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.

  ************************************************

  தெல்­லிப்­பளை துர்க்­கா­பு­ரத்தில் பல­வி­த­மான வரு­மா­ன­முள்ள மரங்­களும் காய்க்கும் 50 தென்­னையும் உள்ள 10 பரப்புக் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 8864302.

  ************************************************

  யாழ். நகர மையத்தில் கௌர­வ­மான சூழலில் Hospital க்கு 350 M தொலை­விலும் பாட­சா­லை­க­ளுக்கு நடை தூரத்­திலும் Road Facing Land விற்­ப­னைக்­குண்டு. வர்த்­த­கத்­திற்கும் குடி­ம­னைக்கும் உகந்­தது. உரி­மை­யாளர் 077 7385474.

  ************************************************

  9 பேர்ச்சஸ் கொண்ட காணி­யுடன் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. மெகொட கொலன்­னாவ, வெல்­லம்­பிட்டி. 077 1226490.

  ************************************************

  ராகம டவு­னுக்கு 200 M தேவத்தை வீதியில் 12 பேர்ச்சஸ் இடத்­துடன் புதிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 12 மில்­லியன். 077 5356819 / 078 5935666.

  ************************************************

  திரு­கோ­ண­மலை உவர்­ம­லையில் லோவர் வீதியில் 19.6 பேர்ச் உறுதிக் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: +447586949472. (Viber), 077 3184120. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் Apartment 2 Rooms 13 M நில வீடு 11.5 பேர்ச். 1 பேர்ச் 40 இலட்சம். வெள்­ள­வத்­தையில் 2 Rooms வாட­கைக்கு 35,000/=. இரண்டு பெண்­க­ளுக்கு ரூம் வாட­கைக்கு. 072 6860276 / 076 8718617. 

  ************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்தை பகு­தியில் 13 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0767840956.

  ************************************************

  கொலன்­னாவ சால­வத்த பட்­டு­மக வீதியில் 13 Perch காணி அவ­சர விற்­ப­னைக்கு. பேர்ச் 3 இலட்சம். Price Negotiable. 075 4632338.

   ************************************************

  கொட்­ட­கலை பிர­தான வீதியில் 3 மாடிகள் கொண்ட கடையும் புகை­யி­ரத நிலைய வீதியில் 2 கடை­களைக் கொண்ட வீடும் மற்றும் உகந்த விலையில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4892250, 077 5747672, 071 4464779.

  ************************************************

  வட்­ட­வளை நகரில் 20 பேர்ச் காணி­யுடன் வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. அமை­தி­யான, ரம்­மி­ய­மான இடம். தொடர்­பு­க­ளுக்கு: 071 7481044, 077 9779164.

  ************************************************

  றம்­புக்­கனை ஹுறீ­ம­லுவ வீதியில் இரண்டு ரூம் ஹோல் மற்றும் வச­தி­யுடன் 6 பேர்ச்சஸ் பத்து அடி பாதை­யு­டைய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4206789, 0777 984085. 

  ************************************************

  Dehiwela – Kalubowila 12 Perches காணியில் Apartment முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 மாடி கட்­டடம். அமை­தி­யான சூழலில் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மையில் 9000 சதுர அடியில் 11 Bedrooms, 6 Bathrooms, 4 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய Garage with Roller Gate, 3 Phase Electricity, 3 Water Meters Separate assessment nos. Ideal for Investment. Price negotiable after inspection. Clear Title deed with BOC Loan. 075 0234136, 075 9066666.

  ************************************************

  Wellawatte Land Side இல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மா­டியில் 3, 4 Bedrooms வீடுகள் முறையே 1100, 1570, 1745, 1780 Sqft அள­வு­களில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 5900004.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு, காணி விற்­ப­னைக்­குண்டு. பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4203461.

  ************************************************

  கல்­கிசை டெம்ளர்ஸ் வீதி காலி வீதி­யி­லி­ருந்து 100 மீட்டர் தூரத்தில் 8 பேர்ச்சஸ் 4 படுக்­கை­ய­றைகள் பிர­மாண்­ட­மான வீடு. (ஒரு கோடி 30 இலட்சம்) இற்கு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மிகவும் இரா­சி­யான வீடு. 076 6343083. 

  ************************************************

  வெள்­ள­வத்தை தெஹி­வ­ளையில் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 6P, 8P, 16P இரண்டு பேர் சேர்ந்து பிரித்து எடுக்­கக்­கூ­டிய வசதி உண்டு. உங்கள் காணிகள் வீடுகள் விற்றுத் தரப்­படும். 077 4129395. 

  ************************************************

  சம்­மாந்­து­றையில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 20.6P. தொடர்பு: 077 2916730. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வெகு விரைவில் குடி­பு­கக்­கூ­டிய வீடுகள் 1631 Sqft 3 Bedroom, 2100 Sqft, 4 Bedroom வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 6602202. 

  ************************************************

  Brand New Apartment for Sale in Colombo – 06. (Completed) 1450 Sqft, 3 Bedrooms, 2 Bathrooms 2nd Floor, Close to Galle Road. 26.5 Million. Contact – 077 8997477. 

  ************************************************

  Piliyandala – Maharagama வீதியில் 7P இரண்டு மாடி புதிய வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. நல்ல சூழலில் 3 bedrooms, 3 Bathrooms, 2 Hall, Parking கட்­டட வேலைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. We Build your dream Home on your Land or our land High Quality, Branded Materials Value Engineering. Tel: 077 4502567. Kasturi Construction. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, கொழும்பு 6 இல் புதிய முழு­மை­யாக்­கப்­பட்ட மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. 4 படுக்­கை­ய­றைகள், (2 With A/C) 4 குளி­ய­ல­றைகள், (2 With Hot Water) 2 பேன்றி, ரூப்டொப் மற்றும் வாகனத் தரிப்­பி­டத்­தினை கொண்­டுள்­ளது. 35 Million (02 No’s, 2 Water Meter, 02 Electricity Meter)076 7961420. 

  ************************************************

  களு­போ­வி­லையில் பகுதி அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட வெற்றுக் காணி விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சா­லைக்கு 200m தூரத்தில், 55 பேர்ச்சஸ், தெளி­வான உறுதி. தொடர்­பு­க­ளுக்கு: 071 6290881. 

  ************************************************

  முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்ட இரண்டு அறை­களைக் கொண்ட அப்­பாட்மன்ட் கல்­கி­சையில் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் மூன்­றா­வது மாடியில் சிட்டிங் அறை. சாப்­பாட்டு அறை­யுடன் எல்லா அறை­க­ளுக்கும் A/C இணைக்­கப்­பட்­டுள்­ளது. முழு­மை­யாக பொருத்­தப்­பட்ட சமை­ய­லறை. 24 மணித்­தி­யால பாது­காப்பு சேவை. புதி­தாக பெயின்ட் பூசப்­பட்­டது. கடற்­கரை மற்றும் ஏனைய பொது­வ­ச­திக்கு அண்­மித்­த­தாக. தொடர்­புக்கு: 077 5373808, 077 4905519.   

  ************************************************

  கொழும்பு 14 ஹாப­ருக்கு அருகில் வர்த்­தக காணி விற்­ப­னைக்கு உண்டு. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க மாவத்­தைக்கு முகப்­பாக (Prince of Wales Avenue. 30 பேர்ச்சஸ். 072 4368968. 

  ************************************************

  கட­வத்தை ராகம வீதியில் 250 மீட்டர் கெடல்பே சந்­திக்கு. 3 படுக்கை அறை­களை கொண்ட வீடு 22 பேர்ச்சஸ் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 4797292.

  ************************************************

  ரத்­தொ­ழு­கம வீட்டுத் திட்­டத்தில் 4 அறை­களை கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 072 3607108/ 011 3476763.

  ************************************************

  வத்­தளை எல­கந்­தையில் 6 Bedrooms, 4 Bathrooms, 2 Kitchen, 2 Halls, Parking Small Garden வச­தி­க­ளுடன் கூடிய 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Fully Tiled. 077 8524053/ 077 5774222.

  ************************************************

  வவு­னியா மத­கு­வைத்த குளம் பகு­தியில் A9 செட் அரு­கா­மையில் 100m தொலைவில் 5 ஏக்கர் உறுதிக் காணியும் சுற்று மதி­லுடன் 4 பரப்பு, 02 ஏக்கர் உறுதிக் காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 6366311.

  ************************************************

  கொழும்பு 15, மட்­டக்­குளி பிரங்­ச­வத்தை வீதிக்கு முகப்­பாக 4 ½ பேர்ச்சஸ் காணித் துண்டு விற்­ப­னைக்கு. தொலை­பேசி: 011 2521926/ 078 3643415. 

  ************************************************

  மொரட்­டுவ, ஹொரே­து­டுவ தம்­மா­னந்த வீதியில் (காலி வீதிக்கு 5 நிமிடம்) நீர், மின்­சா­ரத்­துடன் பழைய வீட்­டுடன் 20.6 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. ஒரு பர்ச்சஸ் 6 இலட்சம். 076 8367683.

  ************************************************

  பத்­த­ர­முல்லை ஹினட்­டி­கும்­புர 12 பர்ச்சஸ் நவீன வடி­வி­லான விசா­ல­மான இரண்டு மாடி வீடு பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்­டுள்­ளது. 125 இலட்சம் அதி­க­விலை கோர­லுக்கு. 077 7425032/ 075 6150910.

  ************************************************

  கட­வத்தை கண்டி வீதிக்கு (ஸ்வீட் ஹவுஸ்) 800m ராகமை வீதிக்கு (மிஹிந்து பிளேஸ்) 400m மஹ­போதி மாவத்­தையில் அமைந்­துள்ள 15 பர்ச்சஸ் காணி. ஒரு பர்ச்சஸ் ரூ 360000/=. உடன் விற்­ப­னைக்கு. 072 2333963/ 072 2333970.

  ************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் துடுவை வீட்டில் சகல வச­தி­க­ளுடன் 8 பேர்ச்சஸ் வதி­விட காணிப்­ப­குதி விற்­ப­னைக்கு. 077 2675000/ 077 2783000.

   ************************************************

  அக­நு­வர, ஹெந்­தளை, எலக்­கந்த பிர­தான வீதிக்கு முகப்­பாக 23 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 071 4905105.

  ************************************************

  கொழும்பு – 6 கிரு­லப்­பனை. 8 பேர்ச்சில் அமைந்­துள்ள மாடி­வீடு கிரு­லப்­பனை விளை­யாட்டு மைதா­னத்­துக்கு எதிர் பக்­கத்தில் தனிப்­பட்ட ஒழுங்­கையில் 100 மீற்றர் தூரத்தில் உள்­ளது. விலாசம் 191/25, ஹெலெவல் வீதி, கிரு­லப்­பனை. மேல்­மா­டியில் 2 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், 1 சமையல் அறை, 2 குளியல் அறைகள். மேல்­மா­டிக்கு 2 வழிகள் உண்டு. கீழ்­தளம் 1 வர­வேற்­பறை, 2 படுக்கை அறைகள், 1 குளியல் அறை, சாப்­பாட்டு அறை, Kitchen, வாகன தரிப்­பிட வசதி உண்டு. விலை 4 கோடி+ தொடர்பு: 077 0734736/ 077 6028625.

  ************************************************

  வத்­தளை Vencent joshop mawatha, St. Anthony’s clordg க்கு முன்­பாக 21P Super Land விற்­ப­னைக்கு உண்டு. பிரித்தும் கொடுக்­கப்­படும். TP: 077 7723005.

  ************************************************

  Wellawatte 01, 02, 03, 04, Bed Rooms Apartments for sale. Ready to occupy by August 2018 Call: 077 1486666/ 011 2362672.

  ************************************************

  Mount lavinia 2, 3 and 4 Bedrooms Apartment for Sale. Ready to Occupy by August 2017. Call: 077 1486666, 011 2362672. 

  ************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் 26 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 075 2487790.

  ************************************************

  Wellawatte, Galle road  சமீ­ப­மாக “Hamdan Lane” பிர­தான பாதை முகப்­பாக 15 Perch பழைய வீடு 8 Rooms, 4 வாகன தரிப்­பிடம் “சிறப்­பான இடம்” 600 இலட்சம் Dehiwala Galle road   சமீ­ப­மாக “Fair Line road” 18 perch Apartments 12 வீடு­களும்/ 17 வாகன தரிப்­பிட வச­தியும் (12500 Square feet) கட்­டட வேலைகள் 90% பூர்த்­தி­யான நிலையில் விற்­பனை 1200 இலட்சம். *Mount lavinia “Galle road” சமீ­ப­மாக 16 perch Land, 320 இலட்சம் 8 perch Land, 160 இலட்சம். “நாம் பொய் பேச மாட்டோம்/ ஏமாற்ற மாட்டோம்” Kattankudy Rahim nana. 077 7771925/ 077 8888025.

  ************************************************

  சாவ­கச்­சேரி உனாவில் A9 பிர­தான வீதி ஓர­மாக 5.5 பரப்பு (55 P) காணி 4 கடை உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. முத­லீட்­டிற்கும், வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உகந்­தது. 077 7222137.

  ************************************************

  Brand new apartment for sale in Colombo – 06 3 Bed rooms, 2 Bath rooms, Servant  quarters with Separate entrance. 7th floor, Close to Galle road. 077 8997477.

  ************************************************

  வெள்­ள­வத்தை  Manning place இல் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான முதற்­தட்டு தொடர்­மாடி வீடு உயர்­தர வேலைப்­பா­டு­க­ளு­டனும், உறு­தி­யு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளிற்கு: 077 9739773.

  ************************************************

  சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூ­ரிக்­க­ரு­கா­மையில் Fletchers lane இல் சிறந்த அமை­வி­டத்தில் ஒன்­றரைப் பரப்புக் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­மாடி கட்­டுதல், விடுதி அமைத்தல், வணிக நோக்­கி­லான கட்­ட­டங்கள் அமைத்தல் போன்­ற­வற்­றிற்கு எதிர் காலத்தில் பயன்­ப­டுத்தக் கூடிய நில­மாகும். 077 9736978.

  ************************************************

  பன்­னிப்­பிட்­டிய கௌர­வ­மான, அழ­கான சூழலில் 10 மற்றும் 9 பேர்ச்சஸ் காணித் துண்­டுகள் மூன்று விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 7.20 Tel. 072 6110864. 

  ************************************************

  பேலி­ய­கொடை பொலி­ஸுக்கு முன்­பாக 3.8 பேர்ச்சஸ் காணி (2 மாடி வீட்­டுக்கு அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது) 23 இலட்சம். Tel. 072 2333963, 072 2333970. 

  ************************************************

  யாழ்ப்­பாணம் (தம்­ப­கொல, பட்­டுன வீதி) கீரி­மலை கோவில் அருகில் கட­லுக்கு முகப்­பாக சுற்­றுலா ஹோட்டல் மற்றும் வியா­பா­ரத்­திற்கு பொருத்­த­மான 320 பேர்ச்சஸ் (தூய்­மை­யான உறு­திப்­பத்­திரம்) மிக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. M.B. No: 071 5550055, 077 3786650.

  ************************************************

  வத்­தளை, கார்மேல் மாவத்தை புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 அறைகள், மாஸ்டர் பெட்ரூம் ஒன்று, 2 பாத்­ரூம்கள், 2 வாக­னங்கள் நிறுத்த முடியும். உட­னடி விற்­ப­னைக்கு. 078 6108956. 

  ************************************************

  கொழும்பு 14, முதலாம் நவ­கம்­பு­ரயில் மூன்று அறைகள் மற்றும் குளி­ய­ல­றை­யுடன் கூடிய முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2512667. 

  ************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 70L, 80L, 165L, 225 L வீடு­களும் 5P, 10P, 12P காணி­களும். 20,000/=வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

  ************************************************

  Wattala, Aweriwatta Road, Kurunduwatta 1 st Lane, 13.1 and 14 Perches (Can be sold as one Block) for Sale. 0777 300279. 

  ************************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 692775. 

  ************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி.

  ************************************************

  எலக்­கந்த இக்­கா­வத்­தையில் 15 ½ பேர்ச்சர்ஸ் காணி­யுடன் கட்டிக் கொண்­டி­ருக்கும் வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 13 அடி பாதையும் உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 1125319,  077 7495717.  

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 1900 Sqft Luxury Apartment for sale. 4 Bedroom, 3 Bathroom. 7th floor. Goodwin Realty. 077 2221849.  

  ************************************************

  தெஹி­வ­ளையில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. . Goodwin Realty. 077 2221849. No Brokers.  

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 30 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. IDEAL for Apartment. Goodwin Realty. 077 2221849. No Brokers. 

   ************************************************

  வெள்­ள­வத்­தையில் 14 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. காலி வீதிக்­க­ருகில். . Goodwin Realty. 077 2221849. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Commercial Property for sale. 7 பேர்ச் காணி Two Storied Building. Goodwin Realty. 077 2221849. No Brokers. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 7 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. Sea Side 40 Feet Wide Road. Goodwin Realty. 077 2221849. No Brokers 

  ************************************************

  2017-05-02 17:06:03

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 30-04-2017