• மணமகள் தேவை - 30-05-2017

  மத்­திய மாகா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் மேல் மாகா­ணத்தை வதி­வி­ட­மா­கவும் கொண்ட இந்து சோழிய வெள்­ளாளர் 1980ஆம் ஆண்டு பிறந்த மக­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொழில்­பு­ரி­ப­வ­ராயின் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 076 7025544 Viber

  *****************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 42 வயது திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ-­னத்தில் நிரந்­த­ர­மான 39,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30– 36 வய-­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 076 5835949. 

  *****************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1983, கேட்டை நட்­சத்­திரம், British Citizen, IT Professional பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 4917406, 071 9859786. 

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி இந்து வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த 29 வயது திரு­ம­ண­மா­காத சுய தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த 20– 27 வய­துக்கு இடைப்­பட்ட குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. புகைப்­படம், ஜாதகம் மற்றும் ஏனைய விப­ரங்­களை sri_ matri_2017@zoho.com எனும்  மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். தொடர்­புக்கு: 075 6003124. 

  *****************************************************

  மாலை­தீவில் ஆங்­கில ஆசி­ரி­யராய் இருந்து தற்­போது இலங்­கையில் ஆங்­கில வகுப்­பு­களை நடத்தும் தார­மி­ழந்த பிள்­ளை­க­ளற்ற ஆங்­கில ஆசி­ரியர், 30– 35 வய­து­டைய சுய­மா­கவே முன்­வ­ரக்­கூ­டிய, ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டிய விதவை அல்­லது விவா­க­ரத்து பெற்ற பிள்­ளை­க­ளற்ற இந்து அல்­லது கிறிஸ்­தவ மணப் பெண்ணை எதிர்­பார்க்­கிறார். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 2378191. ஜாதக குறிப்பை SMS பண்­ணவும். 

  *****************************************************

  42 வய­து­டைய கொழும்பு UK பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய விவா­க­ரத்துப் பெற்ற இளமைத் தோற்­ற­முள்ள மக­னுக்கு அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பெற்­றோர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6315253. 

  *****************************************************

  இந்து 1985 ஆம் ஆண்டு, உயரம் 5’, கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரி­ப­வ­ருக்கு A/L  வரை படித்த 26,  27, 28, 29 வய­திற்குள் அழ­கிய நற்­பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பகு­தி­களில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி: 076 3218838, 076 3218835. 

  *****************************************************

  யாழ். உயர் வேளாளர் UK PR இல்லை. 1984 உத்­த­ராடம் 3, 12 இல் செவ்வாய். பொது 5’ 8” காரை­நகர் Diploma in Marketing Management (Brunal University) படித்து UK இல் வேலை செய்யும் அழ­கிய மண­ம­க­னிற்கு UK இல் PR உள்ள மண­மகள் தேவை. B. Jeyakannan நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636. 

  *****************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் German Citizen 1962 உத்­த­ரட்­டாதி 3, 5 இல் செவ்வாய், உயரம் 5’ 11” Fair Government இல் Permanent Job (Bus Driver) விவா­க­ரத்துப் பெற்ற 21, 19 வயதில் இரு மகன்­மாரை உடைய மண­ம­க­னுக்கு ஏற்ற விதவை or விவா­க­ரத்­தான பிள்­ளைகள் அற்ற 45– 51 வய­திற்கு இடை­யி­லான ஓர­ளவு ஆங்­கில அறி­வு­டைய யாழ். பண்­பாடு மிக்க மண­மகள் தேவை. மண­மகன் இலங்­கைக்கு வர இருப்­பதால் புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். பொருத்­த­மற்­றவை கண்­ணி­ய­மாகத் திருப்பி அனுப்­பப்­படும். B. Jayakannan நேரு திரு­மண சேவை. No.  34– 1/1 C, 33 rd Lane, Colombo 6. Tel. 078 5642636. 

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 26 வய­து­டைய Medical Rep. ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு தகப்­பனார் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். 075 6374695, 077 3190492.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989 December, உத்­தி­ரட்­டாதி 6’ 2”  Sydney யில் MA; HR Final year படித்துக் கொண்­டி­ருக்கும் அழ­கிய மண­ம­க­னிற்கு Australia PR உடைய மெல்­லிய அழ­கிய தொழில்­பு­ரியும் பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் அண்­மைய புகைப்­ப­டத்­துடன் சகல விப­ரங்­க­ளையும் எதிர்­பார்க்­கின்­றனர். 075 4730332. Viber

  *****************************************************

  கொழும்பு நாயுடு 1985 இல் பிறந்த தனியார் ஸ்தாப­னத்தில் பணி புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 2524861, 076 7699772.

  *****************************************************

  தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வி­யி­லுள்ள 71 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் பிறந்த இளமை தோற்றம். எந்த வித­மான தீய பழக்­க­மில்­லாத மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. 072 2347123. 

  *****************************************************

  1978 இல் பிறந்த யாழ் இந்து வெள்­ளாளர் London விதி­விட உரி­மை­யு­டைய பாவம் 92 திரு­வா­திரை 2 மிதுன இராசி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற தற்­போது இலங்­கையில் உள்ள மண­ம­க­னுக்கு A/L ற்கு மேல் படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 075 0384721. Email: nathansivapalan@googlemail.com  

  *****************************************************

  RC வெள்­ளாள குலத்தை சேர்ந்த (1978) கணக்­கி­ய­லா­ள­ருக்கு (Fully qualified Accountant) RC வெள்­ளாள குலத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. மண­மகள் அழ­கு­டை­ய­வ­ரா­கவும், கல்வி தாரா­த­ர­முள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மண­மகன் யாழ்ப்­பா­ணத்தை முழு­மை­யாக கொண்­ட­வரும் அரசன் பர­ரா­ஜ­சே­கரன், முத­லி­யார்மார், உடை­யார்மார், விதா­னையார் முத­லி­யோ­ரி­ட­மி­ருந்து கீழ் நோக்கி வந்­த­வ­ரு­மாவர். கொழும்பு. தொடர்­புகள்: 076 6000998, 077 0785391, 077 2275469, 077 7497182.   

  *****************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1979, பூரம், Business Canada Citizen, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981ஆம் ஆண்டு, சதயம், செவ்வாய் குற்­ற­மற்ற, ஜேர்­ம­னியில் குடி­யு­ரிமை பெற்ற I.T. Engineerக்கு படித்த, நற்­பண்­பு­டைய மண­மகள் தேவை. 071 6543988 (மாமா) 

  *****************************************************

  யாழ். இந்து வேளாள London Reading University யில் B.Eng Electronic Eng, Com Science Hong Kong இல் IT Executive ஆக பதவி வகிக்கும் Hong Kong PR உடைய பூர நட்­சத்­திரம், சிம்ம ராசி. 31 வயது மக­னுக்கு நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள Doctor, Engineer, Professionals வேளாள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். Skype – Krishna 312, Viber, IMO. 671 7348834 தொடர்பு கொள்­ளவும். 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1979 கார்த்­திகை – 4, பாவம் – 73 BSc, MSc, PhD படித்து Colombo யில் Senior Lecturer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. (சொற்ப காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர்) E–mail: –saainathan.lk@gmail.com 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், 83இல் பிறந்த திரு­வோணம், சூரியன், செவ்வாய், புதன் உள்ள உயரம் 5’11’’ BBA Degree முடித்த, Director க்கு படித்த, மெல்­லிய மண­மகள் தேவை. தொடர்பு: 077 7901977. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, பூரட்­டாதி, Technical Officer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1979இல் பிறந்த MBA + Fully Qualified Double Accountant அவிட்ட நட்­சத்­திரம் – கொழும்பில் Finance Manager ஆக பணி­யாற்றும் வர­னுக்குப் பெற்றோர் (50 பாவத்­திற்குக் கூடிய) மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 071 7159801 – nishani068@gmail.com

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1961 பிர­பல தொழில் அதிபர் Switzerland Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் அழ­கான மண­மகள் தேவை. (வர­தட்­சணை தேவை­யில்லை)/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1982 ரேவதி, செவ்­வா­யுண்டு. விவா­க­ரத்­தா­னவர். (குடும்­ப­மாக வாழ­வில்லை). Engineer உள்­நாட்டில் அழ­கான மண­மகள் தேவை.  (வர­தட்­சணை தேவை­யில்லை) / மன்னார் குரு­கு­லக்­க­ரையார் 1983 கார்த்­திகை 3. செவ்­வா­யுண்டு. PHI, உள்­நாட்டில் வேலை செய்யும்  மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. (Viber, IMO, WhatsApp) 

  *****************************************************

  யாழ் R/C வேளாளர் 1982. உயரம் 5’6” France PR மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் R/C மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1977 பூசம் – 1 Computer Programming படித்து Bank இல் தொழில் புரியும் எழுத்­துடன் குழம்­பிய Canada மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், Canada வில் மண­ம­களை. தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428. (Email: saainathan.lk@gmail.com)  

   *****************************************************

  திரு­கோ­ண­மலை பிரா­மணர் குலம், குருக்கள் தொழில் புரியும் 35 வயது மண­ம­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0262220182. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1981 அவிட்டம் – 1, பாவம் – 7, B.Com, CPA படித்து Australia வில் Accountant ஆக உள்ள மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428.

  *****************************************************

  அபு­தா­பியில் Receptionist தொழில்­பு­ரியும் A/L வரை படித்­துள்ள, 32 வய­து­டைய, தீய பழக்­க­மற்ற, கிறிஸ்­தவ ஒரே மக­னுக்கு படித்த, தொழில்­பு­ரியும் நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 8331041. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம் RC வெள்­ளாளர் 37 வயது, நன்கு கற்ற பிரான்சில் வசித்­து­வரும் பிரான்­சிலும் PR உள்ள மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய வெளி­நாட்­டிலோ அல்­லது உள்­நாட்­டிலோ வசிக்கும் பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: தொலை­பேசி: 61 450747304. Email: oliviamedon17@gmail.com 

  *****************************************************

  மலை­யகம் 1983. 5’5” Christian N/RC பட்­ட­தாரி அரச உத்­தி­யோகம் புரி­கின்ற மண­ம­க­னுக்கு தகுந்த படித்த, அழ­கிய, தோற்­ற­மு­டைய குடும்­பப்­பாங்­கான  மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9309093.

  *****************************************************

  மண­மகள் தேவை (FMID 111365) இந்து வேளாளர் வயது 34, 5’8” உய­ர­மு­டைய கன­டாவை வசிப்­பி­ட­மாக கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 011 2363663/ 077 2597276.

  *****************************************************

  இந்து பெற்றோர் தமது உயர் கல்வி தகைமை உடைய தனியார் வங்கி ஒன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் தனது மக­னுக்கு 35 வய­துக்கு குறைந்த, கல்வித் தகைமை உடைய பெண்ணை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 7795733. Email: uniquesmile097@gmail.com

  *****************************************************

  கிறிஸ்­தவர் Bornagain, கனடா 33, உயரம் 5’4” பட்­டப்­ப­டிப்பை முடித்து விட்டு மதிப்­பிற்­கு­ரிய பணியில் ஈடுப்­பட்­டி­ருக்கும் நற்­கு­ண­சா­லி­யான இம் மக­னுக்கு இலங்­கையில்/ கன­டாவில் இரட்­சிக்­கப்­பட்ட நற்­கு­ண­சா­லி­யான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். உங்கள் தனிப்­பட்ட குடும்ப திருச்­சபை விப­ரங்­க­ளையும் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­தையும் அ-னுப்­பவும். faithingodswill@ gmail.com. 076 9792199.

  *****************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்­ம­ராசி, மகம் நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில் புரியும் மண­மகள் தேவை. ஆசி­ரியை தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 075 2882468.

  *****************************************************

  கொழும்பு RC, 34-+ வயது, 5’ 7” சொந்த வீடு, வளவு மற்றும் சகல வச­தி­க­ளுடன்  கிர­ம­மான மாதாந்த வரு­மா­னமும் கொண்ட (தற்­போது தொழில் செய்­வ­தில்லை) அழ­கிய மண­க­னுக்கு கொழும்பை அல்­லது மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த 32 வய­திற்­குட்­பட்ட, அழ­கிய, ஓர­ள­வுக்­கேனும் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 011 2932618. mayan@sltnet.lk 

  *****************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் கணக்­காய்­வா­ள­ராக தொழில்­பு­ரியும் தமிழ் கிறிஸ்­தவ மக­னுக்கு வயது 37, மண­மகள் தேவை. மண­மகள் Professionaly Qualified ஆக இருக்க வேண்டும். அவுஸ்­தி­ரே­லி­யர்கள் அல்­லது இலங்­கையர் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு: 2512557. G – 313, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் இந்து தேவேந்­தி­ர­பள்ளர், வயது 31, அரச ஆசி­ரியர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஆசி­ரியர் தொழில் புரியும் மண­மகன் தேவை. அதே இன மக­ளுக்கு வயது 28, தகுந்த வரன் தேவை. 076 9151386.

  *****************************************************

  2017-05-02 16:31:29

  மணமகள் தேவை - 30-05-2017