• வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-04-2017

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய மூன்­றா­வது ஒழுங்­கையில் 5.7 பேச்சஸ் வீடு பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட கீழ் தளம் தெளி­வான உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 077 8338567.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தலை, எல­கந்த 23 பேர்ச்சஸ் கொண்ட இரு­மாடி வீடு 4 அறைகள் (A/C 2 அறைகள்) வெந்நீர் உடன் மற்றும் சிறிய வீடொன்று உள்­ளது. 077 8226399.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 P, 6 ½ P, 11 ½ P, 11 ¾ P, 20 P களில் வீடுகள், காணி­யுடன் Mayfield Road, ST.Benedicts Mawatha, Kotahena Street, Jinananda Mawatha, College Street களில் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் , விற்­கவும். 071 2456301. 

  **************************************************

  சிலாபம் நகர மத்­தியில் அமைந்­துள்ள 4 அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் அரை சொகுசு வீடு விற்­ப­னைக்கு. (விலை 99 இலட்சம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 7523755, 077 3940343.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பாமன்­கடை திஸ்ஸ ரோட்டில் 12 பேர்ச் 4 படுக்­கை­யறை, 3 பாத்ரூம் புதி­தாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 45 மில்­லியன் விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதியில் 9 பேர்ச் காணி 6 Bedroom, 6 இணைந்த குளி­ய­லறை 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 75 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 3635370/ 071 9545179.

  **************************************************

  ஜா—எல தண்­டு­க­மவில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட 8.9 பேர்ச் வீடு, சாப்­பாட்­டறை, விராந்தை, பேன்ட்ரி, கார்டன், சுற்­று­மதில், தொலை­பேசி, 4 அடி ரோட் என்­ப­வற்­றுடன். தொடர்பு நிசாம். 077 2885732/ 071 2885764.

  **************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Karnica Real Estate அலஸ்­தோட்­டத்தில் 05 காணிகள், மனை­யா­வெளி, கிறீன் வீதி, ஓர்சில், N.C. ரோட், 3 ஆம் கட்டை வீடிசி, மட்­டிக்­களி, முரு­கா­புரி, நிலா­வெளி போன்ற இடங்­களில் காணிகள் விற்­ப­னைக்கும், வாங்­கு­வ­தற்கும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2559992.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு குமா­ரத்தன் கோவில் வீதி 85/1 ஜெயந்­தி­புரம் எனும் முக­வ­ரியில் உறுதிக் காணியில் 12 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள பெரிய விசா­ல­மான சகல வச­தி­க­ளு­மு­டைய சுற்­றி­வர மதில் கட்­டப்­பட்­டுள்ள மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. (4 Rooms, 1 Room with attached bathroom, Kitchen and two attached bathroom) தொடர்பு: 077 3377630.

  **************************************************

  கல்­கிசை பேக்­கரி சந்தி, மந்­தி­ரி­முல்ல வீதியில் 13.10 பேர்ச்சஸ், 2 அறைகள் கொண்ட பழைய வீடு 110 இலட்சம்.  வீட்டை சுற்றி மதில் இடப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: 071 6078261.

  **************************************************

  கல்­கிஸ்­சையில் காலி வீதிக்கு மிக அருகில் (20 மீட்டர்)  4  பேர்ச் காணி பழைய வீட்­டுடன்  விற்­ப­னைக்கு.  Courts க்கு  அருகில் 12.5 மில்­லியன். தெஹி­வ­ளையில் Aurbon Side யில்  14.5 பேர்ச் பழைய வீட்­டுடன் 9 படுக்­கை­யறை, 8 குளி­ய­ல­றைகள் பாவிக்­கக்­கூ­டிய  வீடு விற்­ப­னைக்கு  ஒரு பேர்ச் 35 லட்சம் தொடர்பு :076 3635370/071 9545179. Arul.

  **************************************************

  தெஹி­வ­ளையில் தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு. வண்­டவட் பிளேஸ் 1000Sq ft  2 Bedroom, 2 Barthrooms 15.9 Million. 930 sqft 2 Bedrooms, 2 Bathrooms 13 மில்­லியன்.  தெஹி­வளை கம்பல் பிளேஸ்  2Bedroom. 2 Bathroom, 13 மில்­லியன் சகல தள­பா­டங்­க­ளு­டனும் விற்­ப­னைக்கு. விலைகள் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 3635370/071 9545179. Arul.

  **************************************************

  ரத்­தொ­ழு­கம, சீதுவை கல்­ஹேன்­வத்தை குசு­வெ­லவில் சகல வச­தி­களும் நிறைந்த இடத்தில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் காணி, இரண்டு  இலட்சம். (Rs.200,000/=)  விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 8035327.

  **************************************************

  வெள்­ள­வத்தை 18, பர­கும்பா பிளேஸில் உள்ள அடுக்கு மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­களைக்  கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு 071 4439881.

  **************************************************

  யாழ்ப்­பாணம், கோப்பாய் இராச வீதியில் 4 பரப்பு காணி (கோப்பாய் ஆசி­ரியர் கலா­சா­லைக்குப் பின்னால்) விற்­ப­னைக்­குண்டு. 1,2 பரப்­பு­க­ளாகப் பிரித்தும் கொடுக்­கப்­படும். 075 9448892.

  **************************************************

  34A, தெஹி­வளை வைத்­தியா ரோட்­டிற்கு அரு­கா­மையில் 6.25 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு.  ஒரு பேர்ச் 35 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு 077 1900733.

  **************************************************

  கொழும்பு 14, தொட்­ட­லங்க நாக­லந்தை வீதியில் 3Pயுடன் கட்­டடம் 125 million. முழு­மை­யான தள­பா­ட­மி­டப்­பட்­டுள்­ளன. கிரு­லப்­ப­னையில் 6P,2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு 22 million.  கல்­கிசை 2B/Room  புதிய  Luxury Apartment. 011 5674892/077 1135359.

  **************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி.

  **************************************************

  நீர்­கொ­ழும்பு பஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் புதிய கொழும்பு வீதியில் 2 வீடு­க­ளுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3971794.

  **************************************************

  வத்­தளை, ஹேகித்த முருகன் கோவி­லுக்கு அருகில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 Room வாகன தரிப்­பிட வச­திகள் கொண்­டது. தொடர்பு: 077 9411345.

  **************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 70L, 80L, 165L, 225 L வீடு­களும் 5P, 10P, 12P காணி­களும். 20,000/=வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

  **************************************************

  கொழும்பு, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 300m கந்­தானை வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இரண்டு மாடி வீடு. அனெக்ஸ் உடன் 75 இலட்சம். 077 6172220, 077 9600662. 

  **************************************************

  கொழும்பு – 02, வொக்சல் வீதியில் பேரே வாவிக்கு முகப்­பாக அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய 8 பேர்ச்சர்ஸ் வீட்­டுடன் காணி உடன் விற்­ப­னைக்கு. வியா­பார இட­மா­கவும் பயன்­ப­டுத்த முடியும். தொடர்பு: 071 2585551.  

  **************************************************

  ஹட்டன்– நுவ­ரெ­லியா, அட்டன்– கொழும்பு பிர­தான பாதைக்கு அண்­மையில் பேர்ச்சஸ் 11.05 கொண்ட வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. குளி­ய­லறை, மல­ச­லக்­கூடம், களஞ்­சிய அறை. ரூ 15,500,000.00 தொடர்­பு­க­ளுக்கு: 071 6584310.

  **************************************************

  காலியில் 19.5 பேர்ச்சஸ், காணி விற்­ப­னைக்கு உண்டு. காலி நகரம் மற்றும் போட் (Fort) க்கு 2 Km தூரத்தில். தொடர்­புக்கு: 077 3040314/ 077 2609330.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை மாரி­யம்மன் கோவி­லுக்கு முன்­பாக இல.34, கொட்­டாஞ்­சேனை வீதி, கொட்­டாஞ்­சே­னையில் 11.75 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 075 6622799.

  **************************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்­கி­டையில் துடு­வையில் வீட்டின் சகல வச­தி­க­ளுடன் கூடிய 8 பேர்ச்சஸ் வதி­விட காணி விற்­ப­னைக்கு. 077 2675000/ 077 2783000 

  **************************************************

  கொழும்பு – 05, நார­ஹென்­பிட்டி தனியார்  வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் தாபரே  மாவத்­தையில்  இரண்டு  பேர்ச்சஸ்  உடன் வீடு  மிக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு.  தொடர்­பு­க­ளுக்கு.  Tel : 078 8794253/078 8664867.

  **************************************************

  கிளி­நொச்சி A9  வீதி, இலங்கை  மின்­சார சபைக்கு எதிர்ப்­பு­ற­மாக நிரந்­தர கிணறு, கடைக் கட்­டடம் என்­ப­வற்­றுடன் ½ ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு :077 1484425.

  **************************************************

  3 மாடி வீடு தெஹி­வளை களு­போ­வி­லையில் Architect Designed காற்­றோட்­டமும்,  வெளிச்­சமும் நிறைந்த அழ­கிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டி­யது,பள்­ளி­வாசல், விஷ்ணு கோவி­லிற்கு அரு­கா­மையில் 12 Perches  காணியில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடி ஒவ்­வொன்றும் 3000 Sqft. 4 Bedrooms+2Baths, கீழ்­தளம் 2500 Sqft. 3 Bedrooms+2Barths, Roof Top 3200 Sqftல்  அமைந்த வீடு விற்­ப­னைக்கு. 4 வாகனம்  நிறுத்­தக்­கூ­டிய Garage with Roller gate. Immediate sale. Clear title  Deed– with BOC loan. Tel 075 0134136/075 9616565.

  **************************************************

  கண்டி லேக் வீதியில் 10 பேர்ச் காணி­யுடன் வாகனத் தரிப்­பிடம் உட்­பட 3 மாடிக் கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. காரி­யா­லயம். ரெஸ்­டூரண்ட் போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. 077 3731898.

   **************************************************

  முந்தல் நகர் மத்தி மெயின் வீதியில் வீடு, கடை கட்ட உகந்த தென்னங் காணி உடன்  விற்­ப­னைக்கு, பேர்ச்சஸ் 75,000/= தொடர்­புக்கு 071 7903168/077 2084183.

  **************************************************

  வத்­த­ளையில்  20P யில் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. Negembo Road  மிக  அரு­கா­மையில். Lyceum Schoolக்கு  பக்­க­மா­கவும், வாகன பாக்கிங். சகல பாது­காப்­புடன் உள்­ளன. 077 7273019/077 7243819.

  **************************************************

  கொலன்­னாவ பரக்­கும்பா மாவத்தை 16 Perches உண்டு. ஒரு Perch 18 இலட்சம் மட்­டுமே. இந்தக் காணி கொலன்­னாவ பிர­தான வீதியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உண்டு. முஸ்லிம் பள்­ளிக்கு 100 மீற்றர் தூரமே ஆகும். இது மிகவும் பெறு­ம­தி­மிக்க காணி ஆகும். எதிர்­கா­லத்தில் பல கோடிகள் பெறும். 076 6343083. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பழைய வீட்­டுடன் 12.5P 1P 65 இலட்சம், 15 P வீட்­டுடன் 1P 85 இலட்சம், 6 P வீட்­டுடன் 525 இலட்சம், தெஹி­வ­ளையில் 3 R அபார்ட்மென்ட் 1155 Sq. 175 இலட்சம், 1360 Sq, 225 இலட்சம், 1000 Sq, 145 இலட்சம் விற்­ப­னைக்கு. 077 1717405. 

  **************************************************

  பெறு­ம­தி­யான வீடு விற்­ப­னைக்கு மெனிங் பிளேஸ் வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. இரண்டு மாடி 5 Bedrooms, 4 குளி­ய­லறை இரண்டு Unit ஆக பாவிக்­கலாம். 10.65 பேர்ச். 077 7007898, 077 2297567.  

  **************************************************

  House for Sale in Colombo – 03. 6.7 Perches 78 Million. Contact: 077 4423800.

     **************************************************

  Brand New Apartment for Sale in Colombo – 06 (Completed) 1450 Sqft, 3 Bedrooms, 2 Bathrooms 2nd floor Close to Galle Road 26.5 Million. 077 8997477.

  **************************************************

  திரு­மலை மூன்றாம் கட்டை சந்­தியில் C.T.B. டிப்போ வீதியில் அரச விடுதி கட்­ட­டத்­திற்கு முன்­பாக உள்ள 12.5 பேர்ச்சஸ் காணி சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. வியா­பார நோக்­கத்­திற்­காக வாங்க விரும்­பு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 0476602.

  **************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்தை வீதிக்கு 300 Mtr, 06 அறைகள் கொண்ட 2 மாடி வீட்­டுடன் 28p காணி 235 இலட்­சத்­திற்கு. கூடிய விலை கோரு­ப­வ­ருக்கு. தொடர்பு: 076 7054808.

  **************************************************

  Dehiwala “Initium Road” Galle Road & Marine சமீ­ப­மாக 20 Perch Apartment 20 வாகனத் தரிப்­பிடம், 5 மாடி புதிய கட்­டடம் 13,000 Square feet, 12 வீடுகள் 1200’ X 8 வீடுகள் 3 Rooms, 800’ X 4 வீடுகள் 2 Rooms, மிகவும் சிறப்­பான இடம், கட்­டட வேலைகள் 85% பூர்த்­தி­யான நிலையில் அர­சாங்க அனு­மதி சக­லதும் பெறப்­பட்­டது. (வங்கிக் கடன் வச­தியும் பெற­மு­டியும்) ஒரு மாதம் வாடகை 16 இலட்சம் பெற­மு­டியும். முத­லீடு செய்­பவர் 500 இலட்சம் இலாபம் பெற முடியும். விலை 1250 இலட்சம். Kattankudy Rahim Nana 077 7771925, 077 8888025. “நாம் பொய் பேச­மாட்டோம், ஏமாற்­ற­மாட்டோம்” 

  **************************************************

  தெஹி­வளை Liyanage Road இல் 4.5P வீடு விற்­ப­னைக்­குண்டு. தெஹி­வளை Athapathu Road இல் 10P காணி விற்­ப­னைக்­குண்டு. வெள்­ள­வத்தை Ramakrisna Road இல் 950 Sqft Luxury Apartment 2 Bedroom, 2 Bathroom Rs.18.5 Million. 077 4204570, 071 9292177.  

  **************************************************

  Wattala, Kerawalapitiya இல் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. Express Highway க்கு அரு­கா­மையில். காணிக்கு இரு­பக்க பாதை வச­தி­யுண்டு. Call: 077 3742494. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, Nelson place யில் புதி­தாக அமைக்­கப்­பட்ட 1120 Sqft, 3 Bedrooms, 3 Bathrooms, Apartment உடன் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு. 075 8315272.

  **************************************************

  வத்­தளை ஹெந்­தளை வீதியில் Bunt Road. 3 Bedroom Upstair House 7.5 Perches. புத்தம் புது பிர­மாண்­ட­மான வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. நிகம்பு வீதி­யி­லி­ருந்து 200 மீட்டர் தூரமே. காசு அவ­ச­ரத்­திற்­காக மிகவும் குறைந்த விலையில் விற்­கிறோம். 90 இலட்சம் மட்­டுமே. 076 6343083. 

  **************************************************

  பாணந்­துறை காலி வீதிக்கு சற்றுத் தொலைவில் பிர­சன்ன மாவத்­தையில் 23 பேர்ச்சஸ் நவீன வகை வீடு விற்­ப­னைக்கு. 5 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், வைத்­தி­ய­சாலை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில். எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் பொருத்­த­மா­னது. 450 மில்­லியன். தர­கர்கள் வேண்டாம். திரு. கெலும் 077 9269244, 071 9383394. 

  **************************************************

  பொரல்லை, கொட்டா ரோட் பெ(f)யா பீ(f)ல்ட் கார்டின்ஸ் 5 மாடி கொண்ட 8000 சதுர அடி, 8 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய புதிய கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. 076 9942871. 

  **************************************************

  கம்­பஹா – ஹேன­கம 100 இலட்­சத்தில் இருந்து கம்­பஹா கிரித்­தி­வெல 40 இலட்­சத்தில் இருந்து. 077 3351971. 

  **************************************************

  ஜா – எல பிர­தான வீதியில் 225 இலட்­சத்தில் இருந்து கொனப்­பல சந்­தியில் 30 இலட்­சத்தில் இருந்து. 077 3351971. 

  **************************************************

  கிரி­பத்­கொட 82 இலட்­சத்தில் இருந்து அவிஸ்­சா­வெல 50 இலட்­சத்தில் இருந்து. 077 3351971.

  **************************************************

  வத்­தளை, மாபோல 280 இலட்­சத்தில் இருந்து பஸ்­யால சந்­தியில் 60 இலட்­சத்தில் இருந்து. 077 3351971. 

   **************************************************

  களுத்­துறை, பொல்­கொட ஆற்­றிற்கு அருகில் 180 இலட்­சத்தில் இருந்து பண்­டா­ர­கம 280 இலட்­சத்தில் இருந்து 077 3351971.

  **************************************************

  ஹட்டன் இந்து மகா சபைக்கு அண்­மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 2182445, 0766525686. 

  **************************************************

  தெஹி­வளை, கௌடான பள்­ளி­தொர வீதியில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட சகல வச­தி­க­ளை­யு­மு­டைய வீடு 2 குளி­ய­ல­றைகள், பார்க்கிங் இல்லை. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. ஞாயிற்­றுக்­கி­ழ­மையின் பின்னர் அழை­யுங்கள். 071 6928056. 

  **************************************************

  கல்­கி­சையில் புதி­தாக கட்­டப்­பட்ட மேல் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தனி­யான நுழை­வா­யி­லுடன் கூடிய பகுதி 3 பேஸ் மின்­சாரம் மற்றும் ஏனைய பாவனை கட்­டணப் பட்­டி­யல்கள், 4 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள், பரந்த இடப்­ப­ரப்­புக்­கொண்ட வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை பென்­ட­ரி­யுடன் கூடிய சமை­ய­லறை, அனைத்து உப­க­ர­ணங்கள், குளி­ய­லறை மற்றும் சமை­ய­ல­றைக்கு சோலர் பவர் சுடுநீர் வசதி உண்டு. மேற்­புறம் அமைக்­கப்­பட்ட நீர்த்­தாங்கி, கழிவு நீர்த்­தொட்டி மற்றும் பல காலி வீதி Burgher King க்கு 50 மீற்றர் தூரத்தில் வாடகை 100 K  விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். அழைக்க: Pharis TP: 077 9981786, 077 9291786. 

  **************************************************

  2017-04-24 17:04:38

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-04-2017