• வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-04-2017

  வவு­னியா குளு­மாட்­டுச்­சந்தி கன­க­பு­ரத்தில் 1 ஏக்கர் காணியில் பெரிய வீடு கட்டு கிணறு, மின்­சார வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 10 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 077 6119264

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, சர்­வோ­தய வீதியில் 183 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 7446568. 

   **************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440.

  **************************************************

  யாழ்ப்­பாணம், A9 வீதியில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. மிரு­சுவில் சந்தி, புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்­றுக்கு அண்­மையில் உள்­ளது. மூன்று பக்கம் பாதைகள் கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம், தொழிற்­சாலை, வேறு வர்த்­தக தேவை­க­ளுக்கும் உகந்­தது. தென்னம் பயிர்ச்­செய்­கைக்கும் உகந்­தது. கோண்­டாவில் சந்­தி­யிலும் 1 ½ பரப்பு காணி உண்டு. 077 3991585/ 075 5907780.

  **************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 071 8175089. 

  **************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் மூன்று பரப்­பிலும் சுமார் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்நீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். விலை ரூபா 130 இலட்சம் அல்­லது அதற்கு அண்­மித்­தது. தொடர்­புக்கு: 071 6833629. 

  **************************************************

  கம்­பஹா மாவட்டம் மினு­வாங்­கொடை, திவு­ல­பிட்­டிய பாதை ஓரத்தில் 1 ஏக்கர் காணி­யுடன் 2 வீடுகள், 10,000 சதுர அடியில் அமைந்த 2 மாடி வியா­பார ஸ்தலமும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5235159. 

  **************************************************

  வத்­தளை, மாபோல, நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிகவும் அருகில் 30 Perches காணியில் 6 பெரிய படுக்கை அறைகள் (A/C), 3 விசா­ல­மான Hall கள், Kitchen, Pantry , Dining, 6 Toilet Bathroom, Garden CCTV, Roller Gate, 6 வாகன தரிப்­பிடம் இன்னும் பல வச­தி­க­ளுடன் புத்தம் புதிய (10000 sqft) முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட விசா­ல­மான வீடு உடன் 48 Million க்கு விற்­ப­னைக்கு உண்டு. 071 4810387 (Owner)

  **************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 6 Perches மற்றும் 6 ½ Perches இல் 3 Bedrooms, Fully Tiled உடைய புதி­தாக கட்­டிய இரு வீடுகள் விற்­ப­னைக்கு. Bank Loan பெற முடியும். தரகர் வேண்டாம். 077 3759044.

  **************************************************

  உணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளியல் அறைகள் (Toilet) Mini Van Parking. தொடர்பு இலக்­கங்கள்: 077 8373020, 011 2322471. தர­கர்கள் அழைக்­கின்றோம்.

  **************************************************

  Dehiwela யில் தொடர்­மா­டியில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 2489888. 

  **************************************************

  கல்­கிசை, டெம்­பிளர்ஸ் வீதியில் 13.2 Perches வீட்­டுடன் கூடிய காணி உட­னடி விற்­ப­னைக்கு. சித்தா லேப்பை வைத்­தி­ய­சா­லைக்கு அருகில். Contact: 075 6249391, 077 9978472. 

  **************************************************

  யாழ்ப்­பாணம், இணுவில் கந்­த­சாமி கோயி­லுக்கு அரு­கா­மையில் இரண்டு வீடாக பாவிக்­கக்­கூ­டிய வீடு நான்கு அறை­யுடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. S. பாலா 077 8494783. (தரகர் வேண்டாம்)

  **************************************************

  புத்­தளம், கற்­பிட்­டியில் பிர­தான வீதியில் பிர­தேச செய­லகம் முன்­பாக உள்ள 8 பேர்ச் காணியும் அதில் அமைந்­துள்ள 2 அறை­க­ளுடன் கூடிய சிறிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. விலை 80 இலட்­சத்­துக்கு மேல். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 3022077. 

  **************************************************

  4 அறைகள் கொண்ட வீடும் வளவும் 9 பரப்பில் கோப்பாய் தெற்கு பருத்­தித்­துறை வீதியில் உள்­ளது. 4 கி. மீற்றர் யாழ். நக­ரத்­தி­லி­ருந்து 1.5 கி. மீற்றர் நல்லூர் ஆல­யத்­தி­லி­ருந்து (தரகர் தேவை­யில்லை) 077 3404101. 

  **************************************************

  Dehiwela, Galle Road இல் 2 P மாடி வீடு வைத்­தியா Road 3 P மாடி வீடு, Ratmalana, தர்­மா­ராம Road. 7 P பழைய வீடு, Dehiwela அத்­தி­டிய Main Road 12 P காணி 85 இலட்சம் மற்றும் பல காணிகள், வீடுகள் உண்டு. 077 2403838. 

  **************************************************

  யாழ். சாவ­கச்­சேரி நுணாவில் மேற்கு கண்டி வீதியை நோக்­கிய 6 ½ பரப்பு காணி முழு­வ­து­மாக அல்­லது A 9 வீதியை நோக்­கிய இரு துண்­டு­க­ளாக பிரித்து விற்­கப்­படும். School, Church ற்கு மிக அரு­கா­மையில். 071 4425214. (Strictly No Brokers) 

  **************************************************

  அட்டன், 67/7, தும்­பி­ரி­கி­ரிய வீதியில் கிருஷ்ண பவான் திரு­மண மண்­ட­பத்­திற்கு அரு­கா­மையில் 14 ½ P காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி: 0777 129088, 077 0357552. 

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. June இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489.

  **************************************************

  யாழ் மாசி­யப்­பிட்டி சண்­டி­லிப்பாய் பிர­தான வீதியில் இருந்து 150m தூரத்தில் உள்ள 05 பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4685410.

  *************************************************

  சேத­வத்தை நவ­க­ளனி பாலத்­திற்கு அருகில் 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, உணவு பரி­மாறும் அறை, ஹோல் மற்றும் குளி­ய­லறை, கழி­வறை கொண்ட 4 ½ பேர்ச்சில் அமைந்த தரைப்­ப­குதி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 55 இலட்சம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். ஒரு வாகனம் நிறுத்­து­வ­தற்கு வசதி உண்டு. நேரடி தொடர்­பு­க­ளுக்கு: 077 3496768, 076 4152277.

  **************************************************

  175/11 நாக­லகம் வீதி கொழும்பு – 14 இல் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 9961833.

  **************************************************

  கெசல்­வத்தை, பாணந்­து­றையில் சரிக்­க­முல்ல சந்­தியில் இருந்து 500m தூரத்தில் பள்­ளிக்குப் பின்னால் உள்ள வீதியில் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 40 இலட்சம். அம்­ப­லந்­துவை, பாணந்­து­றையில் 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 072 2888990.

  **************************************************

  கிளி­நொச்சி டிப்போ சந்­தியில் இருந்து 100 m தொலைவில் உள்ள 2 ½ பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 8544260. 

  **************************************************

  Battaramulla, Koswatta 20 P square land facing 20 feet Carpet Road. Electricity and Water available. 400 m to Koswatta Junction. Residential or Business purpose.  071 4233735, 077 0897702. 

  **************************************************

  Mt. Lavinia 6.3 P house for Sale. 2 Bedrooms, 2 Bathrooms, Living area. Kitchen and a small Garden. A highly residential area. 13/3C, Menerigama Place, Mt. Lavinia. Contact: 077 8884410, 011 7922644. 

  **************************************************

  கொலன்­னாவ, விஹாரை மாவத்­தையில் 5 விசா­ல­மான அறைகள், 2 குளி­ய­ல­றைகள், TV அறை விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிடம், சிறிய தோட்­டத்­துடன். பரப்­ப­ளவு 16.75 பேர்ச்சஸ். வெல்­லம்­பிட்டி, பொல்­வத்தை ஜும்மா பள்­ளிக்கு முன்­பாக. 3 அறை­களும் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 075 9659659. 

  **************************************************

  நீர்­கொ­ழும்பு  கட்­டு­வ­பிட்­டியில்  11 ½  பேர்ச்சஸ் காணியில்  சகல வச­தி­க­ளுடன் முழு­மை­யாக கட்­டு­மான  பணிகள் பூர்த்­தி­ய­டைந்த நவீன  புதிய  வீடு விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்பு: 076 5635629/072 9455185.

  **************************************************

  25/7, Cardinal Coorey Mawatha, Hendala, Wattala. Prime Land Scheme. வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. 1 பெரிய  Hall, Fully Tile, 1 பெரிய Master Bed Room,  2 Bed Room, 1 Kitchen, fully Tile, 1 Large garage அமை­தி­யான சூழ்­நிலை. 077 2404097.

  **************************************************

  New Chetty Street இல் Appartment 3  ஆம் மாடியில் 4 அறை, 1 Toilet கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு. 077 7951705. தரகர் தேவை­யில்லை. 

  **************************************************

  சிறந்த விளைச்சல் மிக்க தென்­னங்­காணி 21 ஏக்கர் விற்­ப­னைக்கு. 077 7048349.

  **************************************************

  வத்­தளை பல­கல வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. பகு­தி­யா­கவும் வழங்­கப்­படும். 071 1525077.

  **************************************************

  யாழ்ப்­பாணம் மண்­கும்பான் பிர­தே­சத்தில் 50 பரப்பு காணி பிர­தான வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு. 077 2267890/ 077 8018786

  **************************************************

  Wellawatte 1,2,3,4 Bed rooms apartments for sale. Ready to Occupy by August 2018. Call–077 1486666/ 011 2362672 

  **************************************************

  Mount Lavinia 02,03,04 Bed Rooms Apartments for Sale. Ready to Occupy By August 2017. Call–077 1486666/ 011 2362672

  **************************************************

  முள்­ளி­ய­வளை சந்­தைக்கு அரு­கா­மையில் முல்­லைத்­தீவு பிர­தான வீதியில் கிணற்­றுடன் கூடிய 30 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 1784107/ 021 2061027

  **************************************************

  Dehiwela, Kulubowila நல்ல வரு­மானம் தரக்­கூ­டிய 4 Storied Apartment House Annexed with 2 Storied House 16.42 Perches விற்­ப­னைக்­குண்டு. முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டுள்­ளது. மூன்று தட்­டிலும் 6 வீடுகள் உள்­ளது. ஒவ்­வொரு வீட்­டிலும் 3 Bedrooms with Attached Bathrooms, Kitchen with Pantry Hall உள்­ளது. தனித்­த­னி­யாக Assessment Numbers, Current Water Meter உண்டு. 6 வாக­னங்கள் விடக்­கூ­டிய பெரிய Garage with Roller Shutters Price 120 M. Negotiable No Brokers Please. 077 7191085.

  **************************************************

  இரண்டு மாடி வீடு, Fully Tiled, 26 Perch கட­வத்தை வீதியில் பள்­ளிக்­க­ரு­கா­மையில் களு­போ­விலை வைத்­தி­ய­சா­லைக்கு 700 மீற்றர் தூரத்தில் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 075 8813113.

  **************************************************

  கொழும்பு – 14, நாக­லகம் வீதியில் ஹோல், 2 படுக்கை அறைகள், சமை­ய­ல­றை­யுடன் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு (நாக­லகம் வீதியை, முகப்­பாக கொண்­டது) உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 077 7306348.

  **************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு, 4500 sqft, 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள், சிறந்த குடி­யி­ருப்புப் பகு­தியில் உள்­ளது. 14.5 மில்­லியன். ரொமேஸ்: 076 5659000, 011 7210210. Email: romesh@remax.lk RE/MAX, Estate, Independence Arcade, Colombo 07.

  **************************************************

  (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) Duty free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்க்­கவும். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லாத் தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.  

  **************************************************

  தெஹி­வ­ளையில் ஹில் வீதி – நிக­பேயில் அதி­ந­வீன (Duty free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (183 இலட்சம்) (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) Duty free வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லாத் தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.  

  **************************************************

  நுகே­கொட சந்­தியில் அதி­ந­வீன (Duty free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (164 இலட்சம்) (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) Duty free வீட்டை www.wagirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யி­டலாம். வட்டி இல்லாத் தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 

  **************************************************

  கொழும்பு 06, விகார லேனில் அதி­ந­வீன (Duty free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (330 இலட்சம்) (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) (Duty free) வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லாத் தவணை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 

  **************************************************

  கல்­கிஸ்ஸ, வில்­லியம் பிளேஸில் அதி­ந­வீன (Duty free) சொகுசு வீடு காணி­யுடன் குறைந்த விலையில் (121 இலட்சம்) (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) (Duty free) வீட்டை www.vajirahouse.net வீடி­யோவில் பார்­வை­யி­டலாம். ரூபா ஒரு இலட்சம் செலுத்தி பதிவு செய்து எமது செலவில் வாக­னத்தில் பார்­வை­யிட செல்­லலாம். வட்டி இல்லா தவனை முறை கட்­டண வச­தி­யுண்டு. 071 4555387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. 

  **************************************************

  மொறட்­டுவ, சொய்­சா­பு­ரவில் 3 அறைகள், C.C.T.V, A/C, Tiled, வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 1326930, 072 8561997.

  **************************************************

  கொழும்பு – 15 வோல்ஸ் ஒழுங்­கையில் வீடு விற்­ப­னைக்கு. மொட்­டை­மா­டி­யுடன் 3 மாடிகள், 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­லறைள் மற்றும் 2 பேர்ச்சஸ் காணி­யுடன். தரகர் வேண்டாம். மேல­திக தக­வல்­க­ளுக்கு அழைக்க: 071 3777711. விலை 65 இலட்சம்.

  **************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் 10P புதிய வீடு, 34P புதிய வீடு, 20 P காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777 932262.

  **************************************************

  வவு­னியா நக­ருக்கு அண்­மையில் நக­ரி­லி­ருந்து 3 Km தொலைவில் மகா­றம்­பைக்­குளம் பகு­தியில் 4 ஏக்கர் உறு­திக்­காணி 60 தென்­னை­யு­டனும் சகல வச­தியும் கொண்ட பெரிய வீட்­டு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4024427.

  **************************************************

  வவு­னியா கோயில் குளத்தில் 5 ½ ஏக்கர் தென்­னங்­கா­ணி­யுடன் 3 Bedrooms, 2 Hall வீடு, பெரிய கிணறு, மின்­சாரம் மற்றும் சகல வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8623084, 076 7676333.

  **************************************************

  610/01, Negombo Road, Wattala, Mabola, விமான நிலைய வீதிக்கு மிக அருகில் 4 ½ பேர்ச் காணி­யுடன் தனி வீடு அவ­சர தேவைக்­காக விற்­கப்­ப­டு­கின்­றது. விலை 85 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2044621, 077 9392809.

  **************************************************

  மரு­தானை கொழும்பு – 10 இல் ஜாவியா பள்­ளி­வாசல் அரு­கா­மையில் ஒரு அறை, சமை­ய­லறை, ஹோல் உடன் வீடு விற்­ப­னைக்கு. T.P. 075 4373967, 011 2682162.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, புவக்­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. (விலை 55 இலட்சம்) விலை­பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 078 4472831, 075 6264195.

  **************************************************

  வத்­தளை, மாட்­டா­கொ­டயில் 11 பேர்ச் இரண்டு வீடு (மாடி) 140 இலட்சம். வத்­தளை அவ­ரி­வத்தை வீதியில் 8 ½ மாடி வீடு 190 இலட்சம், வத்­தளை தெலங்­க­பாத்த வீதியில் 14 ½ பேர்ச் இரண்டு வீடு 160 இலட்சம். உணுப்­பிட்டி 8 ½ வீடு 85 இலட்சம். வத்­தளை மாபோல, கந்­தான, ஜா – எல, ஏக்­கல பகு­தி­களில் பெரிய, சிறிய காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு.  S.Rajamani 077 3203379, Wattala. 

  **************************************************

  வற­கா­பொல அலவ்வ இல. 06 பிர­தான வீதியில் அபே­புஸ்ஸ சந்­திக்கு அரு­கா­மையில் Pr.08 இல் 02 கடை­க­ளுடன் Room 04 ம் B. Room 02 ம் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 2675830.

  **************************************************

  உஸ்­வெ­ட­கெய்­யாவ பள்­ளிக்கு முன்­பாக 7 பேர்ச்சஸ் முழு­மை­யான வீடு. உடன் விற்­ப­னைக்கு உண்டு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 072 4467416, 071 0452270. 

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை  காதினல் குரே மாவத்தை 3 அறைகள் கொண்ட புதிய வீடு  விற்­ப­னைக்கு உண்டு. 072 9779757/0112933871/0767933871.

  **************************************************

  குப்­பி­ளானில் 15 பரப்பு காணி  வீட்­டுடன் 2 கிணறும் விற்­ப­னைக்கு உண்டு. இரண்­டாக பிரித்தும் வாங்க முடியும்.  சந்­தியில் இருந்து 500m தூரத்தில்  குப்­பிளான்  தெற்கு அயட்­டை­ய­புலம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 0041423/077 4145824.

  **************************************************

  திரு­கோ­ண­மலை  பிர­தான வீதியில்  கந்­தளாய் நக­ருக்கு அண்­மையில் அனைத்து வச­தி­களும் கொண்ட வீட்­டுடன்  கூடிய 85 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 071 2000985.

  **************************************************

  அங்­கொட வீதியில் 140 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒன்றின் விலை 275. சேனா­நா­யக்க 070 2199455/071 6325985.

  **************************************************

  தெஹி­வளை, களு­போ­வி­லயில் உள்ள 16.4 பேர்ச் காணி (76 அடி முகப்­புடன்) விற்­ப­னைக்­குண்டு. முழு­வ­து­மா­கவோ, பகு­தி­யா­கவோ விற்­கப்­படும். இரண்டு பள்­ளிகள், களு­போ­வில வீதிக்கு  நடை­தூரம். 077 7749006.

  **************************************************

  வீடு மற்றும் காணி 25 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு 134/21, பர­மா­னந்த விஹார மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கில் வீட்­டுடன் கூடிய 10 ½ பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 065 3651241, 077 1395076.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு திருப்­பெ­ருந்­து­றையில் 40 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5322442.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு புதூர் சேத்­துக்­கு­டாவில் சிறிய வீட்­டுடன் கூடிய 30 பேர்ச் உறுதிக் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் 75,000 (விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்)  070 2322328, 072 1213003.

  **************************************************

  வத்­தளை, எல­கந்த பன்­சல அருகில் 12 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு. ஹெந்­தலை சந்­திக்கு 500 M. ஒரு பர்ச்சஸ் 10 இலட்சம். 077 3945726.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவ­லடி ஆற்­றங்­க­ரை­யோ­ரத்தில் 27 பேர்ச் உறுதிக் காணியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் ஹோட்டல், விடுதி அமைப்­ப­தற்கு உகந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7696168.

  **************************************************

  நுகே­கொடை, வெள்­ள­வத்தை, களு­போ­விலை, தெஹி­வளை நக­ரங்­க­ளுக்கு அண்­மையில் 3 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி 2 விற்­ப­னைக்கு உண்டு. 076 9495190. 077 4613428.

  **************************************************

  பாணந்­துறை, கெசல்­வத்தை பழைய காலி வீதிக்கு முகப்­பாக 196 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. தொழிற்­சா­லைக்கு, வாகனத் தரிப்­பி­டத்­துக்கு, களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. 071 8234289.

  **************************************************

  2017-04-24 17:04:11

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-04-2017