• மணமகள் தேவை - 23-04-2017

  மலை­ய­கத்தைச் சேர்ந்த 1988 இல் பிறந்த இந்து மதம் லண்­டனில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 077 8096900, 077 8482624. 

  ***********************************************************

  30 வயது நிரம்­பிய அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இலங்கை இந்துத் தமிழ் இளை­ஞ­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கச் சம்­ம­த­முள்ள தமிழ், இந்து மண­மகள் தேவை. மண­மகன் பொறி­யி­ய­லாளர் பட்டம் (அவுஸ்­தி­ரே­லியா) பெற்று, மேலும் MBA பட்­டமும் பெற்று அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள பிர­சித்­தி­பெற்ற தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆலோ­ச­க­ராகப் பணி­யாற்­று­கின்றார். மண­மகள் ஒரு பட்டம் பெற்­ற­வ­ரா­கவோ அல்­லது Professional ஆகவோ இருக்க வேண்டும். மண­மகன் மரக்­கறி உணவு மட்டும் உண்­பவர்; மது அருந்தும் பழக்கம் இல்­லா­தவர், மண­ம­களும்  மரக்­கறி உணவு உண்­ப­வ­ராக இருந்தால் நல்­லது. தொடர்­புக்கு: 071 2233544. G – 307, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1981 ரோகினி 8 இல் செவ்வாய் பாவம் 53 தனியார் நிறு­வ­னத்தில் Permanent English Teacher (Language Literature) கொழும்பில் சொத்­து­க­ளு­டைய உய­ர­மான இளமைத் தோற்­ற­முள்ள திரு­ம­ணத்தின் பின் ஒரு வாரத்தில் பிரிந்து விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு A/L க்கு மேல் கற்ற மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  இந்து/ கத்­தோ­லிக்க வேளாளர் வயது 31, 5’ 10” MBA (PIM), CIM (UK) Brand Manager அழ­கான மக­னுக்கு நற்­கு­ண­முள்ள பண்­பான பக்­தி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 072 8183003. 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1985 திரு­வா­திரை 2 இல் செவ்வாய் பாவம் 12, Civil Engineer, Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  ***********************************************************

  மலை­யகம், ஆதி திரா­விடர் வயது 33. (1982– 26) மீன­ராசி, சொந்­த­மாக வியா­பாரம் செய்­கிறார். தொடர்­பு­கொள்­ளவும். 071 5187668. 

  ***********************************************************

  கொழும்பில் வதியும் முஸ்லிம் பெற்றோர் தமது 28 வய­து­டைய அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசித்து மீண்டும் Migrate பண்­ண­வுள்ள Engineer மக­னுக்கு அழ­கிய படித்த, ஒழுக்­க­முள்ள, Migrate பண்ண விருப்­ப­முள்ள மண­ம­களை தேடு­கின்­றனர். 0777 307589. 

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வியில் பணி­பு­ரியும் முக்­கு­லத்தைச் சேர்­நத 37 வய­து­டைய மண­ம­க­னுக்கு 32 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 6772585, 077 2666605. 

  ***********************************************************

  1975 இல் பிறந்த கிறிஸ்­தவ (Non RC) மதத்தைச் சேர்ந்த உதவி கணக்­கா­ள­ராக கொழும்பில் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. G – 308, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ***********************************************************

  பெற்றோர் யாழ்ப்­பாணம் வெள்­ளாளர் UK PR உள்ள IT பட்­ட­தாரி மக­னுக்கு தகு­தி­யான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் 6’ 0” உயரம் நிற­மா­னவர். வயது 32, சதய நட்­சத்­திரம், பாவம் குறைந்த சாதகம். அர­சாங்­கத்தில் தொழில் புரி­கிறார். படமும் சாத­கமும் Contact No. அனுப்­பவும். பொருந்­தா­விட்டால் படமும் சாத­கமும் திருப்பி அனுப்­பப்­படும். G – 309, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 35 வய­திற்­குட்­பட்ட 8 இல் செவ்வாய் குற்­ற­மு­டைய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0256414, 077 2655974. 

  ***********************************************************

  இட­ப­ராசி கார்த்­திகை 4 ஆம் பாதம் நட்­சத்­திரம் இந்து மதத்தைச் சேர்ந்த வெள்­ளாளர் இனம் கட்­டாரில் பணி­பு­ரியும் வயது 35. மண­ம­க­னுக்கு மண­ம­களை தாய் தேடு­கிறார். தொடர்­புக்கு: 077 8973960. 

  ***********************************************************

  நாயுடு இனத்தைச் சார்ந்த நிரந்­தர வதி­வி­ட­முள்ள 36 வய­து­டைய நல்ல தோற்றம் உள்ள சுவாதி நட்­சத்­திரம் இந்து மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 8565448. 

  ***********************************************************

  சுழி­புரம் இந்து வெள்­ளாளர், 1987, மகம் MBBS, Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 2 இல் செவ்வாய். Profile 23977. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 2523127. 

  ***********************************************************

  திரு­நெல்­வேலி, இந்து வெள்­ளாளர் 1979, சதயம், Computer Engineer UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 21251. www.thaalee.com Phone: 2520619. 

  ***********************************************************

  நல்லூர் அச்­சு­வேலி இந்து வெள்­ளாளர், 1978, சித்­திரை B. Eng & MPhil, UK Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile 23484. www.thaalee.com. Phone: 077 5393728, 011 2523127. 

  ***********************************************************

  கர­வெட்டி மிரு­சுவில் Roman Catholic வெள்­ளாளர், 1985, Bachelor in Computer Systems Engineering, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 24283. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 2523127, 077 5393728.

  ***********************************************************

  கோப்பாய், இந்து வெள்­ளாளர், 1988, சதயம் B. Eng. (Hons) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 2 இல் செவ்வாய். Profile 24000. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 2520619, 011 2523127. 

  ***********************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர் 1981 அனுசம், Doctor, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 24262. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 2523127, 077 5393728.

   ***********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர், 1981, விசாகம் MD, Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய் இல்லை. Profile 11751. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 011 2523127, 011 2520619.

  ***********************************************************

  வாழ்க்கைத் துணை. இளைப்­பா­றிய, பிரத்­தி­யேக தாப­னத்தில் கடமை ஆற்­றிய யாழ் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் வசிப்­பவர் ஒரு வாழ்க்கைத் துணையை தேடு­கின்றார். திரு­ம­ண­மான/ விவா­க­ரத்து பெற்ற/ மண முடிக்­காத நடுத்­தர வய­து­டைய பெண்ணை தேடு­கின்றார். குடும்ப விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். G – 310, C/O, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு 1985 இல் பிறந்த வெளி­நாட்டில் பணி­பு­ரியும் மக­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. வெள்­ளாளர் விஸ்­வ­குலம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 4145551. 

  ***********************************************************

  யாழ்.இந்து உயர் வேளாளர் உத்­தரம் 1 ஆம் பாதம் லண்­டனில் தொழில் புரியும் நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உயரம் 6’ வயது 37. U.K யில் இருக்கும் மண­மகள் விரும்­பத்­தக்­கது. 076 6301042.

  ***********************************************************

  Australia: 28, 29, 30, 31/ Swiss: 31, 32, / UK 28, 29, 33 வயது. யாழ் வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, வெள்­ள­வத்தை. 2363870.

  ***********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 37 வயது Chartered Accountant தற்­போது கொம்­பனி அதி­ப­ராக பணி­பு­ரியும் மக­னுக்கு 30 வய­துக்குள் படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் தேவை­யில்லை. Tel: 071 4726220.

  ***********************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் கட்­டாரில் வேலை செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு ரோகிணி 02 ஆம் பாதம் 8 இல் செவ்வாய் 1986 A/L படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. கட்­டா­ருக்கு அழைத்துச் செல்­லலாம். தொடர்பு: புலவர் திரு­மணச் சேவை, 011 2363435, 077 6313991.

  ***********************************************************

  மலை­யகம் இந்து, சொந்த வியா­பாரம் செய்­கின்ற 1975 ஆம் ஆண்டு பிறந்த உயர்­கு­லத்து மண­ம­க­னுக்கு தகுந்த நற்­பண்­புகள் உடைய அர­சாங்க தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 1398687.

  ***********************************************************

  மலை­யகம், இந்து ஆதித் திரா­விடர், அழ­கிய தோற்­ற­மு­டைய, 36 வயது வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புகள் உள்ள தகுந்த தொழில்­பு­ரி­கின்ற, அல்­லது தொழி­லற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (சொந்த வீடு, வாகன வச­திகள் என்­பன உண்டு) மாலை 7.00 மணி – 9.00 மணி­ய­ளவில் தொடர்பு கொள்­ளவும். (செவ்வாய் தோஷம் நிவர்த்­தி­யா­கி­யுள்­ளது). தொடர்­பு­க­ளுக்கு: 071 7480982.

  ***********************************************************

  லண்­டனில் P.R உள்ள கௌரவ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நட்­சத்­திரம் – பூரம் 01 ஆம் பாதம் வயது – 38. தொடர்பு: 076 8357955.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1986, பூரட்­டாதி 4, நான்கில் செவ்வாய் Canada Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேவை./ யாழிந்து கரையார் 1986 அத்தம் 1, செவ்­வா­யில்லை. Software Engineer, Singapore Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேவை./ யாழிந்து வேளாளர் BSc Engineer 1988, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை. உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேவை. (வீட்டில் இருந்­த­வாறே பதிவை மேற்­கொள்­ளலாம்). சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Whatsapp, Imo)

  ***********************************************************

  1987.12.31 கார்த்­திகை 1ம் பாதம் எவ்­வித குற்­றமும் அற்ற, கனடா குடி­யு­ரிமை, நிரந்­தர தொழில் உடைய, எவ்­வித தீய பழக்­கங்கள் அற்ற மண­ம­க­னுக்கு உள் நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ நற்­பண்­பு­டைய தகுந்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு. arjun3112@hotmail.com, 077 6653082

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு வேளாளர் குலத்தைச் சேர்ந்த வாய்­பேச முடி­யாத 1972 இல் பிறந்த கேட்டை நட்­சத்­திரம், 5’11’’, இயந்­திர உத­வி­யா­ள­ருக்கு (Mechanical Helper) பொருத்­த­மான மண­ம­களை சகோ­தரன் எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: UK No: 4400 7941370842. 071 1772427/ 071 1773899 – SIK.    

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து விஷ்­வ­குலம் 1984 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் (Engineer) மண­ம­க­னிற்கு நல்ல படித்த, தொழில் செய்யும் நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­மகள் தேவை. 077 6264995.

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து விஷ்­வ­குலம் 1980 இல் பிறந்த மிரு­க­சீ­ரீடம் 2 ஆம் பாதம் 12 செவ்வாய் UK (P.R) மண­ம­க­னிற்கு நல்ல படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணியில் மண­மகள் தேவை. 077 6264995.

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி 1979, கொழும்பில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நன்கு படித்த, நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: காயத்ரி திரு­மண சேவை, வெள்­ள­வத்தை. 076 4174454.

  ***********************************************************

  1971 ஆம் ஆண்டு பிறந்த, முக்­கு­லத்தைச் சேர்ந்த அர­சாங்க உத்­தி­யோகம் செய்யும் மண­ம­க­னுக்கு, 35 வயது முதல் 40 வயது வரை­யி­லான, குடும்­பப்­பாங்­கான மணப்பெண் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 072 5603544/ 076 7100434.

  ***********************************************************

  கிழக்கு மாகாணம் இந்­து­மதம் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்றில் நிரந்­தர தொழில் புரியும் அழகும் இள­மையும் கொண்ட 1978 ஆம் ஆண்டு பிறந்த, எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற மண­ம­க­னுக்கு நற்­குணம் பொருந்­திய மண­ம­களை கிழக்கு மாகா­ணத்தில் எதிர்­பார்க்­கிறோம். தரகர்  தேவை­யில்லை. விப­ரங்­க­ளுக்கு. 072 6426529 கண்ணா.

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் சொந்த வியா­பாரம் வச­தி­யான குடும்பம். திரு­மணம் முடிக்­காத மண­ம­க­னுக்கு 35 வய­திற்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. பிள்­ளைகள் இல்­லாத, விவா­க­ரத்­தா­ன­வர்­களும் சம்­மதம்.076 4209744.

  ***********************************************************

  கனடா, கொழும்பு, யாழ், 33, உயரம் 5'7". பட்­டப்­ப­டிப்பை முடித்­து­விட்டு மதிப்­பிற்­கு­ரிய  பணியில் ஈடு­பட்­டி­ருக்கும் இவர் தற்­போது முது­மாணி பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு வரு­கின்றார். நற்­கு­ண­சா­லி­யான இம் மக­னுக்கு இலங்­கையில்/ கன­டாவில்/ ரட்­சிப்பின் அனு­ப­வமும் இறைப்­ப­ணியைக் குறித்த சாத­க­மான மனப்­பாங்கும் உள்ள நற்­கு­ண­சா­லி­யான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். உங்கள் தனிப்­பட்ட குடும்ப, திருச்­சபை விப­ரங்­க­ளையும் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­தையும் தொலை­பேசி இலக்­கத்­தையும் அனுப்­பவும். நாங்கள் தொடர்பு கொள்வோம். faithingodswill@gmail.com

  ***********************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1990 இல் பிறந்த திரு­வோணம் நட்­சத்­திரம் தனியார் பணி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு 0755424811.

  ***********************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த இந்து, கள்ளர், வயது 49, மனைவி இறந்த ஒரு­வ­ருக்கு தகுந்த துணைவி தேவை.(கடை உரி­மை­யாளர்) 0771014787, 0814981063.

  ***********************************************************

  கண்டி, முஸ்லிம், வயது 33, சிவந்த நிறம், உயரம் 5 அடி 9 அங்­குலம். தனியார் கம்­பனி ஒன்றில் தொழில் புரி­பவர். பெற்றோர் பொருத்­த­மான துணையைத் தேடு­கின்­றனர். பெண் A/L வரை படித்த தொழில் செய்­யா­த­வ­ராக இருப்­பது விரும்­பத்­தக்­கது. விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 071 4145200. G – 311,  C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம், 31 வயது, 8ல் செவ்வாய். சிறு­வ­யது விபத்தில் முகத்தில் தழும்பு. வச­தி­யான குடும்பம். இவ­ருக்கு சாதா­ரண குடும்ப மண­மகள் தேவை. மற்றும் Bank Assistant Manager 36 வயது Company Director. 44 வயது. Engineer 29 வயது. ஆசி­ரியர் 34 வயது. மண­ம­கள்மார் தேவை. Viber 0778489476.

  ***********************************************************

  திரு­மலை இந்து வேளாளர் 1985 பரணி லக்/சூரி.செவ். அர­சாங்­கத்தில் என்­ஜி­னி­ய­ராக வேலை செய்யும் இவ­ருக்கு தகுந்த மண­மகள் தேவை. சகல விப­ரங்­க­ளையும் படத்­துடன் Viberக்கு அனுப்பி வைக்­கவும். Viber 076 7021622/ TP.077 2116772.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1983 திரு­வா­திரை. 24 பாவம் Engineer சிங்­கப்பூர், 1988 ரேவதி Engineer 26 பாவம் Australia PR, 1978 திரு­வா­திரை 2ல் செவ்வாய் 35 பாவம் Divorced UKPR, 1989 சித்­திரை 17 பாவம் Swiss PR Accountant, 1986 மிரு­க­சி­ரீடம் 2ல் செவ்வாய் 43 பாவம் Engineer, 1987 மிரு­க­சி­ரீடம் 37 பாவம் Manager. Dialog. தகுந்த மண­ம­கள்மார் தேவை. 0770783832.

  ***********************************************************

  வயது 35, கனடா, ரேவதி, கிர­க­பாவம் 42, Electrician கனடா, வேளாளர் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. வயது 34 பூசம், லண்டன் Citizen கோவியர் இலங்­கையில் மண­மகள் தேவை. வயது 36, கேட்டை, பாவம் 06, பட்­ட­தாரி Self Business, France PR இல்லை. France Germany, Swiss மண­மகள் தேவை. விமலம் திரு­மண சேவை. 6477181542 (கனடா), 076 8688820 வவு­னியா. rvimalam48@gmail.com

  ***********************************************************

  வயது 33, பூரம், 10 ½ பாவம், வங்கி உத்­தி­யோ­கத்தர், கனடா Citizen. வயது 31 கனடா, செவ்வாய் 7 இல் 51 கிர­க­பாவம், கனடா citizen. வயது 34, பூசம், லண்டன் செவ்வாய் 7 இல் Self Business, 34 கிர­க­பாவம். வயது 31, ஆயி­லியம், Accounting, 52 பாவம் செவ்வாய் 7 இல் கனடா citizen, வயது 33, ரேவதி, கிர­க­பாவம் 52, USA Sales Assistant, செவ்வாய் 7 இல் அனை­வரும் வேளாளர். விமலம் திரு­மண சேவை. 6477181542 (கனடா), 076 8688820 (வவு­னியா.) rvimalam48@gmail.com

  ***********************************************************

  வயது 37, சித்­திரை பாவம் 51 ¼, லண்டன் IT Technician, PR இல்லை. வயது 40, ரோகிணி, கிர­க­பாவம் 36, செவ்வாய், லண்டன் citizen, Lawyer, Doctor விரும்­பத்­தக்­கது. வயது 30, France PR, சதயம், வயது 35, இஞ்­ஜி­னியர் லண்டன் citizen சுவாதி, பாவம் 07 ஆகிய மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. அனை­வரும் வேளாளர். விமலம் திரு­மண சேவை. 6477181542 (கனடா), 076 8688820 வவு­னியா. rvimalam48@gmail.com  

   ***********************************************************

  கொழும்பைச் சேர்ந்த 32 வய­து­டைய முஸ்லிம் மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. 072 3978159, 071 5965091.

  ***********************************************************

  வயது 38 உயரம் 5 அடி பொது நிறம் கிறிஸ்­தவ மண­ம­க­னுக்கு 35 வய­துக்கும் உயரம் 5 அடிக்கும் குறை­வான மண­மகள் தேவை. எம்­ம­தத்­தி­னரும் தொடர்பு கொள்­ளவும். கிரு­லப்­பனை (Colombo 6). 075 2576284.

  ***********************************************************

  புத்­தளம் வயது 51 RC தனியார் வங்கி ஒன்றில் பாது­காப்­பா­ள­ராக கட­மை­பு­ரியும் விவா­க­ரத்துப் பெற்­ற­வ­ருக்கு மண­மகள் தேவை. தொழில் புரி­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 032 2266490.

  ***********************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும் Chartered Accountant இந்­திய வம்­சா­வளி, 1984.10.18, பூசம் 12.58 p.m. பூச நட்­சத்­திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மண­ம­க­னுக்கு 22 – 30 வய­திற்­குட்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153. E–Mail: kandylogi@gmail.com 

  **************************************************************

  2017-04-24 16:29:25

  மணமகள் தேவை - 23-04-2017