• வீடு காணி விற்­ப­னைக்­கு - 16-04-2017

  வத்தளையில் 34P காணியுடன் புதிய வீடு உம் விற்பனைக்கு உண்டு. 0777 932262. 

  *************************************************************

  மட்டக்களப்பு நகரில் போதனா வைத்தியசா லைக்கு அண்மையிலும் ஆனைப்பந்திப் பிள்ளையார் கோயிலுக்கு மிக அருகிலும் 19 பேர்ச்சஸ் காணியி லுள்ள வீடு விற்பனை க்கு உண்டு. தொடர்புக்கு: 075 2191792. 

  *************************************************************

  வத்தளையில் 10 P இல் புதிய மாடி வீடு விற்பனைக்கு. 0777 932262.

  *************************************************************

  வத்தளை, நாயக்ககந்த, புவக்வத்தையில் 4 A/C ரூம் attached Bathroom, 3 Non A/C ரூம், 1 சாமி அறை, 1 Office Room, சமையல் அறை, சாப்பாட்டு அறை, 3 Car பார்க், சுற்றுமதிலுடன் கூடிய Luxury Palace House மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 0777 932262. 

  *************************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440.

  *************************************************************

  3 மாடி வீடு தெஹிவளை, களுபோவிலை யில் Architect Designed காற்றோட்டமும், வெளிச்சமும் நிறைந்த அழகிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வருமானம் பெறக்கூடியது. பள்ளிவாசல், விஷ்ணு கோவிலிற்கு அருகாமையில். 12 Perches  காணியில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடி ஒவ்வொன்றும் 3000 sqft 4 Bedrooms+ 2 Baths, கீழ்த்தளம் 2500 sqft 3 Bedrooms + 2 Baths, Roof Top 3200sqft இல் அமைந்த வீடு விற்பனைக்கு. 4 வாகனம் நிறுத்தக்கூடிய Garage with Roller Gate immediate sale Clear Title Deed–25 M Bank Loan arranged. Tel: 075 0134136/ 0759616565.

  *************************************************************

  மட்டக்களப்பு ஜெயந்தி புரம்  பன்சலை  வீதியில் வீட்டுடன்  கூடிய  10 பேர்ச்  காணி  விற்பனைக்குண்டு. விலை பேசி தீர்மானி க்கலாம். தொடர்புக்கு: 076 8672746.

   *************************************************************

  ஒருகொடவத்தை வெஹேர கொடெல்ல வீடு 42 இலட்சம். 6 அடி அகலமான வீதியு ள்ள, முச்சக்கரவண்டி ( Three  wheel)  மட் டும் செல்ல முடியும். 077 2633265.

  *************************************************************

  வெள்ளவத்தையில காலி வீதிக்கு அரு காமையில் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்டுக் கொண்டிருக்கும் 3 அறைகளுட னான Luxu ry Flats விற்பனைக்கு உண்டு. விலை 21 மில்லியன். தொடர்புக்கு: 077 3749489. 

  *************************************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனை, சங்க மித்த மாவத்தையில் 9 ½ Perches காணி உடன் விற்பனைக்கு உண்டு. வசந்த 075 7022878. 

  *************************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அண்மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சஸில் புதிதாக ஒன்றாக அமைக்கப்பட்ட முழுமையாக Tiles பதிக்கப்பட்ட 2,3 Rooms வீடுகள் தனித் தனி மின்சாரம், நீர் இணைப்புகளுடன். விலை 12.8 m. தொடர்புகளுக்கு: 071 4449 326, 071 4438000. 

  *************************************************************

  மன்னார் நகர் Field Street யில் பெரியவீடு (Colonial House) 48 பேர்ச்சஸ் சிறந்த சுற்றாடலில் விற்பனைக்கு உண்டு ஹோட் டல்/ திருமண மண்டபம்/ கொன் வன்ட் ஆகியன நடாத்துவதற்கு சிறந்த இடம் தொடர்புகளுக்கு: 071 4488486/ 011 2360 208.

  *************************************************************

  யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் 3 பரப்புக் களை கொண்ட காணியுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. கண்டி வீதிக்கு அரு காமை. 077 9197587/ 077 3644003.

  *************************************************************

  முள்ளியவளை சந்தைக்கு அருகாமை யில் முல்லைத்தீவு பிரதான வீதியில் கிணற்றுடன் கூடிய 30 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. கடைத் தொகுதி, அலுவலகம், வீடு அமைக்க உகந்த இடம். 077 1784107/ 021 2061027.

  *************************************************************

  கந்தானை 3 அறைகள் கொண்ட 06 பர்ச்சஸ் உடைய, வீடு விற்பனைக்கு. தரகர்கள் வேண்டாம். விலை ரூ 60 இலட்சம். 077 9745203.

  *************************************************************

  கொட்டகலையில் வீடு, காணிகளை விற்க எம்மோடு தொடர்புகொள்ளவும். ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கப்படும். 077 2813 558/ 051 2244267.

  *************************************************************

  தியசிறிகமயில் வீடு விற்பனைக்கு உண்டு. கிளங்கன் வைத்தியசாலை நடந்து போகும் தூரம். தொடர்புக்கு: 071 3184823.

  *************************************************************

  Jumma Masjid Road, Maligawatta, Colombo 10 இல் 1 ¼ perch இல் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 40 இலட்சம். தொடர்பு கொள்ளவும். 077 0401804.

  *************************************************************

  திருகோணமலையில் சகல வசதிகளு டன் வாகனத் தரிப்பிடத்துடன் மாடிவீடு இல: 140/31, 140/31/1, கடல்முக வீதியில் உடன் விற்பனைக்குண்டு தொடர்பு களுக்கு 077 7361303/ 072 7361303.

  *************************************************************

  மட்டக்களப்பு, புளியந்தீவு கிழக்கு அதிகார் வீதியில் 10 பேர்ச்சில் அமைந்த சகல வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 075 7542409. 

  *************************************************************

  மட்டக்களப்பு, சர்வோதய வீதியில் 183 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 7446568. 

  *************************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதி பிள்ளை யாரடியில் 10.75 பேர்ச்சஸ் காணி விற்பனை க்கு உண்டு. தொடர்புக்கு: 077 5841305. 

  *************************************************************

  கொழும்பு, தெமட்டகொட, புதிய வீடு 2 அறைகள், 2 குளியலறைகள், TV  Room  விற்பனைக்கு உண்டு. 109 இலட்சம். விலை பேசித்தீர்மானிக்கலாம்.  077 1055227.

  **************************************************************

  2017-04-18 15:00:12

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 16-04-2017