• மணமகள் தேவை - 16-04-2017

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9 ¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702

  *******************************************************

  யாழ்ப்பாணம் வடமராட்சி உயர்வேளாள இந்து உயர் அந்தஸ்துள்ள பெற்றோர் 1985 அக்டோபர் 17 இல் பிறந்த அனுஷ நட்சத்திர  செவ்வாய் குற்றமற்ற  Engineering  (S.L.I.E)  N.D.T. (Moratuwa)  தகைமை களையுடைய மகனிற்கு தகுந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொட ர்பு: 071 8416746.

   *******************************************************

  குருநாகல் நகரில் சொந்த தொழில் புரியும் 31 வயதுடைய 5’7’’ அழகிய முஸ்லிம் மணமகனுக்கு 23–27 வயதுக்குட்பட்ட நல்லொழுக்கமுள்ள அழகிய மணமகள் தேவை.  தொடர்பு கொள் ளவும். 072 1342 499. 

   *******************************************************

  கலேவெல வீடு ஒன்றை சொந்தமாகக் கொண்டுள்ள அழகான எனக்கு அன்பான  திருமணத்திற்கு 38 இற்கு குறைந்த முஸ்லிம் வறிய குடும்பத்திலிருந்து  அழகிய, மெல்லிய, திருமணமாகாத / விவாகரத்தான / விதவை / குழந்தைகள் உள்ள/அற்ற  துணை தேவை. சீதனம் தேவையில்லை. 072 4408370/066 5652537.

  *******************************************************

  திருமலை இந்து வயது 49 அரச சாதாரண தொழில் திருமணமாகாத மணமகனுக்கு அழகிய  நற்குணமுள்ள  மணமகளை எதிர் பார்க்கிறோம். சாதி, மதம் பார்க்காத வர்கள் தொடர்பு கொள்ளவும். 075 8133 289.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் கொழும்பில் பிர பல வங்கியில் வங்கி உத்தியோகத்த ராக கடமைபுரியும் 1990 இல் பிறந்த பூரட்டாதி 2 ஆம் பாதம், கும்பராசி மணமகனுக்கு மண மகள் தேவை. 077 2282518. 

  *******************************************************

  Non RC வெளிநாட்டில் தொழில்புரியும் தீய பழக்கமற்ற A/L வரை படித்துள்ள 32 வயது மணமகனுக்கு படித்த தொழில் புரியும் நல்லொழுக்கமுள்ள மணமகள் தேவை. தொடர்புக்கு: 075 8331041. 

  *******************************************************

  மன்னார் இந்து வேளாளர் 1981 அச்சு வினி செவ்வாயுண்டு. Canada Citizen உள்நாட்டில் அழகான மணமகள் தேவை. யாழிந்து குருகுலம் 1982 மிருக சீரிடம் 2, செவ்வாயுண்டு. Canada Citiz en உள்நாட்டில் அழகான மணமகள் தேவை. சிவனருள் திருமண சேவை. 076 6368056. (Viber, Imo, Whats App)

  *******************************************************

  2017-04-18 14:47:12

  மணமகள் தேவை - 16-04-2017