• வீடு காணி விற்­ப­னைக்­கு - 09-04-2017

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  *****************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 8 Perches 5 Bedrooms, 5 Bathrooms, 2 வாகன தரிப்­பிடம் CCTV, Solor Power, Remote Gate அனைத்து வச­தி­யுடன் புதி­தாக கட்­டிய Luxury மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெற முடியும். 077 3759044. தரகர் வேண்டாம்.

  *****************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 5330831, 011 4905203. 

  *****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 9 ½ Perch இல் 3 Bedrooms, Fully Tiled, Roller Gate, இரு வாகன தரிப்­பிடம் மற்றும் 6 Perches 3 Bedrooms, Fully Tiled புதி­தாக கட்­டிய வீடுகள் உயர் குடி­யி­ருப்பு பகுதி HNB, Sampath Bank Loan பெற முடியும். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ****************************************************

  610/01, Negombo Road, Wattala, Mabola, விமான நிலைய வீதிக்கு மிக அருகில். 4 ½  பேர்ச் காணி­யுடன் தனி வீடு அவ­சர தேவைக்­காக விற்­கப்­ப­டு­கின்­றது. விலை 85 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2044621, 077 9392809. 

  *****************************************************

  கல்­கிசை சந்தி, காலி வீதிக்கு அண்­மையில் ஹோல், 3 படுக்கை அறைகள், சமை­ய­லறை, 3 குளி­ய­ல­றைகள், மேலே ஆபிஸும் கொண்ட 6 பேர்ச்சில்  அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 78 இலட்சம். தரைப்­ப­குதி உண்டு. மோட்டார் சைக்கிள் மாத்­திரம் உள்ளே கொண்டு வரலாம். தரகர் தேவை­யில்லை. 011 2730941, 071 8387313. 

  *****************************************************

  அங்­கொடை, மஹ­புத்­க­மு­வையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய தண்ணீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வீடு. எண்­பத்­தைந்து இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. 011 2419405, 076 8378806. 

  *****************************************************

  கொழும்பு 10, மொஹிதீன் மஸ்ஜித் லேனில் இரு அறைகள், ஹோல், சமை­ய­லறை, வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 3429347. 

  *****************************************************

  கொழும்பு 13, விவே­கா­னந்த மேடு No. 102, வீடு விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை பிர­தே­சத்­தி­லுள்ள பல­கல ரோட்டில் 3 மாடி தனித் தனி வீடுகள் கட்­டின குறையில்     விற்­ப­னைக்கு உண்டு. 076 6142170. 

  *****************************************************

  இரத்­ம­லானை, சொய்­சா­புர தொடர்­மா­டியில் அமைந்­தி­ருக்கும் புதிய ‘B’ வகை­யி­லுள்ள B 31 என்ற இலக்­க­மு­டைய 3 ஆம் மாடி வீடொன்று விற்­ப­னைக்கு உள்­ளது. 2638587 பார்­வை­யிடும் நேரம்: 9.00– 5.00. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி MC முன்­பாக 24 P வீடும், தெஹி­வ­ளையில் 20 P, 11 P, 7 P காணியும்   புதிய பழைய வீடு­களும் கல்­கி­சையில் 10 P புது வீடு, 7 P வீடும் இரத்­ம­லா­னையில் 10 P புது வீடு 5 Rooms, 4 B. Rooms, 2 Car Parking, 7 P. வீடும் விற்­ப­னைக்கு உண்டு. ஸவாஹீர் 0777 788621, 075 0347640. 

  *****************************************************

  2 மாடி வீடு, 2 கடைகள் விற்­ப­னைக்கு. தெல்­தோட்டை நகர் மத்­தியில் Opposite Boc Bank பெறு­ம­த­மிக்க இரண்டு மாடி வியா­பார கட்­டடம். Tel. 077 7150848. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம் A9 வீதியில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. மிரு­சுவில் சந்தி புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்­றுக்கு அண்­மையில் உள்­ளது. மூன்று பக்கம் பாதை கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம் தொழிற்­சாலை, வேறு வர்த்­தக தேவை­க­ளுக்கு உகந்­தது.  தென்னை பயிர் செய்­கைக்கும் உகந்­தது. கோண்­டாவில் சந்­தியில் 1 ½ பரப்பு காணி உண்டு. 077 3991585, 075 5907780. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. June இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *****************************************************

  தெஹி­வளை, கௌடான Broadway 7 th Lane வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாடகை 30,000/=. ஒரு பேர்ச் 25 இலட்ச ரூபா. 8.5 பேர்ச்­சுடன். Tel. 011 2710143, 077 8977614. 

  *****************************************************

  Bambalapitiy 03 Bedrooms. Segull Apartment in Melbourne Avenue for sale. Swimming pool, Maid’s room & Toilet. Viewing Sunday. 8.30–-12.00 hours. Price LKR 25M. 072 7576616/077 1372700

  *****************************************************

  Wellawatte 01,02,03,04 Bedrooms Luxury apartment, for sale next to Marine Drive. Ready to occupy by August 2018. 077 1486666/ 011 2362672

  *****************************************************

  Colombo – Mt.Lavinia 02,03,04 Bedrooms Luxury apartments for sale. Ready to occupy by August 2017. 077 1486666/ 011 2362672

  *****************************************************

  வெள்­ள­வத்தை நெல்சன் பிளேசில் 3 Room, 3 Bathroom, 1120 Sqft புதி­தாக அமைக்­கப்­பட்ட தொடர்­மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 075 8315272

  *****************************************************

  கல்­முனை சந்தை அருகே பன்­ச­லைக்கு முன்­பாக சுற்­று­ம­தி­லுடன் 57 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 6999702

  *****************************************************

  Mount Lavinia Willieyam Road இல் மாபிள் பதிக்­கப்­பட்ட மூன்று மாடி வீடு, இரு­பு­றமும் கார் பார்க்கிங் வச­தி­க­ளுடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் இல்லை) 011 2360732/ 078 5228101 

  *****************************************************

  Kalubowila Land. 55 Perches. Half Developed. 200M from Hospital. Clear Deed. Quick sale. 071 6290881

  *****************************************************

  நாவ­லயில் 30 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 25 லட்சம் ஒரு பேர்ச். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Goodwin Realty. 077 7472812. Ideal for Tiles Stores/ or House.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதி facing. 22 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 10million. Goodwin Realty. 077 7472812. No Brokers.

  *****************************************************

  நுகே­கொட Lycium பாட­சா­லைக்கு அருகில் 30 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு. Ideal for Apartments. Goodwin Realty. 077 7472812

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hampden Lane Facing 10 Perch காணி உட­னடி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 10 Million. Ideal for Super Market Building. Goodwin Realty. 077 7472812.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 9 பேர்ச் காணி இரண்­டு­மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. விலை 75.5 மில்­லியன். Goodwin Realty. 077 7472812. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் Abon Side இல் 15 பேர்ச் ஒரு பேர்ச் 35 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Goodwin Realty. 077 7472812.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் Wasala Road 11 Perches Bare Land இரு பக்­கமும் பாதை­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 52 M. தரகர் வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4245067.

  *****************************************************

  47th Lane வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ருகில் 16 Perches 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 58 M. தரகர் வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4245067.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 9.2 பேர்ச் பழைய வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6633395.

  *****************************************************

  தெஹி­வளை Galle Road அதற்கு பக்­கத்தில் 20 பேர்ச், 30 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2542555.

  *****************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய 7 பேர்ச் தனி வீடு விற்­ப­னைக்­குண்டு. 13.5 மில்­லியன். தொடர்பு: 077 5554060.

  *****************************************************

  கொழும்பு – 14, நாக­லகம் வீதியில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 7306348.

  *****************************************************

  மல்­லாவி பிர­தான வீதியில் ஒரு ஏக்கர் காணி, கடைகள் கட்டும் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு, தொடர்பு: 077 1166858.

  *****************************************************

  யாழ்.நல்லூர் பகு­தியில் காணியும், திரு­நெல்­வேலி, கொக்­குவில், கல்­வி­யங்­காடு, கோண்­டாவில் மற்றும் இதர பகு­தி­களில் காணி/வீடும் விற்­ப­னைக்­குண்டு. யாழ்ப்­பா­ணத்தில் காணி/வீடு வாங்க/விற்க நம்­பிக்­கை­யுடன் ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரை தொடர்பு கொள்­ளவும் .  தொடர்­புக்கு: 077 2174038

  *****************************************************

  கல்­கி­சையில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட ஆடம்­பர குடி­யி­ருப்பு (Luxury Apartment) தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7347965.

  *****************************************************

  பாணந்­துறை பழைய காலி வீதி கொறக்­கா­ணையில், 7 பேர்ச்  3 Bed Room சகல வச­தி­க­ளுடன்   உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7209814.

  *****************************************************

  House located 1 ½ Km to Ragama Railway Station,100m to our Lady of Lourdes Thewatta. Three B/ rooms house in 17 Perches for Sale. 50 Lks. 077 8641608

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, புவக்­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு (விலை 55 இலட்சம்) விலை­பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 078 4472831/ 075 6264195

  *****************************************************

  கொட்­ட­கலை, ரொசிட்டா வீட­மைப்பில் 10 பேர்ச் காணியில் 4 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு புதிய தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. (விலை 34 லட்சம் மாத்­திரம்) தொடர்­பு­க­ளுக்கு:  077 2813558/ 051 2244267.

  *****************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ருக்கு அண­மையில் (மீப்­பிட்­டி­யவில்) சகல வச­தி­களும் கொண்ட, புதி­ய­தாக கட்­டப்­பட்ட 20  பேர்ச்­சசில் வீடு அவ­ச­ர­மாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5212390/ 077 7069074.

  *****************************************************

  வெள்­ள­வத்தை விவே­கா­னந்தா ரோட், தொடர்­மா­டியில் 1300 சதுர அடி கொண்ட இரண்டாம் மாடி வீடு 3 படுக்­கை­ய­றைகள் with AC, 3 குளி­ய­ல­றைகள், Hot Water, வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. சகல வச­தி­க­ளுடன்  விற்­ப­னைக்கு உண்டு (No Brokers) 077 7347511/ 072 8466014.

  *****************************************************

  இரத்­ம­லானை Borupane Centre Road, 9 பேர்ச், 2 அடுக்­கு­மாடி, Roof Top, 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 1 A/C Room, Fully Tiled, Remote Gate, 2 வாகன தரிப்­பிடம் கொண்ட ஆடம்­பர வீடு Residence Area, முஸ்லிம் பள்­ளி­வாசல் அருகில் உடன் விற்­ப­னைக்­குண்டு. 180 Lakhs. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 7664330/ 077 7292800.

  *****************************************************

  கொழும்பு 14 இல் கிரேண்ட்­பாஸில் 5.61 பேர்ச்சஸ் மாடி வீடு. வர­வேற்­பறை 2 படுக்­கை­யறை (மூன்று படுக்­கை­ய­றை­க­ளா­கவும் மாற்றி பயன்­ப­டுத்த முடியும்) கழி­வறை, கார்கள் நிறுத்­தக்­கூ­டிய வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4716853.

  *****************************************************

  முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட 2 படுக்­கை­ய­றைகள் தெளி­வான உறுதி குளிர்­சா­த­னப்­பெட்டி, சலவை இயந்­திரம், TV, கேபல் கனெக்சன், டெலிபோன் கனெக்சன், தேக்­கு­மர தள­பா­டங்­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஆறாம் மாடி­யி­லி­ருந்து தெளி­வான கடற்­கரை காட்­சியைப் பார்க்­கலாம். கீழ் தளத்தில் வாகனத் தரிப்­பிட வசதி, 24 மணி­நேர பாது­காப்பு சேவை. விலை 18.20 மில்­லியன். தொடர்­புக்கு: 011 2500077, 077 7778806.

  *****************************************************

  பண்­டா­ர­நா­யக்க பிளேஸ், துல்­மலை, மன்னார் மாவத்தை, ஜுனைட் மாவத்தை, ரூப­சிங்ஹ உத்­யாயை ஆகிய இடங்­களில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடுகள், காணிகள் உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 5866393, 077 9873928. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு 13.5 பேர்ச்சர்ஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 077 4789560, 077 6481847.

  *****************************************************

  என்­டே­ர­முல்ல ஜூட் வீதியில் பின்­ன­மெத 12 ½ பேர்ச்சர்ஸ் பெறு­ம­தி­மிக்க காணித்­துண்டு விற்­ப­னைக்கு உண்டு. அழை­யுங்கள்: 077 6769669, 077 3722848.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பன்­ச­லைக்கு அருகில் 12 பேர்ச்சர்ஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு. ஹெந்­தளை சந்­திக்கு 500M. ஒரு பேர்ச்சர்ஸ் 10 இலட்சம். 077 3945726.

  *****************************************************

  வத்­தளை, எல­கந்த சந்­திக்கு 500 m ப்ரைம் லேன்ட் Hope Residence இல் 6 பேர்ச்சர்ஸ். கூடிய விலை கோர­லுக்கு. 077 7671416, 011 2951439.

  *****************************************************

  கொழும்பு 15, கல்­வல சந்தி கொமர்­ஷியல் வங்கி அருகில் வாகனம் போகக்­கூ­டிய தனிப்­பா­தை­யுடன் வீடு கட்­டு­வ­தற்­கான காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 5930689.

  *****************************************************

  மட்­டக்­குளி, சென்ரல் ரோட் 20 Perch with House, பர்­குஸன் ரோட் 3 Storey Building பண்­ச­வத்த 36 Perch, Rathnapura 18 Perch, 35 Perch for Sale. Deen: 077 8892150.  

  *****************************************************

  இல. 838/28, அளுத்­மா­வத்தை, கொழும்பு – 15. (Royal Garden) இல் பாது­காப்­பான, அழ­கிய, அமை­தி­யான சூழலில் பெரிய வீடு­களைக் கொண்ட Scheme மில் இரண்டு மாடி கட்­ட­டத்­திற்­காக ஏறக்­கு­றைய 30% அளவில் கட்­டப்­பட்ட 6 பேர்ச்சர்ஸ் கொண்ட இடம் விற்­ப­னைக்கு உண்டு. நீங்­களே நேரில் சென்று பார்­வை­யிட்டு, பின் இடம் பிடித்­தி­ருந்தால் தொடர்பு கொள்­ளலாம். ஒரு பேர்ச் 30 இலட்சம். தொடர்­பிற்­கான இல: 076 6824411 (No Brokers)

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 14 பேர்ச் காணி 1 பேர்ச் விலை 65 இலட்சம். மற்றும் 17 பேர்ச்சில் அமைந்த ஒரு மாடி அழ­கிய வீடு. விலை 14 கோடி. 077 3550841.

  *****************************************************

  ஜா – எல, கப்­பு­வத்த, கொழும்பு வீதிக்கு முகப்­பாக 80 பேர்ச்சஸ் கொண்ட 4 அறைகள்  attached B/Room சகல வச­தி­க­ளை­யு­மு­டைய வீடு. இணைந்தாற் போலுள்ள அறை ஒன்றில் அனெக்ஸ் உடன் விற்­ப­னைக்கு. வெளி­நாடு செல்ல இருப்­பதால். 077 6653883, 072 5617044.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை நக­ருக்கு 3 ½ km தூரத்தில் கட்­டான வடக்கு. சகல வச­தி­க­ளையும் கொண்ட வீட்­டுடன் 15 பேர்ச்சர்ஸ் விற்­ப­னைக்கு. 077 3786416.

  *****************************************************

  மாத்­தளை, களு­தா­வளை முதலாம் வட்­டாரம் 20 பேர்ச்சஸ் காணியில் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் நான்கு படுக்கை அறைகள், ஹோல், சாப்­பாட்­டறை,  சமை­ய­லறை வேலைக்­காரர் கழிப்­ப­றை­யுடன் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 8026272, 072 7124747. 

  *****************************************************

  பேலி­ய­கொடை வத்­தளை பிர­தான வீதியில் இரு புறத்­திலும் 10 பேர்ச்சஸ் முதல் 200 பேர்ச்சஸ் வரை காணி விற்­ப­னைக்கு. ஏக்­கல, ஜா–எல, எலக்­கந்த 40 அடி கண்­டேனர் செல்­லக்­கூ­டிய களஞ்­சியம் / காணி விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு. 071 3056379.

  *****************************************************

  20 பேர்ச்சஸ் அனைத்து வச­தி­க­ளுடன் 6 அறைகள் கொண்ட காணி 10 அடி வீதி­யுள்ள அக்­கா­ணியில் மற்­று­மொரு பகு­தியும் விற்­ப­னைக்கு. முழுக் காணி­யா­கவோ, தனித்­த­னி­யா­கவோ கொள்­வ­னவு செய்ய முடியும். 077 5788791.

  *****************************************************

  நாவல 6 பேர்ச்சஸ் வீடு கட்ட உகந்த காணி விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் தேவை­யாயின் பெற முடியும். 076 9942871.

  *****************************************************

  கொழும்பு – 14, மகா­வத்த வீதி 10 பேர்ச்சஸ் மற்றும் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 12 இலட்சம். தொலை­பேசி: 071 6525282, 077 5774977.

  *****************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல நக­ருக்கு இடையில் துடுவே கெதர அனைத்து வச­தி­க­ளுடன் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 0193111 / 077 2783000.

  *****************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் மெரில் பொன்­சேகா மாவத்­தையில் புதிய வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் உடன் விற்­ப­னைக்கு. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 011 3104645.

  *****************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒபே­சே­க­ர­புர அபி­ன­வா­ராம வீதி ஒபே­சே­க­ர­புர, ராஜ­கி­ரிய. 077 3099093.

  *****************************************************

  கிரேண்ட்பாஸ், பபா­புள்ளே பிளே ஸில் 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. (விலை 26 இலட்சம்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். 076 7611099.

  *****************************************************

  அவி­சா­வளை, கொழும்பு பழைய தும்­மோ­தர வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பிர­தான வீதியில் இருந்து 5 நிமிட நடை­தூரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6901432/ 070 3973982.

  *****************************************************

  கம்­பஹா மாவட்டம் வத்­தளை எல­கந்த நக­ருக்கு அருகில், கொழும்பு – போபி­டிய 275 பஸ் வீதிக்கு மற்றும் எமில்டன் கால்­வாய்க்கு முகப்­பாக 10,12,20 பர்ச்சஸ் காணித் துண்டு 3, வைத்­தி­ய­சாலை, வங்கி, சுப்பர் மார்க்கட், பாட­சாலை, பன்­சல, பள்ளி கோவில் அருகில் கொழும்பு 15 க்கு 2 Km. 077 6025851.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு வாக­ரையில் பிர­தான வீதியில் கடற்­கரை, சூழலில் ஒரு ஏக்கர் (1), மற்றும் 3 ஏக்கர் hotel அமைப்­ப­தற்கு உகந்த காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0178775/ 076 3771227.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பாசிக்­குடா, கல்­குடா பிர­தே­சத்தில் 15 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 078 5680766.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பிர­தான வீதியில் இருந்து 50 மீற்றர் உள்ளே 56 பேச்சர்ஸ் உறுதிக் காணியில் சகல வச­தி­களும் கொண்ட வீடும் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. வச­திக்­கேற்ற மாதிரி பிரித்துக் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 9731401/ 077 1915650.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி சிவா­னந்தா பாட­சா­லைக்கு பின்­பக்கம் விபு­லா­னந்தா ரோட் கடற்­க­ரைக்கு பக்­க­மாக பரம்­பரை உறுதிக் காணி 34 பேர்ச், திடல்­பூமி 37 பேர்ச், பள்­ள­பூமி சேவ­யர்­பிளான் உண்டு. 17 காய்க்கும் தென்­னைகள், காய்க்கும் 4 ஆச­னிப்­பலா உட்­பட வீடு­கட்ட, பயிர்­செய்ய, மாட்­டுபுல் வளர்க்க, மீன்­வ­ளர்க்க காற்­று­வாங்க, அமைதி ஆறு­த­ல­டைய ஏற்ற இடம் கனடா செல்ல இருப்­பதால் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புகள்: வைத்­தியர் 077 3081100.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஜெயந்­தி­புரம் பன்­சாலை வீதியில் வீட்­டுடன் கூடிய 10 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8672747.

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2,3, rooms வீடுகள் தனித்­தனி மின்­சாரம், நீர் இணைப்­பு­க­ளுடன் விலை 12.8m. தொடர்பு: 071 4449326/ 071 4438000.

  *****************************************************

  கொழும்பு – 13, ஜிந்­துப்­பிட்டி தெருவில் 3 அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் டைல்ஸ் பதித்த 3 மாடி வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. இன்று முழு நாளும் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 0777 557262, 075 0472172. 

  *****************************************************

  வத்­தளை தெலங்­க­பாத்த கல்­யாணி மாவத்­தையில் 18 பேர்ச்­சஸில் இரண்டு மாடி வீடொன்றும் தனி வீடொன்றும் விற்­ப­னைக்­குண்டு. பிர­தான பாதைக்கு ½ Km தூரம் அனைத்து வச­தி­க­ளு­முண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 071 6337615.

  *****************************************************

  பள்­ளி­யா­வத்­தையில் 8 பேர்ச்சஸ் காணியில் வீடு கட்டி முடிக்­கப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு. சிறு பகுதி செய்ய வேண்­டியும் உள்­ளது. தொடர்பு இல: 077 8063768, 072 4429052. நேரம்: மாலை 5.00 – 9.00 (சிங்­க­ளத்தில் பேசவும்)

  *****************************************************

  ஹங்­வெல்ல, கிரிந்­தி­வெல வீதியில் இருந்து 2 Km தூண் அருகே 17.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 100 M தொலைவில் காணப்­ப­டு­கி­றது. ஒரு பேர்ச்சஸ் 75,000/=. 077 4438319 / 071 7212251.

  *****************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V. மணி.

  *****************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L,70L,80L,165L,225L, வீடு­களும் 5P,10P,12P  காணி­களும். 20000/= வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7588983/072 9153234.

  *****************************************************

  கிளி­நொச்­சியில் Permit உடன் ½ ஏக்­க­ரிலும் கூடு­த­லான நிலப்­ப­ரப்பில் 3 Bedrooms, 1 ஹோல், Kitchen, attached Toilet, Bathroom (Commode System) மின்­சாரம், தண்ணீர் வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. அத்­துடன் Annex (Toilet வச­தி­யுடன் உண்டு) 077 2544733 / 072 4105043.

  *****************************************************

  வத்­தளை Alwis Town இல் 20 Perches இல் 2 வீடுகள் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உள்­ளன. Bank Loan வச­தி­க­ளு­முண்டு. (Negombo Road இற்கு அரு­கா­மை­யி­லுள்­ளன) 0777 273019, 0777 172226. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் 3 ஆம் குறுக்­குத்­தெ­ருவில் 8.89 பேர்ச் காணியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. RE/ Max Ranushan  +94765480685 (Call 9.00 a.m. 7.00p.m.)

  *****************************************************

  Venus Merchant Properties Services எமது நிறு­வ­னத்தில் பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தியில் Deed உடன் தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 7.6 பேர்ச் காணி­யுடன் வீடும் வெள்­ள­வத்­தையில் உண்டு. 077 6449885.

  *****************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 20 பேர்ச்சஸ் இடத்­தோடு சிறிய அறைகள் கொண்ட சிறு வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 780,000/=. தொடர்பு: 071 5713335.

  *****************************************************

  Wellawatte, "Supun Arcade" சமீ­ப­மாக 6 Perch (32’ x 47’) மிகவும் பெறு­ம­தி­யான காணி 330 இலட்சம். Mount Laviniya, Galle Road க்கு மிகவும் சமீ­ப­மாக. "Sumanarama Road"  10 Perch காணி 200 இலட்சம். 16 Perch பாதை முகப்­பான காணி 320 இலட்சம், 8 Perch பெறு­ம­தி­யான காணி 160 இலட்சம். "Hena Road" 11 ½ Perch வீடு 120 இலட்சம். Kawdana 22 Perch 80’ x 80’ 6500 Square feet கட்­டி­டத்­துடன் Factory விற்­பனை 650 இலட்சம். "வாகனத் தரிப்­பிட வச­தியும் தூய்­மை­யான உறு­தியும் சகல ஆவ­ணங்­களும் உண்டு.” (நாம் பொய் பேச மாட்டோம், ஏமாற்ற மாட்டோம்.) Kattankudy Rahim Nana 077 7771925, 077 8888025.

  *****************************************************

  தெஹி­வளை, நெடி­மால Keels இற்கு அரு­கா­மையில் 10 Perch காணி­யுடன் 6 Attached Bathroom அறை­க­ளுடன், வாகனத் தரிப்­பிடம் Security. 42 Million. No Brokers. 071 4801883.

  *****************************************************

  Mattakkuliya, Royal Gardens 6.5 Perches. Available Urgent Sale 3 Million a Perch wattala, Thilankapatha Mawatha 13.5 Perches with 4 Bedrooms Houses for Sale. Beautiful House to Kandy and Negombo Road 19 Million Very Close to Mosque and Madrasa. 076 6343083.

  *****************************************************

  கட­வத்தை, இம்­பு­லாங்­கொ­டயில் புதிய வீடு 3 அறைகள் ஒரு இணைந்த குளி­ய­லறை 12.5 பேர்ச்சஸ் காணி 3 கிலோ மீட்டர் அதி­க­வேக பாதைக்கு 1 km புதிய கண்டி அதி­வேக பாதைக்கு. Electricity உண்டு. 071 6921811.

  *****************************************************

  பாணந்­துறை, சரிக்­கா­முல்­லையில் 10 Perch வீடு விற்­ப­னைக்கு. (land value) 1 minute to Galle Road, and food city & Bank, 4 Rooms, 2 Car Park. 75 Lakhs . 076 6298246. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம், கோப்பாய் ஆசி­ரியர் கலா­சாலை வீதி, இராச வீதி ஆகிய இரு­பு­றமும் பாதை­யுள்ள 4 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. ஆசி­ரியர் கலா­சா­லைக்கு பின்னால். 075 9448892. 

  *****************************************************

  3 மாடி வீடு தெஹி­வளை, களு­போ­வி­லையில் Architect Designed காற்­றோட்­டமும், வெளிச்­சமும் நிறைந்த அழ­கிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டி­யது. பள்­ளி­வாசல், விஷ்ணு கோவி­லிற்கு அரு­கா­மையில் 12 Perches  காணியில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடி ஒவ்­வொன்றும் 3000 sqft 4 Bedrooms+ 2 Baths, கீழ்த்­தளம் 2500 sqft 3 Bedrooms + 2 Baths, Roof Top 3200sqft  இல்  அமைந்த வீடு விற்­ப­னைக்கு. 4 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய GARAGE WITH ROLLER GATE  IMMEDIATE  SALE CLEAR TITLE  DEED–25 M BANK LOAN ARRANGED. Tel: 075 0134136/ 0759616565.

  *****************************************************

  No: 174, மட்­டக்­குளி Church Road, கொழும்பு – 15. University முன்­பாக வீடு விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு/ வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0317341, 072 2577848.

  *****************************************************

  A9 வீதி ஓமந்­தையில் பேக்­கரி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் 8 பரப்பு மேட்­டுக்­காணி உறு­தி­யு­டனும் புதி­தாக கட்­டப்­பட்ட கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8410379, 077 0790227. 

  ******************************************************

  2017-04-10 14:16:40

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 09-04-2017