• மணமகள் தேவை - 09-04-2017

  கனே­டிய குடி­யு­ரிமை பெற்ற, உயர் உத்­தி­யோ­கத்தில் உள்ள 5’ அடி 8 அங்­குல உய­ர­முள்ள, மது, புகைத்தல் பழக்­க­மற்ற, 60 வயது (யாழ்ப்­பாணம்) ஆணுக்கு, 50 வய­தை­விடக் குறைந்த, நற்­கு­ண­முள்ள, நாட்­டுப்­பற்­றுள்ள, ஓர­ளவு படித்த, கல்வி கற்கும் ஆர்­வ­முள்ள, ஆரோக்­கி­ய­முள்ள மெல்­லிய பெண்ணை எதிர்­பார்க்­கிறார். வன்னிப் பகு­தியில் இருந்து இந்துப் பெண்கள் மட்டும் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். குழந்­தை­யு­டையோர், விவா­க­ரத்துப் பெற்றோர் அல்­லது தார­மி­ழந்­தோரும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 4165540387.

  *******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 42 வயது திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 39,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30– 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில் புரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 076 5835949. 

  *******************************************************

  யாழ். காரை­ந­கரைச் சேர்ந்­த­வரும் தற்­போது கன­டாவில் நிரந்­தர வதி­விடம் உடை­ய­வரும் இந்து வேளாளர், 1985 ஆம் ஆண்டு பிறந்­தவர், கும்­ப­ராசி சதய நட்­சத்­திரம் இலக்­கி­னத்தில் செவ்வாய் உடைய மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 4287719. 

  *******************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் 46, உயரம் 5’ 9” அர­சாங்க உயர் தொழில் மற்றும் விரி­வு­ரை­யா­ள­ராக (B.Com, MBA in Fin CIMA) பணி­பு­ரியும் மக­னுக்கு 37 இற்கு உட்­பட்ட விரி­வு­ரை­யாளர் ஆசி­ரியை, டாக்டர் மற்றும் அரச உயர் தொழில்­பு­ரியும் மண­ம­களை மலை­ய­கத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். 0777 317136. 

  *******************************************************

  39 வயது விவா­க­ரத்துப் பெற்ற இ. வம்­சா­வளி Accountant தொழில்­பு­ரியும் கொழும்பில் சொந்த வீடும் இரக்க குணமும் உடைய மக­னுக்கு பெற்றோர் துணையை வித­வைகள் அல்­லது கண­வனை இழந்­தோ­ரிடம் இருந்து மட்டும் எதிர்­பார்க்­கி­றார்கள். நல்ல பொறுப்­புள்­ள­வ­ரா­கவும் குடும்பப் பாங்­கா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். வேறு தடைகள் இல்லை. 077 3028077. 

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (முக்­குலம்) 1977.12.14 (3.55 a.m.) மகர ராசி திரு­வோணம், இள­மை­யான தோற்­ற­மு­டைய, இதற்கு முன்னர் விவா­க­மா­கா­தவர். B.Com/ MA பட்­ட­தாரி இலண்­டனை தலை­மை­ய­க­மாகக் கொண்ட நிறு­வ­னத்தின் இலங்­கைக்­கான பொறுப்­ப­தி­காரி. பொருத்­த­மான மண­மகள் தேவை. ஆசி­ரியை அல்­லது Bank Executive ஆக பணி­பு­ரிவோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: Viber: 077 4132658, WhatsApp 0777 262305.

  *******************************************************

  மலை­யகம் ஆதி திரா­விடர் 1986 இல் பிறந்த ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அர­சாங்க தொழில்­பு­ரியும் வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 2878941, 076 9648941. (8.00– 4.00 குள் தொடர்பு கொள்­ளவும்)

  *******************************************************

  கொழும்பு, R.C., பரதர் குலத்தைச் சேர்ந்த தனியார் கம்­ப­னியில் உயர் பதவி வகிக்கும் 5’ 9” உய­ர­மு­டைய 38 வயது மக­னுக்கு 29– 35 வய­துக்கு இடைப்­பட்ட குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 7 p.m. ற்கு பின் தொடர்பு கொள்­ளவும். 077 3255119. 

  *******************************************************

  கொழும்பு கள்ளர் இனம் 33 வய­து­டைய வெளி­நாட்டில் சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. முக்­கு­லத்தோர் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். 0777 606158. WhatsApp. 0777 145360. 

  *******************************************************

  பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் Executive ஆக பணி­பு­ரியும் 1986 இல் பிறந்த பூர நட்­சத்­திரம், மலை­யகம் இந்து மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கொழும்பில் தொழில் புரிவோர் விரும்­பத்­தக்­கது. 072 1919300. thamilsel@outlook.com  

  *******************************************************

  1980 உயரம் ஆறடி பட்­ட­தாரி, சுவிட்­சர்­லாந்து குடி­யு­ரிமை, Airlines ஒன்றில் Sales Manager ஆக பணி­பு­ரியும் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த உய­ர­மான அழ­கிய மண­மகள் தேவை. 071 6771323. 

  *******************************************************

  கொழும்பு இந்து 1978 இல் பிறந்த மேச ராசி அஸ்­வினி நட்­சத்­திரம் செவ்வாய் 8   இல் கொண்ட நிறு­வன உரி­மை­யாளர் உயரம் 5’ 1” பொது நிற­முள்ள தனது மக­னிற்கு உயர்­த­ரம்­வரை கற்ற பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். குலம், ஜாதி கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 072 3509604. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1984, கார்த்­திகை 3, செவ்­வா­யுண்டு. Network Engineer, Australia Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, தகு­தி­யா­னவர் தேவை. யாழிந்து வேளாளர் 1991, ரோகினி, செவ்­வா­யுண்டு. Doctor London Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யா­னவர் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Imo, WhatsApp) 

  *******************************************************

  குரு­ணாகல் நகரில் சொந்தத் தொழில் புரியும் 31 வய­து­டைய 5’ 7” அழ­கிய முஸ்லிம் மண­ம­க­னுக்கு 23– 27 வய­துக்­குட்­பட்ட நல்­லொ­ழுக்­க­முள்ள அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 072 1342499. 

  *******************************************************

  பது­ளையைச் சேர்ந்த கொழும்பில் Driver ஆகவும் மெக்­கா­னிக்­கா­கவும் தொழில்­பு­ரியும் 66 ஆம் ஆண்டில் பிறந்த, 5’ 6” உய­ர­மு­டைய உயர் சம்­பளம் பெறும் திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு 50 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. (விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) 076 9610846. 

  *******************************************************

  கிறிஸ்­தவம் 1981 இல் பிறந்த, நிதி முகா­மை­யா­ள­ராக தொழில்­பு­ரியும் சகல வச­திகள் உடைய மக­னுக்கு ஏற்ற மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 9394293, 035 2231199. Email: edinson90.a@gmail.com 

  *******************************************************

  கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Software Engineer ஆக வேலை செய்யும் யாழ். இந்து செங்­குந்த முத­லியார் 1986 அச்­சு­வினி 3 ஆம் பாதம். 2 இல் செவ்வாய், பாவம் 62 ¾, உயரம் 5’ 9” மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நேரடித் தொடர்­புக்கு: 077 6508376.

  *******************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1981, அனுசம் 1, செவ்வாய் தோஷ­மற்ற, கிரக பாவம் 24, BSc Engineer (Quantity Surveyor ஆக அபு­தா­பியில் கட­மை­யாற்றும் மக­னிற்கு படித்த மெல்­லிய அழ­கான மண­மகள் தேவை. அபு­தா­பியில் குடும்­ப­மா­கவும் வசிக்­கலாம். தொடர்­புக்கு: 021 2225175. 

  *******************************************************

  கொழும்பு இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்றும் நற்­கு­ண­மு­டைய 50 வய­து­டைய தன் தம்­பிக்கு மூத்த சகோ­தரி 42 வய­திற்குள் மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். இவ­ருக்கு சொந்த வீடு, வாகனம், மாத வரு­மானம், ஏனைய வச­தியும்  கொண்­டவர். விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் வித­வை­களும் ஏனை­யோரும் தொடர்­பு­கொள்­ளவும்: 075 5265610, 072 5615749. 

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1982, சுவாதி, Doctor Sri Lanka Vegetarian மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com

  *******************************************************

  இந்து, மலை­யகம், வயது 34, வெளி­நாட்டில் மருத்­துவ கல்­வியை முடித்து வந்­துள்ள மண­ம­க­னுக்கும், கன­டாவில் IT உத்­தி­யோகம் பார்க்கும் 29 வய­துள்ள மண­ம­க­னுக்கும் பொருத்­த­மான மண­ம­கள்­மாரை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3143940. 

  *******************************************************

  Dr,1985 யாழிந்து வேளாளர் மண­ம­க­னுக்கு Dr. மண­மகள் தேவை. தொடர்பு: 077 5748372. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1988, சதயம், செவ்வாய் 7 இல் Vegetarian, Campus Lecturer மண­ம­க­னுக்கு படித்த, அழ­கான, பண்­பான Vegetarian மண­மகள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 011 2514070, 077 5806843.    

  *******************************************************

  கண்­டியைச் சேர்ந்த, இந்து மலை­யாளம் லக்­கி­னத்தில் செவ்வாய் குற்­ற­முள்ள, வெளி­நாட்டில் தொழி ல்­பு­ரியும், 37 வய­து­டைய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்பு: 077 5273862.

  *******************************************************

  யாழ் இந்து விஸ்­வகும் 1981, கேட்டை, Admin Officer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவக்­கச்­சேரி. 077 4380900. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, புனர்­பூசம், Accountant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *******************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1985, Lawyer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1979 , கார்த்­திகை – 4 பாவம் – 73, 11 இல் சூரி, செவ், BSc, MSc, PH.D படித்து குறு­கிய காலத்தில் விவா­க­ரத்தான் Senior Lecturer ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com. 

  *******************************************************

  கொழும்பை  பிறப்­பி­ட­மாக கொண்ட, முக்­கு­லத்தை சார்ந்த  37 வய­து­டைய மண­ம­க­னுக்கு  பெண் தேவை. 077 8565448.

  *******************************************************

  இந்து வெள்­ளாளர் 1984 ஆம் ஆண்டு  பிறந்த 8 இல் செவ்வாய் Computer Graphics Designer  ஆக  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொழில் புரி­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது.  தொடர்­பு­க­ளுக்கு :075 2722031.

  *******************************************************

  R.C. 44 வய­து­டைய U.K.Citizen மற்றும் 29 வய­து­டைய அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்­ள­வர்க்கும் மண­ம­கள்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 0178775, 076  3771227.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு உயர் குரு­குலம் சைவ, 1985ஆம் ஆண்டு  பிறந்த திரு­கோ­ண­ம­லையில் விஞ்­ஞான பாட  ஆசி­ரி­ய­ரா­கவும், University Batch top (BSC)  தகு­தி­யு­மு­டைய மண­ம­க­னுக்கு  பெற்றோர் படித்த  தற்­போது அர­ச­து­றையில் பணி­யாற்றும் நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு : 077 6766179.

  *******************************************************

  இந்து வேளாளர் 85 ஆம் ஆண்டு பிறந்த அவுஸ்­தி­ரே­லியா மண­ம­க­னுக்கு  உள்­நாட்டு  மண­மகள்  தேவை.  தொடர்­பு­க­ளுக்கு ராணி  திரு­மண சேவை, இல –131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை–026 2226877,077 5252601.

  *******************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், 1990 இல் பிறந்த திரு­வோணம் நட்­சத்­திரம் தனியார் பணியில் உள்ள மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5424811.

  *******************************************************

  இந்து எந்த பொறுப்பும் இல்­லாத விவா­க­ரத்து பெற்ற 43 வயது மருந்து கம்­பனி ஒன்றில் Marketing Executive ஆக வேலை பார்க்கும் சொந்த வீடுள்ள தன் மக­னுக்கு தாயார் வரன் தேடு­கின்றாள். விவா­க­ரத்து பெற்ற 30–40 வய­திற்­குட்­பட்ட பெண்ணும் விண்­ணப்­பிக்­கலாம். மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாக கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 9798967.

  *******************************************************

  திரு­மலை இந்து வயது 49 அரச சாதா­ரண தொழில் திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு அழ­கிய நற்­கு­ண­முள்ள மண­ம­களை  எதிர்­பார்க்­கிறோம். சாதி மதம்  பார்க்­கா­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 075 8133289.

  *******************************************************

  1958 இல் பிறந்த மொட்ட வெள்­ளாளர் இனத்தை சேர்ந்­தவர் கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்­ப­வ­ருக்கு விதவை அல்­லது அதற்கு தகு­தி­யான துணை தேவை. 077 7954608.

  *******************************************************

  யாழ்.இந்து நளவர், 33 வயது 8 செவ்வாய் உடைய அரச தொழில் பார்க்கும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பெற்றோர் பட்­ட­தாரி வேலை செய்யும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 9455894.

  *******************************************************

  இந்து வேளாளர் வயது 42. கனடா சிற்­றிசன், விவா­க­ரத்­தா­ன­வர்கள் பிள்­ளை­க­ளு­டனும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­புக்கு: 076 3368278.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு இந்து வணிக செட்டி 1973 பிறந்த உத்­தர நட்­சத்­திரம் கன்னி ராசி. லண்டன் சிட்­டிசன் மண­ம­க­னுக்கு பெற்றோர் ஆங்­கில அறி­வுள்ள அழ­கிய குண­மான 30–38 வயது திரு­மணம் முடித்து வெளி­நாடு செல்ல விரும்பும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும்: 031 2227552/ 077 8154858.

  *******************************************************

  Kegalle மாவட்­டத்தில் வயது 40 வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (திரு­ம­ணத்தின் பின் வெளி­நாடு செல்ல வாய்ப்­புள்­ளது) சாதா­ரண குடும்­பத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 075 5419995.

  *******************************************************

  42 வயது divorced Engineer வெளி­நாட்டில் வசித்­து­வ­ரு­கின்றார். (France Citizen) 35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட மண­மகள் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. 076 6343083.

  *******************************************************

  கனடா 37 வயது, அவுஸ்­தி­ரே­லியா 31 வயது, அமெ­ரிக்கா 30 வயது மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 076 7079790.

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர், 32 வயது, சுவாதி, 5’6’’ செவ்வாய் குற்­ற­மற்ற, பிரான்ஸ் PR உள்ள எழுத்­துடன் மட்டும் குழம்­பிய மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் மட்டும் மண­மகள் தேவை. T.P. 072 5419039 (Phone + Viber ) 

  *******************************************************

  பிரான்சில் வதி­விடம் பெற்ற இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு நன்கு படித்த, இந்து சமய, அதே குலத்தைச் சேர்ந்த 35–40 வய­து­டைய  மண­மகள் தேவை.  தொடர்­புக்கு :  மயில்­வா­கனம் 0033751069416. தொடர்பு கொள்ள வேண்­டிய  நேரம்  இலங்கை  நேரப்­படி  கிழமை,  நாளில் காலை 7.30 மணிக்கு  பின்பும் சனி, ஞாயிறு எந்­த­நே­ரமும்  No. 01, Souare De Toulon, 95 380, Loures, France. 

  *******************************************************

  யாழ். இந்து, குரு­குலம், 1974 சித்­திரை, டாக்டர் (MBBS) ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, குடும்பப் பாங்­கான உள்­நாட்டு மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றார்கள். முதல் கடி­தத்தில் ஜாதகக் குறிப்பும், குடும்ப விப­ரமும் பெண்ணின் அண்­மையில் எடுத்த படத்­தையும் அனுப்­பவும். பொருத்­த­மற்ற குறிப்­பு­களும் படமும் அனுப்பி வைக்­கப்­படும். விப­ரங்­களின் இர­க­சியம்  பேணப்­படும். மின்­னஞ்சல் ‘thiru368@gmail.com’ கடிதம் மூல­மாக தொடர்­பு­கொள்ள G– 306, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  2017-04-10 13:57:32

  மணமகள் தேவை - 09-04-2017