• வாடகைக்கு 02-04-2017

  113/3, கௌதமி மாவத்தை, வெல்­லம்­பிட்­டியில் படுக்கை அறைகள் 3 உடன் சமையல் அறை, குளியல் அறை, பெரிய மண்­டபம், வராந்தை மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய 3 பேர்ச் அளவில் முற்­றத்­துடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6530044. 

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartment வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 5 Rooms, 5 Bathrooms மற்றும் 3 Rooms, 2 Bathrooms மற்றும் 2 Rooms, 2 Bathrooms வீடுகள் விசேட வைப­வங்கள், வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 0777 001375 (Owner)

  **********************************************

  தெஹி­வளை, Williams இல் Galle Road க்கு அரு­கா­மையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது விசேட வைப­வங்­க­ளுக்கு 3 Rooms, 2 Bathrooms மற்றும் 2 Rooms, 2 Bathrooms, Fully Furnished வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 076 5995504. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. வேலைக்குப் போகி­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 122897. 

  **********************************************

  கல்­கி­சையில் Sai Abodes, Apartment 1,2,3 B/R Fully Furnished  Houses Daily  3500/= up, Monthly 60,000/= up, Furnished  Rooms 1500/= up. Monthly 30,000/= up yearly 20% off with parking. A/C Van வச­தி­யுண்டு. 077 5072837.

  **********************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு 18/3, Station Road, Colombo 06. 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  **********************************************

  தெஹி­வளைச் சந்­தியில் பேருந்து நிலையம், புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்­றுக்கு மிக அண்­மையில் வர­வேற்­பறை, இரண்டு அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 0777 661216. 

  **********************************************

  இலக்கம் 45/15, குருந்­து­கா­வத்தை பெல்­லன்­தர, தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள், 2 மண்­ட­பங்கள், 2 சாப்­பாட்டு அறைகள், 2 சமையல் அறைகள், 4 வாக­னங்கள் தரிப்­பிட வசதி மற்றும் இரு பகு­தி­க­ளுடன் சகல வச­தி­க­ளு­டனும் முற்­றாக டைல்ஸ் இடப்­பட்ட வீடு வாட­கைக்கு உடன் உள்­ளது. அலு­வ­லகம் தனி அல்­லது இரு குடும்­பங்­க­ளுக்கு உகந்­தது. வாடகை ரூபா 80,000/= பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: வீட்டு உரி­மை­யாளர்: வட்சப்/ வைபர்/ ஐ.எம்.ஒ. 0097 477963727, 077 6007698, 077 5340072.

   **********************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளியல் அறை-­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க-­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

   **********************************************

  Dehiwela, Malwatha Road இல் 2 படுக்கை அறைகள், Hall, Toilet மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. 076 5556247. 

  **********************************************

  சொய்­சா­புர புதிய தொடர்­மா­டியில் C Block இல் முற்­றிலும் மாபிள் பதித்த இரு அறைகள், பெரிய Hall, Kitchen உடன் வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 359995. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva மாவத்­தையில் அமைந்­துள்ள Beauty Saloon ஒன்றில் ஒரு பகுதி இடம்: Ladies Tailoring நடத்­து­வ­தற்கு வாட­கைக்கு உண்டு. தேவை­யா­ன­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 3213366. 

  **********************************************

  தெஹி­வ­ளையில் தனி வழிப் பாதை­யுடன் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. Only for Couple, கல்­கி­சையில் 2 Bedrooms House வாட­கைக்கும் மற்றும் விற்­ப­னைக்கும் உண்டு. 071 4358891, 077 7141337. 

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom, வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­களும் இங்கு உள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  **********************************************

  Dehiwela, Malwatha Road இல் 2 படுக்கை அறைகள் மற்றும் சகல வச­தி­யுடன் Tiles பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. தனி வழிப் பாதை, நீர், மின்­சாரம் etc.... 075 5600647. 

  **********************************************

  Colombo 3, Alfred Place, Independent House for Rent. Immediate Occupation. கொழும்பு 3, அல்­பிரட் பிளேஸில் சகல வச­தி­க­ளுடன் 3 படுக்கை அறைகள், நவீன சமை­ய­லறை, வீட்டுப் பணி­யா­ள­ருக்­கான குளி­ய­ல­றை­யு­டனும் வீடொன்று வாட­கைக்கு உள்­ளது. சக­ல­வி­த­மான தள­பா­டங்­க­ளு­டனும் குளி­ரூட்­டப்­பட்ட A/C படுக்கை அறைகள் (Master Bedroom) அத்­துடன் வாகனத்  தரிப்­பி­டமும் உண்டு. இது வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் அலு­வ­லக முதன்மை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் மற்றும் 3– 4 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட சிறு குடும்­ப­மொன்­றுக்கும் பொருத்­த­மா­னது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இல. 076 5784719. 

  **********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை வாட­கைக்கு. சமை­ய­லறை, Toilet வச­தி­க­ளுடன் உண்டு. (காலை 10– மாலை 6 மணி­வரை. Weekdays only) 011 2739590. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தா ரோட் தொடர்­மா­டியில் இரண்டாம் மாடி வீடு 3 படுக்கை அறைகள் with A/C, 3 குளி­ய­ல­றைகள், Hot Water, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 0777 347511. 

  **********************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Apartment with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

  **********************************************

  Wellawatte IBC Road இல் Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 5157650. 

  **********************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories ) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு|: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Manning Place Apartment இல் அறை வாட­கைக்கு உண்டு. Tel. No: 076 8753708. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9837405. 

  **********************************************

  பெரிய அறை, டைல்ஸ், Pantry Cupboards உட்­பட அனைத்து வச­தி­யுடன் மாத வாடகை 30,000/=. 6 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 072 1924512. 

  **********************************************

  3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், முழு­மை­யாக டைல்ஸ், கார் பார்க்கிங் உட்­பட மாத வாடகை 70,000/=. 6 மாத முற்­பணம். அலு­வ­லக உத்­தி­யோ­கத்­திற்கு உகந்­தது. தொடர்­புக்கு: 072 1924512. 

  **********************************************

  தெஹி­வளை, வெண்­டவற் பிளேஸ் அப்­பார்ட்­மண்டில் வீடு நாள் மற்றும் மாத வாட­கைக்கு. A/C, Non A/C யுடன் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0359935, 0777 250572. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedroom, A/C, 2 Bathroom, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park)) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  **********************************************

  வீடு வாட­கைக்கு (Annex) உண்டு. Dehiwela, Nithimala அருகில் வேலை பார்க்கும் ஆண்கள் 2 பேருக்கு உகந்­தது. ஒரு­வ­ருக்கு 5000/= ஒரு மாத முற்­பணம். 077 5400694. ஒரு அறை, ஒரு சமையல் அறை, Hall, Bathroom 

  **********************************************

  வெள்­ள­வத்தை, கொலிங்வுட் பிளேஸில் விசா­ல­மான கீழ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 பெரிய அறைகள், 3 குளியல் அறைகள், பெரிய Hall, Dining அறை, Reception அறை, Kitchen முன், பின் Outside Space, 1 Parking இடம், Separate Entrance. Water and Electricity bill Shared by %. Minimum 2 years let to Families or small business. No Brokers. 076 5874711. 

  **********************************************

  Wellawatte, Charliment Road வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் 1 st Floor இல் ஒரு வீடு வாட­கைக்கு உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். விப­ரங்­க­ளுக்கு: 2592058 மூலம் தொடர்பு கொள்­ளவும். (No Brokers Please) 

  **********************************************

  தெஹி­வளை பகு­தியில் 6000 sqft Building 3 மாடி. Parking, 100 KV Electricity காலி வீதிக்கு மிக அரு­கா­மையில். வாடகை பேசித் தீர்­ம­னிக்­கலாம். Contact: 0777 328165. 

  **********************************************

  Apartment குறு­கிய கால வாட­கைக்கு. தெஹி­வளை, வெள்­ள­வத்­தையில் 1, 2 B/ Room, Sea view முழு­மை­யான தள­பாடம், Wifi, Cable TV, சமை­ய­லறை உப­க­ர­ணங்கள், Washing Machine மற்றும் Linen Provided. வாகன தரிப்­பிடம், 24 மணித்­தி­யால Intercom பாது­காப்பு, Transport வசதி. Email: shvaeuro@yahoo.com 0777 778806, 077 1434343.

  **********************************************

  Mt. Lavinia Two BR Home for Rent. Professional Bachelors preferred. Tel. 077 1611705. 

  **********************************************

  Wellawatte, Vivekananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot water, Fully furnished Apartment (Sea view) (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு ஏற்­றது. (Lift, Car parking available) 077 1424799 / 077 8833536.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் (Off Dickmans Road) Ground Floor இல் 3 படுக்கை அறைகள், 2 attached Bathroom, Kitchen, Pantry, Big Hall, Servant தங்­கு­மிடம் & குளி­ய­லறை, சிறிய Garden, 2 Car Parking வச­தி­யுடன் வாடகை 85,000/=. 10 மாத முற்­பணம். இந்­துக்கள் விரும்­பப்­ப­டுவர். (தள­பாடம் இன்றி) (No Brokers) 077 1937579. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் விசா­ல­மான 4 அறைகள், 2 Bathrooms, Separate Entrance வுடன் கூடிய பெரிய வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Parking & Lift வசதி இல்லை. உடனே குடி புகலாம். Market, Schools, Railway Station க்கு அரு­கா­மையில் உள்­ளது. 0777 587300. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும், உயர் கல்வி கற்கும் பெண்கள் மட்டும் ஒரு­வ­ரா­கவோ, இரு­வ­ரா­கவோ தங்­கலாம். 077 3592698. 

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை, சென். பெனடிக்ஸ் மாவத்­தையில் இரண்டாம் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளு­டனும் வீடு வாட­கைக்­குண்டு. புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 072 2907322.

  **********************************************

  வத்­தளை, கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதியில் அனைத்து வச­தி­க­ளுடன் அனெக்ஸ் வாட­கைக்கு. தம்­ப­திக்கு விஷே­ட­மா­னது. 011 2937064/ 071 2670062.

  **********************************************

  ராஜ­கி­ரிய நாண­யக்­கார மாவத்­தையில் 3 Rooms, 2 Wash room, Parking, Full Tile பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. No Brokers. Rent – 40, 000/= தொடர்­புக்கு. 076 6411194.

  **********************************************

  இரத்­ம­லானை “நெழும்­பு­ர”யில் தோட்­டத்­துடன் தனி வீடு. மூன்று அறைகள், 2 குளியல் அறை, வேலையாள் கழி­வறை, அமை­தி­யான சூழலில் டெலிபோன், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் குத்­த­கைக்கு. வாடகை. 50,000/= 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். தொடர்பு: 078 4570745.

  **********************************************

  மட்­டக்­கு­ளியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு அறை­களைக் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் உட்­பட சகல வச­தி­களும் உண்டு. தொடர்பு: 077 5446143.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை குணா­னந்த மாவத்­தையில் ரோட்­டோரம் முதல் மாடியில் இரண்டு அறை­க­ளுடன், இரண்டு குளி­ய­ல­றைகள், ஹோல், கிச்சன், கரண்ட், தண்ணீர் பில்ஸ் Separate. மாத வாடகை 30,000/=. ஒரு வருட முற்­பணம். மாத வாடகை கட்­டவும். முற்­பணம் திருப்பி தரப்­படும். 077 6447014.

  **********************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13 இல் கடை வாட­கைக்கு உண்டு. வாசல வீதிக்கு முகப்­பாக வசிக்­கக்­கூ­டிய சூழல். கீழ் மாடி மற்-றும் முதலாம் மாடி உண்டு. பார்­மசி, கொமி­னி­கேஷன், டேக் எவே (Take Away) வைத்­திய பரி­சோ­தனை/ மருந்­தகம், அழகு நிலையம், சலூன் இற்கு பொருத்­த­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு: 076 7229701, 075 6698018. 

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்­தையில் தனி­வழி பாதை­யுடன் கீழ்­மா­டியில் (Basement), தள­பா­டங்­க­ளுடன் (Furnished) இரண்டு அறை­க­ளுடன் வீடு நாள்/ மாத கணக்கில் வாட­கைக்கு உண்டு. 077 7326603.

  **********************************************

  வர்த்­தக நிலையம்/ கட்­டிடம் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. கொழும்பு 10 பிர­தான வீதியில் அமைந்­துள்ள இரண்டு மாடி கட்­டடம் 12,000 சதுர அடி அனைத்து வச­தி­க­ளுடன். ஸ்டோர்ஸ், தங்­கு­மிடம் உகந்­தது. தொடர்பு: 077 3440504.

  **********************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Living Room, Car Parking வச­தி­க­ளுடன் கீழ்­மாடி, மேல்­மாடி என 2 ஆம் வெவ்­வே­றாக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 8524053, 0775774222. 

  **********************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 2 மாடி வீடு Store ஆக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 8524053, 077 5774222.

  **********************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 3423452. தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

  **********************************************

  கொழும்பு 13, ஜம்­பட்டா வீதியில் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9760409.

  **********************************************

  கொழும்பு – 04, பம்­ப­லப்­பிட்டி யுனிடி பிளாஷா முன்னால் 3 மாடி கடை வாட­கைக்கு உண்டு. தொ.இ. 072 5057398.

  **********************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2352852/ 077 2543113.

  **********************************************

  வெள்­ள­வத்தை, சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் கீழ் மாடி அறை மற்றும் Annex வாட­கைக்­குண்டு தொடர்பு: பி.ப 2 மணிக்கு மேல். 078 5676544.

  **********************************************

  271/2, காலி­வீதி கல்­கி­சையில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 அறை, ஹோல், குளி­ய­லறை கொண்ட புதிய வீடு வாட­கைக்­குண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 0777 293457, 2713747.

  **********************************************

  இல, 29/2, கல்­யாணி வீதி, பாமன்­கடை, வெள்­ள­வத்­தையில் வீடொன்றில் 2 அறைகள் ஒரு வருட வாட­கைக்­குண்டு. காலை 9 மணி­யி­லி­ருந்து மாலை 3 மணி­வரை தொடர்­பு­கொள்­ளவும். 076 5859456.

  **********************************************

  களு­போ­வில ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில் 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன், நீர், மின்­சாரம் புறம்­பாக உள்­ளது. 17/6 அத்­போ­திய பாதை களு­போ­வில தெஹி­வளை. 071 8174452.

  **********************************************

  வெள்­ள­வத்தை றோயல் பேக்­க­ரிக்கு அரு­கி­லுள்ள பொஸ்­வெல வீதியில் தனி அறை வாட­கைக்கு உண்டு. மாத­வா­டகை 12000/= படிக்கும் அல்­லது தொழில்­பு­ரியும் ஆண் ஒரு­வ­ருக்கு கொடுக்­கப்­படும். RC அல்­லது N.R.C சம­யத்­தவர் விரும்­பத்­தக்­கது. 076 3706615.

  **********************************************

  வெள்­ள­வத்தை Bosswell Place இல் அமைந்­தி­ருக்கும் வீட்டில் படிக்கும் or வேலை­பார்க்கும் ஆண்­க­ளிற்கு பகிர்ந்து கொள்ளும் அறை வாட­கைக்­குண்டு. 077 4893338.

  **********************************************

  வேலணை வங்­க­ளா­வடி சந்­தியின் பிர­தான வீதியில் 6 அறைகள், பெரிய Hall, 7 பரப்பு மதி­லுடன் கூடிய வீடு குத்­த­கைக்கு. வெள்­ள­வத்­தையில் வீட்டு தள­பா­டங்கள் மலிவு விலை­யி­லுண்டு. 077 1300191.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு அறை, இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, Hall இரு­வ­ருக்கு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. மாதம் 20,000/=. 6 மாத முற்­பணம். தொடர்பு: 077 1362953.

  **********************************************

  வத்­தளை அல்விஷ் வத்­தையில் 4 Bedrooms, Hall, Kitchen  மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு  வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/= முற்­பணம் 1 வருடம் தொடர்­புக்கு: 077 3663105, 072 4395580/075 5093591.

  **********************************************

  MT.Lavania, காலி வீதிக்கு அருகில் உல்­லாசப் பிர­யா­ணி­களின்  Hotel  அறை வாட­கைக்கு விடப்­படும். மாத நாள்,  வாடகை with parking A/C, Non A/C அறைகள். Contact No 077 1547032, 077 6868884.

  **********************************************

  கொழும்பு 7, வீடு வாட­கைக்கு உண்டு, பௌத்­தா­லோக மாவத்­தையில் அமைந்­துள்­ளது. 10 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள், 5850sqft, 500,000/= மாத வாடகை. (தர­கர்கள் வேண்டாம்) அர்ஷாத் : 076 6374000 /011 7210210, Email: arshad@remax.lk, RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  **********************************************

  வெள்­ள­வத்தை Manning Place  இல் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு.  தமிழ் குடும்பம் மட்டும். முதலாம் மாடியில்  வாடகை 45,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் 077 1630120.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை அல்விஸ் பிளேஸில் இரண்டு அறைகள், ஒரு வர­வேற்­பறை,  ஒரு சம­ய­லறை மற்றும்  ஒரு குளி­ய­லறை  கொண்ட  வீடு  வாட­கைக்கு  உண்டு.  மற்றும் குளி­ய­ல­றை­யுடன் கூடிய  அறை ஒன்றும்  வாட­கைக்கு  உண்டு. சனி, ஞாயி­று­களில் முழு நேரம்.  கிழமை  நாட்­களில் பின்­நேரம் 6 மணிக்கு பின்பும். 077 7878697.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில்  One Bedroom with Attached Bathroom   வாட­கைக்கு உண்டு. May  மாதத்தில் இருந்து ஒரு வரு­டத்­திற்கு கொடுக்­கப்­படும். Tel: 078 5665215.

  **********************************************

  கிரு­லப்­பனை  நிஹால்­சில்வா மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன்  கூடிய தனி பெரிய வீடு வாட­கைக்கு  உண்டு. காரி­யா­ல­ய­மாக உப­யோ­கப்­ப­டுத்­தலாம். தர­கர்கள் தொடர்பு கொள்­ள­வேண்டாம். 077 2369949.

  **********************************************

  களு­போ­வில, விஜ­யபா மாவத்­தையில் இரண்டு படுக்கை அறை­க­ளுடன் இணைந்த இரண்டு  குளியல் அறை­களும் Hall, Kitchen அடங்­கிய முதலாம் மாடி வீடு  வாட­கைக்­குண்டு 30,000/= தொடர்­பு­க­ளுக்கு 077 3625663/071 2343313.

  **********************************************

  Kalubowila, Dehiwela இல் 4 படுக்கை அறை கொண்ட தனி மாடி வீடு with  car  பார்க்  வச­தி­யுடன்  வாட­கைக்கு.  வைத்­தி­ய­சா­லைக்கு அருகில். Semi Furnished 75,000/=. No Brokers. 077 7977197/072 3704147

  **********************************************

  வெள்­ள­வத்தை மூன்று  ரூம் Hall சகல Furnished  வச­தி­க­ளுடன் நாள், கிழமை முறையில்  வாட­கைக்கு உண்டு. (No Brokers please) Contact. 077 6361282.

  **********************************************

  வெள்­ள­வத்தை 42nd Lane இல் 3 Bedrooms House சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 4000/= per day. மற்றும் பம்­ப­லப்­பிட்­டியில் Room வாட­கைக்­குண்டு. Only for Bachelors. 077 8276909.

  **********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை பகு­தி­களில் வீடுகள் வாட­கைக்கும் விற்­ப­னைக்கும் உண்டு. No புரோக்கர். தொடர்பு: S.Param – 077 1510569.

  **********************************************

  2nd Floor, 2 Bedrooms Flat fully Tiled attached Toilets, Hall, Kitchen, Balcony, Parking Central Location Bambalapitiya. Unfurnished. Preferred small Family. No Brokers. Rent 50,000/=. 011 2591531.

  **********************************************

  2017-04-03 17:15:29

  வாடகைக்கு 02-04-2017