• மணமகள் தேவை - 02-04-2017

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1987 உத்­தி­ராடம் நட்­சத்­திரம் தனியார் வங்கி உதவி முகா­மை­யாளர் (Bachelor in Electronics Communication Engineer, MSc) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படி த்த நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1985 அச்­சு­வினி Australian Citizen Civil Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு   6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  வயது 37, இந்­திய மொட்ட வெள்­ளாளர், A/L  வரை படித்த, கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் மிகப் பொறுப்­பான பத­வி­யி­லி­ருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2221804. 

  ***********************************************

  யாழ். இந்து உயர்­குல வேளாளர் 1979 கார்த்­திகை 4 பிறந்த மண­ம­க­னுக்கு படித்த பண்­பான மண­மகள் தேவை. சூ. செவ் 11 இல். பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர். தொடர்பு: 076 6624880. 

  ***********************************************

  எங்­க­ளிடம் இந்து, கத்­தோ­லிக்க, கொழும்பு, யாழ். கொழும்பு உள்­நாடு, வெளி­நா­டு­களைச் சேர்ந்த மண­ம­கன்மார் உண்டு. யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ITI Mechanic படித்த கொழும்பில் தொழில்­பு­ரியும் உத்­த­ராதி முதலாம் பாதம் உள்ள மண­ம­க­னுக்கும்/ யாழ். கொழும்பைச் சேர்ந்த 81 இல் பிறந்த விசாகம், துலா ராசியில் உள்ள மண­ம­க­னுக்கும்/ 84 இல் பிறந்த கொம்­பி­யூட்டர் டிசை­ன­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கும்/ யாழ். கொழும்பு வேளாளர் இனத்தைச் சேர்ந்த தகுந்த படித்த மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: திரு­மண சேவை. 19, கல்­பொத்த வீதி, கொட்­டா­ஞ­சேனை, கொழும்பு. 072 3244945, 076 3525301. 

  ***********************************************

  ராசி ரிஷபம்  நட்­சத்­திரம் ரோகிணி இனம் முக்­கு­லத்தோர் வயது 30. BSc பட்­ட­தாரி துபாயில் Assistant Manager ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த துபாய் செல்­வ­தற்கு விருப்­ப­முள்ள இதே இனத்தைச் சேர்ந்­த­வர்கள்., இந்­தியா வம்­சா­வளி   (இந்­தி­யாவில் வசிப்­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது) எந்த தோஷமும் இல்­லாத ஜாதகம் தொடர்­புக்கு: 076 6768129. 

  ***********************************************

  கொழும்பில் கணக்­கா­ள­ரா­கவும் வியா­பா­ரத்­தையும் ஒருங்கே நிர்­வ­கித்து வரு­ப­வரும் மனை­வியை பிரிந்த மண­ம­க­னுக்கு (வயது 58) அழ­கான படித்த மண­மகள் தேவை. விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும். திங்­கட்­கி­ழமை 3/4/2017 காலை 9.30 க்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 076 6798102. 

  ***********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (RC) மதத்தைச் சார்ந்த வயது 43, உயரம் 5’ 8” கொண்ட வெள்ளை நிற­மு­டைய சொந்­த­மாக தொழில் புரியும் வச­தி­யு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகள் ஓர­ளவு அழ­கான 5’ 4” ற்கு மேல் உயரம் கொண்ட (40) வய­தெல்­லைக்குள் நல்ல பண்­பான மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். இந்து மதத்­த­வரும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­புக்கு: 076 6037899. 

  ***********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9 ¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான கடவுள் பக்­தி­யுள்ள படித்த நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702

  ***********************************************

  இந்து வேளாளர் 1988 இல் பிறந்த (5’ 2” உயரம்) கொழும்பில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 2781008. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 மூலம் பாவம் 13. உயரம் 5’ 10”, Civil Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 8097654. rampoopathy@yahoo.com 

  ***********************************************

  யாழ். RC குரு­குலம். 31 வயது, M. Phil படித்த கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Programme Officer ஆக பணி­பு­ரியும் ஆணிற்கு படித்த பண்­பான, அழ­கான மண­மகள் தேவை. (ஜாதி/ மதம் முக்­கி­ய­மல்ல) 076 8674580.

  ***********************************************

  இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த முக்­கு­லத்தோர் UK University யில் பட்டம் பெற்று MSc intl. Bus. MCSE BA (Hons) Busi. Mgt. First Class UK PR உள்ள 1979 இல் பிறந்த கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு அழகு, குணமும் நிறைந்த படித்த மண­மகள் தேவை. 072 7328634, 0777 328634, 011 2582519. Email: nadeeshsmith@hotmail.com 

  ***********************************************

  இந்து வேளாளர் சுய­தொழில் செய்யும் விவா­க­ரத்­தா­ன­வ­ருக்கு 40 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­னோரும் கண­வனை இழந்­தோரும் தொடர்பு கொள்­ளலாம். 077 5926168. 

  ***********************************************

  இந்து அம்­ப­லத்தார் வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் வயது 30, 5’ 6” உயரம் தனியார் துறையில் தொழில்­பு­ரியும் நல்ல குண­மு­டைய மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த அழ­கிய குண­முள்ள மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். 0777 888198. 

  ***********************************************

  யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி உயர் வேளாள சைவ உயர் அந்­தஸ்­துள்ள தகப்­பனார் 1985 அக்­டோபர் 17 இல் பிறந்த அனுஷ நட்­சத்­திர எஞ்­சி­னியர் மக­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 071 8416746. 

  ***********************************************

  இந்து நாத்­தாண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1983 ஆம் ஆண்டு பிறந்த “திரு­வோணம் நட்­சத்­திரம், மண­ம­க­னிற்கு பெற்றோர் சிறந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 0777 110719, 071 0971727. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 UK Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0777 147408. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1981 விசாகம் 1, பாவம் 56, உயரம் 6’, பிரான்சில் இருந்து இலங்­கையில் வந்து சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com) 

  ***********************************************

  காரை­நகர் இந்து வேளாளர் 1987 உத்­தி­ரட்­டாதி 1, உயரம் 5’ 7” HND, Banking Course படித்து Canada வில் தொழில்­பு­ரியும் PR மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com) 

   ***********************************************

  யாழிந்து வேளாளர் 1978 மகம் லண்டன் PR MSc Network Engineer நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு 35 வய­திற்குள் படித்த மண­மகள் தேவை. 076 6731818. 

  ***********************************************

  இந்து வேளாள குலத்தைச் சேர்ந்த உற­வினர், வெளி­நாட்டில் உயர் கல்வி முடித்து அங்கு தர­மான வேலை பார்த்த ஒரு­வ­ருக்கு மணப் பெண்ணைத் தேடு­கிறார். நாற்­பத்­தைந்து வய­திற்­குட்­பட்ட நற்­கு­ணமும் நல்­ல­றிவும் படைத்த பெண்கள், வித­வைகள் உட்­பட விண்­ணப்­பிக்­கலாம். 077 6253974, 077 4223127. Email: royprop1967@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, சுவாதி, Doctor, Sri Lanka Vegetarian மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். Christian RC வேளாளர் 1985, Lawyer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, புனர்­பூசம், Accountant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1981, கேட்டை Admin Officer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900. 

  ***********************************************

  இந்து வேளாளர் மலை­ய­கத்தைச் சேர்ந்த 44 வய­து­டைய திரு­மணம் ஆகாத மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தாரம் இழந்­த­வர்கள், விவா­க­ரத்து பெற்­ற­வர்கள், குழந்­தை­யோடு இருப்­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 071 9190702. 

  ***********************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த 37 வய­து­டைய கொழும்­பி­லுள்ள தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, நற்­பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 6772585, 077 2666605. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 அச்­சு­வினி நட்­சத்­திரம். 5’ 11’ உய­ர­மான Engineer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் பொருத்­த­மான மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 2579895.  

  ***********************************************

  1981 இல் பிறந்த இந்து சமயம், குரு­குல வெள்­ளாளர் கலப்பு. சதய நட்­சத்­திரம், செவ்வாய்க் குற்­ற­மற்ற Australian Citizen IT Programmer மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0427343. 

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து முக்­கு­லத்­தோரைச் சேர்ந்த 47 வயது, 5’7’’ உயரம், கொழும்பில் வீடு, வாகனம், தொழில் வசதி உடைய, அழ­கிய, சிவந்த, திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு படித்த, பண்­பு­டைய,  35 – 39 வயதில் பொருத்­த­மான மணப்பெண் தேவை. நிரந்­தர உத்­தி­யோ­கத்­தி­லுள்­ள­வர்­களும் கருத்­திற்­கொள்­ளப்­ப­டுவர். ஜாத­கத்­துடன் தொடர்­பு­கொள்க. 011 2933915. 

  ***********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட அங்­கி­லிக்கன் திருச்­ச­பையைச் சேர்ந்த, 27 வயது மண­ம­க­னுக்கு சிங்­களம் தெரிந்த மண­மகள் தேவை. G – 302, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு – 14. 

   ***********************************************

  வயது 55. சிறந்த பொரு­ளா­தார வள­மு­டைய முஸ்லிம் நபர் ஆரோக்­கி­ய­முள்ள துணையை எதிர்­பார்க்­கின்றார். 034 3129596. M.S.M. பாய்ஸீன், நொ: 3, மெயின் வீதி, ஹொரணை. 

  ***********************************************

  யாழ் வெள்­ளாளர் 1984 இல் பிறந்த கிறிஸ்­தவ (R.C), கொழும்பில் வசிக்கும், தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2713326.

  ***********************************************

  மலை­யகம் கொழும்பில் வசிக்கும் உயர்­குலம் இந்து பொது நிறம் 5’9’’ உயரம் B Tech MSc Electronic Engineering ஆக இருக்கும் மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 072 2929998. 

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு வெள்­ளாளர், கிறிஸ்­தவம் Non (RC) பெற்றோர் 1986. May, 5’ 4’’ உய­ர­மு­டைய பொறி­யி­ய­லாளர் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 075 0151865. 

  ***********************************************

  Fair pretty well mannered daughter age below 40 is sought by Tamil Christian Mother for her smart good looking handsome elder son. 46 years old living in USA who is not married before. Willing to settle Town in USA. 081 2224573.    

  ***********************************************

  கெக்­கி­ரா­வையில் வசிக்கும் தேவர்­குலம் இளம் தொழி­ல­திபர், 1988 அத்தம் 3 ஆம் பாதம், செவ்வாய் குற்­ற­மற்ற மண­ம­க­னுக்கு A/L படித்த, நல்ல குடும்ப மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். புலவர் திரு­ம­ண­சேவை. 011 2363435, 077 6313991.

  ***********************************************

  கொழும்பு இந்து முக்­குலம், 1985 இல் பிறந்த, உயரம் 6 அடி, குவைத்தில் சர்­வ­தேச கம்­ப­னியில் Accountant ஆக இருந்து தற்­போது கொழும்பில் சொந்­த­மாக தொழில்­பு­ரியும் மண­க­னுக்கு அதே இனத்தை சேர்ந்த தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு இலக்கம்: 075 7595762, 071 6137047.

  ***********************************************

  கொழும்பில் வசிக்கும் 33 வயது நிரம்­பிய, மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த, நகைக் கடையில் தொழில்­பு­ரி­கின்ற மக­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. 077 8178947 தந்தை.

  ***********************************************

  யாழ். இந்து குரு­குலம் 80 இல் பிறந்த, சித்­திரை நட்­சத்­திரம், வங்கி ஒன்றில் உயர் பத­வியில் இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Executive பதவி தகு­திக்­கேற்ப வேளாளர் மண­ம­களும் ஏற்றுக் கொள்­ளப்­படும். 077 3266901.

  *********************************************** 

  1981 இல் பிறந்த, இந்து வேளாளர் மக­னுக்கு மண­மகள் தேவை. கொழும்பில் தொழில் செய்யும் A/L படித்த, நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த பெண் தேவை. 071 9008481.

   ***********************************************

  கனே­டிய குடி­யு­ரிமை பெற்ற, உயர் உத்­தி­யோ­கத்தில் உள்ள 5’ அடி 8 அங்­குல உய­ர­முள்ள, மது, புகைத்தல் பழக்­க­மற்ற, 60 வயது (யாழ்ப்­பாணம்) ஆணுக்கு, 50 வயதை விடக் குறைந்த, நற்­கு­ண­முள்ள, நாட்­டுப்­பற்­றுள்ள, ஓர­ளவு படித்த, கல்வி கற்கும் ஆர்­வ­முள்ள, ஆரோக்­கி­ய­முள்ள மெல்­லிய பெண்ணை எதிர்­பார்க்­கிறார். வன்னிப் பகு­தியில் இருந்து இந்துப் பொண்கள் மட்டும் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். குழந்­தை­யு­டையோர், விவா­க­ரத்துப் பெற்றோர் அல்­லது தார­மி­ழந்­தோரும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 4165540387.

  ***********************************************

  உடுப்­பிட்டி இந்து வெள்­ளாளர் 1984, உத்­த­ரட்­டாதி Chartered Accountant, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23606. www.thaalee.com போன்: 011 2523127/ 011 2520619.

  ***********************************************

  சுது­மலை இந்து வெள்­ளாளர் 1972, அவிட்டம் MBBS Doctor, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23453. www.thaalee.com போன்: 011 2523127.

  ***********************************************

  புன்­னா­லைக்­கட்­டுவன், இந்து வெள்­ளாளர், 1989, அஸ்தம், BSc Engineer UK மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. A/L படித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Profile: 24027. www.thaalee.com. போன்: 011 2523127.

   ***********************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 36 வயது BSc 37 வயது BSc London 37 வயது Business 36 வயது BBA 37 வயது HND Finearts 31 வயது Quantity Surveyer 31 வயது. BSc, MSc, MBA, இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multytop Matrimony Colombo 04. 077 9879249/ 076 3304841.

   ***********************************************

  யாழ்.இந்து வேளா­ளர்கள் 28 வயது BSc, MSc Engineer செவ்வாய்க் குற்றம் 82 கிர­க­பாவம் 28 வயது BSc CIMA 30 வயது MBBS Doctor 2 இல் செவ்வாய் 39 கிர­க­பாவம் மூவரும் Australia PR Holders இவர்­களைப் போல் பல­த­ரப்­பட்ட Qualified Partly qualified 27 வயதில் இருந்து 48 வய­து­வரை பதிவில் இருக்கும். உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Multytop Matrimony Colombo 4. 077 9879249/ 076 3304841.

  ***********************************************

  சிலா­பத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாள இனத்தைச் சேர்ந்த 25 வய­து­டைய Qatar இல் Technician ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த அல்­லது முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. 077 1894999/ 075 6632969.

  ***********************************************

  1980 ஆம் ஆண்டு மீன­ரா­சியில் பிறந்த கொழும்பில் சொந்த தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதகம், புகைப்­படம், தொலை­பேசி எண்­ணுடன் அனுப்­பி­வைக்­கவும். G–304 C/O கேசரி மணப்­பந்தல் த.பெ.இல.160 கொழும்பு.

  ***********************************************

  2017-04-03 16:48:24

  மணமகள் தேவை - 02-04-2017