Widgets Magazine
  • வீடு காணி விற்­ப­னைக்­கு - 26-03-2017

    Wellawatte, Boswell Place இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 4 Bedrooms, 3 Washrooms, Car Park வச­தி­க­ளுடன்  உடன் குடி­யே­றக்­கூ­டிய நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 365676. 

    ************************************************************

    Grandpass, மரகஸ் பள்­ளி­ய­ருகில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 மாடி­க­ளுக்கும்  தனித் தனி பத்­தி­ரங்கள் (Condominium deed). கீழ்த்­தளம் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், மேல் தளம் 3 அறைகள், ஒரு குளி­ய­லறை, பார்க்கிங் வச­தி­யுண்டு. 077 4939495.

    ************************************************************

    வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில், 1800sqft, Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

    ************************************************************

    தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

    ************************************************************

    மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கேணி சுப்­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9396051.

    ************************************************************

    மட­வளை, பஸார் 64 பேர்ச் நிலப்­ப­ரப்­புடன் விசா­ல­மான சகல வச­திகள் கொண்ட வீடு. ரம்­ய­மான சூழல், நகரை அண்­டி­யது. இலகு போக்­கு­வ­ரத்துச் சூழல். 077 2911140.

    ************************************************************

    வத்­தளை அல்­விஸ்­ட­வுனில் 8 perch இல் 5 Bedrooms, 5 Bathrooms, 2 வாக­னத்­த­ரிப்­பிடம், CCTV, Remote gate அனைத்து வச­தி­க­ளுடன் புதி­தாக கட்­டிய Luxury மாடி­வீடும், கெர­வ­லப்­பிட்டி வீதியில் 9 ½ Perch மற்றும் 6 ½ Perch இல், 3 Bedrooms, Fully Tiles Roller gate வாகன தரிப்­பிடம், புதி­தாக கட்­டிய வீடுகள் உயர்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் விற்­ப­னைக்­குண்டு. Bank Loan தரப்­படும். தரகர் வேண்டாம். 077 3759044. 

    ************************************************************

    வத்­தளை, பங்­க­ளா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் சுற்­று­மதில், இரு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Bedrooms, 3 Bathrooms, 1 Kitchen, 1 Car park, 18 Million. தொடர்­புக்கு: 072 6571325.

    ************************************************************

    Luxury Houses for sale at Colombo Armour Street. Location: Fernando Place (Private Lane) (Opposite to Sulaimans Hospital) Grandpass Road. Land: 11.90 Perch (Almost 12) 2 Units Houses each (3 Storied Houses with Fully tiled), 5 Bedrooms with attach bathroom with full fittings in each unit (Total 10 bedrooms), 4 Car parking Space, Separate maid room with bathroom, No Brokers, Price both together (Negotiable) Contact: 077 3217678.

    ************************************************************

    கொழும்பு 15 டிலாசால் வீதியில் 7.85 பேர்ச்சஸ் வீடு காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 3459448. தரகர் வேண்டாம். 

    ************************************************************

    கொழும்பு 15, டிலாசால் வீதியில் 7.3 பேர்ச்சர்ஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. அழை­யுங்கள். 077 7793649. தரகர் வேண்டாம். 

    ************************************************************

    நம்­பிக்கை மிகுந்த SKYLARR நிறு­வ­னத்­தினால் Dehiwela இல் மிகவும் அழ­கா­கவும் உயர் தரத்­திலும் நிர்­மா­ணிக்­கப்­படும், தொடர்­மா­டியில் இன்னும் நான்கு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. வருட முடி­விற்கு முன் குடி­பு­கலாம் உறுதி. கால­தா­மதம் இன்றி வழங்­கப்­படும். 077 3384758. www.skylarr.com   

    ************************************************************

    முகத்­து­வாரம், (விஷ்ணு கோயில் முன்­பாக) (2 Perch வீடு) 2 Rooms with Parking. 077 1182597, 072 2802597. வத்­தளை, கெர­வ­ல­பிட்டி, கீறீன்வுட் டெரஸ்ஸில் 10 Perch சதுர காணி விற்­ப­னைக்கு. மாதம்­பிட்­டியில் முஸ்லிம் பள்­ளி­வாசல் அரு­கா­மையில் 2 Perch, 3 மாடி, 4 Rooms, 2 Bathrooms உள்ள வீடு விற்­ப­னைக்கு. 072 2231811, 077 4844744.   

    ************************************************************

    வத்­தளை 6.5 பேர்ச் இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. இல. 235/88, கெர­வ­ல­பிட்டி வீதி, ஹெந்­தளை, வத்­தளை கிறின்வுட் ரெடன்ஸ் தொடர்­பு­க­ளுக்கு. 077 6384468. குறிப்பு: ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மட்டும் பார்­வை­யி­டலாம். (காலை முதல் மாலை வரை). 

    ************************************************************

    கொழும்பு, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 1 km தூரத்தில் வத்­தளை, போக­ஹ­வத்தை வீதி 10.44 பேர்ச்சஸ் காணி சகல வச­தி­க­ளையும் கொண்ட 2 வீடு­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 077 2606846, 077 1345437. 

    ************************************************************

    புதிய 2 வீடு­க­ளுமே 3,700,000/= விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம் வச­தி­யுண்டு. தெளி­வான உரித்து. ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 071 8879954. 

    ************************************************************

    சொய்­சா­பு­ரவில் New Block இல் 700 சதுர அடி (700 sqft) வீடு விற்­ப­னைக்­குள்­ளது. 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom உடன் மேல­தி­க­மாக ஒரு Store Room உம் உள்­ளது. 077 3173775. 

    ************************************************************

    வவு­னியா, தோணிக்­கல்லில் 22 Perch உறு­திக்­காணி இரண்டு பக்க மதில்­க­ளு­டனும் நன்னீர் கிணறு மற்றும் சில பயன்­தரு மரங்­க­ளு­டனும் விற்­ப­னைக்கு. வதி­விட மற்றும் வணிக நோக்­கங்­க­ளுக்கு பயன்­ப­டுத்தக் கூடி­யது. 077 9736978. 

    ************************************************************

    சுன்­னாகம், பழைய பொலிஸ் ஸ்டேசன் வீதியில் 4 ¼ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. KKS Road இல் இருந்து இரண்­டா­வது காணி வீடு கட்ட தகுந்த இடம். தொடர்­புக்கு: 0777 310588. 

    ************************************************************

    வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தா ரோட் இல. 30, தொடர்­மா­டியில் 1300 சதுர அடி கொண்ட இரண்டாம் மாடி வீடு (3 படுக்கை அறைகள் with AC, 3 குளி­ய­ல­றைகள், Hot Water, வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. விலை 20 மில்­லியன்) சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. (No Brokers) 0777 347511. 

    ************************************************************

    யாழ்ப்­பாணம், மல்­லா­கத்தில் காங்­கே­சன்­துறை வீதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் 8 பரப்பு காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2559862, 077 6533656. 

    ************************************************************

    பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 25 P, 10 P, 8 P வீட்­டுடன் காணி சர­ணங்­கரா வீதியில் 10 P காணி, Flats வீடு விற்­ப­னைக்கும் Office இற்கு உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. 0777 273231. Deen

    ************************************************************

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 21 மில்­லியன். தொடர்­புக்கு: 077 3749489. 

    ************************************************************

    கொழும்பு 2, வொக்சோல் வீதியில் பேர­வெ­வ­விற்கு அரு­கா­மையில் சகல வச­தி­யுடன் கூடிய 8 பேர்ச்சஸ் இடத்தில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தற்­பொ­ழுது காரி­யா­ல­ய­மாக உப­யோ­கிப்­ப­தனால் காரி­யா­லய உப­யோ­கத்­திற்கு சிறந்­தது. தொலை­பேசி: 076 5252499. 

    ************************************************************

    12 Perches Land for Sale with all Facilities. In Mareena Garden, Mabola, Wattala. 3 Minutes walk to Negombo/ Colombo Road. (1 Perch 425,000/=) for Contact: 0777 843853. Mr. Rikas

    ************************************************************

    ஹப்­புத்­தளை, நிக்­க­பொத்த லோவர் பிளக்வூட் பகு­தியில் 20– 30 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உள்­ளது. சகல வச­தி­க­ளுடன். NBRO மற்றும் பிர­தேச சபை சான்­றிதழ் உண்டு. சுற்­றுலா விடு­திகள் அமைக்க பொருத்­த­மான இடம். தொடர்­புக்கு: 076 7650705. 

    ************************************************************

    திஹா­ரிய, ஸஹீட் மாவத்­தையில் 20 பேர்ச்சஸ் காணியில் 3000 சதுர அடி கொண்ட சொகுசு வீடு அவ­சர விற்­ப­னைக்கு. விலை 85 இலட்சம். தரகர் இல்லை. விப­ரங்­க­ளுக்கு 071 9196683.

    ************************************************************

    Kotahena, Sri Gunananda Mawatha 30 அடி Road இல் 7 Perch Land விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7354054. No Brokers Please

    ************************************************************

    வத்­தளை, கெர­வ­ல­பிட்­டியில் காணி விற்­ப­னைக்கு. 18 பேர்ச்சஸ் உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண் 077 1778810/ 075 2261364.

    ************************************************************

    வத்­தளை, எல­கந்த K.G வீதியில் (100m to Cannal Road) 9 Perches மாடி வீடு 3 Bedrooms, 2 Bathrooms, fully Tiled, Car Parking வச­தி­யுடன் 12.5m Negotiable 072 3263376.

    ************************************************************

    கொட்­ட­க­லையில் ஜெய­ராஜ்­பு­ரத்தில் 11 பேர்ச், 5 பேர்ச் காணி, 6 பேர்ச்சில் வீடொன்றும், சர்விஸ் ஸ்டேசன் அருகில் 9 ½ பேர்ச் காணி, ரொசிட்டா வீட­மைப்பில் இரண்டு வீடுகள், 9 பேர்ச் வீட­மைக்கும் காணி, ஹரிங்டன் CLF ரோட் அருகில் 30 பேர்ச் காணித் துண்டு, வூட்டன் பஜாரில் கடை­யொன்றும் விற்­ப­னைக்­குண்டு. 077 2813558, 051 2244267.

    ************************************************************

    வெள்­ள­வத்­தையில் (Land Side) அமைந்­துள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டி­ம­னையில் சிறந்த முறையில் வடி­வ­மைக்­கப்­பட்ட உடன் குடி­புகும் நிலை­யி­லுள்ள 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. உரித்து ஆவ­ணங்­களும், (Deed) உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். (சிறந்த காற்­றோட்ட வசதி மற்றும் அழ­கிய இந்து சமுத்­திர காட்சி) நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656.

    ************************************************************

    இப்­பொ­ழுது நுவ­ரெ­லி­யாவில் மிகவும் பசு­மை­யான இடத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அதி­சொ­குசு தொடர்­மாடி மனையில் 2 மற்றும் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­னவு வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7229494.

    ************************************************************

    கொழும்பு 15 Crow Island இல் 9 பேர்ச்சில் 5 அறைகள், 3 பாத்­ரூம்கள், 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் முற்­றிலும் Tiles பதித்த Beach க்கு அரு­கா­மையில் அழ­கிய சூழலில் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 075 6323084, 077 3784572.

    ************************************************************

    கண்டி, பல­கொல்ல பிர­தே­சத்தில் Food City, பஸ் தரிப்­பிடம், ICC மைதா­னத்­திற்கு அரு­கா­மையில் 27 பேர்ச் உறுதிக் காணி­யுடன் கூடிய சகல வச­தியும் கொண்ட வீடும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5127980, 077 7132621.

    ************************************************************

    திரு­கோ­ண­மலை சகல வச­தி­க­ளுடன் 12 பேர்ச்சஸ், 9 அறைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் இரண்டு வீடு­க­ளாக பாவிக்கக் கூடிய இல 140/31, 140/31/1 கடல்­முக வீதியில் உள்ள வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 7361303, 072 7361303. 

    ************************************************************

    திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் கந்­தளாய் நக­ருக்கு அண்­மையில் அனைத்து வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் கூடிய 85 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6368789.

    ************************************************************

    மட்­டக்­க­ளப்பு, செல்­வ­நாயம் வீதி இரண்டாம் குறுக்கில் சுற்றி மதி­லி­டப்­பட்ட 20 பேர்ச் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 075 4234535.

    ************************************************************

    மட்­டக்­க­ளப்பு, மயி­லம்­பா­வெளி விக்­னேஸ்­வரா பாட­சா­லைக்கு அரு­கா­மையில் பிர­தான வீதியில் இருந்து 100 m தொலைவில் தென்னை மரங்­க­ளுடன் 20 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4409353.

    ************************************************************

    மட்­டக்­க­ளப்பு, இரு­த­ய­புரம் கிழக்கில் அமைந்­துள்ள 10 ½ பேர்ச் வீட்­டுடன் கூடிய உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 065 3651241, 077 1395076. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.     

    ************************************************************

    வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மாடி மனையில் (பழைய Roxy Theatre க்கு அரு­கா­மையில் landside) வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 2 Rooms 1000Sqft, 3 Rooms 1300sqft 16 mill இருந்து விலை. பணம் செலுத்தும் முறை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு. 077 1100134, 077 3506881

    ************************************************************

    தெஹி­வளை சேன­நா­யக்க வீதியில் (off Station Road) 11 பேர்ச்சில் 4 அறைகள் உடைய தனி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 077 7923075. தர­கர்கள் வேண்டாம்.

    ************************************************************

    நுவ­ரெ­லி­யாவில் ஆடம்­பர பங்­களா விற்­ப­னைக்கு. (குடா ஓயா) 1 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினால் சூழப்­பட்­டுள்­ளது, 6 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள்,  சகல தள­பாட வச­தி­க­ளுடன் மற்ற கூடுதல் வச­தி­க­ளுடன், பங்­களா விரும்­பி­க­ளுக்கு ஏற்­றது, கண்­டிப்­பாக தர­கர்கள் வேண்டாம். 280 மில்­லியன். ARSHAD : 076 6374000/ 011 7210210, Email: arshad@remax.lk, RE/MAX Estate, Independence Arcade, Colomb-o–07.

    ************************************************************

    கந்­தானை  6P, 2 மாடி வீடு, 3000 sqft, & 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. (17.5 million). Romesh: 076 5659000/ 011 7210210, Email: romesh@remax.lk, RE/MAX Estate, Independence Arcade, Colombo 07

    ************************************************************

    வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் (200m) 1600 சதுர அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (11.5 million) Romesh: 076 5659000/011 7210210, RE/MAX Estate, Independence Arcade, Colombo 07

    ************************************************************

    வெள்­ள­வத்தை மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் தொடர்­மா­டியில் மூன்று அறை­க­ளுடன் புதுப்­பொ­லி­வு­டைய முதல் மாடி வீடு உயர்­தர வேலைப்­பா­டு­க­ளு­டனும், உறு­தி­யு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தய­வு­செய்து தர­கர்கள் அழைக்க வேண்டாம். 077 9739773. 

    ************************************************************

    Apartment ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 076 8956106, 072 4752346. 

    ************************************************************

    தெஹி­வ­ளையில் 10 Perch, 20 Perch, 40 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 2542555. 

    ************************************************************

    8 பேர்ச்சில் அமைந்­துள்ள மாடி வீடு கிரு­லப்­பனை விளை­யாட்டு மைதா­னத்­துக்கு எதிர்ப்­பக்­கத்தில் தனிப்­பட்ட ஒழுங்­கையில் 100 மீட்டர் தூரத்தில் உள்­ளது. விலாசம் 191/25, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. மேல் மாடியில் 2 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், சமையல் அறை, 2 குளியல் அறைகள். மேல் மாடிக்கு 2 வழிகள் உண்டு. கீழ்­தளம் 2 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, குளியல் அறை, சமையல் அறை, வாகன தரிப்­பிட வசதி உண்டு. தொடர்பு: 077 0734736. விப­ரங்கள்: 077 6028625. 

    ************************************************************

    புத்­த­ளத்தில் 8 ஏக்கர் கோழி பாம், நீர், மின்­சாரம் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. சின்­னக்­கர ஒப்பு. (தரகர் வேண்டாம்).  077 7407704. 

    ************************************************************

    யாழ்ப்­பாணம் K.K.S. வீதியில் சுன்­னா­கத்­திற்கும் மல்­லா­கத்­திற்கும் இடையில் 6 ½ பரப்புக் காணி­யுடன் 6 அறை­க­ளுடன் இணைந்த மல­சல / குளியல் மற்றும் சகல வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 0777 126859.

    ************************************************************

    வெள்­ள­வத்தை No.10 Hampden Lane Apartment யில் 2 Unit 2100, 2300 Sqft கொண்ட 5 அறைகள் உடைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0777 763535.

    ************************************************************

    மரு­தானை கொழும்பு 13 Temple வீதியில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. வீடு, வியா­பாரம், Apartment போன்­ற­வைக்கு உகந்­தது. தரகர் வேண்டாம். 071 4171743.

    ************************************************************

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Luxury Apartment இல் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், Swimming Pool, Gym உடன் உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 071 4268764, 071 6931871.

      ************************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்­க­ருகில் Deed உடன் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் சில வச­தி­க­ளுடன் 10 வீடு­களைக்  கொண்ட தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 076 9241226.

    ************************************************************

    1.9 Perches பழைய வீடு  ஒரு அறை, Hall, Kitchen, Bathroom விற்­ப­னைக்­குண்டு. 32/12, Sriya Road, Wellawatte. 075 6341175.

    ************************************************************

    மோதரை, சென். ஜேம்ஸ் வீதியில் சர்­வ­தேச பாட­சா­லைக்கு எதிரில் உள்ள தொடர்­மா­டியில் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4821946.

    ************************************************************

    வத்­தளை, எல­கந்தை, டிக்­கோ­விட்ட ப்ரைம் லேண்ட்ஸ் “Hope Residens” இடம் 6 பேர்ச்சஸ். 1 பேர்ச் 5 ½ இலட்சம். அதிக விலை கோர­லுக்கு. 077 7671416, 011 2951439.

    ************************************************************

    மிஹிந்­தலை A9 வீதிக்கு முகப்­பாக மிஹிந்­தலை – கண்டி வீதியில் 55 பேர்ச்சஸ் சிக்­க­லற்ற உறு­தி­யுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 75,000/=. தொடர்பு: 071 2940008.

    ************************************************************

    கண்டி, கட்­டு­கஸ்­தோட்டை, நவ­ய­ஹ­ல­தென்ன, 7 அறைகள், 7 குளியல் அறைகள், கராஜ் என்­ப­ன­வற்­றுடன் சகல வச­தி­மிக்க இரட்­டை­மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை 25 மில்­லியன். தரகர் வேண்டாம். 071 7410148, 071 7494445.

    ************************************************************

    தெஹி­வளை, களு­போ­வி­லையில் உள்ள 16.4 (Perch) காணி முழு­மை­யா­கவோ அல்­லது உங்கள் தேவைக்கு ஏற்­ற­வாறு பிரித்துக் கொடுக்­கப்­படும். பெரிய பள்ளி நூர் மஸ்ஜித், வைத்­தி­ய­சாலை வீதி (கீல்ஸ்) நடை தூரத்தில் உள்­ளன. 077 8096071.

    ************************************************************

    அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு கொழும்பு – 10 இல் விற்­ப­னைக்கு உண்டு. LG குளிர்­சா­தனப் பெட்டி, தொலைக்­காட்சி, தள­பா­டங்கள் போன்ற வீட்டுப் பாவனைப் பொருட்­களும் விற்­ப­னைக்கு உண்டு. காலை 10 மணிக்குப் பின்னர் அழைக்க. தொடர்­புக்கு: 2334035.

    ************************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 17 பேர்ச்சஸ் 52 மில்­லியன். தொடர்­புக்கு: 077 3028070 / 071 4151456. முன்­ப­திவு செய்தால் மட்­டுமே பார்­வை­யிட முடியும்.

    ************************************************************

    கொழும்பு – 15 இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு கட்­டு­நா­யக்­க­விற்கு முகப்­பாக (புதிய நீர்­கொ­ழும்பு வீதி) பெரிய லக்­சறி மாடி வீடு 4 படுக்கை அறைகள், 3 கழி­வ­றைகள், மாஸ்டர் படுக்கை அறை மற்றும் விருந்­தினர் அறை இணைந்த கழி­வறை மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் அதிக விலை­கோரல் கருத்திற் கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 077 3473052 / 077 1474805 / 011 2772523.


    ************************************************************

    தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2, 3 Rooms வீடுகள் தனித்­தனி மின்­சாரம், நீர் இணைப்­பு­க­ளுடன். விலை 12.8 M. தொடர்பு: 071 4449326 / 071 4438000.

    ************************************************************

    கொழும்பு – 12, Bandaranayake Mawatha 15.75 Perch 3 Stories 9 B/ Rooms. பெரிய வீடு Ideal for Residence / Commercial. Kolonnawa 5 ½ Perch. 2 B/ Rooms சகல வச­தி­க­ளுடன் விலை 31 இலட்சம். No brokers. 077 3978298.

    ************************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் 3 P வீடுகள் 10M, 9.7 M னுக்கும் பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/R Apartment 19 M, வெள்­ள­வத்­தையில் 1380 sqft Apartment 28 M னுக்கும் ராஜ­கி­ரி­யவில் 32 P Land உம் விற்­ப­னைக்­குண்டு. வாங்க, விற்க, வாட­கைக்கு. 071 2456301.

    ************************************************************

    128, Mayfield Lane, Kotahena, Rent/ Sale Two Floor House. Contact No: 078 2907656. 

    ************************************************************

    மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 176, 155 மற்றும் 140 பாஸ் ரூட்­க­ளுக்கு மிக அருகில். தொடர்­புக்கு: 076 3872202.

    ************************************************************

    கந்­தானை, நாகொ­டயில் 3 மாடி நவீன வீடு 11 பேர்ச்­சுடன் விற்­ப­னைக்கு உண்டு. 5 படுக்­கை­ய­றைகள், 3 கழி­வ­றைகள். விலை 160 இலட்சம். தொடர்­புக்கு: 0777 637682.

    ************************************************************

    மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு பேர்ச் மூன்று இலட்­சத்து நாற்­ப­தி­னா­யிரம். தொடர்­புக்கு: 077 6519187, 077 1674427.

    ************************************************************

    மட்­டக்­க­ளப்பு, கல்­லடி, விவே­கா­னந்தா ரோட்டில் (சிவா­னந்தா பாட­சா­லைக்கு பின்­புறம் கடற்­கரை ரோட்) நாக­புரம் 40 பேர்ச் உறு­திக்­காணி விற்­கப்­படும். தொடர்பு: 077 3081100.

      ************************************************************

    யாழ்ப்­பாணம், மரு­த­நா­வி­டத்­தி­லி­ருந்து சிறிய தூரம் உடுவில் 1 ½ பரப்பு காணி விற்­ப­னைக்கு. விலை காணியை பார்த்­த­வுடன் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 8886695.

    ************************************************************

    கொழும்பு நகர எல்­லையில் 6.5 பேர்ச்சஸ் காணியில் நீர், மின்­சாரம் ஏனைய வச­தி­க­ளுடன் மூன்று அறை­க­ளா­லான (03) வீடு முன்­புறம் இரண்டு மாடி­க­ளா­லான வியா­பாரக் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. உறு­தி­யுடன். தொ.பே. 071 8906113, 011 2396274.

    ************************************************************

    யாழ்ப்­பாணம் – சண்­டி­லிப்­பாயில் 90 பேர்ச் (9 பரப்பு) காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேர்ச் 65,000/=. (மொத்­த­மாக வாங்­கு­மி­டத்து விலைச்­ச­லுகை உண்டு) தொடர்­பு­க­ளுக்கு: 077 6911085.

    ************************************************************

    வெள்­ள­வத்­தையில் 910 Sq.  2 அறை, 2 குளி­ய­லறை  தொடர்­மாடி  153 இலட்சம், தெஹி­வளை  வென்­டவட் பிளேஸில்  1200Sq. 3 அறை, 2 குளி­ய­லறை 145 இலட்சம், 1050Sq. 3 அறை  155 இலட்சம், பீற்றர்ஸ் லேன்  1155Sq. 170 இலட்சம் மற்றும் காணிகள்/ வீடுகள் விற்­ப­னைக்கும்/ வாட­கைக்கும். 077 1717405.

    ************************************************************

    வத்­தளை Hendala Kerawalapitiya வில் 14.75P காணி­யுடன் மாடி வீடு (Ground & 1st) ஒன்று  உடன் விற்­ப­னைக்கு  உண்டு. விலை 15million. தொடர்பு : 077 7754551/077 1747770.

    ************************************************************

    வத்­த­ளையில் இல­வச சேவை. 60L,70L,80L,165L,185L,225L,  வீடு­களும் 5 P,10 P,12 P காணி­களும் 20000/= வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

    ************************************************************

    வத்­தளை பள்­ளி­யா­வத்­தையில்  அமைந்­துள்ள காணி 9 பேர்ச்சஸ் உடன்  விற்­ப­னைக்கு. தொடர்பு :072 2967522.

    ************************************************************

    கந்­தானை லின்டன் மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 071 4029955/077 9002082.

    ************************************************************

    வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி.

    ************************************************************

    கொழும்பு 12, ஆமர் வீதியில் அமைந்­துள்ள சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (வாணி விலா­ஸுக்கு அருகில்) விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 6146700, 075 7485301. 

    ************************************************************

    வத்­தளை, Alwis town இல் வீடு விற்­ப­னைக்கு. சகல வச­தி­க­ளுடன் 20 Perch இல் உள்­ளன. Bank Loan வச­தி­களும் உண்டு. Negombo Road க்கு அரு­கா­மையில். 0777 273019, 077 7172226. 

    ************************************************************

    வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு இடையில் துடுவே கெத­ரயில் சகல வச­தி­க­ளுடன் 8 பேர்ச்சஸ் கொண்ட வீட­மைப்பு காணி விற்­ப­னைக்கு. 077 0193111/ 077 2783000.

    ************************************************************

    களனி, தளு­கம 6 ஆவது கட்டை அருகில் கண்டி வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்தில் 12P பழைய வீட்­டுடன் வியா­பார பெறு­மதி கொண்ட காணி விற்­ப­னைக்கு. குடி­பு­கு­வ­தற்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. தரகர் தேவை­யில்லை. 072 7565655.

    ************************************************************

    கொழும்பு 5, நார­ஹென்­பிட்டி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 97 இலட்­சத்­திற்கு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 072 8262565.

    ************************************************************

    15 பேர்ச்சஸ் காணி­யுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. இடம் தெல்­கா­வத்த ரோட், சால­முல்ல, கொலன்­னாவ விலை (140 மில்­லியன்) தொடர்­பு­க­ளுக்கு: 077 8174 77 8.

    ************************************************************

    கட­வத்தை, கிரில்­ல­வல மகா வித்­த­யா­ல­யத்­திற்கு சற்றுத் தொலைவில் கண்டி வீதி­யி­லி­ருந்து 250 m தூரத்தில் 12P கொண்ட 5 அறைகள், குளி­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, சம­ய­லறை, 2 வாக­னங்­க­ளுக்­கான இடம். சுற்றி மதில் கேட் உடன் அமை­தி­யான சூழல். 20 அடி கொன்­கிரீட் வீதிக்கு முகப்­பாக அதி­வேக வீதிக்கு 900 M சகல நாக­ரிக வச­தி­க­ளுடன் தனி மாடியில் வீடு மிக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. No Brokers 072 7565655.

    ************************************************************

    கொழும்பு 15, அளுத்­மா­வத்த வீதி, சென். ஜேம்ஸ் சந்­திக்கு அருகில் 3.75 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு மாடி வீடு கட்­டு­வ­தற்­கான சகல அனு­ம­தி­யுடன். 071 4546638 .

    ************************************************************

    பொரல்லை, கொட்டா வீதி Fairfield கார்டன்ஸ் இல் 5 மாடி­க­ளா­லான புதிய பில்டிங் விற்­ப­னைக்கு உண்டு. 076 9942871.

    ************************************************************

    Wellawatte (5.55 Perch) காணி 310 இலட்சம். Wellawatte (3.50 Perch) 4 மாடி நில வீடு 310 இலட்சம், Dehiwale “Hill Street” (6 Perch) வீடு 210 இலட்சம், Mount Lavinia “Hend Road” (11.50 Perch) வீடு 120 இலட்சம். Mount Lavinia “Sumanarama Road” (8 Perch) வீடு­கட்டும் அழ­கான காணி 150 இலட்சம். Mount Lavinia “Cross Road” (20 Perch) காணி 330 இலட்சம். “Peris Road” 600 Square feet மாடி வீடு 40 இலட்சம். “தூய்­மை­யான உறுதி உண்டு” Kattankudy Rahim Nana: 0777771925, 077 8888025.   

     ************************************************************

    3 அறை­க­ளுடன் புதிய Apartment Dehiwale இல் விற்­ப­னைக்கு உண்டு. Price– 17 Million. தொடர்பு: 076 7691692. (Brokers தொடர்­பு­கொள்ள வேண்டாம்)

    ************************************************************

    Kotahena தொடர்­மா­டியில் இரண்­டா­வது மாடி 1100 Sqft 3 Bedroom, Vehicle Parking விற்­ப­னைக்­குண்டு. விலை 1,500,000/=. வெள்­ள­வத்­தையில் 67 இலட்சம் வீடு விற்­ப­னைக்­குண்டு. 076 7677263. (தரகர் வேண்டாம்)

      ************************************************************

    Wellawtte Pamankada 6 Perches. 1 Perch 35 Lakhs. 076 6343083.

    ************************************************************

    Bambalapitiya Melbourne Avenue 3 Bedrooms, Apartment milk Swimming Pool, Maids Room & Toilet at 3rd floor. Available for immediate sale with deeds. 072 7576616, 0771372700. 

    ************************************************************

    Mount Lavinia 02, 03, 04 Bedrooms apartment for sale. Ready to occupy by August 2017. Contact: 077 1486666, 011 2362672.

    ************************************************************

    Wellawatte 1, 2, 3, 4 Bedrooms apartment for sale ready to occupy August 2018. Contact: 077 1486666, 011 2362672.

    ************************************************************

    தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 4 Bedroom மாடி வீடு 160 இலட்சம், கல்­கி­சையில் 4 Perch இல் 5 Bedroom வீடு 200 இலட்சம். விற்­ப­னைக்கு உண்டு. T.P. 071 0901837.

    ************************************************************

    பேலி­ய­கொ­டயில் 5 அறை­க­ளுடன் 4 ½ பேர்ச்சஸ் மாடி வீடு கடை­யுடன் விற்­ப­னைக்­குண்டு. கண்­டி­வீதி/ நீர்­கொ­ழும்பு வீதி, மீன் மார்க்கட் என்­பன அண்­மித்த தூரத்­தி­லுள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு 077 3046045 

    ************************************************************

    கொள்­ளுப்­பிட்டி, கார்மல் வீதியில், 7.2 P காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. ( Galle Road, Liberty Plaza, Duplication Road, Bishops College அருகில்) 1P=85 Lakhs. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3506089/ 077 7587566

    ************************************************************

    2017-03-27 17:07:49

    வீடு காணி விற்­ப­னைக்­கு - 26-03-2017