• சேவை - 07-02-2016

    AMMA ILLAM முதியோர்கள், நோயாளர்கள் Day Care Services Super Luxary and A/ Wash Rooms, Single/ Double Rooms 24 மணிநேர மருத்துவ பராமரிப்பு சேவை உண்டு. வெள்ளவத்தை, Dehiwela, Jaffna. www.lederscarecentre.com. 07771 26859.

    ****************************************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்­த­வாறே உட­னடி Recharge மலி­வான விலையில் செய்து கொள்­ளலாம். உட­னடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்­பு­க­ளிற்கு அழை­யுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133, 077 1977131.

    ****************************************

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லாவ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பா ளர்கள், காலை வந்து மாலை செல்லக் கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத்தளபாட ங்களையும் பொறுப்பாக அகற்றித்தரப்ப டும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

    ****************************************

    வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

    ****************************************

    Visa rejected we can help you to get Visa to UK & Ireland Family & Friends visit Visa Student, Settlement, Tourist & Business Visa & Financial Sponsorship available. Contact: 075 0169316. 

    ****************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதேசத் தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ****************************************

    Kandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ****************************************

    Now in Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரை யின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Mai ds/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். Janatha Manpower Services Cannel Road, Negombo. 0315677914/ 0759600233.

    ****************************************

    UK, Canada, Swiss போன்ற எந்த நாடுகளுக்கும் Online விசா விண்ண ப்பங்கள் நிரப்பவும் நிராகரித்த, கால தாமதமாகிய விசாக்களை பெற்றுக்கொள் ளவும் சட்டப்படியான ஆலோசனைக்கும் லோட்டஸ் 5A, 59th Lane Manning place வெள்ளவத்தை 0777 285364, 011 2058365.

    ****************************************

    முதியோர் இல்லம், வயோதிபர், ஊனமுற் றோர் ஆகியோரை தாதியர், வைத்தியர் சேவையுடன் பராமரிக்கப்படுவர். 0777 568349, 011 3053293. 

    ****************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடு பூராக வுமுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்வனைவருக்கும் வய-தெல்லை 20 – 60, அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறை யில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

    ****************************************

    வியாபார நிலையங்களில் காசேடு உட்பட கணக்குப் பதிவுகள், வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, வியாபார இலாப நட்டக் கணக்கு, ஐந்தொகை ஆகியவை செய்து கொடுக்கப்படும். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் விரும்பத்தக்கது. 0777 845411. 

    ****************************************

    Dharshana Local Manpower Service & Chandran Learners, No. 32/1/1, Negombo Road, Wattala. Tel. 011 5783667. Mobile. 077 9951175. அரச அங்கீகாரம் பெற்று பலவருட அனுபவமுள்ள, எமது நிறுவனத்தின் மூலமாக உங்களுக்குத் தேவையான அனைத்துவித வேலையாட்களையும் 18 மாத உத்தரவாதத்துடன் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். (வீட்டுப் பணிப்பெண், அப்புமார்கள், சாரதிகள், தோட்டம், நோயாளிகள் மற்றும் குழந் தைகள் பராமரிப்பாளர்கள். 8 to 5 வேலை யாட்கள்)

    ****************************************

    We Care Home Nursing உங்கள் இல்ல ங்கள் நாடி வந்து எங்களது தாதியர் சேவையாற்ற காத்திருக்கின்றனர். 0777 568349. 

    ****************************************

    கொழும்பிலுள்ள எங்கள் முதியோர் இல்லத்தில் உங்களது அன்பிற்குரிய முதியோரை அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வைத்தியர், தாதியர் சேவையுடன் பராமரிக்க தயாராக உள்ளோம். தொடர்புக்கு: 076 8970707. 

    ****************************************

    Satellite TV, Dish TV, Videocon Sundirect Airtel போன்றவற்றுக்கு Recharge புதிய இணைப்புகளுடன் திருத்த வேலைக ளுக்கு குறைந்த விலையில் செய்து கொள்ள தொடர்புக்கு 075 7378694.

    ****************************************

    Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

    ****************************************

    2016-02-08 14:36:47

    சேவை - 07-02-2016