• மணமகள் தேவை - 26-03-2017

  கொழும்பு இந்து செட்­டியார் உத்­தி­ராடம் 1983 யில் பிறந்த சொந்த நிறு­வனம் (Import & Distribution) மக­னுக்கு தகுந்த படித்த பெண் தேவை. 077 8336449/077 7597726.

  *******************************************************

  இந்து மதம் வேளாளர் இனம். தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 60 வய­துக்கு உட்­பட்ட மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். விவா­க­ரத்து பெற்­றவர் அல்­லது தாரம் இழந்­தோரும் விண்­ணப்­பிக்­கலாம். 076 8428873. 

  *******************************************************

  கொழும்பு, 1984 ஆம் ஆண்டு பிறந்த சிறந்த தொழிலில் நிறை­வான வரு­மானம் பெறும் மது, புகைத்தல் போன்ற தீய பழக்­க­வ­ழக்­கங்கள் அற்ற சிவந்த மக­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. ஆசி­ரிய தொழில் அல்­லது வேறு தொழில் செய்வோர் விரும்­பத்­தக்­கது. நல்­லொ­ழுக்­க­மான குடும்­பப்­பாங்­கான பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். நாயுடு அல்­லது முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. 076 6494202/ 076 9066631.

  *******************************************************

  வெளி­நாட்டில் பெற்­றோ­ருடன் வசிக்கும் 27 வய­து­டைய (R.C) மக­னுக்கு,  அழ­கிய,  படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு :077 4474442/ 0766836938.

  *******************************************************

  சூரி­யனும், செவ்­வாயும்  ஒரே  இடத்தில்  உள்ள  சாதகம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 9.4.1979. பூரம்  உயரம் 5’ 2’’ IT Engineer Professionally Qualified Double  Graduate B.Sc. 077 4744645.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், பூராடம், தனு­ராசி வயது 29, உயரம் 5 ½’. தனியார் துறையில் பணி­பு­ரியும்  மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு: 076 3038469.

  *******************************************************

  சிலாபம் இந்து வேளாளர் புனர்­பூச நட்­சத்­திரம் 5’5’’ உய­ர­மு­டைய 1983 இல் பிறந்த தனியார்  நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு, மண­மகள் தேவை. 077 3262405.

  *******************************************************

  அமெ­ரிக்­காவில் வைத்­தி­ய­ராகத் தொழில்­பு­ரியும் யாழ். இந்து மத குரு­கு­லத்தைச் சேர்ந்த 6’ உய­ர­முள்ள சிவந்த அழ­கிய மண­ம­க­னுக்கு, வைத்­தி­யரோ, பொறி­யி­ய­லா­ளரோ, கணக்­கி­ய­லா­ளரோ மண­மகள் இருப்பின்  விண்­ணப்­பிக்­கலாம்.  அவிட்ட நட்­சத்­திரம், மக­ர­ராசி, கிர­க­பாவம் 46. இதற்குப் பொருத்­த­மான, அழ­கிய, நற்­கு­ண­முள்ள  மண­ம­களை  எதிர்­பார்க்­கிறோம். 077 1116591 இற்கு  தொடர்பு கொள்­ளவும். 

  *******************************************************

  38 வயது உயர்­கு­லத்தை சேர்ந்த நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு அழகும், பண்பும் உள்ள 28 – 35 வயது மண­மகள் தேவை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் விரும்­பத்­தக்­கது. 077 8025045. தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி UK (London) இல் படித்து பட்டம் பெற்று மத்­திய கிழக்கு நாடொன்றில் உயர்­ப­தவி வகிக்கும் இந்து, 31 வயது மண­ம­க­னுக்கு நன்கு படித்த, நல்ல குடும்­பத்தில் இருந்து 27 அல்­லது 28 வய­திற்குள் மண­மகள் தேவை. T.P. 077 1023992, 077 1191722.

  *******************************************************

  வயது 38, உயரம் 5’ 5’’ தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராக தொழில் செய்யும் விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு விவா­க­ரத்து பெற்ற அழ­கான மண­மகள் தேவை. தொடர்பு: 077 2732301.

  *******************************************************

  அட்டன் வயது 32, RC, உயரம் 5’4’’, அட்­டனில் சொந்த வீடு தற்­பொ­ழுது கொழும்பில் Pharmacy இல் முகா­மை­யா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கான மண­ம­களை தந்தை தேடு­கிறார். தொடர்பு: 077 4763184.

   *******************************************************

  யாழ் குரு­குலம் R.C, வயது 30 Mechanical Engineer தற்­போது இலங்­கையில் பணிப்­பு­ரியும் மக­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 8038750.

  *******************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் 1983 ஆம் ஆண்டு, ரேவதி நட்­சத்­திரம் செவ்வாய் குற்­ற­மற்ற, தனி­யார்­துறை உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: T.P. 076 5791987.

  *******************************************************

  கொழும்பு 8 ஐ பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1962 இல் பிறந்த கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5’ 8’’. மாதம் 20,000/= மேல் உழைக்கும் இரண்டு பேர் வசிக்­கக்­கூ­டிய வீடும் உடைய மண­ம­க­னுக்கு பேசி முடிக்­கக்­கூ­டிய நல்ல குண­முள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 0105984.

  *******************************************************

  நல்லூர் இந்து உயர் சைவ­வே­ளாளர் குடும்­பத்தை சேர்ந்த 1974 ஆம் ஆண்டு அனுசம் 2 ஆம் பாதம், மூன்று சுற்று கிரக பாவம் 37 ½ , செவ்வாய்க் குற்­ற­மற்ற அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் சைவ போசனம். மண­மகள் எது­வா­னாலும் பர­வா­யில்லை. தொடர்பு: 076 5543724.

  *******************************************************

  பிறப்பு 1988 நட்­சத்­திரம் பூரம், 3 ஆம் பாதம் 8 இல் செவ்வாய் லக்­கின பாவம் 68 சந்­திர பாவம் 34 நகைத் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 071 0857114.

  *******************************************************

  யாழ். Christian Non RC வேளாளர் 1986, Supervisor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, உத்­த­ரட்­டாதி, Bank Manager, Australia Citizen,  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986இல் பிறந்த Doctor ஆகப் பணி­பு­ரியும் மக­னுக்கு நன்கு படித்த, நற்­கு­ண­முள்ள பெண்ணை உள்­நாட்டில், வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். 077 3668537. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1974 இல் சூரி, செவ், புதன் MBA படித்த சொற்­ப­கா­லத்தில் விவா­க­ரத்­தான Computer Programmer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. (E–mail: saainathan.lk@gmail.com) 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1991 புனர்­பூசம் – 4. உயரம் 5’ 8”, Aeronautical Engineer ஆக படித்து கொழும்பில் இறக்­கு­மதி வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அழ­கிய, மெல்­லிய மண­ம­களை தேடு­கின்­றனர். (சீதனம் எதிர்­பார்ப்பு இல்லை) சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து தேவர் இனம். ஆசி­ரியர் 34 வயது/ வியா­பாரம் 31 வயது 8 இல் செவ்வாய் மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. சாதா­ரண குடும்­பத்­தாரும் சம்­மதம். சிறிய தோற்­ற­முள்ள மண­ம­கன்மார் தேவை. கண்டி 077 8489476.

  *******************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் 1987 விசாகம், 7 இல் சூரியன்+ செவ்வாய், 62 ½ கிர­க­பாவம், MBBS. இந்­திய அர­சாங்­கத்தில் பணி­பு­ரி­கிறார். பட்­ட­தாரி குடும்பப் பெண்ணை எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: புலவர் திரு­மண சேவை. 011 2363435, 077 6313991.

  *******************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்ம ராசி, மகர நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில் புரியும் மண­மகள் தேவை. (ஆசி­ரியர் தொழில் விரும்­பத்­தக்­கது) தொடர்பு: 077 8231173.

  *******************************************************

  Degree Holder Civil Engineer ஆக பணி­பு­ரியும் 1989 இல் பிறந்த நல்ல அழ­கிய மக­னுக்கு பெற்றோர் படித்த அழ­கிய நல்ல குண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­படும். கொழும்பில் அல்­லது வெளி­நாட்டில் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு. 077 9920345, 011 2526402.

  *******************************************************

  கண்டி, 1989ல் பிறந்த, இந்து, திரு­வோணம் நட்­சத்­திரம், படித்த விஸ்­வ­குலம், நகை­வேலை செய்யும், மாதம் 80,000/= ரூபாய் சம்­பளம் பெறும் மண­ம­க­னுக்கு அழ­கான படித்த மண­மகள் தேவை. முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. G – 299, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து லண்­டனில் பத்­தாண்­டுகள் படித்து டாக்டர் (Ph.D) பட்டம் பெற்று வெளி­நாட்டில் விரி­வு­ரை­யா­ள­ராக உத்­தி­யோகம் புரியும் அழகும் நற்­பண்­புகள் கொண்ட 32 வயது மக­னுக்கு அழகும் நற்­பண்­பு­களும் கொண்ட பட்­ட­தாரி மண­ம­களை பெற்றோர் தேடு­கி­றார்கள். விப­ரங்­க­ளுக்கு. 077 3265101. G – 300, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  கொட்­ட­க­லையில் வசிக்கும் நாயுடு (தந்தை) சோழிய வெள்­ளாளர் (தாய்) ஆகி­யோ­ரு­டைய படித்த, சிவந்த, அழ­கிய தொழில்­பு­ரியும் மக­னுக்கு நாயுடு, சோழிய, வெள்­ளாளர், முத்­து­ராஜா அல்­லது வேறு உயர் குடி­யான வகுப்பைச் சேர்ந்த குடும்பப் பாங்­கான மண­ம­களை தேடு­கிறோம். மலை­ய­கத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தய­வு­செய்து Broker வேண்டாம். Phone: 077 5919770.

  *******************************************************

  ஊவா மாகா­ணத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட சொந்தத் தொழில்­பு­ரியும் பொது நிற­மு­டைய அழ­கிய 38 வயது மண­ம­க­னுக்கு (கள்ளர் இனம்) தகுந்த வரனை பெரிய தந்தை எதிர்­பார்க்­கின்றார். முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 072 9183583.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1979 MSc, 1983 MSc, 1984 BSc, 1985 BSc, 1988 BA Accountant, London Citizens 1986 MBBS Doctor Australia இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multy top Matrimony. 076 3304841, 077 9879249. 

  *******************************************************

  45 வயதும் விவா­க­ரத்­துப்­பெற்ற சாரதி தொழில் செய்யும் குடிப் பழக்­க­மற்ற சொந்த வீடுள்ள மண­ம­க­னுக்கு சகோ­தரன் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். திரு­ம­ணத்­திற்குப் பின் தம்­ப­தி­க­ளாக வெளி­நாடு செல்ல (சாதா­ரண நாடு) வாய்ப்­புண்டு. 077 2013352. (கல்­யாண தர­கர்மார் தேவை)

  *******************************************************

  2017-03-27 16:47:01

  மணமகள் தேவை - 26-03-2017