• வி்ற்பனைக்கு -07-02-2016

  Canon EOS 550D One Owner Carefully used, with all Accessories and a 55– 250 or 18– 55 Canon Image Stabilizer lens 30,000/=. 0777 322858. 

  *************************************************

  இரண்டு Aluminium Roller Shutter Gates, Galvan. Sed Sizes 7 x 10, 7 x 12 அடி நல்ல நிலையில் கொழும்பில் விற்பனைக்கு உண்டு. Tel. 077 8792183. 

  *************************************************

  Auto ஆட்டோ WPGP 2576 புதிய Paint நல்ல நிலையில் தனி Owner சாப்பாட்டு மேசையும் Formica Top நான்கு கதிரையும் நல்ல விலைக்கு. 10,000/=. 077 3176449, 077 3171947. 

  *************************************************

  தெஹிவளையில் நல்ல நிலையில் உள்ள வீட்டு தளபாடங்கள் (Electrical Items & Furniture) உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 0677064. 

  *************************************************

  தெஹிவளையில் வீட்டு தளபாடங்கள் (Sofa Sets, Dressing Table & Dining Table with Chairs), LED TV, TV Stand புதிய Gas Cooker, Fridge மற்றும் பல விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 8316978. 

  *************************************************

  துர்­முகி வருட (2016– 2017) திருக்­க­ணித பஞ்­சாங்கம் விற்­ப­னை­யா­கி­றது. விலை ரூபா 200.00 பூபா­ல­சிங்கம் புத்­த­க­சாலை, கொழும்பு 11. போன்: 2422321. 

  *************************************************

  தையல் இயந்திரங்கள் இரண்டு விற்ப னைக்கு உண்டு (பாவிக்கப்பட்டது. மிகச் சிறந்த நிலையில் உள்ளன) தொடர்பு. 076 7804224.

  *************************************************

  வத்தளை, மபோலை, நீர்கொழும்பு வீதிக்கு முகப்பாக சகல பொருட்களுடன் கொமியுனிகேசன் ஒன்று விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4106621.

  *************************************************

  2016-02-08 14:31:28

  வி்ற்பனைக்கு -07-02-2016