• வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-03-2017

  மட்­டக்­க­ளப்பு, அமிர்­த­கழி பார் வீதி சித்தி விநா­யகர் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 12 Perch, 14 Perch இரு வீடுகள் முறையே 57 இலட்சம், 67 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 065 2227158.

  *******************************************************

  மட­வளை, பஸார் 64 பேர்ச் நிலப்­ப­ரப்­புடன் விசா­ல­மான சகல வச­திகள் கொண்ட வீடு. ரம்­ய­மான சூழல் நகரை அண்­டி­யது. இலகு போக்­கு­வ­ரத்துச் சூழல். 077 2911140.

  *******************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மாடி வீட்டுத் திட்­டத்தில் அமைந்­துள்ள B–36–G/4 வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு கம்சா மாஸ்­டரை அணு­கவும். தொடர்பு எண்கள். 071 4214441/ 071 6212860.

  *******************************************************

  வவு­னியா நாகர் இலுப்பைக் குளத்தில் 3 ஏக்கர் (Acres) வீட்­டுடன் கூடிய விவ­சாய, கால்­நடை வளர்ப்­புக்­கு­ரிய 2 கிண­று­க­ளு­டனும் பயன்­தரும் மரங்­க­ளு­டனும் கூடிய காணி, வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 1620644

  *******************************************************

  சிலா­பம்–­புத்­தளம் வீதியில் ஜுசேவஸ் மாவத்­தையில் 23 பேர்ச்சஸ் உடன் கூடிய தனி மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7725830, 077 1152503.

  *******************************************************

  No: 105, 105/1, Church Street, கொழும்பு 02 இலுள்ள 5 Perch உடைய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 25 million. தொடர்­பு­க­ளுக்கு: 011 2302283, 077 4905134.

  *******************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன் 077 9311889.

  *******************************************************

  கொழும்பு 15இல் (Crow Island) 6th லேனில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Beach க்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு (6.8 பேர்ச்சஸ்) (10.6 Milion) தொடர்­புக்கு 076 6824411.

  *******************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­களும் உள்ள இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 5330831/ 011 4905203.

  *******************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னாவ ஜூம்­ஆ­பள்ளி அருகில் மாடி வீடு நான்கு படுக்­கை­ய­றைகள், இரண்டு வர­வேற்­பறை, இரண்டு சமை­ய­லறை, தனித்­த­னி­யான குடிநீர்/ மின்­சாரம், கார் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு. 070 2360621/ 077 2858022.

  *******************************************************

  கொழும்பு- 14, நாக­லகம் வீதியில் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட வர­வேற்­பறை, ஒரு Bathroom, Kitchen கொண்ட தரை வீடும் அதே­போன்று வர­வேற்­பறை, Bedroom கொண்ட முத­லா­வது மாடியும், இரண்டாம் மாடி விசா­ல­மான Balcony யும் Bedroom கொண்­டது. Water meter, Electricity meter உண்டு. 3,500,000/= விற்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 2525869, 077 8775624.

  *******************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் Full Tiled பதித்து உள்­ளது. கார் Parking உண்டு. விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தொடர்பு: 076 8918199/ 077 2832383.

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­ல­பிட்­டியில் 9 ½ Perch இல் 3 Bedrooms, Fully Tiled, Roller gate, 3 வாகனத் தரிப்­பிடம் மற்றும் 6 Perch இல் 3 Bed Rooms, Fully Tiled புதி­தாக கட்­டிய இரு வீடு­களும் Bank Loan வச­தி­யுடன் விற்­ப­னைக்­குன்டு. தரகர் தேவை­யில்லை. 077 3759044.

  *******************************************************

  வத்­தளை, அல்­விஸ்­ட­வுனில் 8 Perch இல் 5 Bed rooms, 5 Bathrooms, 2 வாகன தரிப்­பிடம், Roller gate அனைத்து வச­தி­யுடன் புதி­தாக கட்­டிய Luxury மாடி வீடும் அதன் அருகில் 7 Perch காணி நீர், மின்­சாரம் சுற்­றிலும் மதி­லுடன் விற்­ப­னைக்­குன்டு. தரகர் வேண்டாம். 077 3759044.

  *******************************************************

  பொன்­ஜியன் வீதி, கொட்­டாஞ்­சேனை சந்தி, கொழும்பு13. தொலை­பேசி இல. 071 3088104/ 075 58¬80656.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி சபரி கார்­டனில் இரண்டாம் மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளியல் அறைகள், பணிப்பெண் அறை, பணிப்பெண் குளி­ய­லறை, 1268 சதுர அடி, உடன் விற்­ப­னைக்கு. 26 Million. தரகர் வேண்டாம். 071 9758873.

  *******************************************************

  வத்­தளை உணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  *******************************************************

  புதிய 2 வீடு­க­ளுமே 3,700,000/= விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம் வச­தி­யுண்டு. தெளி­வான உரித்து. ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 071 8879954.

  *******************************************************

  2 Storied Luxury House for Sale in Kotte. 4 Bedrooms with Air Conditioned 3 Bathrooms, 2 Kitchens. 076 8616157/ 076 6611621.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி பாத்­தி­மா­பு­ரத்தில் 28 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3960696.

  *******************************************************

  வத்­தளை சேர்ச் வீதியில் 15 அடி பாதை­யுடன் கூடிய 20 Perch காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. சிறிய கைத்­தொ­ழில்­சா­லைக்கும் உகந்­தது. Boney: 077 7804601.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் 296 1/1, Apartment 2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, 2 Toilet, Hall, Kitchen வாக­னத்­த­ரிப்­பிடம் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 13 மில்­லியன். 077 8385872/ 2587921. பார்­வை­யிடும் நேரம். 11am – 12 noon.  

  *******************************************************

  பேலி­ய­கொடை, நவ­லோக கார்­டனில் 7.2 பேர்ச்சில் No. 25/27 இல் 5 ரூம்கள் கொண்ட சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு எண்: 076 7044404. 

  *******************************************************

  Colombo 6, Wellawatte, Off Hampdon Lane, near W.A. Silva Mawatha. New Luxury Apartment இல் 3 அறைகள் கொண்ட வீடு எல்லா வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. (ஒரு வீடு மட்­டுமே எஞ்­சி­யுள்­ளது) 077 6061221, 071 7311984. 

  *******************************************************

  மாத்­தளை நக­ரி­லி­ருந்து 3 km தொலைவில் காளி கோவில் பின்­பு­றத்தில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6709841. 

  *******************************************************

  பாணந்­துறை, கெசல்­வத்தை இல. 16/10A1, ஸ்ரீ ஜினா மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு. பாணந்­துறை அம்­ப­லந்­து­வையில் 2 அறைகள் கூடிய 4 பேர்ச்சஸ் வீடு விலை 15 இலட்சம். (தொடர்­புக்கு: 072 2888990)

  *******************************************************

  தெமட்­ட­கொடை வீதியில் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் கௌர­வ­மான ரம்­மி­ய­மான சூழலில் Apartment கீழ்­மா­டியில் 2 அறைகள் Parking சுத்­த­மான உறு­தி­யுடன் Ideal for a Couple. 68 Lakhs. 075 5066544, 075 5503150. 

  *******************************************************

  சிலாபம், குரு­நாகல் பிர­தான வீதியில் 2800 வர்க அடிக்கு கட்­டடம் ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 3 கோடி. இந்த கட்­டடம் பிர­சித்­த­மான நிறு­வ­னத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. 070 2927208. 

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. April இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1100 சதுர அடி கொண்ட அபார்ட்­மெண்டில் மூன்றாம் மாடி வீடு தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedrooms, 1 Small room, 1 Kitchen, 1 Hall, 2 Bathrooms கொண்­டது. Parking வசதி உள்­ளது. No. 12, அலெக்­சாண்டர் Flat, அலெக்­சாண்டர் றோட், கொழும்பு 6. Tel. 077 4184806, 075 5655119. 

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி, ஜேச­வ­ன­ராம மாவத்­தையில் 20 சதுர அடி காணி உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (அன்­ருத பாட­சா­லைக்கு முன்­பாக) 077 0829190. 

  *******************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. இடம் முத்­து­வெல்ல மாவத்தை 27/2, கொழும்பு 15. அவ்­வீட்டின் அளவு 4 ½ பேர்ச்சஸ். வீட்­டுடன் அனெக்சும் உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. மோட்டார் பைக் தரிப்­பிடம் உண்டு. அவ்­வீட்டின் பெறு­மதி 9,000,000/= (தொன்­ணூறு இலட்சம்) தொடர்பு இலக்கம்: 077 3754423. 

  *******************************************************

  நோர்வூட் பிர­தான பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 6 Bedrooms, Kitchen, Bathroom, Parking, Hall, குழாய் நீர், Clear deed வுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 25 Perches விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel: 077 5448621. 

  *******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் Road க்கு அரு­கா­மையில் இரண்டு வீடு­க­ளுடன் லைசியம் School க்கு அரு­கா­மையில் (Perches 15) காணி வெளி­நாடு போவ­தற்­காக அவ­ச­ரமாய் விற்­ப­னைக்­குள்­ளது. 077 9389455. 

  *******************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் அமைந்­துள்ள காணி விற்­ப­னைக்கு. 9.4 தொடர்­புக்கு: 072 2967522. 

  *******************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 87/32, கெமு­னு­புர, மட்­டக்­கு­ளிய, கொழும்பு 15. வீடு 1,500,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 072 2369369, 072 7655655. 

  *******************************************************

  மட்­டக்­குளி, அலி­வத்­தையில் 5 Perches கொண்ட 3 மாடி வீடும் 5 Perches கொண்ட 2 மாடி வீடும் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 075 5583556. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கேணி சுப்­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9396051.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு செங்­க­லடி சேனைக்­கு­டி­யி­ருப்பில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 15 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6296748, 076 5672324, 065 2241438.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பெரிய உப்­போ­டையில் பாக்­கியம் ஒழுங்­கையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. வீட்டு ஒழுங்கை 6 அடி அகலம் மட்டும். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 1339641.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஜெயந்­தி­புரம் பாட­சாலை வீதியில் 13 பேர்ச்சஸ் காணி (உறு­திக்­காணி) விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3967907.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு தாழங்­கு­டாவில் கடற்­கரை வீதியில் அன்னை வேளாங்­கன்னி தேவா­ல­யத்­திற்கு பின்­பு­ற­மாக 4 ஏக்கர் தென்­னந்­தோட்டம், 300 தென்னை இளங்­கன்­றுகள், நீர், மின்­சாரம் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4553972. 

  *******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Karnica Real Estate இல் N.C. வீதியில் 07 பேர்ச் காணியும் அலஸ்­தோட்டம் அநு­ரா­த­புர வீதி, 3 ஆம் கட்டை நிலா­வெ­ளி­வீதி, சோலை­யடி போன்ற இடங்­களில் காணிகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 075 2559992, 071 3352230. 

  *******************************************************

  இலங்­கையில் எந்த இடத்­திலும் உங்கள் அழ­கிய வீடு­களை உங்கள் விருப்­பப்­படி கட்­டிக்­கொள்­ளவும், அத்­தோடு வீடுகள், காணிகள், தொடர்­மாடி மனைகள் வாங்­கவும், விற்­கவும். தொடர்பு கொள்­ளுங்கள். Joy plus Real Estate. 077 5132459.

  *******************************************************

  தெஹி­வளை Peter’s Lane இல் புத்தம் புதிய வீடு உடன் குடி­புகும் நிலையில் விற்­ப­னைக்­குண்டு. 2 Bedrooms, 2 Bathrooms. Price 15.6 Million. தொடர்­புக்கு: 077 4197169. No brokers. 

  *******************************************************

  கொழும்பு – 08, மனிங்­டவுன் அப்­பார்ட்மெண்ட் விற்­ப­னைக்கு. எல்­விட்­டி­கல மாவத்­தையில் அமைந்­துள்ள 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­களை 1750sqft, தரைத்­த­ளத்தில் உள்­ளது. 19 மில்­லியன். Nalin: 076 9415000 / 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07. 

  *******************************************************

  தெஹி­வளை, பள்­ளி­தொர 16 Perch காணி அனைத்து வச­தி­களும் உள்ள இடத்தில் உடன் விற்­ப­னைக்கு. 18 ½ இலட்சம். P.P. 077 7805396.

  *******************************************************

  வெள்­ள­வத்தை – 01, 02, 03, 04 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மா­டியில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. August 2018 குடி­யே­றலாம். தொடர்­புக்கு: 077 1486666 / 011 2362672.

  *******************************************************

  கல்­கி­சையில் 03, 04 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மா­டியில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. உட­ன­டி­யாக வீடு உட்­பு­கலாம். தொடர்­புக்கு: 077 1486666 / 011 2362672.

  *******************************************************

  கொழும்பு, மோதரை பிர­தான வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. சென்–ஜேம்ஸ் சர்ச்­சுக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 077 2296188.

  *******************************************************

  One Complex 2 Apartments 3 Bedrooms, 1370 sq Each 25 Million. On 6th floor. 4 Bedrooms 27 ML. 1420sq with deeds. Contact: 077 6118960 / 2552902.

  *******************************************************

  வத்­தளை மாபோ­லையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிகவும் அருகில் (30 Perch) முழு­வதும் Tile பதிக்­கப்­பட்ட (10000sq) புத்தம் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 6 படுக்­கை­ய­றைகள் (A/C), 6 Toilet, Bathroom, 6 வாகனத் தரிப்­பிடம். இன்னும் வச­தி­க­ளுடன். 52 Million. கிருபா: 071 4810387 (owner). 

  *******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 6 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 2 அறை­யுள்ள வீடு 3 மாதத்­துக்கு வாட­கைக்­குண்டு. 071 6771099.

  *******************************************************

  கண்டி நுவ­ரெ­லியா வீதியில் இருந்து 1Km தூரத்தில் (புசல்­லாவ பிர­தேசம்) 1¾ ஏக்கர் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தேயிலை, கராம்பு, மிளகு, கோப்பி பயிர்­செய்கை உள்­ளது. விலையை பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 081 3805669/ 077 4191555. 

  *******************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில், 1800sqft, Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  *******************************************************

  ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர மெயின் வீதியில் 2.5 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 55 இலட்சம். தொடர்பு: 071 1687266.

  *******************************************************

  2017-03-20 17:11:15

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-03-2017