• வாடகைக்கு - 19-03-2017

  தெஹி­வ­ளையில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் அறைகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0777 698553, 076 7698554.

  ********************************************************

  தெஹி­வளை Zoo Road 2 Room தனி­வீடு 40,000/=, 4 months advance. தெஹி­வளை Zoo Road 2 Room 1St floor 35,000/=, 4 months advance. 076 9986663. இன்னும் பல வீடுகள் உள்­ளன. 

  ********************************************************

  கண்­டியில் அதி­சொ­குசு 3 மாடி­வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு. கண்டி நகரில் Town இருந்து 2km தூரத்தில் (மீஹ­னுவ, அம்­பிட்­டிய) 4 Bedrooms, 5 Bathrooms கொண்ட 18 பேர்ச்சில் அமைந்­துள்ள அதி நவீன வச­தி­க­ளுடன் கூடிய புதிய 3 மாடி வீடு வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. Office ஆகவும் பாவிக்­கலாம். தொடர்பு: Dr.Rosalin. 077 3949485, 0777 266667. Email: cleetruse@yahoo.com. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1, 2 அறைகள் சகல வச­தி­யுடன் நாள், கிழமை, மாதம், வருட அடிப்­ப­டையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், இங்கு இருப்­ப­வர்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். 076 6737895.

  *******************************************************

  Dehiwela Charles Place இல் சகல வச­தி­யுடன் அறை வாட­கைக்­குண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். அத்­துடன் T.V, Cupboard, மெத்தை மற்றும் Cloth Rack விற்­ப­னைக்­குண்டு. 078 5664718.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் விவே­கா­னந்தர் வீதியில் 3 Rooms, 2 Washroom, Full Furniture வச­தி­யுள்ள, விசா­ல­மான Flat தமிழ் குடும்­பங்­க­ளுக்கு நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. 075 0572389. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.Silva மாவத்­தையில் தனி­வீடு வாட­கைக்­குண்டு. 077 1630120.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹினி வீதியில் உள்ள Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் ஒரு  அறை வாட­கைக்கு உண்டு (Attached Bathroom உடன்) ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மாத்­திரம். T.P: 077 3432422.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Classes நடத்­து­வ­தற்­கான இடம் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் Beauty Saloon செய்­யக்­கூ­டிய கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 2826272, 2712846. அல்­லது எம்­முடன் சேர்ந்து செய்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 

   ********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் சாதா­ரண அறைகள் வாட­கைக்கு உண்டு. மாண­வர்­க­ளுக்கும் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கும் உகந்­தது. பி.ப.2 மணிக்கு பிறகு. 078 5676544.

  ********************************************************

  பெரிய படுக்­கை­யறை, Tiles பதிக்­கப்­பட்ட பெரிய Hall, மோட்டார் சைக்­கி­ளுக்கு தரிப்­பி­ட­முண்டு. 167/5, Megoda Kollanawa, Wellampitiya. 0777 681132.

  ********************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் 3 அறை, 2 குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 0777 341522.

  ********************************************************

  Mount Lavinia, Janatha Mawatha (Off Huludagoda Road) 16 ஆம் இலக்க வீடு 3 Bedrooms with Car park. 1st, 2nd floor வாட­கைக்கு உண்டு. வாடகை 55,000/=. (Galle Road இல் இருந்து 5 நிமிடம்) 0777 705710. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ********************************************************

  தெஹி­வளை Abans க்கு அரு­கா­மையில் 4 அறைகள், 4 Bathrooms, பெரிய Hall, Kitchen, வாகனத் தரிப்­பி­ட­முண்டு. (அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம்) 2 அறைகள், 1 Bathroom, Hall, Kitchen, Parking வச­தி­யு­டைய வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தரகர் வேண்டாம். 076 8924455.

  ********************************************************

  கடை வாடகை. வெள்­ள­வத்­தையில் கடை ஒன்று சிறிய  அள­வி­லான தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. T.P.072 5300353.

  ********************************************************

  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர பிர­தான வீதிக்கு முகப்­பாக 800 ச. அ கடை அறை­யொன்று குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். மூன்­றா­வது மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு உண்டு. 071 5319452.

  ********************************************************

  முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு பெரிய படுக்கை அறை, வர­வேற்­பறை, சிறிய பென்ட்ரி இணைந்த குளி­ய­லறை, மேல் மாடியில் (இரண்டு படி­கட்­டுக்கள்) 32B, பெரேரா லேன், வெள்­ள­வத்தை.

  *******************************************************

  புதி­தாக மீள் அமைக்­கப்­பட்ட நவீன வீடு 3 படுக்கை அறை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன் சௌக­ரி­ய­மான அமை­வி­டத்தை கொண்ட போது­மான இட­வ­சதி கொண்ட வாக­னத்­த­ரிப்­பிடம் (வெளி­நாட்­ட­வர்கள் மற்றும் அலு­வ­லக அமைப்­புக்கும் உகந்­தது.) 24, பெர்­னான்டோ வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு 6. தொலை­பேசி: 071 4021126.

  ********************************************************

  வத்­தளை, எல­கந்தை சந்­தியில் முதலாம் மாடியில் 3 கடை அறைகள் வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 077 4819277.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.

  ********************************************************

  வத்­தளை, பல­கல பள்­ளிக்கு முன்னால் பிர­தான வீதிக்கு முகப்­பாக 1100 சதுர அடிக்கு மேற்­ப­டாத ஸ்டோர் அறை ஒன்­றிற்கு போது­மான மற்றும் 500 சதுர அடிக்கு மேற்­ப­டாத 2 கடை அறைகள், நீர், மின்­சா­ரத்­துடன், வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். (புல் டைல்ஸ்) 077 7205039.

  ********************************************************

  கல்­கிஸை, காலி வீதியில் 3 படுக்கை அறை­களை கொண்ட மேல்­மாடி வீடு அனைத்து தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7963467, 071 8327741.

  ********************************************************

  மட்./திரு­மலை வீதியில் CTB டிப்­போ­வுக்கு அரு­கா­மையில் 5 அறை­க­ளுடன் (2 குளி­ரூட்டல்) மற்றும் சமையல் அறை, மண்­டபம், வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய மேல் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 065 2223873, 077 8448094. (காரி­யா­ல­யத்­துக்கு ஏற்­றது.)

  ********************************************************

  வெள்­ள­வத்தை KFC க்கு முன்­பாக 4 அறைகள் Aparment Fully Furnished and A/C யுடன் நாள், வார வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 077 0471575/ 071 1037762.

  ********************************************************

  Car, Van, Bus சார­தி­யுடன் வாட­கைக்கு விடப்­படும். Airport Pickup Drop Islandwide  Trips per Km 35/– மற்றும் கொழும்பில் நாள்/மாத வாட­கைக்கு தொடர்­மாடி வீடுகள் தள­பா­ட­வ­ச­தி­யுடன் உண்டு. 077 4598310.

  ********************************************************

  சிறந்த வியா­பார இடம் புறக்­கோட்டை மெயின் வீதியில் 150சதுர அடி டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. கீழ்­மாடி வாட­கைக்கு. 072 8758375.

  ********************************************************

  வத்­தளை, மாபோல ஆராய்ச்­சி­வத்­தையில் 1 Room, Hall, Kitchen, attached Bathroom, Toilet, ஆட்டோ Parking வசதி ஆகி­ய­வற்­றுடன் குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 072 8394610/ 077 8133111.

  ********************************************************

  வத்­தளை ஸ்டேஷன் வீதியில் பெரிய வீடு வாட­கைக்கு. சிறிய நிறு­வ­னத்­திற்கு (IT Back office) பொருத்­த­மா­னது. 6 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் மற்றும் வேலையாள் குளி­ய­லறை, 3 கார்­க­ளுக்­கான கராஜ் மற்றும் தரிப்­பிட வசதி. தொலை­பேசி, நீர், மின்­சார வச­தியும் உண்டு. நீர்­கொ­ழும்பு வீதி, ஹெந்­தளை சந்தி 100m தூரம் ஹேமாஸ் வைத்­தி­ய­சாலை, ஆர்ப்­பிகோ சுப்பர் சென்டர், கார்கில்ஸ் புட் சிட்டி, லைசியம் இன்­டர்­நெ­ஷனல், OKI இன்­டர்­நெஷல் மற்றும் டொயாட்­ட­வுக்கு அருகில் சனி மற்றும் ஞாயிறு தினங்­களில் வீட்டை பார்­வை­யி­டலாம். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 071 4039089.

  ********************************************************

  அமீரா கெஸ்ட்­ஹ­வுஸில் அறைகள் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் லேடிஸ் ஹோஸ்டல் ஒன்றும் உண்டு. படிப்­ப­வர்­க­ளுக்கும் தொழில் புரி­ப­வர்­க­ளுக்கும் உகந்த இடம் இல: 50 ரிபாய்  தங்காள் ஒழுங்கை, கொழும்பு 12. மேனேஜர்– யாஸீன் பாய் 076 5602414/ நிர்­வாகி அலிமா மிஸ் 072 2909959.

  ********************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 2 ஆம் மாடியில் 2 படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் டைல்ஸ் பொருத்­தப்­பட்ட வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 18000/= ஒன்­றைரை வருடம் முற்­பணம் தேவை. தொடர்பு: 072 1332362/ 011 2930725.

  ********************************************************

  வத்­தளை, எல­கந்தை பள்­ளி­யா­வத்­தையில் 2 வருட வாட­கைக்கு வீடு, 3 ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், பெல்­கனி என்­ப­வற்­றுடன் உண்டு. மாத வாடகை 18000/=. 072 3318381.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. சிறிய Takeaway Hotel சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு அல்­லது நிரு­வ­கிக்கக் கூடிய அனு­ப­வ­முள்ள கேட்­டரிங் தொழி­லா­ளர்கள் தொடர்­பு­கொள்ள: 077 9598042 or 48, A.G. Hinniappuhamy Mawatha, Colombo 13.

  ********************************************************

  Bambalapitiyaவில் காலி­வீதி, HFC மற்றும் பள்­ளி­வா­ச­லுக்­க­ருகில் Nimal வீதியில். 2 Bed rooms டயில்ஸ் பதித்த பிரத்­தி­யேக furnished வீடு. 9 a.m. – 6 p.m. பார்­வை­யி­டலாம். No Brokers. 071 6543962/ 077 3651826.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் (Sharing room) உண்டு. பெண்கள் மாத்­திரம். தொடர்பு 071 8420321

  ********************************************************

  பம்­ப­ல­பிட்டி மாணிக்­க­பிள்­ளையார் கோவில் அருகில் 2 Bed Rooms, Kitchen, Hall தனி வழி­யுடன் Annex Rent 35,000/=. 1 year advance. 071 6141399

  ********************************************************

  காலி வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் அமைந்­துள்ள வச­தி­க­ளுடன் கூடிய Annex ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு.  011 2721784. No 2– 1/C, Sri Darmapala Road, Mt.Lavinia.

  ********************************************************

  களு­போ­விலை பகு­தியில் மாதாந்தம் 5000/=. பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. கிரு­லப்­பனை Market அருகில் பழைய வீடு ஒன்று விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 075 4203461

  ********************************************************

  Dehiwela, Galle Road ற்கு அரு­கா­மையில் உள்ள வீடொன்றில் Room ஒன்று வாட­கைக்­குண்டு. படிக்கும்/படித்­துக்­கொண்டு வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புகள்: 077 3345149/ 076 5515587

  ********************************************************

  தெஹி­வளை சர­ணங்­கர வீதிக்கு அரு­கா­மையில் தனி­யா­கவோ அல்­லது பகிர்ந்து கொள்­ளக்­கூ­டிய முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அறைகள் வாட­கைக்கு. ஒரு மாத வாடகை முற்­ப­ண­மாக தேவை. 076 8663751.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு. மகேந்­திரா வெள்­ள­வத்தை அருகில் காலி வீதிக்கு அருகில் குறு­கி­ய­காலம்/நீண்­ட­காலம். 077 3275706

  ********************************************************

  வெள்­ள­வத்தை வீட்­டுத்­தொ­கு­தியில் 2 Bedrooms வர­வேற்­பறை/ டைனிங்/ பென்றி, வாகன தரிப்­பிடம், தனி­வழி பாதை­யுடன் வாட­கைக்கு. சிறிய குடும்பம் மட்டும். 077 7451725

  ********************************************************

  ஒரு படுக்­கை­யறை வாட­கைக்கு 20,000/= 3,6 மாத­வா­டகை முற்­பணம். தாயும் மகளும். 2, 3, 4 படுக்­கை­யறை 35,000/=, 40,000/=, 50,000/= தள­பா­டங்­க­ளுடன் வீடுகள். 077 7262355.

  ********************************************************

  கல்­கி­சையில் இடம் வாட­கைக்கு. சுவிட்ஸ் கடை மற்றும் Gram shop வாட­கைக்கு. சினிமா, சுப்பர் மார்க்கட், நோலிமிட் அருகில். 077 7152096. 

  ********************************************************

  வத்­தளை, கல்­வெட்­டிய வீதியில் 2 Rooms, Hall, Kitchen, Dining Hall மற்றும் மின்­சாரம், நீர் தனி மீட்டர் உள்ள வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 15,000/=. முற்­பணம் 1 ½ வருடம். 075 5757532. 

  ********************************************************

  103, Mihindu Mawatha, Colombo 12 இல் 750 சதுர அடி கொண்ட Office ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 7888200, 011 2697054. 

  ********************************************************

  மட்­டக்­குளி, கதி­ரா­ன­வத்­தயில் உட­னடி வாட­கைக்கு கடை­யுண்டு. Show case (ஷோ கேஸ்) உடன் கடை ஒரு வருட வாட­கைக்கு. அத்­துடன், கிளி­நொச்­சியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 4105043, 077 2544733. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை ஆஞ்­ச­நேயர் கோயில் அருகில் படிக்கும்/வேலை­செய்யும் இரு பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 7794190. (உணவு இல்லை. வாடகை ஒரு நப­ருக்கு 7500/=) 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் 2 Bedrooms, 2 Bathrooms கொண்ட வீடு (2ம் மாடி) இல் வாட­கைக்கு உண்டு. 077 8563360/ 077 5732488.

  ********************************************************

  நல்லூர், சங்­கி­லியன் வீதிக்கு அரு­கா­மையில் 4 படுக்கை அறை­களும் இரு attach bathroom முடன் கூடிய சகல வச­ச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: Tel. 077 7363146.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில், 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully furnished, Hot water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 7825637/ 077 2748206. ragupk@ymail.com

  ********************************************************

  கொழும்பு 04 இல் வீடு/காரி­யா­லயம் வாட­கைக்கு. St, Peter’s College ற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­டனும், 6 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை, பெரிய ஹோல் 3750sqft மாத வாடகை. 200,000/=. 077 8191366/ 077 9624884.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை நில­வீடு 40,000/=, 2 அறை, 2 குளி­ய­லறை 2 ஆம் மாடி (No Lift) 45,000/= மற்றும் ஆண்/ பெண்­க­ளுக்­கான அறைகள், தெஹி­வ­ளையில் 2 அறை வீடு 35,000/=, 077 1717405.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன். வாடகை 28,000/= மின்­சாரக் கட்­டணம் தவிர்த்து. யாழ். படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள்/குடும்­பக்­காரர் விரும்­பத்­தக்­கது. 077 6941787

  ********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 6785801

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place, Apartment இல் அறை வாட­கைக்கு உண்டு. Tel: 076 8960165.

  ********************************************************

  கொழும்பு  7, டொரிங்டன் முருகன் ஆல­யத்­திற்கு அருகில் 189 ஆம் தோட்­டத்தில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. மோட்டார் சைக்கிள் தரிப்­பிட வச­தி­யுண்டு. அழை­யுங்கள்: 077 7761346.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், A/C, சகல தள­பா­டங்கள், சம­ய­லறை, Hot water மாத/ கிழமை/ நாள் வாட­கைக்கு உண்டு. 077 7222137.

  ********************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை ரட்ணம் வீதி Apartment இல் ரெண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு தொடர்­பு­க­ளுக்கு: 077 9779314/ 077 9972402.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 323366/ 076 7323366.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் 3 Bedrooms கொண்ட வீடு 1st Floor இல் வாட­கைக்கு உண்டு. 077 3446201.

  ********************************************************

  Colombo –6, 4 Bed Rooms with a attached Bathrooms, 3 Car Parks. Wellawatte, 42nd Lane. Swing area, Veranda, Kitchen etc... 10P Large House. Long Term rent. 120,000/= per month + Advance. 076 5204419.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, 35A, Sri Vijaya வீதியில் 2 ஆம் மாடியில் பெரிய அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0567364.

  ********************************************************

  தெஹி­வளை, கௌடான வீதி பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தனி அறை மாதம் 10 000/= 3 மாத முற்­பணம் தேவை. 071 5933099.

  ********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் வீடுகள் 1, 2, 3, 4 A/C, Hot Water அறைகள் தள­பா­டத்­து­டனோ, தள­பாடம் இல்­லா­மலோ நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்கு உண்டு. 076 5675795. 

  ********************************************************

  Kollonnawa Junction I.D.H Road Opposite B.O.C Bank Two Rooms Apartment 1st Floor with all Facilities near Kollonnawa Masjid. 071 9211888.

  ********************************************************

  கொழும்பு 12 இல் கடை, ஆபிஸ், ஆண்கள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு. நீதி­மன்றம், டாம் வீதி சந்­திக்கு அருகில். முற்­பணம் 3 மாதம் மட்டும். 077 1166199/ 077 0099464.

  ********************************************************

  களு­போ­வி­லையில் சிறிய வீடு வாட­கைக்கு. 163, 120 பஸ் ரூட்டில். தொடர்­புக்கு: 077 4694169.

  ********************************************************

  தெஹி­வளை, மல்­வத்தை ரோட்டில், Petrol Shed இற்கு அரு­கா­மையில் 5 Bedrooms, 3 Bathrooms, 2 Kitchens, 2 Car parking, Big Hall, Balcony மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Luxury House (12 பேர்ச்சஸ்) வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 110,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 0817501/ 077 9174066.

  ********************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9083425.

  ********************************************************

  Colombo, Mattakkuliya. Rent of Commercial Place Attached Toilet in Crow–Island Mattakkuliya 85 Sqft Shop Facing Beach Par Road & Nara Road. Ideal for Communication Pharmacy or Pastry shop. 150 meters for National Aquatic Resources Research and Development Agency, Ocean University and Crow–Island Beach Park Contact: 077 2001248.

  ********************************************************

  Nissan Atlas Crew Lorry 4 Wheel, A/C, Full Option Contact: 077 7878772.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி டிக்மன் ரோட்டில் உள்ள தொடர்­மா­டியில் தள­பாடம் இன்றி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6663206. தரகர் தேவை­யில்லை.   

  ********************************************************

  மயூரா அம்மன் கோயி­லுக்கு எதிர்ப்­பக்­கத்தில் முதலாம் மாடி Flat 2 அறைகள், 2 Toilets வச­தி­யுடன் சில தள­பா­டங்கள் உட்­பட வாட­கைக்கு விடப்­படும். Parking இல்லை. Contact: 075 2839583. 

  ********************************************************

  2017-03-20 17:07:03

  வாடகைக்கு - 19-03-2017