• வீடு காணி விற்­ப­னைக்­கு -07-02-2016

  வட்டவளையில் 9.5 பேர்ச்சஸ் காணி யில் புதிதாக கட்டப்பட்ட வாகன வசதி கொண்ட வீடு விற்பனைக்கு. ஹட் டன்– கொழும்பு பிரதான வீதிக்கு 50 மீற்றர் மாத்திரமே. விலை 7,500,000/= (விலை பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்புக ளுக்கு: 071 7607912, 051 3120362, 077 0120569. 

  ************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 12.5 பேர்ச்சஸில் 5 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வாகனத் தரிப்பிட வசதி கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 0777 450474. 

  ************************************************

  மட்டக்களப்பு, மண்முனை பிரதான வீதியில் 7 ஏக்கர் வயல் காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தரகர்கள் தேவை யில்லை. 077 1141586. 

  ************************************************

  106, 106A, வோதியங்கண மாவத்த மெதவோவளயில் அமைந்துள்ள மூன்றடுக்கு மாடி வீடு தண்ணீர், மின் சாரம், வாகனத் தரிப்பிட வசதிகளுடன் அவசரமாக விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6164219, 077 6002805. 

  ************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அரு காமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 2, 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு: 077 3749489. 

  ************************************************

  கொழும்பு 14, கிரேன்ட்பாஸ் மெயின் வீதிக்கு முகப்பாக அமைந்த வீடு உடனடி விற்பனைக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மிக அருகில் (Commercial Area) Stores, Office, Shop ஆகவும் பாவிப்பதற்குரியது. (தரகர் தேவையில்லை) தொடர்புக்கு: 077 2702673. 

  ************************************************

  30/40 ஏக்கர் காணி விற்பனைக்கு. சிலாபம் ஆனமடுவ பாதையில் குரு ணாகல்/ புத்தளம் பாதையில் விவசா யத்திற்கு உகந்தது. 077 9647729, 011 4063244, 011 4063242. 

  ************************************************

  சகல வசதிகளையும் கொண்ட வத்தளை சாந்தி பாதையோரமாக 15 பேர்ச்சஸில் புதிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 7311165.

  ************************************************

  House for Sale/ Rent/ Lease வெள்ளவ த்தையில் No. 164, W.A. Silva Mawatha, (Raj Pharmacy க்கு அருகாமையில்) அமைந்துள்ள 3.5 Perches 2 Rooms, Hall, 40 வருட Deed உடன் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடு விற்பனைக்கோ or குத்தகைக்கோ or வாடகைக்கோ கொடுக்கப்படவுள்ளது. விலை பேசித் தீர்மானிக்கலாம். (077 1615010, 0770 804704. காலை 10.00 to 4.00)

  ************************************************

  கொழும்பு 9, தெமட்டகொடை, ஆராமய பிளேஸ் 6P காணி விற்பனைக்கு உள் ளது. அதிவேக பாதைக்கு 450 Meter தூரம். 30 அடி பாதையை முகப்பாக கொண்ட நீள் சதுரம். சுற்றிலும் சுவர். விலை 1.P 18 இலட்சம். தரகர்கள் வேண்டாம். விலை பேசித் தீர்மானிக்க லாம். தொடர்புகளுக்கு: 075 4677415, 075 4133630. 

  ************************************************

  வெல்லம்பிட்டியில் வீடு விற்பனைக்கு. 5 பேர்ச்சஸ், 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், பிரதான வீதிக்கு அண்மையில் பார்க்கிங் உள்ளது. பேசித் தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 077 2188492. 

  ************************************************

  கொழும்பு 5, கிருலப்பனை அவனியூ. 10 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனை க்கு. Genuine Deed. விலை 29 மில்லியன் (29 m) தொடர்புகளுக்கு: 072 6688455, 0112 515906. 

  ************************************************

  களுபோவிலை No. 6, அண்டர்சன் வீதியில் 9 ¼ பேர்ச்சஸ் காணி விற்பனை க்கு உண்டு. கார் சேல் வியாபாரங்களுக்கு உகந்தது. Per perches 2 Million. 0777 734459. 

  ************************************************

  வெள்ளவத்தை, Land Side இல் உடன் குடிபுகக்கூடிய நிலையில் வீடுகள் (Apartment) விற்பனைக்கு. No Brokers. தொடர்புக்கு: 076 6114797. 

  ************************************************

  புசல்லாவை நுவரெலியா வீதிக்கு மிக அருகில் 5 அறைகள் மற்றும் சகல வசதிகளுடன் அழகிய சூழலில் தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் விற்பனைக்கு. தொடர்பு கொள்ள: 077 2865927. 

  ************************************************

  House with a Land (9.8P) available for Sale in Peiris Road Mt Lavania. 500 m to Galle Road. (011 2712925, 071 7453654, 071 3977513) No Brokers.

  ************************************************

  மட்டக்களப்பு, கல்லடியிலும் நொச்சி முனையிலும் 9 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. அத்தோடு திரு க்கோயிலில் கடற்கரைக்கு அண்மையில் ஹோட்டல் கட்டுவதற்கு உகந்த 2 ஏக்கர் காணியும் உள்ளது. 077 2498123, 065 2222081. 

  ************************************************

  மட்டக்களப்பு, ஆரையம்பதி தெற்கு எல்லை வீதியில் உள்ள 27 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 4001816. 

  ************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருமலை வீதி (வெள்ளைக் குட்டி சந்திக்கு அருகாமையில்) வீட்டுடன் கூடிய 18 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1389349. 

  ************************************************

  யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் V.C. ஒழுங்கையில் 3 ¼ (33 Perches) பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 955403. 

  ************************************************

  கொழும்பு நகர் கொள்ளுப்பிட்டி சந்தியில் சகல வசதியுள்ள சிறுகடை விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உண்டு. தொலைபேசி: 077 4477250. 

  ************************************************

  தெஹிவளையில் உள்ள தொடர்மாடியில் 2 Bed., 2 Bath., (920 sqft) Car park, AC, Lift, தூய உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. (10.05 Lakhs) Contact: 077 8804404. 

  ************************************************

  தெஹிவளை, காலி வீதியில் 8.4 பேர்ச்சஸ் சதுரக் காணி 4 வீடு கட்டும் அனுமதியுடனும் கல்கிசையில் 6.5 பேர்ச்சஸில் 2 வீடாகவோ சுற்றுலா விடுதியாகவோ பாவிக்கக்கூடிய மாடி வீடு சுத்தமான உறுதிகளுடன் 077 6311285. 

  ************************************************

  தெஹிவளை, குவாரி வீதி, மிருகக் காட்சிச்சாலைக்குப் பின்பாக ஐந்து படுக்கை அறைகள் இரண்டு மாடி வீடு, கார் பார்க்குடன் இரண்டு பேன்றிகள் மற்றும் சமையலறை, இரண்டு குளியல றைகள் 6.5 பேர்ச்சஸில் 29 மில்லியன். 077 2518877. 

  ************************************************

  வவுனியா, புதுக்குளம் மருக்காரம்பளை யில் சகல வசதிகளுடன் 4 பரப்பு காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. அல்லது வாடகைக்கு விடப்படும். 3 Bedrooms, Office Room இரண்டு Hall, சமையலறை, Bathroom. Tel. 0777 731478, 011 2396205. 

  ************************************************

  Land for Sale. Meetotamulla Silva Lane, Kolonnawa 7.2 Perches நிலம் வீடு கட்டக்கூடியது. உடன் விற்பனைக்கு. 071 9506099. 

  ************************************************

  மாத்தளை நகரில் A9 வீதிக்கு 20 மீட்டர் தொலைவில் 10 பேர்ச்சஸ் காணி அறையுடன் விற்பனைக்கு. வியாபாரம் செய்வதற்கு உகந்த இடம். 5 ½ இலட்சம் ஒரு பேர்ச். தொடர்புக்கு: 2812086. 

  ************************************************

  கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. பிரபல பாடசாலைகள், வங்கிகள் போன்ற வற்றுக்கு சமீபமாகவுள்ளது. காலி வீதி, டுப்ளிகேசன் வீதிக்கும் அண்மையில். விலை 49 மில்லியன். விலை பேசித் தீர்மானிக்கலாம். 076 8562010. 

  ************************************************

  சங்கத்தாளை, முருகன் கோயிலுக்கும் Hindu College க்கும் அண்மையில் 7 பரப்பு காணி வீடு கிணறு, பயன்தரும் மரங்கள் 2 பக்கம் மதிலுடன் விற்பனைக்கு. 077 4386234. 

  ************************************************

  Apartment Lands for Sale. 28 பேர்ச்சஸ், 20 பேர்ச்சஸ், 15 பேர்ச்சஸ், 26 பேர்ச்சஸ், 30 பேர்ச்சஸ், 50 பேர்ச்சஸ். 077 2221849. 

  ************************************************

  வெள்ளவத்தை, 2 Bedrooms, Apartment for Sale. 120 இலட்சம். Ongoing Projects 077 2221849. 

  ************************************************

  வெள்ளவத்தை, Sea side இல் 1900 sqft 4 Bedrooms Apartment for Sale. 1 st Floor 28.5 Million. 7 th Floor 30 Million. இன்னும் 6 மாதத்தில் குடிபுகலாம். 077 2221849. 

  ************************************************

  வெள்ளவத்தை, Land Side இல் 4 Bedrooms Apartment for Sale. 1750 sqft 25 Million. Ongoing Projects 077 2221849.

  ************************************************

  வவுனியாவில் தச்சன்குளம் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6340719, 011 2581459. 

  ************************************************

  Hatton, Dickoya கிளங்கன் வைத்திய சாலைக்கு அருகில் சகல வசதிகளையும் கொண்ட வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: Tel. 076 5334462. 

  ************************************************

  நீர்கொழும்பு, பழைய சிலாப வீதிக்கு அண்மையில் 27.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 077 9593911. 

  ************************************************

  திருச்சியில் அண்ணாமலை நகர் சந்திரம் பஸ்டேன்ட் பக்கத்தில் காவேரி காலேஜ் பக்கத்திலும் 4 போசன் உள்ள தனி தனி பிரிவுகளாக அமைக்கப் பெற்ற தனி பில்டிங் ஒன்று உடன் விற்பனைக்கு உண்டு. 2300 sqft தனி தனி குடும்பம், பாடசாலை பிள்ளைகள் போடிங் வைக்க, கோவில், திருமண வைபவங்களுக்கு வருபவர்கள் சமைத்து சாப்பிட்டு தங்க வைக்க ஏஜென்சி போன்ற பலதரப்பட்ட விசேடங்களுக்கும் உகந்த இடம்: மின்சாரம், தனி தனியாக உண்டு. No. Brokers Tel. 0777 544101, 076 7544102. Buyers only Contact

   ************************************************

  Colombo 13, Jampettah Street, Newham Square வில் 2 Perches வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0755 401302. 

  ************************************************

  வெள்ளவத்தையில் இலங்கை வங்கிக்கு (BOC) க்கு அருகில் 6 பேர்ச்சஸில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது. தொலைபேசி இலக்கம்: 076 9858154. 

  ************************************************

  யாழ்.நல்லூர் முருகன் கோயில் முன் வீதியில் 3 பரப்புக் காணியுடன், கோயில் அருகில் காணி (5, 2½ பரப்புகள் வீட்டுடன்), K.K.S வீதியில் வீட்டுடன் காணி (3, 5 பரப்பும்) மற்றும் கந்தர்மடம், பிறவுண் வீதி, நாவலர் வீதி, திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் காணி/ வீடும் தோட்டக்காணிகளும் விற்பனைக்குண்டு உங்கள் தேவைக்கு ஓய்வு பெற்ற உத்தியோகத்தரை நம்பி க்கையுடன் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 077 2174038.

  ************************************************

  கொழும்பு 10 இல் வீடு உடனடியாக விற்பனைக்கு. 3 படுக்கை அறைகள், இரண்டு மாடிகள் 30 இலட்சம். தொடர்பு களுக்கு: Sajith  072 7026305.

  ************************************************

  வெள்ளவத்தை 5BR புதிய வீடு 2 மாடிகள், தெஹிவளை 10P பழைய வீடு, வெண்வேட் பிளேஸ் 10.6P வீடு, பாமன்கடை 8.25P பழைய வீடு, கொள்ளுப்பிட்டி புதிய வீடு. தரகர் வேண்டாம். Nuhman 077 1765376/ 0714165376.

  ************************************************

  வெலிப்பென்ன, முஸ்லிம்ரோட், புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு. 10 பேர்ச்சஸ்கள் 20 இலட்சம் (பேசித்தீர்மானிக்கலாம்) வரவேற்பறை (14’ x 12’) டயினிங் அறை (10’ x 12’) பென்றி (9’ x 12’) படுக்கை அறை (16’ X 12’) (12’ X12’) இணைந்த குளியலறை (5’ x 12’) 072 4939453, 072 2010747. abdulla.al.maktoum.aam@gmail.com

  ************************************************

  சொகுசு வீடு கொழும்பு – 15 இல் விற்பனைக்குண்டு. ஜோன் கீல்ஸ் ஸ்கீமில் நான்கு படுக்கை அறைகளுடன் வாகனங்கள் நிறுத்துவதற்கான இரண்டு இடங்கள். கார்டன் ஒன்று உண்டு முழுவதும் டயில்ஸ் 6.1 பேர்ச்சஸ். 077 1125871/ 0774694848.

  ************************************************

  வீடு விற்பனைக்கு விதானகே மாவத்தை யில் கொழும்பு – 2.  2 படுக்கை அறை கள், 1 குளியலறை, வெரந்தா மற்றும் பென்றி, சமையலறை 1000 ச.அடி. தொடர்பு கொள்ளவும்: 0777 141097.

  ************************************************

  3 பிளாஸ்டிக் இன்ஜக்சன் மோல்டிங் மெஷின் விற்பனைக்கு மிக குறைந்த விலையில். 330 தொன் மெஷின், 200 தொன் மெஷின், 80 தொன் மெஷின் இம் மூன்று மெஷின்களும் நல்ல சேவை செய்யும் நிலையில். தொடர்பு: 0777 563361.

  ************************************************

  உடைந்த இரும்புகள் உடனடியாக விற்பனைக்கு. 25 தொன்கள் பிளாஸ்டிக் இன்ஜக்சன் மோல்டிங் மெஷின் நிறுவனத்தில். தொடர்பு: 077 3500852.

  ************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டிய  பரணவத்த ஒழுங்கையில் 10 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. பேர்ச்சஸ் 4.6 இலட்சம் தொடர்பு. 0777 888198.

  ************************************************

  மாத்தளை, களுதாவளை ஆற்றங்கரை வீதியில் 70 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு சகல வசதிகளுடன் விற்ப னைக்குண்டு தொடர்புகளுக்கு. 077 4225849.

  ************************************************

  வத்தளை மாபோலை பங்களாவத்த வீதியில் சிங்கர் மெகா முன்பாக 8.6 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச் 9 இலட்சம். விரும்பியவர்கள் விலை கேட்கலாம். தொடர்புக்கு. 075 8792687.

  ************************************************

  வத்தளை உணுபிட்டி Sunflower Garden 477/15/E வீடு விற்கப்படும் (Perch 4) Auto தரிப்பிடம் வசதி உள்ளது. 075 5580851.

  ************************************************

  கிரான்குளம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் சீ மூண் ஹோட்டலுக்கு முன்பாக 60 பேர்ச்சஸ் காணி விற்பனை க்கு உண்டு. 077 4054304.

  ************************************************

  கலஹா, நில்லம்பையில் ஒரு ஏக்கர் காணியுடன் பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 5980587, 081 4920729.

  ************************************************

  கொழும்பு ஹோமாகமை வேலைத்தளம் ஒன்றிற்கு மேசன் மற்றும் உதவியாளர்கள் மிக உடனடியாகத் தேவை. சம்பளம் 1500/= – 900/= OT உண்டு. 077 9479450.

  ************************************************

  தலவாக்கலையில் 70 பேர்ச் காணி யுடன் கூடிய Tiles பதித்த வீடு, வாகனத்தரிப்பிடத்துடன் விற்பனைக்கு ண்டு. விவசாயத்திற்கோ, பூந்தோட்டம் அமைப்பதற்கோ மற்றும் பண்ணைகள் அமைப்பதற்கோ உகந்த இடம். நீர்வசதி, மின்சாரம் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் உண்டு. தொடர்புகளுக்கு. 072 2313688.

  ************************************************

  கொழும்பு – 14 கெத்தாராம மாவத்தை யில் 10 பர்ச்சஸ் வீடு மற்றும் கொழும்பு – 14 Dr. பாபாபுள்ளே பிளேசில் வியாபார இடம் விற்பனைக்கு. தொடர்பு. 072 4064566.

  ************************************************

  வத்தளை எண்டேரமுல்ல 261 பஸ் வீதிக்கு அருகில் 12 ¼ பர்ச்சஸ் காணி மற்றும் புதிய வீடு விற்பனைக்கு. தொடர்பு. 077 9414050.

  ************************************************

  மருதானை K.D டேவிட் பெரேரா மாவ த்தை இல. 19, 8.3 பர்ச்சஸ் வெற்று சிக்கலற்ற காணி ஒரு பர்ச்சஸ் 50 இலட்ச த்திற்கு அல்லது அதற்கு அண்மித்த தொகைக்கு விற்பனைக்கு. தொடர்பு. 072 3436482 / 011 2871993 (காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாரநாட்களில் மாத்திரம்) 011 2323926 அழைக்க முடியும்.

  ************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 300L, 160L, 110L, 60L, 25L வீடுகளும் 8P, 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்கு உண்டு. 20,000/= வாடகைக்கு உண்டு. 0777 588983, 072 9153234. 

  ************************************************

  வத்தளை, ஹேகித்த ஒழுங்கையில் 50 Perches காணியில் 7 அறைகளைக் கொண்ட பெரிய 2 மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. (நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 100 m தூரத்தில்) வியா பாரத்திற்கும் உகந்தது. 077 4609861. 

  ************************************************

  வத்தளை, ஹேகித்த, போகாவத்தை வீதியில் 3.7 பேர்ச்சஸில் 3 படுக்கை அறைகள், 2 வரவேற்பறை, 2 சமையல றைகள், 2 குளியலறைகள் கொண்ட தனி மாடி வீடு விற்பனைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி இல்லை) 071 0193868. 

  ************************************************

  கிருலப்பனையில் 8 ½, 23 காணி விற்பனைக்கு உண்டு. No Brokers 0777 588322, 0777 655088, 077 6914734.

  ************************************************

  தெஹிவளை, Sea Side 1050 sq. 3 அறைகள், 2 குளியலறைகள் தொடர் மாடி 125 இலட்சம், 900 sq, 2 R 100 L, வெள்ளவத்தையில் 1150 sq. 4R 155 இலட்சம், 1200 sq Ground Floor 150 இலட்சம், 1800 sq. 4 R 175 இலட்சம். தெஹிவளை, ஸ்டேசன் வீதியில் 10 P காணி 1 P 34 இலட்சம். 077 1717405. 

  ************************************************

  ஹெந்தளை, பிரதான வீதிக்கு 20 m தூரத்தில் 10 Perches காணியில் 5 அறைகளைக் கொண்ட பெறுமதியான 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2981012. (தரகர்கள் வேண்டாம்)

  ************************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு. வத்தளை சந்தியில் பிரதான வீதியில் இருந்து 20 m தூரத்தில் Kandy Textile க்கு அருகாமையில் 6.25 Perches காணி 4 மாடிக்கு அத்திவாரம் போடப்பட்டு 18 தூண்களுக்கு கம்பி போட்ட நிலை யில் விற்பனைக்கு. 7 Perches காணி வீட்டுடன் 15 அடி பாதை வங்கி பெறுமதிக்கே கொடுக்கப்படும். Bank Loan பெற்றுத் தரப்படும். தொடர்பு கொள்ளவும். 0777 792953, 077 3458725. 

  ************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி, வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 0773458725. V.மணி

  ************************************************

  உஸ்வெட்டியாவ பிரதான வீதிக்கு முன்பாக 74 Perches காணி (12500 sqft) களஞ்சியசாலை அமைப்பதற்கான அனுமதியுடனும் 40 அடி கெண்டெயினர் செல்லக்கூடிய வசதியுடன் விற்பனை க்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3735579, 072 7255744. 

  ************************************************

  கொட்டாவை பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ள புதிய முழுமையான மூன்றுமாடி மற்றும் 1 இரண்டுமாடி வீடு உடன் விற்பனைக்கு. மூன்றுமாடி வீடு 7 அறைகள் உண்டு, அட்டாச் பாத்ரூம் (4), களஞ்சிய அறை, ஊழியர் அறை, மற்றும் பாத்ரூம், முழுமையாக டைல், மூன்று வாகனம் நிறுத்தக்கூடிய வசதியுடன் 2 மாடி வீடு 6 அறைகள், அடெச் பாத்ரூம், முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. வாகன தரிப்பிட வசதிகளுடன். தொடர்பு. 071 2919535 (தரகர் தேவையில்லை)

  ************************************************

  நாவற்குழி சந்தியில் கண்டி வீதியில் (A9) அமைந்துள்ள புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள 8 ½ பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 749174.

  ************************************************

  Borella, Colombo 8 இல் 15 Perches 37 மில்லியன், 22 Perches 46 மில்லியன் முஸ்லிம்களுக்கு வசதியான இடத்தில் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவை யில்லை. தொடர்புக்கு: 077 3438833. 

  ************************************************

  கொழும்பு இரண்டாம் நவகம்புரவில் கடையுடன் கூடிய தனி வழி பாதையுடன் சகல வசதிகளுடன் மூன்று மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 217112. 

  ************************************************

  கொழும்பு 3, கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் பாதையில் இருந்து நடை தூரத்தில் உள்ள ஒழுங்கையில் 2 பேர்ச்சஸில் அமைந்த பழைய வீடு நிலத்தின் பெறுமதிக்கு ரூ. 70 இலட்சம். ஆர்வமுள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 075 5148338. 

  ************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 145 பேர்ச்சஸ் காணி அவசர தேவைக்காக விற்பனைக்கு. காணியில் பெரிய வீடு ஒன்றும் உள்ளது. தொடர்புகளுக்கு: 077 3308206, 076 7685599. 

  ************************************************

  வெள்ளவத்தையில் பிறெட்ரிகா வீதி, தொடர்மாடியில் 10 மில்லியனுக்கு 2 படுக்கை அறைகள், 2 குளியலறையுடன் கூடிய 800 சதுர அடி கொண்ட வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தேவை யெனில் வங்கிக் கடன் வசதி செய்து தரப்படும். தொடர்புக்கு: 0777 544775. 

  ************************************************

  பேலியகொடைக்கு சற்று தொலைவில் அம்பதலே வீதிக்கு இணைவாக பேர்ச் சஸ் 32 காணி வீடு விற்பனைக்கு உண்டு. ஐந்து அறைகளுடன் சதுர அடி 500 ஸ்லப் போடப்பட்டது. தென் னம் செய்கையுண்டு. 96 இலட்சம். வாடகைக்கு 30,000/=. 071 7707911. 

  ************************************************

  கொட்டாஞ்சேனை, மகா வித்தியாலய மாவத்தையில் வீடு விற்பனைக்கு உண்டு. ஒரு பெரிய ஹோல், படுக்கை அறை, சமையலறை, குளியலறை வசதிகளுடன் விலை 21 இலட்சம். தொடர்புக்கு: 071 4014667. 

  ************************************************

  இரத்மலானையில் காலி வீதிக்கு அண்மையில் 10 பர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள 3 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு: 011 4395516

  ************************************************

  வத்தளை பள்ளியவத்தையில் Luxmi Gardens வீட்டுத் தொகுதியில் 9.70 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 6 இலட்சத்திற்கு (தரகர்கள் தேவையில்லை)  0777 907733,  077 0769645.

  ************************************************

  No. 53/2, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ் சேனையில் சகல வசதிகளுடன் கூடிய 1.10 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்பனைக்கு. மேல் மாடி விஸ்தரிக்கவும் வசதியுண்டு. 072 5953157. 

  ************************************************

  கொம்பனி தெரு கியூலேனில் 2 மாடி வீடு விற்பனைக்குண்டு.  3 Rooms,  2 Bath Rooms.   விலை பேசித்தீர்மானிக்கலாம்.  தொடர்பு: 077 8524988 

  ************************************************

  2016-02-08 14:29:55

  வீடு காணி விற்­ப­னைக்­கு -07-02-2016