• மணமகள் தேவை - 19-03-2017

  ஆதி திரா­விடர் இனத்தைச் சேர்ந்த 31 வயது மண­ம­க­னுக்கு தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் நல்ல குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ருக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 075 4062536. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் 34 வயது தற்­போது Qatar இல் தொழில்­பு­ரியும் அமிர்­த­க­ழியில் வசிக்கும் மண­ம­க­னுக்கு அர­சாங்க/ தனியார் தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 065 2227158. 

  ********************************************************

  முக்­குலம் (RC) 32 வயது உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­படும். வியா­பாரம் நாட்­ட­முள்­ள­வர்கள் விசே­ட­மாக கவ­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 8831688. 

  ********************************************************

  யாழிந்து கோவிய வேளாள கலப்பு 1989 மிருக சீரிடம் Oman Surveyor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  மலை­ய­கத்தை சேர்ந்த 46 வயது, தீய பழக்­கங்கள் இல்­லாத பொறுப்­புகள் அற்ற  மண­ம­க­னுக்கு (மறு­மணம்) சாதா­ரண குடும்­பத்தில் மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு: 075 5526825.

  ********************************************************

  1987/12/31 கார்த்­திகை 1 ஆம் பாதம்  எவ்­வித குற்­ற­மு­மற்ற கனடா குடி­யு­ரிமை.  நிரந்­தர  தொழி­லு­டைய எவ்­வித தீய பழக்­கங்­க­ளற்ற  மண­ம­க­னுக்கு  உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ படித்த நற்­பண்­பு­டைய தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: arjun.3112@hotmail.com.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 31 வயது BSc, MBA Qualified  Maintaining own IT firm and Lecturing Private Universities   2 இல்  செவ்வாய் கிர­க­பாவம் 46 Decent Family  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. Qualified ஆக இருந்தால் கொழும்பு மலை­யக  மண­ம­களும்  விரும் பப்­படும் Multy Top Matrimony Colombo. 077 9879249 / 076 3304841.

  ********************************************************

  யாழ். Christian RC குரு­குலம் 1984, Project Manager, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள்  தேவை. நல்லூர். 021 4923864/071 4380900. customercare@realmatrimony.com.

  ********************************************************

  யாழ். இந்து  கோவியர் 1986, சுவாதி,  Software Engineer,  செவ்வாய் இல்லை Srilanka  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900.chava@realmatrimony.com.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989, திரு­வா­திரை, Bank Officer, Sri Lanka  மண­ம­க­னுக்கு Colombo  மண­மகள்  தேவை. சாவ­கச்­சேரி. .  077 4380900 chava@realmatrimony.com.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1990, கார்த்­திகை, Analysist, Australia Citizen  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  நல்லூர்  021 4923738 / 071 4380900. customercare@realmatrimony.com.

  ********************************************************

  Jaffna 1982 December P.H.D  (Engineering) Australia  இப்­போது  இலங்­கையில்  பணி­பு­ரியும் மக­னுக்கு  Educationally Qualified உயர்­கோ­வியர் / Non R.C./Hindu  பெண்­தேவை. தரகர் வேண்டாம். 071 5961911 / 2364344. 

  ********************************************************

  யாழ்.இந்து விஸ்வ பிரம்­ம­குலம், கொழு ம்பில்  வாழும் பெற்றோர், கொழும்பில் பிர­பல வங்­கியில் வங்கி உத்­தி­யோ­கத்­த­ராக  கடமை புரியும் கட­க­ராசி, ஆயி­லியம்  நட்­சத்­திரம் 1988 ஆண்டில் பிறந்த  மக­னுக்கு படித்த, அழ­கான பெண்ணை  தேடு­கி­றார்கள். முதல்  கடி­தத்தில் ஜாதகக் குறிப்பும், குடும்ப விப­ரமும், பெண்ணின் அண்­மையில் எடுத்த படத்­தையும் அனுப்­பவும். பொருத்­த­மற்ற குறிப்­பு­களும்  படமும் அனுப்பி வைக்­கப்­படும். விப­ரங்­களின் இர­க­சியம் பேணப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு 011 5922033 / 076 5290832.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1988, உத்­தரம், Bank Officer, Sri Lanka  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி.  077 4380900 chava@realmatrimony.com.

  ********************************************************

  வயது 30, இந்து வெள்­ளாளர், கட்டார் நாட்டில் பணி­பு­ரியும் படித்த மண­ம­க­னுக்கு அழ­கிய, படித்த பண்­புள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 2670197. 

  ********************************************************

  கொழும்பு இந்து வயது 32. தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­தர தொழில்­பு­ரியும் பண்­பான மண­ம­க­னுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகள் தேவை. 077 2485115. 

  ********************************************************

  1991 இல் பிறந்த மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் அமெ­ரிக்­காவில் மருத்­துவக் கல்­வியை இறு­தி­யாண்டில் கற்கும் ஏக புத்­தி­ர­னுக்கு அமெ­ரிக்கா, கன­டாவில் வசிக்கும் அல்­லது அங்கு வாழ விரும்பும் தகு­தி­யு­டைய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6680620, 0013124833171. 

  ********************************************************

  45 வய­து­டைய விவா­க­ரத்துப் பெற்ற யாழ். இந்து வேளாளர் குல உயர் பதவி வகிக்கும்  மண­ம­க­னுக்கு அதே இனத்தில் மண­மகள் தேவை.sabajeevan99@gmail.com 

  ********************************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் நீர்­கொ­ழும்பில் வசிக்கும் இந்து தேவர் 1982 இல் பிறந்த உயரம் 5’ 9”, Computer Hardware Engineer Open University இல் படித்த அழ­கிய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை வைத்­திய தந்தை எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 077 1556305. sandanplant@gmail.com 

  ********************************************************

  இந்து அம்­ப­லத்தார் வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் வயது 30, உயரம் 5’ 6” தனியார் துறையில் தொழில்­பு­ரியும் நல்ல குண­மு­டைய மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த அழ­கிய குண­முள்ள மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். 0777 888198. 

  ********************************************************

  32 வயது, 8 இல் செவ்வாய், பூராடம் 3, பிரான்ஸ் PR உ/த படித்த சலவை இனம், யாழ். இந்து மண­ம­க­னுக்கு இந்­தியப் பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய படித்த அழ­கிய மண­ம­களை இலங்­கை­யிலோ இந்­தி­யா­விலோ எதிர்­பார்க்­கின்றோம். 071 4874302, 071 2624062. 

  ********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் தனியார் கம்­ப­னியில் தொழில்­பு­ரி­ப­வரும் இராசி மிதுனம் மிருக சீரிட நட்­சத்­திரம் 31 வய­து­டைய மக­னுக்கு நல்ல மண­மகள் தேவை. 075 7380062. 

  ********************************************************

  இந்து, மலை­யகம், தேவேந்­திரர், பள்ளர் 81 ஆம் ஆண்டு  தனியார்  துறை divorced.  லக்­கி­னத்தில் சூரியன், செவ்வாய் சேர்ந்­தி­ருப்­பதால் சூரியன், செவ்வாய்  சேர்ந்­தி­ருக்கும்  மண­மகள் தேவை. 075 5035056.

  ********************************************************

  யாழிந்து குரு­குலம் 1987 பூரம் BBA  (பேரா­தனை) CIMA, GMA, ACCA படித்து Manager  ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அதே குலத்தில் மண­ம­களை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146 / 077 7355428.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1984 சித்­திரை 3 ல– செவ் பாவம் –74 உயரம் 5’ 5” Civil Engineer  ஆக Singaporeஇல் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை  தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146/ 077 7355428 (E–mail: saainathan.lk@gmail.com).

  ********************************************************

  31 வய­து­டைய, யாழ். இந்து விஸ்­வ­குலம் Engineer (இந்­தி­யாவில் வசிப்­பவர்)  அனுசம் 5’ 4’’/ 37 வய­து­டைய,  யாழ். இந்து விஸ்­வ­குலம்  Engineer  (Divorced)  விசாகம் 3 ஆம் பாதம்  5’ 7’’  உய­ர­மு­டை­ய­வர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. 077 6539775.

  ********************************************************

  விஸ்­வ­குலம், சைவ­போ­சனம் மண­மகன் ஆயில்யம் (கடகம்) வயது 39+ மணப்பெண் தேவை. மேல­திக  விப­ரங்­க­ளுக்கு தொலை­பேசி  இலக்கம்: 077 2270684.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியைச் சேர்ந்த பிரா­மண குல, குருக்கள் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு 7 இல் செவ்­வா­யுள்ள  பிரா­மண மண­மகள் தேவை. 065 2226418/077 3235087/075 5597255.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1984, கார்த்­திகை 3, செவ்­வா­யுண்டு. Network Engineer Australia Citizen உள்­நா­டு­க­ளிலோ,வெளி நாடு­க­ளிலோ தகு­தி­யா­னவர் தேவை/ இந்து வேளாளர் 1962, உத்­த­ராடம் 3, செவ்­வா­யுண்டு. Nursing Degree, Male Nursing, நெதர்­லாந்து Citizen, வெளி­நா­டு­களில் உள்ள மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள், வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்/ யாழிந்து வேளாளர் 1986, ரோகிணி, செவ்­வா­யுண்டு. BA Degree, Director, London Citizen வெளி­நா­டு­களில் Student  அல்­லது  Citizen மண­ம­களும் விரும்­பத்­தக்­கது. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO, Whatsapp) 026 2225641. 

  ********************************************************

  யாழ்.இந்து கௌரவ கி.பா 53 ½, சூ.செ.7 இல் அரச தொழில் பார்க்கும் மண­ம­க­னுக்கும்  தொழி­லுடன் கூடிய  மண­மகள் தேவை. (யாழ்ப்­பாணம் வலி­காமம்  விரும்­பத்­தக்­கது)  தொடர்பு  : 077 1633931/077 9062476.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1983/கிர­க­பாவம் 66 ½ செவ்­வாய்­குற்றம் 7 Hotel Management  படித்து அதே துறையில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டு/ வெளி­நாட்டு மண­மகள் தேவை.  தொடர்பு : 077 6569685. kogulchc@gmail.com.

  ********************************************************

  39 வயது, Divorced Non R/C மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. 075 0123833

  ********************************************************

  திரு­கோ­ண­ம­லையில் பிறந்­த­வரும் தொழில் நிமித்தம் குரு­நா­கலில் வசிப்­ப­வரும் 22.10.1977 இல் பிறந்த வெள்­ளாளர் அவிட்ட நட்­சத்­திரம் கும்­ப­ராசி, கன்னி லக்­கினம் உடைய மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள: 037 2231672

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம், வயது 37, இளமைத் தோற்­றமும் சிவந்த நிறமும், அழகும், நல்ல உயரம், நல்ல பண்பும், நல்ல குணமும், தெய்வ பக்­தியும் எந்­த­வி­த­மான தீய பழக்­க­வ­ழக்­கங்­களும் அற்ற, Highly Qualified Software Engineer மக­னுக்கு பெற்றோர் சிவந்த, அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம், 7 இல் தோஷம் இல்லா செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் Email முக­வ­ரிக்கு mail பண்­ணவும். kumaranshiva.parvathy@yahoo.com. Tel. 075 6324883.

  ********************************************************

  மலை­யகம், இந்து, ஹட்டன் ஆதித் திரா­விடர் – வண்­ணி­யா­ரப்பு. வயது 29. தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு இதே இனத்தில் பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (இரவு 7.30 – 9.00 மணிக்குள் தொடர்பு கொள்­ளவும்). 071 6503425.

  ********************************************************
  கொழும்பு, மாளி­கா­வத்­தையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கிறிஸ்­தவ பின்­ன­ணியைக் கொண்ட, 1988 இல் பிறந்த A/L வரை படித்த, பொது நிற­மு­டைய தனியார் நிறு­வ­ன­மொன்றில் விற்­ப­னை­யா­ளராய் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு 28 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பிற மதத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு. 076 6578199.

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து வெள்­ளாளர் 5’ 8” உயரம், ரோகினி நட்­சத்­திரம், 1989.07.28 இல் பிறந்து, UK யில் படித்து தற்­போது டுபாயில் அர­சாங்க தொழில் புரியும் தீய பழக்­க­மற்ற அழ­கிய மண­ம­க­னுக்கு தாயார் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ குடும்பப் பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 2524401/ 077 3446478.

  ********************************************************

  வேளாளர் இனம் தாரம் இழந்து பொறுப்­புக்கள் அற்­றவர், வயது 43 மண­மகள் தேவை. ஜாதி கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. சிங்­களப் பெண்­களும் தொடர்பு கொள்­ளலாம். சாதா­ரண குடும்­பத்தை சேர்ந்­தவர் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 075 6585916

  ********************************************************

  சதயம் நட்­சத்­திரம் 35 வய­துள்ள UK PR உள்ள IT படித்த மண­ம­க­னுக்கு CIMA IT படித்த அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். கிரக பாவம் 45. செவ்வாய் குற்­ற­மில்லை. தொடர்பு. 071 5201751.

  ********************************************************

  இஸ்லாம் மதம் கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்யும் 53 வயது முஸ்லிம் மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள ஐவேளை தொழு­கின்ற மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்­புக்கு. 078 5599577

  ********************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. மேலும் விஸ்­வ­குலம், கிறிஸ்­தவ, பிராஹ்மின் விவா­க­ரத்துப் பெற்ற ஆகி­யோரின் வரன்­களும் உள்­ளனர். விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717, 011 4566665.

  ********************************************************

  கொழும்பு இந்து மலை­யாளம் 28.11.1989 இல் பிறந்த விருச்­சிக ராசி அனுசம் 3 ஆம் பாதம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் கிரிக்­கெட்­ட­ராக இருக்கும் மக­னுக்கு 25 வய­துக்கும் குறைந்த 5’ 6” அங்­கு­லத்­துக்கும் குறை­வான மெலிந்த, சிவந்த, ஆங்­கில அறி­வு­டைய மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். Tel. No: 071 1679123. 

  ********************************************************

  2017-03-20 16:46:19

  மணமகள் தேவை - 19-03-2017