• மணமகன் தேவை - 19-03-2017

  யாழிந்து வேளாளர் 1991 ஆயி­லியம் 7 இல் செவ்வாய் பாவம் 10. BSc Valuation Assessor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 அச்­சு­வினி 12 இல் சூரி செவ். பாவம் 18 மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1973 இல் பிறந்த 2 இல் ராகு 7 இல் சனி, 8 இல் கேது உள்ள மண­ம­க­ளுக்கு திரு­ம­ண­மா­காத மண­ம­கனை பெற்றோர் தேடு­கி­றார்கள். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. Tel. 077 3696414, 077 9863529. 

  **********************************************************

  27 வயது கொழும்பு லக்னம் கன்னி 2 இல் சூரிய/ செவ்/ புதன் தோச நிவர்த்­தி­யுள்ள மலை­யாள பெண்­ணிற்கு மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுக்கு: 077 3193618. 

  **********************************************************

  வடக்கு– கிழக்கு இந்து விஸ்­வ­குலம் 34 வயது BBA/ 30 வயது B.A MSc/ 31 வயது BSc/ 31 வயது MBBS Doctor/ 24 வயது BSc/ 26 வயது A/L Computer/ 27 வயது BSc IT/ 31 வயது MSc Australia இவர்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimony Colombo. 077 9879249, 076 3304841.

     **********************************************************

  யாழ். Christian RC, குரு­குலம் 1989, Coordinator, US Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  **********************************************************

  85 ஆம் ஆண்டு பிறந்த (திரு­வோணம் நட்­சத்­திரம், மகர ராசி) பெண்­ணுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. சைவ உணவு விரும்­பத்­தக்­கது. விப­ரங்கள் தொடர்­புக்கு: 077 8066491.

  **********************************************************

  கொழும்பு. இந்து. வயது 26. (CIMA) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த நற்­கு­ண­முள்ள 31  வய­திற்குள் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 011 3181080, 071 0573259. priyar_1990@yahoo.com  

  **********************************************************

  பண்­டா­ர­வ­ளையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 35–38 வய­துள்ள மகள்­மா­ருக்கு நிரந்­தர தொழி­லுள்ள மண­ம­கன்மார் தேவை. தகப்­பனார் சிங்­க­ளவர், தாயார் தமிழ். M.Maniraj. 90/15, Sriwickramapura, Rawatta Lane, Colombo 15.

  **********************************************************

  1985.05.14. இல் பிறந்த 31 வயது கொண்ட ஆசி­ரி­ய­ராக தொழில் புரியும் விவா­க­ரத்­தான றோமன் கத்­தோ­லிக்க மக­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்­கின்­றனர். 075 0756883, 077 2774284.

  **********************************************************

  யாழ்–­இந்து விஸ்­வ­குலம் 1988 உத்­தரம் Canada Citizen மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கனும், 1989 அனுசம் மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு பொருத்­த­மான மண­ம­கனும் தேவை. 077 7493841.

  **********************************************************

  Well educated and sophisticated middle aged lady, looking for a cultured and compassionate life partner with higher level of moral values ages 40–47 preferred. Email: anitagrace2009@gmail.com

  **********************************************************

  கல்­முனை 1977 இல் பிறந்த இந்து, A/L வரை படித்த நல்ல குடும்­பத்தை சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல ஒழுக்­க­முள்ள தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு: 077 8094960.

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வேளாளர் ரோகினி நட்­சத்­திரம் இட­ப­ராசி 33 வய­தை­யு­டைய O/L வரை படித்த மண­ம­க­ளுக்கு நிரந்­தர வேலை­யு­டைய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8418275.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1995, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Banking Degree, Banking Staff, உள்­நாட்டில் உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1995, ரோகினி செவ்­வா­யில்லை. A/L, IT படித்­தவர், வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. யாழிந்து குரு­குலக் கரையார் 1992 ரேவதி, செவ்­வா­யில்லை. IT Degree வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1989, சித்­திரை 2, செவ்­வா­யுண்டு Engineer London Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (viber, imo, whatsapp) 026 2225641.

  **********************************************************

  1982. இல் பிறந்த மகம் நட்­சத்­திரம், கிர­க­பாவம் 21 ½ 12 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­ளுக்கு வெளி­நாட்­டி­லி­ருந்து மண­மகன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தொடர்பு: 078 2083157, viber: 075 4755883.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1990 சதயம் 2 செவ்வாய் Doctor 10 பாவம்/ 1990 பூசம் 2 செவ்வாய் Engineer 34 பாவம்/ 1991 கேட்டை 8 செவ்வாய் CIMA 18 பாவம்/ 1990 விசாகம் 01 செவ்வாய் BBA 41பாவம் 1989 விசாகம் Management 10 பாவம். மண­ம­கன்மார் தேவை. 077 0783832.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை BSc (Maths) Teacher  மண­ம­க­ளுக்கு தகுந்த உள்­நாட்டு மண­ம­கனை  தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

  **********************************************************

  Jaffna Tamil Respectable parents seek a professionally qualified partner for their Christian daughter Age 38 years Height 5’ 2”, Fair and Slim, Professionally & academically qualified Degree Holder of MSc well employed in Overseas and willing to relocate. Please reply with Family Details & Contact numbers. Email: sujiproposal@gmail.com or Telephone: 011 2564304. (during office hours) 

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1990 திரு­வோணம் பாவம் 81 செவ் – 7 இல் BSc (பேரா­தனை) Software Engineer மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428.

  **********************************************************

  யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வய­து­டைய எடை 50Kg உயரம் 5’ 3” தமிழ் ரோமன் கத்­தோ­லிக்கம். க.பொ.த (சா/த) வரை படித்து தற்­போது BATA தனியார் கம்­ப­னியில் மேற்­பார்­வை­யா­ள­ராகத் தொழில் புரியும் இல, 75 B, புனித பீட்டர்ஸ் வீதி, மொரட்­டு­வையில் வசிக்கும் சிவந்த மண­ம­க­ளுக்கு தகுந்த தமிழ் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5829126, 077 2664577. 

  **********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் MBBS விசாகம் 3 ஆம் மாதம் 10 ஆம் இடத்தில் சூரியன் + செவ்வாய் கிர­க­பாவம் 23 ¾, Doctor, Engineer, Accountant, உயர் பட்­ட­தாரி தகை­மை­யி­லான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தகை­மைக்­கேற்ப சீதனம் வழங்­கப்­படும். தொடர்பு: புலவர் திரு­மண சேவை. 011 2363435, 077 6313991.  

  **********************************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. மேலும், விஸ்­வ­குலம், கிறிஸ்­தவ, பிராமின், விவா­க­ரத்து பெற்ற ஆகி­யோரின் வரன்­களும் உள்­ளனர். விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. 077 7877717/ 011 4566665.

  **********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட தமிழ், கிறிஸ்­தவம் (Non – R/C) ஆசி­ரி­யையும், அரச அங்­கீ­காரம் பெற்ற மொழி­பெ­யர்ப்­பா­ள­ரு­மான 30 வயது மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 1540951.

  **********************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1992 இல் பிறந்த (4’ 11’ உயரம்) கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு 30 வய­திற்­குட்­பட்ட தகுந்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 072 3593927.

  **********************************************************

  1977/05/23 திகதி பிறந்த கிறிஸ்­தவ மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வய­தெல்லை 40 – 45. தொடர்பு கொள்க. 072 9065815.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் கொழும்பை இருப்­பி­ட­மா­கவும் கொண்ட 1977 மார்­க­ழியில் பிறந்த மிரு­க­சீ­ரிடம் 3ஆம் பாதம் மண­ம­க­ளுக்கு மண­ம­கனை தேடு­கின்­றனர். தொடர்பு: 076 5377328 (Viber)

  **********************************************************

  பிரிட்­டனில் வதியும் யாழ் உயர் வேளாள றோமன் கத்­தோ­லிக்க தகப்­பனும் பிரிட்டிஷ் தாயு­மான பெற்றோர் தமது 32 வய­து­டைய 5’3’’ உய­ரமும் பொது நிறமும் மெலிந்த தோற்­றமும் (Slim) அழ­கான தொழில் புரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு பிரிட்­டனில் வதியும் தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: Srilanka 021 2217765. UK. Email: gerardnicholas50@hotmail.com 

  **********************************************************

  மலை­யகம் முக்­கு­லத்தோர் இந்து 24 வயது (Diploma in Fashion Designing) பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்த பிர­பல வர்த்­த­கரின் மக­ளுக்கு படித்த தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G – 297, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு 14.

  **********************************************************

  Christian Tamil Parents seek and, educated fair, pretty, well mannered educated daughter from a respectable family for their 37 years 5’5’’ fair handsome son professionally qualified & presently working in UK. Prefer AOG/ Born again Christian Email sujiproposal@gmail.com. 077 3059413. 

  **********************************************************

  2017-03-20 16:45:00

  மணமகன் தேவை - 19-03-2017