• வாடகைக்கு - 07-02-2016

  கல்கிசை, St. Ritas வீதியில் 6 Perches இல் அமைந்த வீடு 2 BR, 2 Halls, 2 Bath., Kitchen, Parking உடன் வாடகைக்கு. (35,000/=) உண்டு. 071 5344878. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathro oms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாட கைக்கு. 077 2962148. 

  *********************************************

  ஆமர் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. பாதுகாப்பான சூழலில் வீடு மற்றும் தங்குமிடம் வாடகைக்கு. கல்வி கற்கின்ற ஆண்/ பெண் பிள்ளைகளு க்கும் வெள்ளவத்தையில் வீடு வாடகை க்கு. மற்றும் வான் கோழி விற்பனைக்கு உண்டு. 0777 703757.

  *********************************************

  வெள்ளவத்தையில் AC, Non A/C அறை கள், நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/ வார வாட கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *********************************************

  இராஜகிரிய நாணயக்கார மாவத்தையில் 3 அறைகளுடன் மேல் மாடி வீடு வாட கைக்கு விடப்படும். வாகனத் தரிப்பிட வசதி இல்லை. தொடர்புக்கு: 0777 276675. 

  *********************************************

  தெஹிவளை, Galle Road க்கு அருகாமை யில் சகல வசதிகளுடன் Luxury 2 Bed Rooms, Fully Tiled, A/C, Non A/C வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 6962969.

  *********************************************

  Wellawatte, W.A. Silva Mawatha இல் முதலாவது மாடியில் மூன்று அறைகள் கொண்ட வீடு உடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 55,000/= Advance 6 மாதம். 078 5584540, 011 2592960. 

  *********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Apartment, Furnished Houses/ Rooms. 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly with Parking. Monthly 30,000/= up, Daily 1500/= up Yearly Special Rate. (AC BUS/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (AC, TV, Internet, Fridge) தொட ர்பு. 076 6665436.

  *********************************************

  வத்தளை நகரில் (15 Min. Drive From Pettah) புதிதாக கட்டிய மாடி வீடு நாள் வாடகைக்கு உண்டு. குடும்பத்துடன் கொழும்பு வருபவர்களுக்கு உகந்தது. 3 Bedrooms house, 3000 per day and 6 Bedrooms, 5000 per day Contact: 077 0662825. 

  *********************************************

  கொழும்பு- 15, 161/3A, மோதரை வீதியி லுள்ள 1 ஆம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள், டைனிங் ஹோல், ஹோல், சமையலறை, பெல் கனி போன்ற வசதிகள் உண்டு. வாடகை முப்பதினாயிரம். பேசித்தீர்மானிக்கப் படும். சென்ஜோன் சேர்ச்சுக்கு முன்பாக. 077 2489784, 077 9282050. 

  *********************************************

  கொடிகாவத்தையில் மேல் மாடி வாட கைக்கு உண்டு. மாதம் 38 ஆயிரம். முற் பணம் ஒருவருடம். மூன்று அறைகள், இரண்டு கழிவறை, பெரிய ஹோல். கொழும்பு 2 இல் Office க்கு 3 மாடி வாடகைக்கு உண்டு. 077 4689533, 0777 734021. 

  *********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் தளபாடமிடப்பட்டது. குறுங்கால வாடகைக்கு கொழும்பு –3, 4 மற்றும் 6 நாள், கிழமை மற்றும் மாத அடிப்படை யில். 077 3540632/ 0776332580.   

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் ஒரு அறை, சமையலறை, ஹோல், பாத்ரூம் உடன் கூடிய வீடு வாடகைக்கு. 124/39, குணானந்த மாவத்தை, கொழும்பு 13. தொடர்புக்கு: 077 3035349. 

  *********************************************

  வத்தளை, பள்ளியாவத்தையில் 1 st Lane இல் Annex வாடகைக்கு உண்டு. 2 பேர் உள்ள சிறிய குடும்பம் அல் லது வேலைக்கு செல்லும் இரு பெண் களுக்கு போதுமானது. 072 4303498. 

  *********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedr ooms, Fully Furnished Apartments, வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *********************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  *********************************************

  வெள்ளவத்தை, Moor Road இல் பெண் கள் இருவர் தங்குவதற்கு அறை வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6059 742. 

  *********************************************

  6/4, Fernando Road, Wellawatte 1 ஆம் மாடியில் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. 1 Room, Attached Kitchen, Seperate Bathroom Common Hall நேரில் வரவும். பெண்கள் விரும்பத்தக்கது.

  *********************************************

  வெள்ளவத்தையில் Market க்கு அண் மையிலுள்ள Separate Entrance உள்ள வசதிகள் கொண்ட Annex வாடகைக்கு உண்டு. ஞாயிறு முழு நாளும் ஏனைய நாட்களில் காலை 10 மணிவரை பார்வையிடலாம். 0777 512450. 

  *********************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இர ண்டு குளியலறைகளும் சகல தள பாட வசதியுடன் வீடானது வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. 

  *********************************************

  வெள்ளவத்தை, றோகினி வீதி தொட ர்மாடியில் ஆண்களுக்கு அறை வாட கைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 859 9922. 

  *********************************************

  1 அறை, குளியலறை சகல வசதிகளுடன் கல்கிசையில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6557757. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Apartment குறுகிய கால வாடகைக்கு Arpico விற்கு அரு காமையில் இரண்டு அறைகள் (A/C) Living, Dining, Pantry மற்றும் முழுத் தளபாட வசதிகளுடன் நியாயமான நாள் வாடகைக்கு. February 6 ஆம் திகதி முதல். 077 3494685, 077 3577430. 

  *********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தள பாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளு டனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை/ மனிங் பிளேஸ் ஆகிய இடங்களில் நாள், கிழமை அடிப்படை யில் 2 Rooms வீடு 2 A/C, Hot water, TV, Washing Machine வாடகைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  *********************************************

  சகல வசதியுடன் 3 அறைகள், Hall, சமை யலறை, குளியலறை மற்றும் Dining உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7846309, 011 2731047. 

  *********************************************

  Bambalapitiya Fully Tiled 2 Bedrooms, Flat attached Toilets, all Facilities. Central Location 2 nd Floor small Family. Hindu preferred. Contact: 2591531. No Brokers. Rent 45,000/=. Per Month. Call Between 10 a.m.– 5 p.m. 

  *********************************************

  Wellawatte யில் Station Road இல் படிக்கும், வேலை பார்க்கும் பெண்க ளுக்கு Separate Bathroom உடன் Room உடனடியாக வாடகைக்கு உண்டு. 011 2055855, 077 0415643. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Annex  Room, Hall, Kitchen, Attached Bathroom உடன் வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0448819. 

  *********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *********************************************

  Mt. Lavania No. 120/45B, அபேயசேகர பிளேஸ், வற்றரப்பொல வீதியில் 3 Rooms with Attached Bathroom, Hall, சமையலறை, Fully Tiled, Hot Water மற்றும் சகல வசதிகளுடனான மாடி வீடு வாடகைக்கு உண்டு. Tel. 077 3531474. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சமையல் வசதி, இணைந்த குளியல் அறை, தனி வழிப் பாதையுடன் கூடிய ஒரு அறை வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 540 6109. 

  *********************************************

  கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் பிரதான வீதியருகில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கு Room வாடகைக்கு உண்டு. தேவைப்படின் உணவு வசதியும் செய்துத் தரப்படும். 081 5636012, 072 5663721. 

  *********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங் கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 0777 754121.

  *********************************************

  No. 267/C, Kalaeliya Road, Ja–ela யில் 2 Bedrooms, பெரிய Hall, Bathroom, Kitchen & Separately Servant Bathroom, Fully Tiled, 2 வாகன தரிப்பிடம். பெரிய Garden சுற்று மதில்களுடனான Kandy Road Highway க்கு அருகாமையில் வீடு வாடகைக்கு உண்டு. 0777 982618, 0114 943923. வாடகை Rs. 20,000/=. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 37 ஆவது ஒழுங்கை யில் உள்ள Flat இல் ஒரு பெண்ணுக்கு ஒரு அறை வாடகைக்கு உண்டு. தொடர் புகளுக்கு: 077 8150118, 077 6565746. 

  *********************************************

  தெஹிவளை 3 அறைகளும், 3 கழிவறை களும், தரிப்பிட வசதியுடன் கூடியது. 10/6, Aurburn Side, Dehiwela (Near Dehiwela Arpico) 

  *********************************************

  வெள்ளவத்தையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்தி ற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவி ப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552.

  *********************************************

  கிருலப்பனை, சோமாதேவி வீதியில் தனி வீடு, 2 மாடி. வாடகை 50,000/= அழையுங்கள். அனைத்து வசதிகளுடன் 071 2787685. 

  *********************************************

  வெள்ளவத்தையில் உங்கள் வீடு அல் லது தொடர்மாடி வாடகைக்கு அல்லது தளபாடங்களுடன் குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விட எம்முடன் தொடர்பு கொள்ளவும். 4, IBC Road, Wellawatte. 0777 555026. 

  *********************************************

  O/L– A/L, Higher Studies படிக்கின்ற வேலைக்கு செல்கின்ற (Boys) க்கு தங்குமிட வசதி உண்டு. Mohamed 077 2705923, 071 3513120. 

  *********************************************

  Bambalapiti 30 H. Nimal Road சகல வசதிகளுடன் மூன்று படுக்கை அறைகள் 1 ஆவது மாடியில் பிரத்தியேகமானது. 50,000/= வாடகை. ஆறு மாத முற்பணம் அவசியம். Dehiwela 35, Fair Line Road. இருவருக்கேற்ப மிகச்சிறிய பிரத்தியேக 1 ஆவது மாடி அனெக்ஸ் 12,000/= படி 8.00– 5.00 வரை பார்வையிடலாம். 2730 767, 077 6303384. 

  *********************************************

  தெஹிவளை, காலி வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom வசதிகளுடன் 170/1A, Galle Road, Dehiwela. (Opposite of Ebert Silva Petrol Shed) 077 5417766. 

  *********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ, கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot Water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wi–Fi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு.Tel 077 0568979, 077 7931192.

  *********************************************

  வெள்ளவத்தை சந்திக்கு அருகாமையில் Apartment வீடு Car park வசதியுடன் வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 075 7398709. 

  *********************************************

  2 BR Hall Kitchen Bathroom Annex வெள்ளவத்தையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 3219007. வாக னத் தரிப்பிடம் இல்லை.

  *********************************************

  சிறிய குடும்பத்திற்கு கிருலப்பனையில் March 1st ற்கு மாத வாடகை ரூ. 25,000 இற்கு உண்டு. முற்பணம் அறவி டப்படும். தமிழர்களுக்கு மட்டும். நீர், மின் கட்டணம் தனியாக. தொலைபேசி: 077 3339105 or 075 8915528. 

  *********************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் முதல் மாடியில் தனி வழிப் பாதை யுடன் சகல தளபாடங்களுடன் Furnished வீடு புதிய தம்பதிகளுக்கு வாடகைக்கு. மாதம் 40,000/= க்கும் தளபாடங்கள் இல்லாமல் மாதம் 30,000/=க்கும் கொடு க்கப்படும். 0777 301091.

  *********************************************

  பாதுகாப்பான, அமைதியான சூழலில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கிருலப்பனையில் (Kirulapone) அறை வாடகைக்கு கொடுக்கப்படும். பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 6724069, 071 8381541. 

  *********************************************

  Fully Air Conditioned Two Story House Currently Occupied by NGO will be available for Long term Lease. NGOs Preferred. Contact: tthiru1975@yahoo.co.uk  

   *********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் கீழ் மாடியில் 2 Bath Rooms, Full மாபிள், பென்ரி with not Parking தொடர்புகளுக்கு: N.S.O. ரியல் எஸ்டேட். 0777 953107. Time (After 10.00)

  *********************************************

  தெஹிவளை, காலி வீதி நகர சபைக்கு சமீபமாக 3 படுக்கை அறைகள், 4 படுக்கை அறைகள் கொண்ட இரு வீடுகள் ஒவ்வொன்றும் 2 குளியல் அறைகளுடன் வாடகைக்கு உண்டு. தமிழ் குடும்பத்தினர்/ மாணவர்களுக்கு உகந்தது. 078 6451807. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment முற்றுமுழுதாக தளபாடமி டப்பட்டு A/C, Wi–Fi, Fridge, TV, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  *********************************************

  வெள்ளவத்தையில் IBC Road, பிள்ளை யார் கோவில் வீதியில் 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen வீடு வாடகை க்கும் வேலை பார்க்கும் படிக்கும் பெண் களுக்கு Room உம் வாடகைக்கு. 077 8695887. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் Sharing Room படிக்கும் Boys க்கு வாட கைக்கு உண்டு. No Brokers தொடர்புக்கு: 077 3056146. 

  *********************************************

  கிருலப்பனையில் வேலை செய்யும் இரு வருக்கு ஏற்ற சிறிய டெனன்ஸ் தேவை. மின்சாரம், தண்ணீர், மீட்டர் தனியாக உண்டு. தொடர்புக்கு: 071 6566684. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறைகளுடன் தளபாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *********************************************

  கடை வாடகைக்கு . வெள்ளவத்தை, Galle Road இல் உள்ள Complex இல் Ground Floor இல் கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 078 3676647. 

  *********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 3 ஆம் மாடியில் 1 Room வாடகைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் பெண் கள், படிக்கும் பெண்கள் மட்டும். 077 0535539. 

  *********************************************

  வெள்ளவத்தையில் மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, பெரிய Hall, 2 Bathrooms, (Hot Water) தளபாடங்க ளுடன் நாள் வாடகைக்கு உண்டு. No Lift 077 0535539. 

  *********************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் or வேலை பார்க்கும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. Tel. 077 9593911. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண் பிள்ளை ஒருவருக்கு அறை 1 வாடகைக்கு உண்டு. 0777 254627. 

  *********************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதி யுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடி ப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  *********************************************

  தெஹிவளையில் 3 படுக்கை அறைகள், 3 Bathrooms, பெரிய Hall, Kitchen மற்றும் வாகனத் தரிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. Fully Luxury House தமிழர்கள் விரும்பத்தக்கது. 0777 423532, 0777 999361. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (AC, TV, Fridge) தொடர்புக்கு: 075 8883601. 

  *********************************************

  தெஹிவளை, சுதர்சன் வீதியில் அனெ க்ஸ் (Annex) வாடகைக்கு உண்டு. சிறிய  குடும்பத்திற்கு போதுமானது. முஸ்லி ம்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 0777 722205. 

  *********************************************

  மோதர (Crow island) 1 ஆம் மாடி முழுவதும் டைல்ஸ் வீடு 2 அறைகள், 1 ஹோல், பாத்ரூம் வாடகை 17,500/=. முற் பணம் 1 ½ வருடம். 2 ஆம் மாடி பெரிய அறை 1 வாடகை 16,500/=. 2 வருட முற்பணம். பைபிள் பள்ளிக்கு உகந்தது. குத்தகைக்கும் கொடுக்கப்படும். 45000 0/=. 076 7312825. 

  *********************************************

  வெள்ளவத்தையில் வீடு வாடகைக்கு. 2 அறைகள், வரவேற்பறை, சமையலறை. வாடகை 35,000/=. 6 மாத முற்பணம். தொடர்புகளுக்கு: 0777 946844, 077 6983071. 

  *********************************************

  ஆமர் வீதி, Messenger Street இல் 3 BR Tiled Apartment வாடகைக்கு உண்டு. No Parking. ஒருவருட முற்பணம். கொட்டா ஞ்சேனையில் 2, 3 BR Apartments விற்பனைக்கு உண்டு. 071 2446926. 

  *********************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் A/C உடன் கூடிய 3 படுக்கை அறை கள், 2 குளியலறைகள், சகல தளபாட வசதிகளுடன் கூடிய புதிய வீடு, கிழமை, மாதாந்த அடிப்படையில் வாட கைக்கு உண்டு. 077 5150410 (தரகர் தேவையில்லை)

  *********************************************

  யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் 252 சதுர அடி விஸ்தீரணமான கடைக் கட்டடம் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 6105130.

  *********************************************

  கொழும்பு – 14இல் வீடு ஒன்று வாடகை க்கு உண்டு. குளிரூட்டப்பட்ட இடம் ஒன்றும் குளியல் அறையும், இரண்டு அறைகளும், பொது அறைகள் இரண்டும் சமையலறை இரண்டும், வாகனம் நிறுத்தும் இடமும் உண்டு. 2500 சதுர அடியிலுள்ள வீடு 011 4377148 / 071 7725828.

  *********************************************

  நீர்கொழும்பில் தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த மொத்த சில்லறைக் கடை வாடகைக்கு அல்லது விற்பனை க்கு சகல வசதிகளும் கொண்டது. தொட ர்பு. 077 3478797.

  *********************************************

  தெஹிவள மல்வத்த வீதி 31E வீடு (வரவேற்பறை, 1 அறை, சமையலறை, மலசலகூடம், குளியலறையுடன் வாட கைக்கு கொடுக்கப்படும். 1 வருட முற்பணம் (ரூபா 18000/=)  தரகர்கள் வேண்டாம். 0112719061.

   *********************************************

  ஒழுக்கமான ஆண்களுக்கு அல்லது தம்பதிக்கு மதிப்புவாய்ந்த வீட்டில் அறை வாடகைக்கு உண்டு  7500 ரூபா 8 மாத முற்பணம். 2731127 தெஹிவளை

  *********************************************

  2 அறையுடன்  முழுமையான வீடு குத்தகைக்கு. தனியான மின்சாரம் மீற்றர். தேவையான பணம் 20 இலட்சம். 2 வருடம். அதிக விலை கோரலுக்கு. இல.59/28 5 ஆம் ஒழுங்கை புனித பெனடிக் மாவத்தை, கொட்டாஞ்சேனை கொழும்பு 13. கொட்டாஞ்சேனை ஆல யத்திற்கு பின்புறமாக 0772492477/ 0715240175.

  *********************************************

  மாட்டாகொடை நாயக்கந்தை 2 அறை கள் அனைத்து வசதிகளுடைய மேல் மாடி வாடகைக்கு. ஒரு வருட முற்பணம். 0779505654/0112938368.

  *********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அண்மை யில் Hampden Lane இல் பாதுகாப்பான சூழலில் தளபாட வசதிகளுடன் பெண்க ளுக்கு அறைகள் தனியாகவும் சேர்ந்தும் இருக்கலாம். 0777 271364  2058365.

  Collingwood place இல் குறுகிய கால வாடகைக்கு, 3 R, 2(A/ C), 2T, H.K. கடற்கரைக் காட்சி அனைத்து தளபாடங்களுடன் நாள், வாரம் மட்டும். 075 4934108.

  *********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகளும், ஹோலும் A/C பொருத்தப்பட்டுள்ளது. தளபாடம் இடப்பட்டது. சலவை இயந்திர வசதியும் பார்க்கிங் வசதியும் Cabal T.V. வசதிகளும் உடைய வீடு மாதம் 6 அல்லது 1 வருட வாடகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 076 7667125, 0766351813.

  *********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதி களில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable T.V. சகல வசதிகளுடன் நாள், கிழமை மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (P.K. Apartments Accommodation Servi ces) 0777 825637. ragupk@ymail.com.

  *********************************************

  Wattala, Enderamulla Station வீதியில் மாடி வீடு வாடகைக்குண்டு. 2 அறைகள், 1 Bathroom, வரவேற்பறை, சமையலறை, Balcony யுடன் மாதம் 12, 000/= ஒரு வருட முற்பணம்.  077 2521287, 071 8691814.

  *********************************************

  கொழும்பு – 15 இல் 2 படுக்கையறை களை கொண்ட 2 வீடுகள் வாடகைக்கு ண்டு. Car park, children park பாதுகாப்பு வசதிகளுடன் வாடகைக்கு 20, 000/=, 25,000/=. 077 2338656, 072 7070222.

  *********************************************

  வத்தளையில் நல்ல நிலையில் இலா பத்துடன் இயங்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் (video, Photo copy, Stationary  with phone Accessories Internet) பொரு ட்களுடன் கை மாற்றத்துக்கு தயாராக உள்ளது. தொடர்பு: 075 0644076.

  *********************************************

  கொழும்பு 15, வோல்ஸ் ஒழுங்கையில் மேல்மாடியில் மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடு ஒன்று வாடகைக்கு கொடுக்கப்படும். அழையுங்கள் 075 0414562.

  *********************************************

  வெள்ளவத்தை ப(f)சல்ஸ் ஒழுங்கையில் இரண்டு அறைகளுடன் அனைத்து வசதிகளையுமுடைய இரண்டாம் மாடியில் புதிய வீடு வாடகைக்கு. மாதாந்தம் 40,000/= T.P. 011 2365081, 077 2290243.

  *********************************************

  நுகேகொடை மஹவத்த வீதி அம்புல்தெ னியவில் அமைந்துள்ள 2 அறை பர்ச்சஸ் 10. வீடு வாடகைக்கு உண்டு. மாதமொன்றுக்கு 35,000/= 0777 907733, 077 0769645.

  *********************************************

  எலகந்த சைவக்கடை, பொருட்களுடன் வாடகைக்குண்டு. 077 4819277.

  *********************************************

  களுபோவிலையில் Annex வாடகைக்கு உண்டு. 1 Bedrooms, 1 Hall, Kitchen, Toilet உடன் Electricity, Water Bill தனியாக. ஸ்ரீமஹா விகாரை வீதி. 071 6807329. 

  *********************************************

  Wellawatte 37th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Room வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot water, Car Parking) குறுகிய கால வாடகைக்கு உண்டு. வெளிநாட்டவர்க ளுக்கு உகந்தது. 076 5387209.

  *********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 250 சதுர அடி கொண்ட Office Space வாடகைக்கு with A/C 40,000/=. 077 2221849.

  *********************************************

  வெள்ளவத்தையிலும் கொட்டாஞ் சேனையிலும் சிறிய குடும்பத்துக்கு (அல்லது மூன்று, வேலை செய்யும் பெண்களுக்கு Separate Entrance உடைய அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. 078 6330603. 

  *********************************************

  இல. 324– 1/2, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15. 2 nd Floor முற்றிலும் Tiles பதிக்கப்பட்டதும் ஒரு அறை, A/C உடன் Hall, Kitchen, Bathroom (Hot Water) வசதிகள் உண்டு. மாதம் 18,000/= (2 years Advance) வாகன தரிப்பிடம் இல்லை. தொடர்புக்கு: 076 6911089, 011 2540280. 

  *********************************************

  வெள்ளவத்தையில் பெண் ஒருவருக்கு (Share room) வாடகைக்கு உண்டு. 077 4601993

  *********************************************

  அழுத்மாவத்தை வீதியில் வாகன தரிப்பிடத்துடன் மூன்று அறை இரண்டு மலசல கூடம் வரவேற்பறை அனைத்து தளபாட வசதியுடன் சமயலறை கொண்ட வீடு. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவ ங்களுக்கும் கொடுக்கப்படும். இரண்டு அறை கொண்ட மற்றுமொரு வீடு. இர ண்டு வருடங்களுக்கு வாடகைக்கு உண்டு. 077 6324533.

  *********************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப் பாதையுடன் பெண்களுக்கான தங்கு மிடம் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள், படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. No. 11, Colli ngwood Place, Colombo – 6. Tel. 0777 408443.

  *********************************************

  வத்தளையில் மேல்மாடி வீடு (2 Room) 1BR பெரிய சாலை, சாப்பாட்டு அறை, பேன்ட்ரி கபட், வாகனம் நிறுத்தும் வசதி, தனிப்பட்ட நீர், மின்சார வசதி தனிப்பட்ட Entrance (Fully Tiled House) வாடகை. 25,000/= ஒரு வருட முற்பணம். தொடர்புகளுக்கு. 077 2857002.

  *********************************************

  வத்தளை, அவரிவத்தை புனித அந்தோனி சதுக்கத்தில் அனெக்ஸ் ஒன்று (அறை 2) வாடகைக்குண்டு. 072 3080080.

  *********************************************

  J 42(1) முதலாம் மாடிவீடு வாடகைக்கு கொடுக்கப்படும். நவகம்புர கொழும்பு – 14 தொடர்புகளுக்கு: 011 3133276.

  *********************************************

  கடை வாடகைக்கு. Colombo: 15 Church Road கடை ஒன்று வாடகைக்கு உண்டு. 10x20 feet மாத வாடகை 20,000/= ஒரு வருட முற்பணம் தொடர்பு 077 4927 992, 075 5223171.

  *********************************************

  2016-02-08 14:24:40

  வாடகைக்கு - 07-02-2016