• வீடு காணி தேவை - 07-02-2016

  கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 பகுதியில் 3 அறைகள், 2 குளியலறைகள் மற்றும் வாகனத் தரிப்பிடத்துடன் தேவை. 0777 914777, 072 2188888.

  *******************************************

  2 Rooms, 2 Bathrooms உள்ள வீடு Apartment இல் வெள்ளவத்தையில் தேவை. தொடர்புக்கு: 077 9508814. 

  *******************************************

  சிறிய இந்து குடும்பமொன்றிற்கு சகல வசதிகளுடன் நல்ல சூழலில் கொழும்பு 13, 14, 15 வட்டாரங்களில் பிரதான பாதையை அண்மித்தவாறு சிறிய வீடொன்று தேவை. ஒரு வருட முற்ப ணம். 072 4414192.

  *******************************************

  2016-02-08 14:18:28

  வீடு காணி தேவை - 07-02-2016