• வாடகைக்கு தேவை -07-02-2016

  மொரட்டுவ, சொய்சாபுர தொடர்மாடிப் பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட வீடொன்று வாடகைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. தொட ர்பு கொண்டு கதையுங்கள். 075 5187871.

  ***************************************

  கொழும்பு– 15 அல்லது வத்தளை பிரதேசங்களில் நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் 2 அறைகள், பெரிய Hall கொண்ட தனி வீடு அல்லது கீழ்மாடி வீடு Separate Entrance, Electricity, Water, வாகன தரிப்பிடம் உள்ள வீடு தேவை. தரகர் வேண்டாம். 071 2214406. 

  ***************************************

  மாளிகாவத்தையில் நல்ல சூழலில் அமைதியான குடும்பத்திற்கு (3 பேர் கொண்ட) வீடு வாடகைக்கு தேவை. 072 4807061. (தரகர்கள் வேண்டாம்)

  ***************************************

  போடிங் (Boarding) நடத்துவதற்கு 2000 சதுர அடிக்கு மேல் வாடகைக்கு இடம் தேவை. வீடு அல்லது மேல் மாடி குளியலறை வசதிகளுடன் தொடர்பு களுக்கு: 072 5663721, 011 5299302. 

  ***************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் தமிழ் குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு தேவை. (Preference: walking distance to Galle Road) Contact: 077 6634826. 

  ***************************************

  கொழும்பு – 15, 13 பகுதிகளில் மூவர் அடங்கிய சிறிய குடும்பமொன்றிற்கு வீடு வாடகைக்குத் தேவை. 12,000/=இற்கு அதிகமில்லாமல்/ 12,000 இற்கு கீழ் வாடகை. 6 மாதம் / 1 வருட முற்பணம். பேசித் தீர்மானிக்கலாம். 078 2450305.

  ***************************************

  கொழும்பு 5, 6, 8, 9, 10, ராஜகிரியவில் முஸ்லிம் கப்பல்ஸ் ஏற்ற 1 அறை, Bathroom மாதத்தில் 5 நாட்கள் தங்குவதற்கு மட்டும். தொடர்புக்கு: 076 7007108. 

  ***************************************

  கொழும்பு 13, 3, 4 அல்லது 6 இல் இரண்டு Bedrooms Flat தேவை. ஒருவருட வாடகை முழுமையாக முன்கூட்டியே தரலாம். ஒவ்வொரு வருடமும் விரும்பினால் Extend பண்ண லாம். இது ஒரு கத்தோலிக்க உயர்தர தம்பதிக்கு (தரகர் வேண்டாம்) தொடர்பு கொள்ளவும். 0777 315005. 

  ***************************************

  கொழும்பிற்கு அண்மையில் 2 வீடுகள் வாடகைக்குத் தேவை. ஒரு வீடு பாலர் பாடசாலை நடத்தும் வசதிகளுடனும் மற்றது வசிப்பதற்கும். 011 2673465, 077 2974533. 

  ***************************************

  Car parking வாடகைக்கு தேவை. வீட்டிலோ அல்லது தொடர்மாடியிலுள்ள Parking உடனடியாக தேவை. மாத வாடகை கொடுக்கப்படும். கிராண்ட ்பாஸ் or ஆமர் வீதி or மகா வித்தியாலய வீதியில் தேவை. Tel. 077 2916067. 

  ***************************************

  வீடு வாடகைக்குத் தேவை. நற்பண்பு ள்ள சிறிய குடும்பம் கணவன் மனைவி மாத்திரம். வீடு நல்ல முறையில் பராமரி க்கப்படும். கொழும்பு – 15க்கு உட்பட்ட பகுதி விரும்பத்தக்கது. தொடர்பு. 072 2661950.

  ***************************************

  இரண்டு குடும்பங்களுக்கு Annex உடன் கூடிய வீடு அல்லது இரு மாடி வீடு வாடகைக்கு தேவை. கொழும்பு 13, 14, 12 அல்லது அளுத்மாவத்தை. வாடகை 25,000/= குள். 072 2214012, 076 6674115.

  ***************************************

  2016-02-08 14:17:21

  வாடகைக்கு தேவை -07-02-2016