• வீடு காணி விற்­ப­னைக்­கு

  மட்­டக்­க­ளப்பு அமிர்­த­கழி பார் வீதி சித்தி விநா­யகர் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 12 Perch, 14 Perch இரு வீடுகள் முறையே 57 இலட்சம், 67 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 065 2227158.

  ********************************************************

  105/17, கிரேண்ட்பாஸ் வீதி, கொழும்பு 14 இல் 2 படுக்கை அறைகள், 2 Bathrooms மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 ½ Perches விலை 6,000,000/=. தொடர்­புக்கு: 0777 431280. 

  ********************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 87/32, கெமு­னு­புர, மட்­டக்­கு­ளிய, கொழும்பு 15. வீடு 1,500,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 072 2369369, 072 7655655. 

  ********************************************************

  Peliyagoda, Negombo Road இல் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 2 அறைகள், 2 Halls, Car Parking, 2 குளி­ய­ல­றைகள், சகல வச­தி­களும் அரு­கா­மையில். உட­னடி விற்­ப­னைக்கு. Call: 075 4625125. 

  ********************************************************

  Mawanella, Maoya ஆற்­ற­ருகில் 40 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. முஸ்லிம் கிரா­மத்தில் இன்னும் 60 பேர்ச் வயலும் உண்டு. அவ­சர விற்­ப­னைக்கு. Call: 075 4625125. 

  ********************************************************

  வவு­னியா நாகர் இலுப்பைக் குளத்தில் 3 ஏக்கர் (Acres) வீட்­டுடன் கூடிய விவ­சாய, கால்­நடை வளர்ப்­புக்­கு­ரிய 2 கிண­று­க­ளு­டனும் பயன்­தரும் மரங்­க­ளு­டனும் கூடிய காணி, வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 1620644

  ********************************************************

  திரு­நெல்­வே­லியில் குடி­புகும் நிலையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு 075 5098053

  ********************************************************

  திரு­கோ­ண­மலை அன்­பு­வ­ழிப்­பு­ரத்தில் குளக்­கட்­டுக்கு செல்லும் வழியில் இரு காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. 24 Perches வீட்­டுக்­கா­ணியும் 28 Perches தோட்­டக்­கா­ணியும் விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு. 077 6628896

  ********************************************************

  சிலா­பம்–­புத்­தளம் வீதியில் ஜுசேவஸ் மாவத்­தையில் 23 பர்சஸ் உடன் கூடிய தனி மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 725830, 077 1152503

  ********************************************************

  எல­கந்த ப்ரைம்­லேன்டில் 7.5 perch, காணி விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்பு. 071 0509087

  ********************************************************

  அட்­டனில் மாணிக்கப் பிள்­ளையார் கோவி­லிற்கு அருகில் 4 ½ பேர்ச்சஸ் காணியில் அண்­மையில் கட்டி முடிக்­கப்­பட்ட வீடு மூன்று படுக்கை அறை­க­ளுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 075 5929412

  ********************************************************

  தெகி­வளை அத்­தி­டிய பிர­தான வீதியில் 12 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 8.5 மில்­லியன். வேறு பல காணி­களும் விற்­ப­னைக்கு இருக்­கின்­றது. தொடர்­புக்கு: 077 2403838.

  ********************************************************

  மாபொலை, நீர் கொழும்பு பிர­தான வீதிக்கு மிக சமீ­ப­மாக உள்ள 30பேர்ச் காணியில் கட்­டப்­பட்­டுள்ள 2 மாடி புத்தம் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 ஹோல், 6 படுக்­கை­யறை (2BR AC), 08 வாகனத் தரிப்­பிடம், சுற்­றி­வர மதில் சுவர், ரோலர் கேட், வீடு முழு­வதும் உயர்­தர டைல் பதித்து குளி­ய­ல­றைகள் யாவும் உயர்­தர சாத­னங்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளது. விலை: 54 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 077 454 5701

  ********************************************************

  ஜா–எல, வெலி­கம்­பிட்­டிய 4 km தொலைவில் 15 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள், முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 078 9824618. 

  ********************************************************

  2 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 182/30A, ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 45 இலட்சம். 071 4298250. 

  ********************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் இல. 116, பிரங்­ச­வத்த வீதிக்கு முகப்­பாக 9.5 பேர்ச்சஸ் புதிய இரண்டு மாடி வீடும் அதற்கு அருகில் 4.5 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 011 2521926, 078 3643415. 

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. April இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  ********************************************************

  வத்­தளை, மாபோல, ஜோர்ஜ் மாவத்தை வீதியில் 10 பேர்ச் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. Airport வீதியில் இருந்து 150 m தூரம். 1 பேர்ச் 65,000/=. தொடர்­புக்கு: 077 3632949. 

  ********************************************************

  கொழும்பு 15, Freedom Lane இல் மெயின் ரோட்­டுக்கு அருகில் 1.5 பேர்ச் பரப்­ப­ளவில் மேல் தளத்­திற்கு கொங்­கிறீட் Slab போடப்­பட்ட உட்­பி­ர­வே­சிக்கும் வழி­யுடன் கூடிய தனித் தனியே அமைந்த சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 071 4343237, 077 2198115. ( இரவு 8 மணிக்குப் பின் அழைக்­கவும்)

  ********************************************************

  கொலன்­னா­வையில் வீடு விற்­ப­னைக்கு. 7.75 Perches இல் 2 Bedrooms, 1 Store room with Garden (with Bank Loan) 22 ½ இலட்சம். 85 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Tel. 0777 388429. 

  ********************************************************

  கொத்­தெ­டுவ, புத்­க­முவ, மாணிக்­க­முல்ல வீதியில் 3 பேர்ச்­சஸில் 2 Rooms, Hall, Parking, Slab போடப்­பட்ட புதிய மாபிள் பதித்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6411194. விலை: 4,200,000/=.

  ********************************************************

  இரத்­ம­லானை, கல்­தே­முல்ல பிர­தான வீதியில் அமை­தி­யான சூழலில் 8.6 பேர்ச்சஸ் டைல்ஸ் பதித்த வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும் Car Parking with Roller Gate விலை 105 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தூய உறுதி. தரகர் தேவை­யில்லை. Tel. 0777 423966, 0777 423968. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு பெரி­ய­க­ளத்தில் (எருமை தீவு) 4 ஏக்கர் வயல் விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்பு: 077 1161860.

   ********************************************************

  மட்­டக்­க­ளப்பு தாண்­ட­வன்­வெளி ஏரன்ஸ் வீதியில் உள்ள (சகல வச­தி­களும் உள்ள) வீட்­டுடன் கூடிய 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2760249.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் மூன்று இலட்­சத்து நாற்­ப­தா­யிரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6519187, 077 1674427.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு தாழங்­கு­டாவில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 10 மீற்றர் உள்­வாங்­க­லாக இரண்­டா­வ­தா­க­வுள்ள 63 பேர்ச்சஸ் உறுதிக் காணி 90 இலட்சம் ரூபா­வுக்கும், ரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லைக்கு முன்­பாக 40 பேர்ச்சஸ் வீதி­யோர உறு­திக்­காணி பலன் தரும் தென்னை மரங்கள், இரண்டு பழைய வீட்­டுடன் 35 இலட்சம் ரூபா­வுக்கும் விற்­ப­னைக்­குண்டு. விலையைப் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 075 6592134.

  ********************************************************

  Colombo – 05 Property, 10 Perches. Details please call: 077 0608939/ 077 7957748.

  ********************************************************

  Wellawatte Bosswell Place இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Apartment 3 Bed rooms, 2 Washrooms. Separate Car park, Swimming pool, Gym போன்ற வச­தி­க­ளுடன் உடன் விற்­ப­னைக்­குண்டு தொடர்­பு­க­ளுக்கு: 077 8360838 (சதீஷ்).

  ********************************************************

  யாழ்ப்­பாணம் இரா­ச­வீ­தியில் (இரா­ஜ­பாதை), இரா­ச­வீதி சந்­திக்­க­ருகில் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 3895395.

  ********************************************************

  தொல்­பு­ரத்தில் கிணற்­றுடன் 8 பரப்பு காணி விக்­னேஸ்­வரா வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் உத­வலாம். TP: 077 3442544.

  ********************************************************

  கிரு­லப்­ப­னையில் மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொட்­ட­க­லையில் கடை கட்­டு­வ­தற்­கான காணித்­துண்டு 3.8P விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6919749.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 25P – 10P வரை வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. மற்றும் Flats வீடு வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்­குண்டு. 077 7273231. (Deen)

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Luxury Apartment இல் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், Swimming pool, Gym உடன். உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 071 4268764, 071 6931871.

  ********************************************************

  850 Sq.ft 2 அறை, 2 Bath rooms உறு­தி­யு­டனும் வாகனத் தரிப்­பிடம் உடன் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. No: 3, Luxmy Court, Eberneser Place, Dehiwela. 077 3910926.

  ********************************************************

  மாத்­த­ளை­நகர் மத்­தியில் அனைத்து வேலை­க­ளுக்கும் வச­தி­யான மிகச்­சி­றந்த கௌர­வ­மான வதி­விட சூழலில் 17.4P, 7.2P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 071 7851241.

  ********************************************************

  தெஹி­வளை, பகு­தியில் 7 P காணி உடன் விற்­ப­னைக்கு. 1 P 25 இலட்சம். இன்னும் 11 P காணி 1 P 20 இலட்சம். 11 P காணி 15 இலட்சம். 0777 328165. காலை 9 மணிக்கு பிறகு contact பண்­ணவும்.

  ********************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு, 3000 sqft & 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு (17.5 million) ROMESH: 076 5659000/ 011 7210210. Email: romesh@remax.lk RE/MAX Estate, Independence Arcade, Colombo 7.

  ********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் (200 m) 1600 சது­ர­அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (11.5 million) ROMESH: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  ********************************************************

  வத்­தளை, Cherry Land 7.67 Perch காணி நல்ல குடி­யி­ருப்­புக்­கு­கந்­தது. Pizza Hut வழி­யாக Lyceum பாட­சா­லைக்கு அண்­மையில். பேர்ச் 7 ½ இலட்சம். 076 7705958.

  ********************************************************

  கொட்­ட­கலை, கொமர்ஷல் பகு­தியில் 3 படுக்­கை­ய­றைகள், Hall, Kitchen, 2 Toilet, 30 பேர்ச் காணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு. வாகன நிறுத்­து­மிட வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 072 5867819.

  ********************************************************

  வேலணை மேற்கு, கைத்­தனை வீதியில் அமைந்­துள்ள வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6207141.

  ********************************************************

  Wellawatte Land side இல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மா­டியில் 3, 4 Bedrooms வீடுகள் முறையே 1100, 1570, 1745, 1780 Sqft அள­வு­களில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 5900004, 076 5900001.

  ********************************************************

  தெஹி­வளை, பீற்றஸ் லேனில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மா­டியில் 3 Bedrooms, 2 Bathrooms வீடுகள் முறையே 1020, 1305, 1410 sqft அள­வு­களில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 5900004, 076 5900001.

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை New Chetty Street இல் 3BR Apartments 17.5m, 13m லும் Modera யில் New Apartments லும் வத்­தளை Hekitta Road இல் 3P வீடு 7m க்குமுண்டு. கொட்­டாஞ்­சே­னையில் 2BR 1200sqft Apartment 40,000/= Parking உடன் வாட­கைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2446926.

  ********************************************************

  Colombo 15 மட்­டக்­குளி Fransawatta Lane இல் 2.5 Perches இல் Fully Tiled பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, Dining area and Three wheel Parking. விலை 39 இலட்சம். Clear Deed விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel: 077 7900561.

  ********************************************************

  Kolonnawa 5 Perches, 2 B/rooms, சகல வச­தி­க­ளுடன்  விலை 31 இலட்சம். Colombo 12. 3 Stories 9 B/rooms House. Ideal for Residence/ Commercial. No Brokers. 071 4392082.

  ********************************************************

  ராகமை வீதியில் நவ­லோக வேலைத்­த­ளத்­திற்கு முன்னால் 29 பர்ச்சஸ் கொண்ட சகல வச­தி­க­ளை­யு­மு­டைய வீடு விற்­ப­னைக்கு. குடி­பு­கு­வ­தற்கு/ வியா­பார நட­வ­டிக்­கை­ளுக்குப் பொருத்­த­மா­னது. 077 5402544/ 077 5862834.

  ********************************************************

  திரு­கோ­ண­மலை சகல வச­தி­க­ளுடன் 12 பேச்சில் ஒன்­பது அறைகள், வாக­ன­த­ரிப்­பி­டத்­துடன் இரண்டு வீடு­க­ளாக பாவிக்­கக்­கூ­டிய இல. 140/31, 140/31/01 கடல்­முக வீதியில் உள்ள வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 7361303/ 072 7361303.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்தை. (Rudra Road) 3 Bedrooms, 2 குளி­ய­ல­றைகள், Servant Toilet, Large Living, Dining, Swimming Pool, Gym தனி வாகன வச­தி­யுடன் புதிய தொடர்­மாடி மனையில் June குடி­போகும் நிலையில் விற்­ப­னைக்கு (1315 sqft) (25 மில்­லியன்) பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7728738.

  ********************************************************

  காணி விற்­ப­னைக்கு. (யாழ்ப்­பாணம்) யாழ்ப்­பாணக் கச்­சே­ரி­யி­லி­ருந்து 10 நிமிட நடை­தூ­ரத்தில் சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில், Fletchers Lane இல் 15 perches உறு­திக்­காணி மூன்­று­பக்க மதில்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 077 9736978. 

  ********************************************************

  மஹ­ர­கம வீடு விற்­ப­னைக்கு. Samaja Road, மஹ­ர­க­மவில் 22 Perch காணி 8 அறைகள் கொண்ட Tiles பதித்த வீட்­டு­டனும், AC, Hot Water, அழ­கான பூந்­தோட்டம், பலன்­தரு மரங்கள், சிறந்த அய­ல­வர்கள் என்­ப­வற்­று­டனும், High Level வீதிக்கு 1km தூரத்­திலும், பத்­தி­ர­கொட வீதிக்கு 2 நிமிட நடை தூரத்­திலும் பல வச­தி­வாய்ப்­பு­க­ளுக்கு அண்­மையில் அமைந்­துள்­ளது. 077 1950820.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் Quarry Road இல் 8 ½ பேர்ச் காணி பெரிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. Two Road facing, 3 Vehicle parking space, Two Assessment No. உடன் விற்­ப­னைக்கு 275 இலட்சம். 071 4324399. 

  ********************************************************

  கொழும்பு 6 இல் Havelock Road. சகல வச­தி­க­ளையும் கொண்ட 2 மாடி­களைக் கொண்ட 2 அறைகள், 2 இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் 1½ பேர்ச் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 78 இலட்சம். 075 4664469.  

  ********************************************************

  பம்­ப­ல­பிட்டி சபரி கார்­டனில் இரண்டாம் மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளியல் அறைகள், பணிபெண் அறை, பணிபெண் குளி­ய­லறை. 1268 சதுர அடி. உடன் விற்­ப­னைக்கு. 26 Million. தரகர் வேண்டாம். 071 9758873.

  ********************************************************

  தெஹி­வளை, தொடர்­மாடி மனையில் மூன்று அறைகள், இரண்டு Bathrooms கொண்ட வீடு Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. (1155 sqft) விலை 17 மில்­லியன். 077 4707511.

  ********************************************************

  ஹெந்­தளை, வத்­தளை சாந்தி வீதியில் பாது­காப்­பான சூழலில் 4 Bedrooms, Large Hall மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட 25 P காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. (பூந்­தோட்டம், பலன் தரும் மரங்­களும் உள்­ளது) 075 8379659.

  ********************************************************

  யாழ்ப்­பாணம், எழு­து­மட்­டுவாழ் கிளா­ளியில் (கரம்­பகம்) தென்­னம்­பிள்­ளைகள் வைக்­க­கூ­டிய காணி 130 பரப்பு விற்­ப­னைக்கு உண்டு. 071 1205166. 

  ********************************************************

  வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 259/30, பர்­கி­யுஷன் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு 15. Tel. 076 8400107, 075 8323930.

  ********************************************************

  சொய்­சா­புர வீட்டுத் திட்­டத்தில் முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட தொடர்­மாடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 6154566.

  ********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2,3 Rooms வீடுகள் தனித்­தனி மின்­சாரம், நீர் இணைப்­புக்­க­ளுடன் விலை 12.2m. தொடர்பு: 071 4449326/ 071 4438000.

  ********************************************************

  வவு­னியா கோவில் புதுக்­கு­ளத்தில் 2 பரப்பு காணியும், சகல வச­தி­களும் கொண்ட வீடும், கிளி­நொச்­சியில் விவே­கா­னந்த நகரில் புகை­யி­ரத பாதைக்கு அரு­கா­மையில் ½ ஏக்கர் காணியும், வீடும், விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 0884391.

  ********************************************************

  கண்டி மாந­கர சபை எல்­லைகுள் வீடு 18 பேச்சஸ் 3 Bedrooms, 2 bathrooms. சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. 21 Million (Negotiable) No Brokers. 077 4322176/ 077 1046457.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கேணி சுப்­பி­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்­னை­ம­ரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9396051.

  ********************************************************

  ராகமை பேர­லந்த – நான்கு அறைகள் கொண்ட இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 4897540.

  ********************************************************

  பண்­டா­ர­வளை நகர் மத்­தியில் இந்து கோவி­லுக்கு முன்­பாக அனைத்து வச­தி­க­ளுடன் 12.2 பேர்ச்சஸ் காணி. பேர்ச்சஸ் 2 மில்­லியன். 077 1177642.

  ********************************************************

  கண்டி, அம்­பிட்­டிய பிச்­ச­மல்­வத்­தையில் 40 பேர்ச்சஸ் 4 அறைகள், 3 பாத்ரூம், 6 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வச­திகள் கொண்ட சொகுசு வீடு விற்­ப­னைக்­குண்டு. 072 5489017.

  ********************************************************

  நாகொடை, கந்­தானை, நீர்­கொ­ழும்பு, கொழும்பு வீதிக்கு சற்றுத் தொலைவில் 10 பேர்ச்சஸ் கொண்ட 2 காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு. 071 8739528.

  ********************************************************

  இரத்­ம­லானை, சொய்­சா­புர தொடர்­மா­டியில் இரண்டாம் மாடியில் வீடு விற்­ப­னைக்கு. இரண்டு படுக்­கை­யறை, விசா­ல­மான வர­வேற்­ப­றை­யுடன் முழு வீட்­டிற்கும் மாபிள் பதிக்­கப்­பட்­டுள்­ளது. (2 X 2) முழு­வ­து­மாக புதி­தாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது. தொடர்பு: 077 7162534, 077 7919340.

  ********************************************************

  தெல்­தொட்ட, வன­ஹப்­புல 30 பேர்ச். 15 பலா­மரம் வேறு மரங்கள் உள்ள பாதை, மின்­சாரம், தண்ணீர் வசதி உள்ள காணி 9 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்­குண்டு. 072 4089928, 077 9476661.

  ********************************************************

  ஹெந்­த­ளையில் புதிய வீடு விற்­ப­னைக்கு. 6 பேர்ச்­சுடன் புதி­தாக கட்­டப்­பட்ட புதிய வீடு 90 இலட்சம் (9 மில்­லியன்) முதித மாவத்தை, கோவி­ல­பிட்­டிய (H.P.T). 076 7197449/ 071 5748984. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  ********************************************************

  வத்­தளை, எல­கந்த ப்ரைம்லேன்ட் Hope Residence காணியில் 6 பேர்ச்சஸ் 5 ½ இலட்சம் அதிக விலைக் கோர­லுக்கு. 077 7671416/ 011 2951439.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் புனித பென டிக்ஸ் ஸ்றீட்டில் திறந்த வெளி­யி­லான டச்சுக் கலை­ய­மைப்­பிற்­கேற்ப வைத்­தி­ருக்கும் விசா­ல­மான வீடு தோட்­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு மற்றும் பார்­வை­யி­டு­வ­தற்கு. Wasantha – 077 6909696.

  ********************************************************

  வட்­ட­வளை ஆடை தொழிற்­சா­லைக்கு அரு­கா­மையில் 60 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6308389.

  ********************************************************

  வெள்­ள­வத்தை  1, 2, 3, 4  படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மா­டியில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. August 2018 இல்  குடி­யே­றலாம். தொடர்­புக்கு 077 1486666 / 077 0276266 /0112362672. 

  ********************************************************

  வத்­தளை, Vincent Joseph  Mawatha இல்  St. Anthony’s  கல்­லூ­ரிக்கு முன்­பாக 21 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு  077 7723005.

  ********************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மாடி வீட்­டுத்­திட்­டத்தில் அமைந்­துள்ள B–36–G/4 வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு கம்சா மாஸ்­டரை அணு­கவும். தொடர்பு எண்கள். 071 4214441/ 071 6212860.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில், தொடர்­மா­டியில் முதற்­தட்டு வீடு விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு 077 9739773.

  ********************************************************

  இல.84,கோதமி மாவத்தை, கொட்­டு­வில,  வெல்­லம்­பிட்டி என்ற முக­வ­ரியில் உள்ள வீடு விற்­ப­னைக்கு. 2.00  மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4553736/ 077 8164123.

  ********************************************************

  மஹ­ர­கமை நகரில், 10 பர்ச்சஸ் கொண்ட காணி­யுடன்  3 மாடி  சொகுசு வீடு (06 படுக்­கை­ய­றைகள், 05 குளி­ய­ல­றைகள், 03 வாகன நிறுத்தும் வச­தி­யுடன்  ஏனைய வச­தி­க­ளுடன்) குடி புகு­வ­தற்கு அல்­லது  வியா­பார  இடத்­திற்கும் பொருத்­த­மா­னது. 077 0225733

  ********************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 34 பேர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7932262.

  ********************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 22 பேர்ச்சஸ் உடைய 4 படுக்­கை­ய­றைகள் A/C  இணைந்த, Attached Bathroom, Non A/C 2 படுக்­கை­ய­றைகள், 1 சமை­ய­லறை, 1 பூஜை­யறை, Office room, 4 Car (வாகனத் தரிப்­பிட வசதி), சுற்­று­ம­தி­லுடன் கூடிய  Luxury Palace மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7932262.

  ********************************************************

  கொழும்பு –தெஹி­வளை 11.5 பர்ச்சஸ்  காணி­யி­லுள்ள  5 அறைகள், கராஜ் சகல வச­தி­க­ளு­ட­னான மாடி­வீடு  விலை 5 ½ கோடி. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 6444524/ 077 3264177 புரோக்­கர்கள் வேண்டாம். 

  ********************************************************

  வத்­த­ளையில் Lyceum School அரு­கா­மையில் (20 P) இல்  சகல வச­தி­க­ளுடன் 02 வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் (10P) இல் தனி காணி மட்டும் வெலி­ய­முல்­லையில் விற்­ப­னைக்­குண்டு. (Pls Cont Real Buyers  only) 077 7273019/ 077 7172226.

  *******************************************************

  ஜா–எல போபிட்­டிய 100 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தென்னை, வாழை, 20 அடி பாதை வச­தி­யுடன் அமை­யப்­பெற்­றுள்­ளது. விற்­ப­னைக்கு தொடர்பு கொள்­ளவும். 0716380777/ 077 2070342.

  ********************************************************

  தேவத்தை ஆல­யத்தில் இருந்து 1 ½ Km தூரத்தில் 8 Perch காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. சகல வச­தி­க­ளு­டனும் உள்­ளது. 10 m தூரத்தில் Bus Number 815, 325, 326, 325. 2 Rooms, Kitchen, Hall Attached Bathroom. Rs. 26 ½ இலட்சம். TP: 072 0117550.

  ********************************************************

  கண்டி குண்­ட­சா­லையில் கென்­கல்ல சந்தி மற்றும் மெனிக்­ஹின்ன நக­ருக்கு இடையில் நீர், மின்­சாரம் 10 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 12 இலட்சம். 077 8490935.

  ********************************************************

  வத்­தளை– நீர்­கொ­ழும்பு வரை­யி­லான வீடுகள், காணிகள் வாங்க, விற்க எல­கந்­தையில் 6 பேர்ச் காணி­யுடன் 5 Rooms வீடு 139 Lakhs. Homekey Real Estate. 077 6076122.

  ********************************************************

  வத்­த­ளை–­மா­பாகே நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் அதி­வேக நெடுஞ்­சாலை சுற்­று­வட்­டார நுழை­வாயில் அருகில் மாபோல (முஸ்லிம் பள்­ளிக்கு) அருகில் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய புதிய வீடு 10P காணி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 3571710, 077 3905789

  ********************************************************

  வத்­தளை– மாபாகே நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் அதி­வேக நெடுஞ்­சாலை சுற்­று­வட்­டார நுழை­வாயில் தெரியும் தூரத்தில் (மாபோலை முஸ்லிம் பள்­ளிக்கு 1 1/2) km சகல வச­தி­க­ளை­யு­மு­டைய இரண்­டு­மாடி வீட்­டுடன் 2 Annex உடன் 32P காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. (குடி­புக/ வியா­பா­ரத்­திற்கு) 077 7540339/ 071 2988668.

  ********************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3458725. V.மணி

  ********************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும் 5P, 10P, 12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 0777 588983, 072 9153234.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் 3 ஆம் குறுக்­குத்­தெ­ருவில் 8.89 பேர்ச் காணியில் 03 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. RE/MAX Ranushan 076 5480685 (Call 9.00am–9.00pm)

  ********************************************************

  Colombo 4, Luxury Brand New Apartments for Sale 4 Units Available with Deed issued. 3 Bedrooms/ Servant Room/ 1525– 1625 sqft AC/ 24 Hours Security/ Gym/ Reserved Parking. Price Range 35– 38 Million. Rushen 077 2088986. 

  ********************************************************

  கந்­தானை லின்டன் மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 4029955/ 077 9002082.

  ********************************************************

  கிரி­பத்­கொடை 7 பர்ச்­சஸில் புதி­தாக கட்­டப்­பட்ட 2 மாடி வீடு, 2 வாக­னத்­த­ரிப்­பிடம் 5 படுக்­கை­ய­றைகள், மொட்டை மாடி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3999447/ 071 8454048.

  ********************************************************

  மட­வளை பஸார் 64 பேர்ச் நிலப்­ப­ரப்­புடன் விசா­ல­மான சகல வச­திகள் கொண்ட வீடு. ரம்­ய­மான சூழல் நகரை அண்­டி­யது. இலகு போக்­கு­வ­ரத்துச் சூழல். 077 2911140.

  ********************************************************

  வெள்­ள­வத்தை தெஹி­வளை, களு­போ­விலை ஆகிய இடங்­களில் 8P, 12P, 16P விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 2 மில்­லியன். உங்­க­ளது காணி­களும் விற்றுத் தரப்­படும். 077 4129395.

  ********************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் C B lock 3rd floor 2 Room, Hall, Kitchen, Bathroom, Tiled வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 8280863/ 077 0810853.

  ********************************************************

  Wellawatte, Galle Road, “Supun Arcade” சமீ­ப­மாக (30’ x 50’) 5.51 Perch மிகவும் பெறு­ம­தி­யான காணி/Office/ Shop/ தொடர்­மாடி வீடு கட்­டு­வ­தற்கு சிறப்­பான இடம் 350 இலட்சம். Wellawatte Galle Road சமீ­ப­மாக 3 ½ Perch 4 மாடி புதிய வீடு (900’ x 4-= 3600 Squr feet) 2 வாகன தரிப்­பிட வசதி, 6 Rooms, 350 இலட்சம் (தூய்­மை­யான உறு­தியும்/சகல ஆவ­ணங்­களும் உண்டு) “நம்­பிக்­கை­யுடன் கதை­யுங்கள்” நாம் பொய் பேச மாட்டோம். ஏமாற்ற மாட்டோம். Kattankudy Rahim Nana. 077 7771925/ 077 8888025/ 077 8888028. 

  ********************************************************

  Colombo –15, மட்­டக்­குளி பாம் ரோட்டில் அமைந்­துள்ள 6.3 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3413025. No Brokers Please.

  ********************************************************

  வத்­தளை ஹேகித்­தை­யி­லுள்ள 3.6 பேர்ச்சஸ் மாடி வீடு 4 படுக்­கை­ய­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 ஹோல், 2 குளி­ய­ல­றைகள், டைல்ஸ் பதித்த வீடு அவ­சர கடன் பிரச்­சி­னையால் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தர­மான விலை­கோ­ர­லுக்கு 072 3823664.

  ********************************************************

  பழைய வீட்­டு­ட­னான 37 பரப்­பு­டைய பெறு­ம­தி­மிக்க வியா­பார நோக்­கத்­திற்கு பயன்­ப­டக்­கூ­டிய ஆதனம் மாத்­தளை மந்­தண்­டா­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யா­ளரை வார நாட்­களில் தொடர்­பு­கொள்ள: 077 3330799. 

  ********************************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்ல, பின்­ன­மெத, சம்பத் குண­சே­கர மாவத்­தையில் வதி­விடம், வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பொருத்­த­மான 80 பேர்ச்சஸ் உட­னடி விற்­ப­னைக்கு. வீட்­டுடன் ஒரு பேர்ச்ஸ் 3/50 இலட்சம். 011 2947457. 

  ********************************************************

  புசல்­லாவை ரெஸ்ட் ஹவு­ஸுக்கு அண்­மையில் நுவ­ரெ­லியா கண்டி வீதிக்கு எல்­லையில் அமைந்­துள்ள காணி விற்­ப­னைக்கு உண்டு. வீட­மைப்­புக்கு பொருத்­த­மா­னது. 45 பேர்ச்சஸ் தொடர்­புக்கு: 071 6596805. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 10 பேர்ச் இரண்டு மாடி வீடு 77.5 மில்­லியன் 7 பேர்ச் Commercial Property இரண்டு மாடி 75 மில்­லியன். Apartment 2200 sqft 4 Bedrooms, 36 மில்­லியன். தெஹி­வளை. ஆதர்ஸ் பிளேஸ். 20 பேர்ச் விற்­ப­னைக்கு. 37 இலட்சம். ஒரு பேர்ச் தெஹி­வளை. Auburn Side 15 பேர்ச் ஒரு பேர்ச் 35 இலட்சம். No Brokers. Goodwin Realty. 077 2221849. 

  ********************************************************

  கொட்­ட­க­லையில் காணி, வீடு வாங்­கவோ அல்­லது தங்­களின் காணி, வீடு­களை விற்­கவோ எம்­மிடம் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2813558/ 051 2244267.

  ********************************************************

  2017-03-13 16:51:59

  வீடு காணி விற்­ப­னைக்­கு