• வாடகைக்கு - 12-03-2017

  வெள்­ள­வத்­தையில் குளி­ய­ல­றை­யுடன் இணைந்த அறையும், தனி அறையும், சமையல் செய்யும் வச­தி­க­ளுடன் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 6 மாத முற்­பணம். தொடர்பு: 071 9129 548.

  **********************************************************

  தெஹி­வளை நகர சபைக்கு முன்­பாக No. 2, எப­நேசர் பிளேசில் நல்ல நிலையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் பல­ச­ரக்கு கடை (Grocery Shop) பொருட்கள், தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. தொடர்­புக்கு: 077 3228686.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் இல. 18, கொலிங்வுட் பிளேசில் உள்ள தொடர்­மா­டியில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9530496.

  **********************************************************

  முகத்­து­வாரம் சென். ஜேம்ஸ் சந்தி சீ சைட் பக்கம் கொழும்பு – 15 இல் 3 Bedrooms, Hall, Kitchen, முற்­றிலும் டைல்ஸ் பதித்த வீடு மாத வாட­கைக்கு உண்டு. அல்­லது 2 Bedrooms, Hall, Kitchen அனேக்­ஸாக கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வைப­வங்­க­ளுக்கு சிறந்த இடம். தொடர்பு: 077 4135488, 011 2540099.

  **********************************************************

  கல்­கி­சையில் 02, 03, 04 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மா­டியில் வீடுகள் வாட­கைக்­குண்டு. August 2017இல் குடி­யே­றலாம். 077 1486666/ 078 6091971/ 011 2362672.

  **********************************************************

  வெள்­ள­வத்தை Apartment இல் அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 8616546.

  **********************************************************

  வெள்­ள­வத்தை L.G ற்கு அரு­கா­மையில் நீண்­ட­கால, குறு­கி­ய­கால அறை வாட­கைக்கு. (மின்­வி­சிறி, கட்டில், தனி­வ­ழிப்­பாதை) 077 0675915.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் ஆண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 1803781, 077 2563639.

  **********************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸில் பெண் ஒரு­வ­ருக்­கான ரூம் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5943387.

  **********************************************************

  களு­போ­விலை சர­ணங்­கர வீதி போதி­யா­வத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. 071 6447799.

  **********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 ஆம் மாடியில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, Kitchen முற்­றிலும் Tiles பதி­யப்­பட்ட வீடு வாட­கைக்கு. வாடகை 50,000/=. முற்­பணம் 6 மாதம். 077 4640231.

  **********************************************************

  காரி­யா­ல­யத்­திற்கும், வகுப்­புக்கள் நடத்­தவும், தங்­கு­வ­தற்கும் தகுந்த இடம். சகல வச­தி­க­ளுடன் (800Sqft) 3 ஆம் மாடி வெள்­ள­வத்தை.T.P. 0777 361363.

  **********************************************************

  ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் 2 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் கிணற்­றுடன் வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு வருட வாட­கைக்கு தரப்­படும். தொடர்­புக்கு: 071 9021167.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி பிளட்ஸ் 2 Beds, A/C, Hotwater, தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய, நீண்­ட­கா­லத்­திற்கு காலி­வீ­திக்­க­ருகில். காரி­யா­ல­யத்­திற்கும் சிறந்­தது. யாழ்/ கந்­தர்­மடம் கைத­டி­யிலும் அனெக்ஸ். Van for Hire.  078 5679674, 011 2588167. 

  **********************************************************

  வீடு வாட­கைக்கு. வெள்­ள­வத்தை Manning Place தொடர்­மா­டியில் 2 Room, Hall, Kitchen, 1 Toilet. No Brokers. தொடர்பு: 0777 341522. 

  **********************************************************

  கல்­கி­சையில் வேலை பார்க்கும், படிக்கும் பெண்­க­ளுக்கு வீட்டில் சகல வச­தி­களும் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. 075 3299515, 071 4588888.

  **********************************************************

  வேலை செய்யும் தமிழ் (மலை­யக) பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு அறை உண்டு. கிரு­லப்­ப­னையில் பாதை ஓர­மாக, பாது­காப்­பான தனி வீடு ஒன்றில். தொடர்பு கொள்­ளவும். 077 2479367. (3,500/=)

  **********************************************************

  Wellawatte Alexandra Road யில் புதிய Luxury Fully Furnished 2 bed Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு.  Contact: 071 8317041, 011 3150574. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஹம்டன் லேனில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள், வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6599099.

  **********************************************************

  Room, வெள்­ள­வத்தை Flat இல், Balcony வெளிச்சம், காற்­றோட்ட வச­தி­யுடன் தள­பா­ட­மி­டப்­பட்டு 4 மாதங்­க­ளுக்கு மாத்­திரம் உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. Galle Road இல் இருந்து 6 நிமிட நடை. 077 9902068. 

  **********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் வீடுகள் 1, 2, 3, 4 A/C, Hot Water அறைகள் தள­பா­டத்­து­டனோ, தள­பாடம் இல்­லா­மலோ நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்கு உண்டு. 076 5675795. 

  **********************************************************

  Dehiwela யில் 2 அறை கொண்ட வீடு சகல வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. மாதம் 25,000/= 6 மாத முற்­பணம். 011 2731127.

  **********************************************************

  Dehiwela யில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. மாதம் 10,000/= 4 மாத முற்­பணம். வேலை செய்யும், படிக்கும் நற்­பண்­புள்ள ஆண்கள் or பெண்கள் விரும்­பத்­தக்­கது. 011 2731127.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் கௌடான வீதி பெண்கள் தங்கக் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. மாதம் 10,000/=. 071 5933099. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1, 2 அறைகள், attached Bathroom மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. இங்கு இருப்­ப­வர்­க­ளுக்கும் வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 076 6737895.

  **********************************************************

  வத்­தளை, ஸ்டேஷன் வீதியில் விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. 6 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள், வேலையாள் குளி­ய­லறை மற்றும் களஞ்­சி­ய­சாலை, கராஜ், 4 கார்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. தொலை­பேசி, மின்­சாரம், தண்ணீர் வச­தி­க­ளுடன், நீர்­கொ­ழும்பு வீதி (ஹெந்­தல ஜங்ஷன்)க்கு 100 m தூரத்தில் ஹேமாஸ் ஹொஸ்­பிட்டல், ஆர்­பிக்கோ சுப்பர் சென்டர், கார்கில்ஸ் புட் சிட்டி, மற்றும் டொயோட்டா என்­ப­வற்­றிற்கு அண்­மையில் உள்­ளது. சனி, ஞாயிறு தினங்­களில் பார்­வை­யி­டலாம். சிறிய வர்த்­தக நிறு­வ­னத்­திற்கும், IT நிறு­வனம் அல்­லது அலு­வ­ல­கத்­திற்கும் உகந்­தது. தொலை­பேசி இலக்கம்: 071 4039089.

  **********************************************************

  பெலி­ஹுல்­ஓய கொழும்பு– பதுளை பஸ் வீதிக்கு முகப்­பாக தற்­போது நடத்­தப்­படும் ரெஸ்­டூரன்ட் மத்­தியில் கொட்டேஜ் கெஸ்ட் (8 அறைகள்) இறுதி மாதத்தில் நீர் வீழ்ச்­சி­யுடன் வாட­கைக்கு. மாதம் 100,000/=. 6 மாத முற்­பணம். 077 7325622.

  **********************************************************

  இரத்­ம­லானை, சொய்­சா­புர தொடர்­மா­டியில் இரண்டாம் மாடியில் வீடு வாட­கைக்கு. இரண்டு படுக்­கை­யறை, விசா­ல­மான வர­வேற்­ப­றை­யுடன் முழு வீட்­டிற்கும் மாபிள் பதிக்­கப்­பட்­டுள்­ளது. (2 x 2) முழு­வ­து­மாக புதி­தாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது. வாடகை 28,000/= முற்­பணம் 6 மாதம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7162534/ 077 7919340.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Alexandra Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, Hall & Kitchen என சகல வச­தி­க­ளு­டனும் (Furnished House) முதலாம் மாடி ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும்.  (90,000/= மாத வாடகை) 077 9082304.

  **********************************************************

  நார­ஹேன்­பிட்டி, British School க்கு அருகில் எல்­விட்­டி­கல அடுக்­கு­மாடிக் கட்­ட­டத்தில் கீழ்­மா­டி­யி­லுள்ள 2 படுக்கை அறைகள் (Modern, Semi Furnished with A/C) Ultra Modern Kitchen, 02 Bathrooms. 2 வாக­னங்கள் தரிப்­பிட வச­தி­கொண்ட வீடு உடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 65,000/= (Negotiable) தொடர்­பு­க­ளுக்கு. 076 6033126 .

  **********************************************************

  Colombo15, Delasal Street, No 78/1 இல் Hall, Kitchen, Dinning Hall, 2 Bedrooms, Pooja Room, 2 Bathrooms உள்ள வீடு உட­ன­டி­யாகக் குத்­த­கைக்கு விடப்­படும். ஐந்து வருட குத்­தகைப் பணம் 1,800,000/= மாதம் 3000/= அற­வி­டப்­படும். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9142256, 011 2524009.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Station, Schools, Market க்கு அண்­மை­யாக உள்ள தனி வீட்டில் 2 ஆம் மாடியில் 4 அறைகள், 2 Bathrooms உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. Separate Entrance, Electricity and water. Parking and LIft வசதி இல்லை. Tamils only. 077 7587300

  **********************************************************

  வியா­பார இடம் புறக்­கோட்டை பிர­தான வீதியில் 150 சதுர அடி நீர், மின்­சாரம். டைல். கீழ்­மாடி வாட­கைக்கு. 072 8758375.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறை­யுள்ள வீடு 20 ஆயிரம் வாட­கைக்கு உள்­ளது. புறம்பா பன்­னி­ரண்­டுக்கும் வாட­கைக்கு உண்டு. 077 2219372.

  **********************************************************

  திரு­கோ­ண­மலை பஸ் நிலை­யத்­திற்கு அருகில் 01 ஆம் மாடியில் மூன்று கடைகள் வாட­கைக்கு உண்டு. 10 x 20, 10 x 10 இரண்டும் வாட­கைக்கு உண்டு. 077 2355813.

  **********************************************************

  முன்­னணி அமை­விடம் களுத்­துறை நகரின் மையப்­ப­கு­தியில் காலி வீதிக்கு முகப்­பாக உள்ள இரண்டு மாடி 300 சதுர அடி கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3711144.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் KFC க்கு அரு­கா­மையில் 4 Rooms Appartment Fully Furnished, A/C யுடன் நீண்­ட­கால வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0471575/ 071 1037762.

  **********************************************************

  Colombo 10 மரு­தானை T.B. Jaya Mawatha 1250 sq feet Office/ Stores வாட­கைக்கும் Mattakkuliya Store, Dehiwala வீடுகள் வாட­கைக்கு. Mr.Deen. 076 3689187. 

  **********************************************************

  தெஹி­வளை இனி­ஷியம் வீதியில் இல் நான்கு மாடி வீடு முற்­றாக அல்­லது தனித்­த­னி­யாக வாட­கைக்­குண்டு. Parking வச­தி­யுண்டு. 077 4204570/ 071 9292177.

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. முற்­பணம் ஒரு­வ­ருடம். தொடர்பு 072 5683385. அத்­துடன் இரண்டு மாடி சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 075 4532933.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் விசா­ல­மான அறை, தனிப்­பட்ட குறி­ய­ல­றை­யு­டனும் தள­பா­டங்­க­ளு­டனும் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8376741. 

   **********************************************************

  டிலாசா புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 1 Room, Hall, Kitchen, Bathroom அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. (20,000/=) 077 2035644.

  **********************************************************

  வத்­தளை St. Annes பாட­சா­லைக்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் அனெக்ஸ் உடன் கூடிய வீடு 47,000/= வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6680330.

  **********************************************************

  Kalubowila இல் வீடு ஒன்று சகல வச­தி­க­ளுடன் 2 வரு­டத்­துக்கு குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. (கீழ் வீடு மட்டும்) 076 8651482.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hotwater, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 825637. ragupk@ymail.com  

  **********************************************************

  கொழும்பு – 7, டொரிங்டன் முருகன் ஆல­யத்­திற்கு அருகில் 189 ஆம் தோட்­டத்தில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. மோட்டார் சைக்கிள் தரிப்­பிட வச­தி­யுண்டு. அழை­யுங்கள்: 077 7761346. 

  **********************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பா­ட­வ­ச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன், Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060.

  **********************************************************

  1st & 2nd Floor of a Commercial Building Including 3 Unit of Office/ Shop Space & 1 Complete House (1500sqft) Immediately to Rent or Lease. Facing into Sirimavo Bandaranayaka Mawatha Colombo 14. 3 ph Electricity, T.P., Separate Entrance & Parking Space available. T.P. 071 4434102. 

  **********************************************************

  North Shore Campus. முன்னால் உள்ள 34/2, களனி கங்கை மில் வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம். 077 6231645.

  **********************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha யில் No 119, 3 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 Rooms, 2 Bathrooms,  Hall. தொடர்­பு­க­ளுக்கு: 077 7841789.

  **********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் 2 மாடி கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. ஒவ்­வொரு கடையின் சதுர அளவும் 450 அடி கொண்­டது. சலூன், பேஸ்ரி சொப், பார்­மஸி, தொலை தொடர்­பகம் போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. தொடர்பு: 076 7229701/ 075 6698018.

  **********************************************************

  அல்விஸ் டவுன், யோதய்யா கனத்தை ரோட்டில் உள்ள வீடொன்று வாட­கைக்­குண்டு. 2 வருட வாட­கைக்கு. தொடர்­பி­லக்கம். 071 1657254. 

  **********************************************************

  வத்­தளை, மகா­பா­கேயில் எல்லா வச­தி­க­ளுடன் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. T.P. 071 7551935.

  **********************************************************

  கொழும்பு 10, மாளி­கா­வத்தை தொடர்­மா­டித்­தொ­கு­தியில் சகல வச­தி­களும் கொண்ட 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு ரூ.20 இலட்­சத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6510887

  **********************************************************

  வத்­தளை, மரு­தானை வீதியில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. Rent. 30,000/=. தொடர்­புக்கு: 0777 797403. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை-­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன். வீடா­னது வெளி நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க-­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941.

  **********************************************************

  தள­பா­டங்கள் இடப்­பட்ட, தனி குளி­ய­ல­றை­யுடன் சகல வச­தி­க­ள­டங்­கிய அறை ஒன்று வேலை அல்­லது படிக்கும் பெண்­ணிற்கு வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் உண்டு. காலி வீதிக்கு மிக அரு­கா­மையில். 077 4721306. 

  **********************************************************

  கொழும்பு 13 ஜிந்­துப்­பிட்டி தெருவில் அமைந்­தி­ருக்கும் காரி­யா­லயம் டைப் செட்டிங், பைண்டிங் செய்ய வாட­கைக்கு கொடுக்­கப்­படும். முற்­பணம் தேவை­யில்லை. தொடர்பு கொள்­ளவும்: 077 3352471.

  **********************************************************

  மெரின் டிரைவ் வெள்­ள­வத்­தையில் பிர­தான வீதிக்கு முகப்­பாக கடற்­கரை காட்­சி­க­ளுடன் எண்­ணற்ற வாக­னங்கள் திறுத்­தக்­கூ­டிய வாகனத் தரிப்­பிட வச­தி­கொண்டு காற்று சீராக்­கி­யுடன் கூடிய (A/C) 2 மாடி ரெஸ்­டூரன்ட் அனைத்து தள­பா­டங்கள், உப­க­ர­ணங்­க­ளுடன் உட­னடி வாட­கைக்கு உண்டு. உரி­மை­யாளர் வெளி­நாட்­டுக்கு குடி­பெ­யர்­கிறார். தொடர்­புக்கு: 077 5333034.

  **********************************************************

  கொழும்பு–15 இப்­பா­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் உண­வுடன் மற்றும் உணவு இல்­லாமல் தங்­கு­மி­ட­வ­சதி (Bording) உண்டு. தொடர்பு: 075 5073235.

  **********************************************************

  முச்­சக்­க­ர­வண்டி வாட­கைக்கு தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு திங்கள் – சனிக்­கி­ழமை வரை. வாட­கைக்கு 9am – மாலை 5.45pm வரை. வாட­கைக்கு முச்­சக்­க­ர­வண்டி தேவை. 50–65 வய­திற்­குட்­பட்ட, நேர்­மை­யான நன்கு அனு­பவம் வாய்ந்த சார­தி­யு­ட­னான முச்­சக்­க­ர­வண்டி விரும்­பத்­தக்­கது. தினமும் குறைந்­தது 40km பயணம். கிலோ மீற்­ற­ருக்­கான கூலி பேசித் தீர்­மா­னிக்­கலாம். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Tel. 077 8600351.

  ***********************************************************

  2017-03-13 16:43:19

  வாடகைக்கு - 12-03-2017