• வாடகைக்கு - 12-03-2017

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும், வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532, 077 7999361.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  **********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு  நாள், மாத, வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 1, 2 அறை­க­ளுடன் தொடர்­மாடி மனைகள் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 0773038063

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************************

  Galle Road இற்கு அருகில் 1– 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  **********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  **********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1, 2, 3 B/R Fully Furnished Houses Daily 3500/= up Furnished Room+ Kitchen 2500/= Furnished Rooms 1500/= up. Monthly 25,000/= yearly 20% off with Parking. 077 5072837. 

  *********************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Apartment with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Lift, Car Parking available. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

  **********************************************************

  Wellawatte, IBC Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு ஏற்­றது. 077 1424799, 077 5157650. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C / Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.

  **********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் மேல் மாடியில் இரு பெண் பிள்­ளைகள் தங்கும் அறை தனி வழிப் பாதை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 5472016. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை தொடர்­மா­டியில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0203250, 077 8708033. 

  **********************************************************

  Shop for Rent in Kotahena, (Wasala Road) Contact No: 071 4111379. 

  **********************************************************

  புதுச்­செட்டித் தெருவில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் வேலைக்கு போகும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. (with Bathroom) இரவு சாப்­பாடும் கொடுக்­கப்­படும். Office Girls விரும்­பத்­தக்­கது. 077 0398313.

  **********************************************************

  உருத்­திரா மாவத்­தையில் தனி­வீட்டில் முதலாம் மாடியில் இரண்டு அறை, தள­பாடம், கீற்றர் சகல வச­தி­க­ளு­டனும் ஒரு­வ­ருட முற்­ப­ணத்­திற்கு கொடுக்­கப்­படும். சைவ  போசனம் சமைப்­பவர் மட்டும்.077 7676169.

  **********************************************************

  6/4, Fernando Road, Wellawatte 1 ஆம் மாடியில் அமைந்­துள்ள 1 Room, Attach Kitchen, Common Hall, Bathroom வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும் .

  **********************************************************

  முதலாம் மாடியில் மூன்று படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, விசா­ல­மான வர­வேற்­பறை,  Dinning Room  மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு.  (No Parking) 160/3, W.A Silva Mawatha, Colombo 6. Tel: 2366430.

  **********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில்  2 B/R (A/C) 2 Bathroom (Hot Water)  தள­பா­டங்­க­ளுடன் விசா­ல­மான தரை வீடு கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 076 9875176.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில்  இரண்டு பேருக்­கேற்ற  (Couple) ஒரு  Annex  வாட­கைக்கு உண்டு. ஞாயிறு காலை பதி­னொரு மணிக்குப் பின் 077 1756262  என்ற எண்­ணுக்கு தொடர்பு கொள்­ளவும். 

  **********************************************************

  வெள்­ள­வத்தை றோகினி வீதி, விஷ்ணு தொடர்­மா­டியில் 3 படுக்கை அறைகள் கொண்ட தள­பா­ட­மில்­லாத வீடு வாட­கைக்கு உண்டு. 5000 லீற்றர் கொண்ட National தண்ணீர் தாங்­கியும் வவு­னி­யாவில் விற்­ப­னைக்­குண்டு. 077 7687748.

  **********************************************************

  ஹுணு­பிட்டி வத்­த­ளையில் உள்ள Hall, Dinning Room, 3 Bedrooms, 2 Bathrooms, Parking உடன் வீடு 20,000/= வாட­கைக்கு.  1 வரு­டத்­துக்கு உண்டு. தொடர்பு: 076 3720112, 076 3894455.    

  **********************************************************

  48/3 C சென்­மேரிஸ் வீதி, மட்­டக்­கு­ளியில் தனி வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்க: 077 5446143.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7122897.

  **********************************************************

  Wellawatte, Fredrica Road Furnished Room Available for Working, Couple with A/C Preferably on long term Rent. Separate bath, common entrance. 071 4589098. 

  **********************************************************

  யாழ். கந்­தர்­மடம் பலாலி வீதிக்­க­ருகில் 4 அறை­யுடன் Car Park வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 30,000/=. 075 5264940, 077 9423964. மேல­திக விப­ரங்­க­ளுக்கு lkman.lk வலை­ய­மைப்பில் பார்க்­கவும். 

  **********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ணா வீதியில் அறை வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 4946075.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் Room வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் மூன்று தமிழ் பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. தொ.பேசி. இலக்கம்: 077 1279579.

  **********************************************************

  தெஹி­வளை சந்­திக்கும் புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மை­யா­கவும் உள்ள தனி­வீட்டில் தனி­யறை, வேலைக்குச் செல்லும் இரு பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. ஒரு­வ­ருக்கு 6,500/=. 077 2566876.

  **********************************************************

  கல்­கி­சை­யில பெரிய அறை, சமை­ய­லறை, Bathroom மற்றும் A/C யுடன் வாட­கைக்கு தனி­யொ­ரு­வ­ருக்கு அல்­லது தம்­பதி ஒன்­றுக்குப் பொருத்­த­மா­னது. 077 3881909, 0112736913.

  **********************************************************

  கல்­கிசை கீழ் மாடியில் 3 அறைகள்,  இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, Pantry  மற்றும் வாகனத் தரிப்­பிடம், பணி­யாளர் குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு. வீட்டு பாவ­னையும் அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம். (உரி­மை­யாளர் வெளி­நாடு செல்ல உள்ளார்) 077 3881909, 011 2736913. 

  **********************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த 3 அறைகள் கொண்ட முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு. 35,000/=. ஒரு வருட முற்­பணம். அருகில் 3 பேர்ச்சர்ஸ் காணி. 50 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்கு. 077 3397119.

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை, வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.

  **********************************************************

  கடை, ஆபிஸ் வாட­கைக்கு உண்டு. கொழும்பு 12, டாம் வீதி, நீதி­மன்றம் பழைய, புதிய சோனகத் தெருக்­க­ளிற்கு அருகில் பிர­தான வீதியில் கடைத் தொகுதி 200 Sqft, 250 Sqft ஆபிஸ், சட்­டத்­த­ர­ணிகள் ஆபிஸ் ஆகவும் பாவிக்­கலாம். 077 1166199, 077 0099464.   

  **********************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, கிரி­டா­பிட்­டிய வீதியில் 3 பெட்ரூம், 2 பாத்ரூம் ஹோல், டைனிங் வாகனத் தரிப்­பி­டத்­துடன் மேல் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/=. 6 மாத முற்­பணம். 077 0544894. 

  **********************************************************

  ராஜ­கி­ரி­யவில் நாண­யக்­கார மாவத்­தையில் 3 Rooms, 2 Wash Rooms, Parking Full tiled பதித்த வீதி­யோ­ர­மா­க­வுள்ள வீடு வாட­கைக்கு உண்டு. 076 6411194. Rent 38,000/=

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் வீடும், களஞ்­சி­ய­சா­லையும், வாகனத் தரிப்­பி­டமும் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 6831866.

  **********************************************************

  உம்­பிச்சி பிளேஸ் கொழும்பு 13 இல் வீடு வாட­கைக்கு. தரகர் வேண்டாம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 7311970.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் டைல்ஸ் பதித்த 3 அறைகள் கொண்ட முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 65,000/=. 077 7803169, 011 4200234.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் டைல்ஸ் பதித்த அறை வாட­கைக்கு உண்டு. 12,500/=. தனி அறை 15,000/= (ஆண்­க­ளுக்கு மட்டும்) (3 மாத முற்­கொ­டுப்­ப­னவு தேவை) 077 7803169, 011 4200234.  

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட சகல வச­தி­க­ளையும் கொண்ட மூன்று மாடி வீடு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உடன் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8060601. 

  **********************************************************

  கொழும்பு 13 இல் பெரிய அறை வாட­கைக்கு உண்டு. வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் பெண்கள், படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2492105.

  **********************************************************

  படிக்கும் அல்­லது   வேலை­பார்க்கும்  பெண் பிள்­ளைகள் இருவர் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று பம்­ப­லப்­பிட்­டியில் உள்­ளது. சமையல் வசதி இல்லை. 0777 371 860,  259  46 82 .

  **********************************************************

  வெள்­ள­வத்தை 55ஆவது ஒழுங்­கையில் (55th Lane) ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொழில் பார்க்கும் அல்­லது கல்வி கற்கும் ஆண்­க­ளுக்கு  மட்டும். தொடர்­பு­க­ளுக்கு. இல 0766 340 721 (தரகர் வேண்டாம்)

  **********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் சாதா­ரண அறைகள் வாட­கைக்கு உண்டு. மாண­வர்­க­ளுக்கும் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கும் உகந்­தது. பி.ப. 2 மணிக்கு பிறகு. 078 5676544.

  **********************************************************

  பழைய வைத்­திய வீதி தெஹி­வ­ளையில் 3 அறைகள், ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை போன்­ற­வற்­றுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3276462.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 A/C படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, Hall with Furnished உடன் வீடு வாட­கைக்கு உண்டு. Contact 077 977 1893.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், அட்டாச் பாத்ரூம், பென்றி கிச்சன், ஹோல், புல் டைல்ஸ் சகல வச­தி­க­ளுடன் புதிய வீடு. சிறிய குடும்பம் உகந்­தது. (No Parking) 077 4477993.

  **********************************************************

  மாடி வீடு ஒன்று 7 அறை­களும் 5 வாகன தரிப்­பி­டமும் கொண்­டது. பூந்­தோட்டம் வவு­னியா இடத்தில் வாட­கைக்கு உண்டு. இது கம்­பனி அல்­லது Guest House நடத்த உகந்­தது. 077 37 833 05.

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் மேல்­மா­டியில் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 15 ஆயிரம். தொடர்பு 077 530 3309.

  **********************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு பாது­காப்­பான, சாப்­பாட்­டுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க. 0770 361 603.

  **********************************************************

  வெள்­ள­வத்தை 33ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் வீடுகள் வாட­கைக்கு பெற்றுத் தரப்­படும். Annex, Apartment. Rent 40,000 – 60,000/– வரை. 076 5204138.

  **********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் கௌடான ரோட்டில் இரண்டாம் மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­லறை, சமையல் அறை, வர­வேற்­ப­றை­யுடன் கூடிய தனி­வீடு வாட­கைக்­குண்டு. 011 2733245.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, 36 ஆவது லேனில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். 13, 000/– மாத வாடகை. முற்­பணம் உண்டு. 077 9912688, 076 8243459.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. வியா­பார நோக்­கத்­திற்­கான கட்­டடம் வாட­கைக்கு, கொழும்பு 15. பிர­தான வீதிக்கு அரு­கா­மையில், 11, 000 சதுர அடி, இரண்­டு­மாடி, 100/= per sqft. Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கும் வயோ­திப பெண்­க­ளுக்கும் நாளுக்கும் மாத வாட­கைக்கும் அறைகள் உண்டு. தொடர்பு: 076 9630948. 10.00 a.m. மணிக்கு பின்பு.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹினி வீதியில் உள்ள Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு (Attached Bathroom உடன்) ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மாத்­திரம். TP: 077 3432422.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் வயோ­திப மாது வசிக்கும் தொடர்­மாடி வீட்டில் 2 அறைகள், குளி­ய­லறை, சம­ய­லறை, வர­வேற்­பறை, மரத்­த­ள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. 30,000/= மின்­சாரக் கட்­டணம் தவிர்த்து. யாழ். இந்து படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 6941787.

  *********************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் டெக்­னிக்கல் கல்­லூ­ரிக்கு சமீ­ப­மாக இருவர் தங்­கக்­கூ­டிய ஒரு அறை Tiled வாட­கைக்கு உண்டு. No Brokers. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 9341961.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Harmers Avenue இல் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் தனி­யறை attached Bathroom உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4443925.

  **********************************************************

  தெஹி­வளை, 59/4, வைத்­தியா வீதியில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8672810.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, 115/8, W.A Silva Mawatha 3ஆம் மாடியில் (No Lift) 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Kitchen, Hall உடன் வீடு வாட­கைக்கு உண்டு. No Brokers ஞாயிற்­றுக்­கி­ழமை 9-– 12 Noon. மணிக்குள் பார்­வை­யி­டலாம். (No Maintenance Charges) 075 5568127.

  **********************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதியில் தனி­யா­கவோ அல்­லது பகிர்ந்து கொள்­ளக்­கூ­டிய வச­தி­யான, டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அறைகள் வாட­கைக்கு உண்டு. ஒரு மாத முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 071 6848934.

  **********************************************************

  தெஹி­வளை, கௌடான ரோட்டில் அனெக்ஸ் வாட­கைக்கு. வாடகை 15.000/= தொடர்பு: 011 2719936.

  **********************************************************

  2017-03-13 16:42:50

  வாடகைக்கு - 12-03-2017