• தேவை - 07-02-2016

  மௌலவி தேவை. தெஹிவளை கடவத்தை வீதி, 38 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஷாபி பள்ளிவாசலுக்கு 35– 50 வயதுக்கு இடைப்பட்ட மௌலவி ஒருவர் தேவை. ஹிப்ளுல் குர்ஆனும் ஆங்கில அறிவும் மக்தப் மத்ரஸா அனுபவமும் மேலதிக தகுதியாக கவனிக்கப்படும். நிர்வாகத்துடன் உடனடியாக தொடர்புக்கு: 077 3929459. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள கோயில் ஒன்றிற்கு தங்கியிருந்து பூசை செய்ய ஐயர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 3013025, 077 9932348. 

  ***********************************************

  மஹா வித்தியாலய மாவத்தை முச்சக்கர வண்டி 1 மாத காலத்தில்   Hire  இற்காக தேவை. தொடர்பு கொள்ளவும்: 011 2385 800

  ***********************************************

  Teacher Vacancies at International School in Colombo 15 Females with English Proficiency and Ready to Start are Welcome Call: 075 5959099 for Interviews. Dharul Hikma International School 174, Church Road, Mattakkuliya. 

  ***********************************************

  2016-02-08 14:16:20

  தேவை - 07-02-2016