• மணமகள் தேவை - 12-03-2017

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் 34 வயது தற்­போது Qatar இல் தொழில்­பு­ரியும் அமிர்­த­க­ழியில் வசிக்கும் மண­ம­க­னுக்கு அர­சாங்க/ தனியார் தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 065 2227158. 

  ***************************************************

  கொழும்பு இந்து. 1986இல் பிறந்த, படித்த, தனியார் கம்­ப­னியில் நற்­ப­த­வி­யி­லுள்ள தீய­ப­ழக்­கங்­க­ளற்ற மண­ம­க­னுக்கு 26 வய­திற்­குட்­பட்ட அழ­கிய, சிவந்த நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 075 0165932.

  ***************************************************

  இந்து மலை­யகம், களுத்­துறை மாவட்டம் பொது நிறம், உயரம் 5’ 3”. 1967 இல் பிறந்­தவர். Motor Mechanic ஆக தொழில் புரியும் நபர் குடும்பப் பாங்­கான பெண்ணை தேடு­கிறார். இனம், மதம், கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. இரவு 7 மணிக்கு பின்னர் தொடர்பு கொள்­ளவும். 077 0645390, 034 2280764. 

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து இந்­திய வம்­சா­வளி பெற்றோர் 29 வயது நிரம்­பி­யய, B.Sc படித்த, கொழும்பில் IT Company இல் உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு 25 வய­திற்­குட்­பட்ட, அழ­கிய, நற்­கு­ண­முள்ள, படித்த பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். ஜாத­கத்­து­டனும் விப­ரங்­க­ளு­டனும் தொடர்­பு­கொள்­ளவும். T.P : Gunam 5656324, Email: prarthanagunam@hotmail.com.    

  ***************************************************

  யாழ் வேளாளர் குலத்தை சேர்ந்த 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் பிறந்த, உத்­த­ரட்­டாதி நட்­சத்­தி­ரமும் 10 இல் சூரியன், செவ்வாய் புத­னுடன் உள்ள Australia வில் வசிக்கும் Eng Master in Electronics & Electrical பொறி­யியல் படித்த ஆண் மக­னுக்கு பொறி­ய­லாளர், IT Degree படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 0777 036896.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1981, அனுஷம் 4 இல் சூரி செவ்வாய் பாவம் 10, MBBS Surgeon மிகக் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69,2/1, விகா­ரைலேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  ***************************************************

  கொழும்பு Accountant தொழில்­பு­ரியும் 1977 இல் பிறந்த, அண்­மையில் விவா­க­ரத்து பெற்ற, இந்து மக­னுக்கு பெற்றோர் நல்ல துணையை எதிர்­பார்க்­கின்­றார்கள். விவா­க­ரத்து பெற்றோர், கண­வனை இழந்தோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 077 3028077. Email: janagi85@yahoo.com. 

  ***************************************************

  1997 இல் பிறந்த மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், அமெ­ரிக்­காவில் மருத்­துவக் கல்­வியை இறு­தி­யாண்டில் கற்கும் ஏக­புத்­தி­ர­னுக்கு அமெ­ரிக்கா, கன­டாவில் வசிக்கும் அல்­லது அங்கு வாழ­வி­ரும்பும் தகு­தி­யு­டைய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்பு: 077 6680620, 0013124833171.

  ***************************************************

  1991 இல் பிறந்த, உயரம் 5’ 8’’, New Zealand இல் Accountant ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு Degree படித்த/ படிக்கும் அழ­கிய, நல்ல குண­முள்ள, முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். செட்­டி­யாரும் விரும்­பத்­தக்­கது. 075 0124288. 

  ***************************************************

  Qatar இல் Executive ஆக தொழில்­பு­ரியும், கொழும்பு வாழ் இந்து, மலை­யக உயர்­குலம், 33 வயது (5’ 6’’) மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும், ஆங்­கி­ல­மொழி பேசும் திற­மை­யுள்ள பெண் தேவை. தொடர்பு: 077 6779350, 011 2949897. (இரவு 7.00 பின் வார நாட்­களில்)   

  ***************************************************

  கொழும்பில் கணக்­கா­ள­ரா­கவும் வியா­பா­ரமும் செய்து கொண்­டி­ருக்கும், மனை­வியை பிரிந்து வாழும் (வயது 50) மண­ம­க­னிற்கு அழ­கான, ஆங்­கில அறி­வுள்ள மண­மகள் தேவை. விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி இல: 077 5350540

  ***************************************************

  BSc Dip. in edu படித்த, கொழும்பில் அர­சாங்க பாட­சாலை ஆசி­ரியர், இளமைத் தோற்றம், 1970.09.12 இல், குடி, புகை பழக்கம் இல்லை. அம்மா, அப்பா சொந்த வீடு, வாகனம் உண்டு. பெண் 38 க்கு குறை­வாக, அர­சாங்க அல்­லது பெயர் பெற்ற கம்­ப­னி­களில் உத்­தி­யோகம் பார்ப்­ப­வர்­க­ளாக. 011 2439106.

  ***************************************************

  சிலா­பத்­திற்கு அரு­கா­மையில் வசிக்கும் இந்து முக்­கு­லத்தோர் 1979/06/22 ஆம் திகதி பிறந்த மக­னுக்கு தாய், தகப்பன்; சிவந்த, மெலிந்த பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். விபரம்: 077 3643050.

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக (முக்­குலம்) கொண்ட 1977.12.14 (3.55 a.m.), மகர ராசி, திரு­வோணம், B.Com/ MA Qualified. Working for a Commonwealth Organization as Project Manager, Young looking and never married due to some commitments. கொழும்பைச் சேர்ந்த 32 வய­துக்குள் ஆசி­ரியை அல்­லது Bank Executive ஆக பணி­பு­ரியும் மண­மகள் தேவை. Viber: 077 4132658, WhatsApp: 077 7262305.

  ***************************************************

  வயது 32, உயரம் 5’ 2”. A/L படித்­துள்ள அபு­தா­பியில் Resident Receptionist ஆக தொழில்­பு­ரியும் கிறிஸ்­தவ ஒரே மக­னுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள, நற்­கு­ண­முள்ள தொழில்­பு­ரியும் 29 வய­திற்­குட்­பட்ட கிறிஸ்­தவ மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 8878026.

  ***************************************************

  மேல் மாகாணம் 1983, உயரம் 5’7’’ முன்­னணி தனியார் நிறு­வ­னத்தில் கன­ரக வாகன சாரதி, வீடு மற்றும் மோட்டார் வண்டி உள்­ளது. தொழில்­பு­ரி­யாத சாதா­ரண குடும்­பத்தில் துணைவி தேடு­கிறார். சாதா­ரண கல்வி அறி­வுள்ள, சிங்­களம் பேசக்­கூ­டி­யவர். 077 4720911.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும் தற்­போது வெளி­நாட்டில் குடி­யு­ரிமை பெற்று வசித்­து­வரும், தார­மி­ழந்த மண­ம­க­னுக்கு 40 – 45 வய­திற்­குட்­பட்ட மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். கண­வனை இழந்த அல்­லது விவா­க­ரத்து பெற்ற எது­வித பொறுப்­பு­க­ளு­மற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 071 4173551.

  ***************************************************

  மலை­யகம் இந்து கவுண்டர் இனம், 34 வயது, ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அதே அல்­லது அதற்கு சம­மான இனத்தைச் சேர்ந்த 28 – 30 வய­துக்­குட்­பட்ட ஆசி­ரியை அல்­லது வேறு தொழில் செய்­கின்ற மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 071 6830093, 076 3639059.

  ***************************************************

  இந்து முக்­குலம், வயது 37, O/L வரை படித்து, மலே­சி­யாவில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு 35 வய­திற்­கி­டைப்­பட்ட ஓர­ளவு படித்த, அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8397444, 076 6290661.

  ***************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1984, சுவாதி, Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739/ 071 4380900 customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, கேட்டை, Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர் 021 4923864/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்­து­வே­ளாளர் 1969, உத்­த­ராடம், Business Management, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900 chava@realmatrimony.com

  ***************************************************

  யாழ். இந்­து­வே­ளாளர் 1980, பரணி, Admin Officer, Vegetarian Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900 chava@realmatrimony.com

  ***************************************************

  தெஹி­வளை. முஸ்லிம் வயது 65 நல்ல தோற்­றமும் வசதி வாய்ப்­பு­மு­டை­யவர். 45க்கும் 55க்கும் இடைப்­பட்ட மார்க்­கப்­பற்­றுள்ள நற்­கு­ண­மு­டைய ஆரோக்­கி­ய­முள்ள ஓர­ளவு அழ­குள்ள பெண் தேவை. 011 2724194 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 33 வயது. BSc Moratuwa. MSc Australia. Quantity Surveyer. குற்­ற­மற்ற சூரியன். செவ்வாய். பாவக்­கி­ரகம் 15. திரு­ம­ண­மாகி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து. பொறுப்­பு­க­ளற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்­தவர். Multy Top Matrimony Colombo. 077 9879249/ 076 3304841

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 38 வயது. Canada பெற்­றோ­ருடன் இருக்கும் 5அடி 11அங்­குலம். கிர­க­பாவம் 10 மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் இலங்கை வந்­துள்ளார். Multy Top Matrimony. 077 9879249/ 076 3304841

  ***************************************************

  யாழிந்து வேளா­ளர்–­பூ­ராட நட்­சத்­தி­ரம்–­செவ்­வாயும் சனியும் 2ல்– 62 பாவம்–1982ல் பிறந்த கொழும்பில் சொந்த Wholesale Business செய்யும் பொறுப்­பு­க­ளற்ற வர­னுக்குப் பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870/ 077 8849608–manjuwedlock@gmail.com

  ***************************************************

  Australia: 1987/1985/1984/UK: 1989/1986/1983– Singapore 1987/ Swiss 1985/ Germany 1988ல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte – 2363870

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கிறிஸ்­தவம், பொது­நிறம், வயது 41, உயரம் 5’7’’ சொந்த வியா­பாரம் செய்யும் மக­னுக்கு ஏற்ற துணையை தேடு­கின்­றனர். தொடர்பு 072 4400094.

  ***************************************************

  85 ஆம் ஆண்டு பிறந்த Doctor மண­ம­க­னுக்கு றோமன் கத்­தோ­லிக்­கத்தை சேர்ந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை. இல.131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2226877/ 077 5252601.

  ***************************************************

  யாழிந்து கோவியர் 1984, கார்த்­திகை 3 லக்­கினம் செவ்வாய் MBBS, Doctor உள்­நாட்டில் தகு­தி­யா­னவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1985, அஸ்­வினி செவ்­வா­யில்லை BSc, Engineer, உள்­நாட்டில் அரச உத்­தி­யோக மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1976, அஸ்­வினி , எட்டில் செவ்வாய் USA, Citizen (வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்)/ யாழிந்து வேளாளர் 1980, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை Australia Citizen (வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) சிவ­னருள் திரு­மண சேவை 076 6368056 (Viber, Imo, Whatsapp) 026 2225641.

  ***************************************************

  15 வரு­டங்­க­ளாக சவூ­தியில் தொழில் புரிந்து நாடு திரும்­பி­யுள்ள 37 வயது மக­னுக்கு தாயார் மரு­ம­களை தேடு­கின்றார். சாதி, மதம், சாதகம், சீதனம் அவ­சி­ய­மில்லை தொடர்­பு­க­ளுக்கு: 076 3858071.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை இந்து சலவை இனம் 1985 இல் பிறந்த சொந்த Business  செய்யும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். நட்­சத்­திரம், திரு­வா­திரை 8 இல் செவ்வாய், பாவம் 62 க்கு பொருத்­த­மா­ன­வர்­க­ளிடம் இருந்து எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 077 3206087.

  ***************************************************

  கண்­டியைச் சேர்ந்த இந்து முக்­கு­லத்தோர் வயது 41. சிவந்த நிறம், மெல்­லிய உடம்பு, சொந்த காணி, சொந்த தொழில், சொந்த Agency, சொந்த கடை, சொந்த கட்­டிடம் உள்ள மண­ம­க­னுக்கு தகுந்த அழ­கான மண­மகள் தேவை. G – 296, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  மலை­யகம் இந்து மதம் உயர்­குலம் 40 வயது, அரச ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 075 4104950.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1983, திரு­வா­திரை, சிங்­கப்­பூரில் Engineer 24 பாவம், 1985 பூராடம் 8 சூரியன், செவ்வாய், Accountant Australia PR 42 பாவம், 1980 ரோகினி 2 இல் செவ்வாய் PhD அமெ­ரிக்கா PR 37 பாவம், 1984 உத்­த­ரட்­டாதி Italy PR 10 பாவம். மண­ம­கள்மார் தேவை. 077 0783832. 

  ***************************************************

  கம்­ப­ளையில் வசிக்கும் முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த பெற்றோர் தனது ஒரே மக­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த அர­சாங்க தொழில் செய்யும் மண­மகள் தேவை. (பிறந்த திகதி 06.02.1982 காலை 11.13 மணி) தொழில் Quatar Computer Clerk) தொடர்பு: 081 2350395, 077 2452191.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு இந்து வணிக செட்டி 1973 இல் பிறந்த உத்­தர நட்­சத்­திரம் கன்னி ராசி லண்டன் சிட்­டிசன் மண­ம­க­னுக்கு பெற்றோர் ஆங்­கில அறி­வுள்ள அழ­கிய குண­மான 30–38 வயது திரு­மணம் முடித்து வெளி­நாடு செல்ல விரும்பும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும் 031 2227552/ 077 8154858.

  ***************************************************

  இந்து வேளாளர் வயது 42 ஜேர்மன் சிட்­டிசன். வித­வைகள், விவா­க­ரத்­தா­ன­வர்கள் பிள்­ளை­க­ளு­டனும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 6483189.

  ***************************************************

  கொழும்பு இந்து. வயது 27. வங்­கியில் உயர் பத­வியில் இருக்கும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பெண் தேவை. மண­மகள் நல்ல குண­முள்­ள­வ­ரா­கவும் ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும் கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். G – 295, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு 14.

  ***************************************************

  இந்து முக்­கு­லத்தோர் வத்­த­ளையில் 38 வய­தான படித்த, அழ­கான, சொந்த வியா­பாரம் செய்யும் மக­னுக்கு அழ­கான, படித்த மண­மகள் தேவை. (வேறெ­துவும் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது) தொடர்பு: 071 3481385 (Viber – 077 6840144/ 076 3024448)

  ***************************************************

  கொழும்பு, RC, வயது 34, உயரம் 5'7" மாநிறம், அழ­கிய மும்­மொ­ழி­க­ளிலும் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய, தீய­ப­ழக்கம் எது­வு­மற்ற சொந்த வீடு – வளவு மற்றும் கிர­ம­மான மாதாந்த வரு­மானம் உடைய மண­ம­க­னுக்கு 29–33 வயது. பொது நிற­மான, அழ­கிய, குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதுவும் தேவை­யில்லை. mayan@sltnet.lk. 011 2932618.

  ***************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்தில் Audit Managerஆக பணி­பு­ரியும் Chartered Accountant இந்­திய வம்­சா­வளி 1984.10.18 பூசம் 12.58 p.m. பூச நட்­சத்­திரம் கடக ராசியும் உயரம் 5’ 3’’ உடைய மண­ம­க­னுக்கு 22–30 வய­திற்­குட்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 070 3665153. Email: kandylogi@gmail.com

  ***************************************************

  யாழ். RC குரு­குலம், Engineer மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். Tel. 077 4440277. 

  ***************************************************

  Jaffna Tamil Vellalar Roman Catholic parents seek a professionally or academically qualified bride for their son academically and professionally qualified. Citizen of Australia living with parents employed in Sydney. Age 32. Height 5’ 8” proposals from same community will be considered. Contact details Email: christy2416@hotmail.com Tel: 61297440642, Mob: 61433845782. 2367280 (Mabel) 

  ***************************************************

  மலை­ய­கத்தில் வசிக்கும் நாயுடு, சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த, சொந்தத் தொழில்­பு­ரியும் 32 வய­து­டைய, அழ­கான, வச­தி­யான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு நாயுடு, சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொலை­பேசி : 077 8157111.

  *****************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. மேலும் விஸ்­வ­குலம், கிறிஸ்­தவ, பிராஹ்மின், விவா­க­ரத்­துப்­பெற்ற ஆகி­யோரின் வரன்­களும் உள்­ளனர். விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதி­வு­செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk தொடர்­பு­க­ளுக்கு 0777 877717/ 011 4566665.

  *****************************************************

  1974/03/03 இல் பிறந்த மிது­ன­ராசி, மிரு­க­சி­ரீடம் 4 ஆம் பாதம், விவா­க­ரத்­துப்­பெற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 0773601903, 0773751703.

  *****************************************************

  2017-03-13 16:21:16

  மணமகள் தேவை - 12-03-2017