• மணமகன் தேவை -12-03-2017

  கொழும்பு இந்து வயது 29 குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான, படித்த, அழ­கிய மக­ளுக்கு படித்த, பண்­பான, தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு தந்தை 076 3454614/ 077 5272864.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1992 சித்­திரை 4 இல் செவ்வாய் பாவம் 19 U.K Citizen குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69, 2/1 விகா­ரைலேன் கொழும்பு 6. 011 2363710/ 0773671062.

  ************************************************

  Australia Citizen 1994 சுவாதி (59) பாவம் 8 செவ் யாழ். இந்து வேளாளர் Electronic Engineer Qualified U.K Work Permit 1984 உத்­த­ராடம் 53 பாவம் யாழ். குரு­குலம் 2 ராகு / 4 சூரி 7/சனி/செவ்/கேது Dentist UK/ யாழ். இந்து விஷ்­வ­குலம் 1996 பூரம் 14 பாவம் 8 செவ் Management Degree./ யாழ். இந்து வேளாளர் 1994 உத்­தரம் ல/சூரி/7சனி (32) பாவம் M.Sc Qualified. வெளி­நாட்டு மண­மகன் தேவை. Sri Luxmie Marriage Centre, 289 2/1, Galle Road, Colombo 6. T.P 2363054/ 4527432. sriluxmie2006@yahoo.com .

  ************************************************

  யாழிந்து 82 ஆண்டு UK PR அரச வைத்­தி­ய­சாலை மண­ம­க­ளுக்கு UK, இலங்கை மண­மகன் தேவை. Shakthi Marriage Service, #30, Ramani Mawatha, Negombo. 031 2232130/ 031 5674603/ 077 7043138.

  ************************************************

  1985 இல் பிறந்த R.C மதத்தைச் சேர்ந்த 5’2” உயரம் கொழும்பில் அரச வங்­கியில் உயர் பதவி வகிக்கும் பெண்­ணிற்கு அரச அல்­லது தனியார் துறையில் கட­மை­யாற்றும் 35 வய­திற்­கி­டைப்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 6507422.

  ************************************************

  மலை­யகம் வயது 32. உயர் குலத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 8824024 (மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும்.)

  ************************************************

  கண்­டியில் வசிக்கும் முஸ்லிம் பெற்றோர், தமது 29 வயது நிரம்­பிய படித்த மக­ளுக்கு மார்க்கப் பற்­றுள்ள மண­ம­கனை தேடு­கின்­றனர். (தொழில் புரி­பவர் அல்­லது சொந்த வியா­பாரம் செய்­பவர்) மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 8226844

  ************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 39 வய­து­டைய திரு­ம­ண­மா­காத முஸ்லிம் மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. 011 7900399.

  ************************************************

  மலை­யகம், இந்து, வயது 36, ஆதித்­தி­ரா­விடர், பொது­நிறம், A/L வரை படித்­தவர், சுய­தொழில் செய்­பவர். இவ­ருக்குப் பொருத்­த­மான 36 – 40 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 8042529.

  ************************************************

  கொழும்­பினை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, அர­ச­து­றையில் பணி­பு­ரிந்து ஓய்­வு­பெற்ற பெற்றோர், யாழ் இந்து (வேளாளர்/ கோவியர்), 25 வயது, மிரு­க­சீ­ரிடம் 1 ஆம் பாதம், Engineer, Sri Lanka, அழ­கிய, நற்­கு­ண­முள்ள மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான நற்­பண்­புள்ள Engineer, Doctor, Professional qualification (25 – 31) வய­தெல்லை மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். (கொழும்பு வசிப்­பிடம் விரும்­பத்­தக்­கது) G – 293, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. –160, கொழும்பு. 

   ************************************************

  மலை­யகம், இந்து, முக்­குலம் வயது 22, அரச பல்­க­லைக்­க­ழ­கத்தில் 2 ஆம் வருட சட்ட படிப்பை மேற்­கொள்ளும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான 25 வய­துக்கு குறை­வான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 2327978, 071 3952813.

  ************************************************

  மலை­யகம், இந்து, விஸ்­வ­குலம், வயது 31, A/L வரை படித்த, அழ­கிய மண­ம­க­ளுக்கு 36 வய­துக்கு இடைப்­பட்ட விஸ்­வ­கு­லத்தைச் சேர்ந்த, ஓர­ளவு படித்த மண­மகன் தேவை. (மாலை 7.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும்) 076 7333175, 076 8397444. 

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1995, உத்­தரம், Surveyor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர்: 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, ஆயி­லியம், Doctor, செவ்வாய் இல்லை. Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி: 077 4380900. chava@realmatrimony.com 

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984, பாவம் 39 கேட்டை, உயரம் 5’6’’ B.Com, ACMA படித்து Deputy Manger ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை: 011 2364146, 0777 355428. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் இந்­தி­யாவில் MBBS Doctor  ஆக MD படித்து கொண்டு தொழில்­பு­ரியும் 1988, மிரு­க­சீ­ரிடம் 04, மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாடு மண­ம­கனை தேடு­கின்­றனர். (Doctor, Engineer விண்­ணப்­பிக்­கவும்) வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1977, உத்­த­ரட்­டாதி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. உள்­நாடு, வெளி­நாடு எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. (கனடா, லண்டன்) விரும்­பத்­தக்­கது. 075 7543991.

   ************************************************

  RC கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட, வயது 33 உயர்  பத­வியில் இருக்கும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் or வெளி­நாட்டில் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 2441587.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 14.01.1990, 10.45 p.m. கொழும்பு, சிம்­ம­ராசி, வங்­கியில் வேலை செய்யும் மக­ளுக்கு வெளி­நாட்டு பட்­ட­தாரி மண­மகன் விரும்­பத்­தக்­கது. 2587228/ 077 6967741.

  ************************************************
  யாழ் இந்து, உயர் வேளாளர், வயது 41, அர­சாங்க ஆசி­ரி­யை­யாகப் பணி­பு­ரியும் மெலிந்த அழ­கிய மண­ம­க­ளிற்கு தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். இரட்­சிக்­கப்­பட்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சீத­ன­மாக கொழும்பில் வீடு வழங்­கப்­படும். G – 294, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1988, சித்­திரை 2, செவ்­வா­யில்லை. MBBS, Doctor, உள்­நாட்டில் Doctor, Engineer தேவை./ யாழிந்து வேளாளர், 1989 சதயம் செவ்­வா­யில்லை, MBBS Doctor, உள்­நாட்டில் Doctor , Engineer தேவை./ திரு­கோ­ண­மலை வேளாளர், 1989 அச்­சு­வினி செவ்­வா­யுண்டு. BSc, Engineer, உள்­நா­டு­க­ளிலோ, அரபு நாட்­டிலோ Doctor, Engineer தேவை./ யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 1, செவ்­வா­யில்லை, சித்த மருத்­து­வப்­பட்­ட­தாரி Srilanka உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யான மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, Imo), (Whatsapp) 026 2225641.   

  ************************************************

  65 ஆம் ஆண்டு பிறந்த, சைவ உணவு உண்ணும் Teacher மண­ம­க­ளுக்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. ராணி திரு­ம­ண­சேவை, இல–131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை.  026 2226877/ 077 5252601.

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1990 மிரு­க­சீ­ரிடம், 12இல்  செவ்வாய், HNDA அழ­கிய மண­ம­க­ளுக்கு அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகன் தேவை. 076 7074576 Email: newmatrimony10@gmail.com.

  ************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம் 1982 தனுசு ராசி, நட்­சத்­திரம் மூலம் BSc பட்­ட­தாரி அர­சாங்க உத்­தி­யோகம் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. 077 4575609/ 072 6263142

  ************************************************

  எங்­க­ளிடம் 1000இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. மேலும், விஸ்­வ­குலம், கிறிஸ்­தவ, பிராமின், விவா­க­ரத்து பெற்ற ஆகி­யோரின் வரன்­களும் உள்­ளனர். விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. 077 7877717/ 011 4566665 

  ************************************************

  2017-03-13 16:19:10

  மணமகன் தேவை -12-03-2017