• பொதுவான வேலைவாய்ப்பு (II) - 07-02-2016

  தெஹிவளையில் வீடு கட்டுமானம் வேலை பார்ப்பதற்கு சிங்களம் படித்த முஸ்லிம் ஒருவர் தேவை. வயது 60 ற்கு கீழ். தொடர்புக்கு: 077 7722205.

  *************************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி செய்யும் பிரசித்திபெற்ற நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்ப்பானம், லேபல், பொதியிடல் பிரிவுகளுக்கு OT– 150 மாத சம்பளம் 45,000/= மேல் திறமை யானவர்களுக்கு விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு தங்குமிடம் முற்றி லும் இலவசம். நாட் சம்பளம், கிழமைச் சம்பளம் பெற்று கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25000/= பெற்று கொள்ள லாம். (வயது 17-– 55) No. 154 Colombo Road, Warakapola. 0769155233/0771657473.

  *************************************************

  கராஜ் ஒன்றிற்கு Tinker, Painter, Auto Electrician, Female Accounts Clerk தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. BSG Motor Works No.33, Sri Gunanantha Mawatha, Colombo 13. 011 7207910. 

  *************************************************

  கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள கொமினிகேசன் ஒன்றிற்கு பெண்கள் தேவை உடன் தொடர்பு கொள்ளவும். 077 3746376, 2337265. 

  *************************************************

  வியாபார ஸ்தாபனத்துக்கு ஆண்/ பெண்/ பையன்கள் தேவை. திறமைக்கேற்ற சம்பளம் தரப்படும். இருப்பிடம் இலவசம். இல. 120, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. தொலைபேசி இலக்கம்: 077 0642630. 

  *************************************************

  இரவு வேலை: பிரபல பொய்லர் கோழி உற்பத்தி பண்ணைக்கு. ஊழியர்கள் தேவை. வதிவிடம் இலவசமாக வழங்கப்ப டும். சம்பளம் மேலதிக கொடுப்பனவு உட்பட 30,000/=. மேலதிக விபரங்களுக்கு நேரில் கதைத்துக்கொள்ளலாம். தொடர்பு களுக்கு: 072 7167645, 077 1262987. 

  *************************************************

  விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ள காட்சிய றைக்கு Sales Assistants (ஆண்/ பெண்), Cashiers (பெண்), Store Assistant, Security 35 வயதுக்குக் கீழ். நேர்முகப் பரீட்சைக்கு கிழமை நாட்களில் 9– 6 மணிவரை. Wisdom Books 310, நீர்கொழும்பு வீதி, வத்தளைக்கு சமுகமளிக்கவும். 0773 500595. 

  *************************************************

  காரியாலய உதவியாளர் குறைந்தது 3 வருட சேவை அனுபவத்துடன் புறக்கோட்டை யில் வேலை செய்த அனுபவம் இருப்பின் மேலதிக போனசாகும். கவர்ச்சிகரமான சம்பளம். வயது 20 க்கு மேல் 35 க்கு குறைவாக. நேர்முகப் பரீட்சை 8 ஆம் திகதி பெப்ரவரி தொடக்கம் 11 ஆம் திகதி பெப்ரவரி 2016 1 p.m. தொடக்கம் 4 p.m. வரை. விலாசம்: 93– ¼, மெலிபன் ஸ்ட்ரீட், புறக்கோட்டை.

  *************************************************
  Chance Electrical Company (Pvt) Ltd. Pioneer Electrical Sub Contractor ICTAD/ EM– 01 தரம் தகைமையான பதவிக்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இலக்ரிசியன்மார்: NCT (E/E), NCEC (VTE) அல்லது குறைந்தது 1 வருட இன்டஸ்ரியல் அனுபவத்துடன். சுய விபரக் கோவையுடன் விண்ணப்பிக்கவும். E–mail: chance.wtpp@gmail.com தொடர்பு இலக்கம்: 0711 202302. Manager, Chance Electrical Company (Pvt) Ltd. No. 55, Dharmapala Place, Rajagiriya. 

  *************************************************

  ஓப்செட் அச்சகம்: கிலடின் கட்டர் மார் 3 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவ ர்கள் தேவை (பதுளையை அண்மித்த வர்களுக்கு விசேடம்) பிரவுன்கீ பிரைவேட் லிமிட்டெட், 264, கெப்பட்டிபொல வீதி, பதுளை. 055 2224525, 076 7224525. 

  *************************************************

  KORD ஓப்செட் இயந்திர அனுபவமுள்ள மைன்டர்ஸ் தேவை. தங்குமிட வசதியு ண்டு. பிரவுன்கீ பிரைவேட் லிமிட்டெட், 264, கெப்பட்டிபொல வீதி, பதுளை. 055 2224525, 076 7224525. 

  *************************************************

  களுபோவிலையில் உள்ள (Communication) கொமினிகேசனில் வேலை செய்ய ஆட் கள் தேவை. பகுதி நேரமாகவும் வேலை செய்யலாம். தொடர்புக்கு: 077 3528912. 

  *************************************************

  நுகேகொடை தொழிற்சாலைக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். கூடிய சம்பளம் (நிரந்தரம்) 077 9837546. 

  *************************************************

  காரியாலயத்துக்கு மற்றும் நிறுவனத்துக்கு, கடைக்கு ஆண்/ பெண் பிள்ளைகள் உடனடியாக தேவை. கொழும்புக்கு. 071 6468407, 011 2726024. 

  *************************************************

  நாவலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல்ய மான புடைவைக்கடைக்கு நன்கு அனுபவமுள்ள Manager and Designer உடனடியாகத் தேவை. Showroom களில் வேலை செய்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசிதீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு 0777 697398 / 077 4632048.

  *************************************************

  நீர்கொழும்பில் வீட்டுத்தோட்ட வேலை க்கு நன்கு வேலை செய்யக்கூடிய குடிப்பழக்கமற்ற நோயற்ற ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் சம்பளம் 20,000/= ரூபாய் வழங்கப்படும். கிராம சேவகர் நற்சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளலாம். 071 7777077.

  *************************************************

  077 8499336 தொழில் ரீதியான பிரச்சனை க்கு அழைக்க வேண்டிய ஒரே  ஒரு தொலைபேசி எண் 077 8499336 பிரதான 195 தொழிற்சாலைகளில் 10000 மேற்பட்ட வெற்றிடம் உற்பத்தி, பொதியிடல், தரம் பிரித்தல், களஞ்சியம் மேற்பார்வை போன்ற பிரிவிலும் துறைமுகம், விமான நிலையம் Hotel பாரமான வாகன சாரதி வெற்றிடமும் உண்டு. வயது 17 – 60 சம்பளம் 42,000/= வரை. சாப்பாடு தங்குமிடம் இலவசம். 077 8499336 No. 8 Star Square, Hatton. 

  *************************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மலிபன் பிஸ்கட், மலிபன் பால்மா, டன்டி டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றன. ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும். சம்பளம் 28000/= –50000/= வரை. உதவியாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நடைத்தைகள், சான்றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்காணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனை பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங்கப்படும். உணவு தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு 44/9 வத்தல வத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 0769804237/0752867100.

  *************************************************

  கல்கிசையில் அமைந்துள்ள சில்லறை மற்றும் மரக்கறி கடைக்கு கணனியில் பில் போட 2 பேரும் திறமையான ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம் சம்பளம் 25,000/= முதல். 011 2732622.

  *************************************************

  நுகேகொடை பெண்கள் வெக்சின் செலூன் நிறுவனத்திற்கு சிங்களம் பேசக்கூடிய பயிற்சியுள்ள / அற்ற யுவதிகள் தேவை. உயர் சம்பளம் அழைக்கவும். 077 1145007, 011 2077263.

  *************************************************

  வத்தளை அல்விஸ் டவுன் சொகுசு இருமாடி வீடு மற்றும் தனி மாடி விடு 20 பர்சஸ் சுற்றி மதில் குழாய் நீர், கிணற்று நீர், கொழும்பு ஹெந்தளை வீதிக்கு 25m. 285 இலட்சம். கூடிய விலைக்கு தரகர்கள் வேண்டாம். 011 2930813, 072 3192430.

  *************************************************

  0768476000 கொழும்பு விமான நிலை யத்தில் Cargo வில் மற்றும் பாணந்துறை பெயின்ட் தொழிற்சாலைக்கு (கெசல் வத்தை) டெலி (Tally) வேலைக்கு பயிற்சியுள்ள/ அற்ற 20– 50 வயதுக்கு இடைப்பட்ட அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படும். சம்பளம் 35000/= – 45000/=. 

  *************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Lodge (லொட்ஜ்) ஒன்றில் வேலை செய்ய Room boy ஒருவரும் சுத்திகரிப்பாளர், பொறுப்பாளர் ஆகியோர் உடன் தேவை. தொடர்பு  077 9338184 நேரில் வரவும்.

  *************************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான ஐஸ்கிறீம், ஜேம், சொக்கலட், நூட்டில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கும் வேலையாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம். ஒரு நாளைக்கு 1200/= கிழமை சம்பளம் 10000/= மாத சம்பளம் 35000/= விரும்பத்த க்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். வயது 17 முதல் 55 வரை. வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படும் கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். No.158 Colombo Road Kadawatha. 0711475324/0774943502.

  *************************************************

  பிங்கிரிய பொய்லர் கோழிப் பண்ணைக்கு, தும்பு தோட்ட வேலைக்கு வேலைக்கு  வேலையாட்கள் குடும்பம் தேவை. 077 9745766, 071 6568426

  *************************************************

  Colombo – 12 இல் பிரபல்யமான Hardware நிறுவனத்திற்கு Computer Accountant (Boys / Girls) திறமையானவர்கள் உட னடி தேவை. கொடுப்பனவுகளும் சலுகை களும் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 072 4086090 / 071 4806442, 011 2444406

  *************************************************

  வத்தளையில் இயங்கும் பிரபல பொலி த்தீன் நிறுவனத்திற்கு Female Sales Coordinators க.பொ.த. உ/த கணித பாட த்தில் சித்தியடைந்த தமிழ், ஆங்கில மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்கள் உடன் விண்ணப்பிக்கவும். 1--– 2 வருட அனுபவம் விரும்பத்தக்கது. Finn Pack No: 235/2, Hekitta Road, Wattala. Email: hr@finnpack.com Tel. 011 2938444

  *************************************************

  நிதிசார் நிறுவனம் ஒன்றின் கொழும்பு கிளைக்கு உத்தியோகத்தர்கள் தேவை. கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள், அனு கூலங்களும் உண்டு. கல்வித்தகைமை அவசியம். கொழும்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் உடனடி தொடர்புகளுக்கு: 077 3721609

  *************************************************

  எமது நிருவனத்திற்கு திறமையான மேசன் மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. ப்ளம்பிங் (பைப் வேலை) பாஸ்மார் தேவை. நாளாந்த சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம் உண்டு. O.T உண்டு. 077 0824653.

  *************************************************

  071 1392939. கடவத்தை பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கு பத்திரிகை விற்பனை நிலையங்களுக்கு விநியோக மற்றும் வேலைகளுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் உள்ள சிங்களம் எழுத மற்றும் வாசிக்கக்கூடிய 20– 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் தங்கி வேலை செய்ய தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். திறமைக்கு ஏற்ப சம்பளம்.

  *************************************************

  ராகமையில் அமைந்துள்ள தொழிற்சாலை க்கு இயந்திரம் மற்றும் ஏகலஸ் செய்யும் பிரிவுக்கு வயது 18க்கு கூடிய பெண்கள் தேவை. (தங்குமிட வசதி மற்றும் உணவு உண்டு) 0777 430777, 011 2951583. 

  *************************************************

  தச்சு பாஸ்மார் தேவை. மாபொல முஸ்லிம் பள்ளிக்கு அருகில். 071 2337088. 

  *************************************************

  கொழும்பு, இரத்மலானை தொழிற்சாலை க்கு 18– 50 ஆண்/ பெண்  சம்பளம் நாள் ஒன்றுக்கு 1500/=. சம்பளம் கிழமைதோறும். 071 8228324, 076 7685724. (பண அறவீடு இல்லை)

  *************************************************

  எங்களுடைய மொத்த வியாபார நிலைய த்துக்கு அனுபவமுள்ள ஆண்கள் தேவை. சம்பளம் 25,000/=. மேலதிக கொடுப்பனவு நாள் ஒன்றுக்கு 290/=. தங்குமிடம் இல வசம். வருகை தரவும்., ஜயகொடி டிரேட் சென்டர் தொலைபேசி: 0112 925163, 072 8297303. 

  *************************************************
  கடவத்தை, மிளகாய் அரைக்கும் மில்லு க்கு அனுபவமுள்ளவர்கள் தேவை. நாள் ஒன்றுக்கு 1300/= வழங்கப்படும். தங்கியி ருந்து வேலை செய்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். அழையுங்கள்: தொலைபேசி: 072 8297303, 077 2955084. 

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள முன்னணி விளையாட்டு கழகத்திற்கு கீழ்க்காணும் வெற்றிடம் உண்டு. சமையலாளர் 4 வருடத்திற்கு குறையாத அனுபவம். பார்மன், வெயிட்டர்மார், காசாளர், சமைய லறை உதவியாளர் தேவை. தொடர்புக்கு: இல. 149, ஹெவ்லொக் வீதி, கொழும்பு 5. 0772 317444. manager@brcclub.net 

  *************************************************

  நாள் ஒன்றிற்கு 900/= கிழமை சம்பளம், உணவு இலவசம் சகாய விலைக்கு இரத்மலானையில் அமைந்துள்ள டீசர்ட் தயாரிக்கும் நிலையத்தில் தொழில் ஆண் 18– 40 வரை. அழையுங்கள்: 076 8636107 (ராஜா)

  *************************************************

  நீர்கொழும்பு ஜயகொடி சுப்பர்மார்க்கட்டில் வேலைக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 22,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். 071 6814743, 077 4386787. 

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Flex நிறுவனத்திற்கு Graphic Designer, Marketing Executive Girls (20– 25) மற்றும் அனுபவம் வாய்ந்த Welders தேவை. வயது (22– 50) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 0777 555026. 

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Phone Shop & Communication இல் வேலை பார்ப்பதற்கு இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அருகில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 0777 794324. 

  *************************************************

  வேலையாள் (ஆண்) பத்தரமுல்லை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மலைய கத்தவர்கள் மட்டும். வயது 40– 55 க்கு இடையில் எந்தவொரு நாளிலும் 9 a.m. தொடக்கம் 6 p.m. க்கு இடையில் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 077 3502266, 077 3502267. 

  *************************************************

  கொழும்பு Hardware நிறுவனமொன்றுக்கு O/L– A/L படித்த Trainee Clerk (Boys), Computer Data Entry Operator (பெண்கள்) தேவை. தொடர்புகளுக்கு: 071 7395959, 071 4021467. 

  *************************************************

  TMS (Pvt) Ltd. கம்பனியில் உடனடி வேலைவாய்ப்பு. வயது 18– 25 வயதுக்கு ட்பட்டது. கொழும்பை அண்மித்தவர் விரும்பத்தக்கது. Office boy தேவை. ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். E–mail: tms@sltnet.lk Contact: 011 7221860. வேலை நாட்களில் (10– 4 மணி) அழைக்கவும்.

  *************************************************

  கொழும்பு 3 ஆம் குறுக்குத் தெரு விலுள்ள Shehzad Textiles க்கு உடனடி யாக வேலையாட்கள் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் மதிய உணவு+ OT வழங்கப்படும். சம்பளம் திறமைக்கு த்தக்கவாறு பேசித் தீர்மானிக்கப்படும். திருமணமகாதோர் விரும்பத்தக்கது. No. 39, 3 rd Cross Street, Colombo 11. 011 2344402, 011 2344401. 

  *************************************************

  புறக்கோட்டை, Main Street இல் உள்ள Cosmetic Fancy கடைக்கு அனுபவ முள்ள/ அனுபவமற்ற ஆண்/ பெண் இருபாலாரும் ஆகிய விற்பனைப் பணியாட்கள் தேவை. மதிய மற்றும் இரவுச் சாப்பாடு வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 071 8441148. 

  *************************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு சிங்கள அறிவுடைய பில் எழுத, வாசிக்கக் கூடிய ஆண் வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் சகிதம் விசேட கொடுப்பனவு தொடர்புகளுக்கு: இல. 53, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. தொலைபேசி இலக்கம்; 077 3883427. 

  *************************************************

  Colombo 10, மாளிகாவத்தையில் கடையில் வேலை செய்வதற்கு ஒருவர் தேவை. (Light Vehicle Driver) ஒருவரும் தேவை. Call Ahamed 075 5050500, 077 3464656. தங்குமிட வசதி இல்லை.

  *************************************************

  கொழும்பு– 13 இல் அமைந்துள்ள கடையொன்றிற்கு அனுபவமுள்ள Phone Repairing (Software & Hardware Installation) செய்யக்கூடியவர் தேவை. 0777 726677. 

  *************************************************

  உருக்கி ஒட்டுபவர்கள் கூரையின் மேல் ஏறி வேலை செய்வதற்கு முடிந்த வேலையாட்கள் தேவை. 077 3601448. 

  *************************************************

  குருணாகல் நகரில் வேலைவாய்ப்பு. விற்பனை பிரதிநிதிகள், கெஷியர்மார், விற் பனை நிறைவேற்றுனர்கள், கணக்கீட்டு எழுதுவினைஞர்கள். விண்ணப்பதாரிக்கு நல்ல கல்வி அறிவு, பின்னணி, கணனி அறிவு மற்றும் அனுபவம். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிக்கு கவர்ச்சிகரமான சம்பளம் பொதி, நேர்முகப் பரீட்சை 11 ஆம் திகதி பெப்ரவரி 2016 அன்று 10.00 a.m. தொடக்கம் 5 p.m. வரை நடைபெறும். 0777 107642. Email: farhan2000.lk@yahoo.com 

  *************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் இலத்திரனி யல் கடைக்கு ஆண் வேலையாள் தேவை. சமபளம் 20,000/=. தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 078 9113766. 

  *************************************************

  நாரஹேன்பிட்டி (லங்கா வைத்தியசாலை க்கு) துப்பரவு வேலைகளுக்கு ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றிற்கு 900 – 1000 உணவு, தங்குமிடம் வசதி உண்டு. 071 8228324, 076 7685724

  *************************************************

  ஹிக்கடுவை 4 அறைகள் கொண்ட வில்லாவுக்கு பலவேலை ஆண் உதவி யாளர் உடன் தேவை. சமையலறை, கார்டின், ஹவுஸ் கீப்பிங், உணவகம் என்ப வற்றில் வேலைகளுக்கு உதவ வேண்டும். கிராமசேவகர் சான்றிதழ் மற்றும் பொலிஸ் அறிக்கை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர் தேவை. உணவு தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் ரூ 16500/= வயது 20 – 35 க்கு இடையில் 076 6456050

  *************************************************

  தெஹிவளையிலுள்ள எங்களுடைய ஆடை களஞ்சியசாலைக்கு சுறுசுறுப்பான வேலையாட்கள், கெஷியர் தேவை. சம்பளம் 20000/= + கொடுப்பனவு. 077 7939455/ 011 2739144.

  *************************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான நிட்டம்புவ பஸ்யால, தெமட்டகொட, வத்தளை, பாணந்துரை சீதுவை போன்ற தொழிற்சாலைகளுக்கு உடனடி வேலை யாட்கள் தேவை. உணவு தங்கும் வசதி கள் இலவசம். நாட்சம்பளம் கிழமை சம்பளம் மாத சம்பளமாக 38000/= பெற்று கொள்ளமுடியும். வந்தவுடனே வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 188/7, Kandy Road, Pasyala. 0776363156/0723896106.

  *************************************************

  கொழும்பில் இருக்கும் கடைகளுக்கு கொத்து ரொட்டி, ரைஸ், வடை மற்றும் பெடிஸ் போட தெரிந்தவர்கள் வேலைக்கு தேவை. திருமணமாகாத மலையகத்து  இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். கவர்ச்சிகரமான சம்பளத்து டன் சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தொட ர்புக்கு: 071 5588559, 077 4113991

  *************************************************

  கொழும்பில் இயங்கிவரும் ஹாட்வெயார் ஒன்றிற்கு களஞ்சிய பணியாளர் தேவை. (Store Labourer) தங்குமிட வசதி செய்துத் தரப்படும். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3559740

  *************************************************

  கொள்ளுப்பிட்டியிலுள்ள நிறுவனத்திற்கு Graphic Designer / Sales man (Three wheel License) / Cashier / Office boy உடனடியாக தேவை. அனுபவமுள்ள / அனுபவமற்ற ஆண் / பெண் இருபாலாரும். தொடர்பு: 077 6780303

  *************************************************

  ஆங்கிலம் கதைக்கக் கூடிய 50 வயதிற்கு ட்பட்ட Lady Care Taker வயதான ஒருவரை பார்ப்பதற்கு உடனடியாக தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். SMS: 077 8535767

  *************************************************

  Cleaning Maintenance Supervisor Lady/ Gent minimum 5 years experience in professional Cleaning & Maintenance. Below 55 years. Call over Trident Manufacturers (Pvt) Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. E–mail:realcommestate@gmail.com SMS: 072 7981204

  *************************************************

  உடனடி வேலைவாய்ப்பு Marketing Executives தேவை. கொழும்பு Area வில் ஹாட்வெயார் அலுமினியம் இறக்குமதி செய்யும் நிறுவனம். சம்பளம் 25000/= Commission வழங்கப்படும். MR Lanka Trading No – 132/561 Grandpass Road, Colombo– 14 தொடர்பு 077 7128124, 077 4244006 Email:riya.roofing@gmail.com

  *************************************************

  Colombo – 10 இல் உள்ள பிரபல Hardware க்கு பெண் Asst. Accountant, Sales Boy தேவை. விண்ணப்பங்களுடன் நேரில் வரவும். 319B,Sri Sangaraja Mawatha, Colombo – 10.

  *************************************************

  DMI Group இல் இலங்கையில் ஆரம்பிக்க ப்படவுள்ள புதிய கிளைகளுக்கு புதியவர்கள் 122 சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிற்சிக்காலத்தினுள் 20,000/= வரையும் பின் 72,800 + EPF / ETF உடன் திறமை யானவர்களுக்கு வெளிநாட்டுப பயணம் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் பல. நீங்கள் O/L, A/L சித்தி பெற்ற, வயது 35க்கு குறைந்தவர்களாயின் இன்றே அழைக்கவும் (தங்குமிட வசதி இலவசம்) 075 6057657, 024 5618561. இல. 68, மில் வீதி, வவுனியா.

  *************************************************

  ஆயுர்வதே மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15 Tel. 011 3021370, 072 6544020, 075 8256472.

  *************************************************

  நீர்கொழும்பில் உள்ள தோட்ட பங்களா விற்கு காவலாளி தேவை. தோட்ட வேலை செய்யக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். குடிப்பழக்கமற்ற இந்து சமயத் தவர் மட்டும் தொடர்பு கொள்க: 0777 179579. 

  *************************************************

  எழுது வினைஞர் மற்றும் பாரவாகன சாரதி ஒருவர் தேவை சிந்தன ஸ்டோர்ஸ் 192/7A, ஹொரண வீதி, கொட்டாவ. 0777 447174.

  *************************************************

  2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக சம்பளத்துடன் வேலையை எதிர்பார்க்கும் ஆண்,பெண் இருபாலாருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ப்ரிமா நூடில்ஸ் (லொக்கா) சொசேயஸ், பால்மா போன்ற கம்பனிகளில் உதவியாளர்கள் உடனடியாக தேவை. 1 நாள் சம்பளம் 1000/= OT 1 hour 100/= 35000/=– 45000/= வரை மாதாந்த சம்பளம் பெற்றுக் கொள்ள  முடியும். வயது எல்லை 17-50 வரை. தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் உணவும் உட்பட. 22/5 கண்டி ரோட், கடவத்த. 0769804744/0752869947.

  *************************************************

  கார் வோஸ் ஒன்றுக்கு பயிற்சியுள்ள /பயிற்சியற்ற வேலையாட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி உண்டு. அனுபவம் மற்றும் பயிற்சி அடிப்படையில் கூடிய சம்பளம். 077 8487951.

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Book Shop ஒன்றுக்கு பெண்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி கொடுக்கப்படும். 077 6941112, 011 2081810. 

  *************************************************

  2016-02-09 09:52:29

  பொதுவான வேலைவாய்ப்பு (II) - 07-02-2016